நான் கெட்டவனா? Aasife Biriyani Owner கண்ணீர் விட்டு குமுறல் | EN 33

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @உடனேவிழிதமிழா

    கவலை வேண்டாம் சகோதரா நாங்க இருக்கோம் உங்களுக்காக முயற்சியை கைவிடாதீர்கள்!

    • @srajasuganyaesther6365
      @srajasuganyaesther6365 6 лет назад +5

      bro.. hv u ever been to keelkatalai Aasif briyani.. ?? it s just a crap!!!! if u hv briyani there.. for sure u vl get food poison.. u vl have a thought once on to ur tongue.. whether the briyani was prepared on that day briyani or the previous day 🤔

    • @sampaths8849
      @sampaths8849 6 лет назад +1

      Bubesh K nee St Thomas assifee sapittu irukiya. Taste worste, even small shop is giving briyani with better taste and low price. Why he is charging such a heavy price.

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 6 лет назад +1

      Bubesh K Aama, Poi antha Nai biriyani saapidu.. all fraud. customers are getting cheated.

  • @PRABU53
    @PRABU53 6 лет назад +465

    எத்தனை கிளைகள் KFC Domino's Pizza தமிழ்நாட்டில் ஆனால் ஒரு தமிழரின் கடையை வளர்ச்சியை தடுக்கிறார்கள் என்றால் அவர்கள் யார் என்று உணர்ந்தால் போதும் நாம் ஜெயித்து விடலாம்.

    • @balajilb1348
      @balajilb1348 6 лет назад +19

      @sudha Rajesh.... Ippa Enna avar muslim irundhaa Enna ?.... Tamil Nadu la dhana kaalaam kaalaama irukaanga.... Avangalum thamizhanga dhan !!...
      We should support them!!

    • @haseensarah8928
      @haseensarah8928 6 лет назад +1

      balaji LB well said

    • @lionking2721
      @lionking2721 6 лет назад +4

      மு.பிரபு yanna bro oorudhukarangala tamizhnu solldringa

    • @nextwaynextway4342
      @nextwaynextway4342 6 лет назад +4

      Vasantha Kumar
      நன்பா உருது பேசினாலும் தமிழன் தான் ......

    • @lionking2721
      @lionking2721 6 лет назад +3

      @@nextwaynextway4342 appo thamizh peaseara naanga yanna keanukuthiya da thevediya kuthiya appo inthea ooleageama thamizhan theaneada thulaka naiiya

  • @howtomake01
    @howtomake01 6 лет назад +2095

    உலகில் மிக கொடுமையான பாவம் ஒருவர் உழைப்பில் மண் அள்ளிபோடுவது...

    • @RameshN-sp2pp
      @RameshN-sp2pp 6 лет назад +30

      இவன் செய்த பாவத்தை யார் அள்ளி போடுவது? இவன் தான் அள்ள வேண்டும். (மனிதனின் மறுபக்கம் )

    • @savithrigunasekaran5757
      @savithrigunasekaran5757 6 лет назад +18

      Thingira sorula mannu mattu illa pulu ellathaium alli podravan ivan

    • @RameshN-sp2pp
      @RameshN-sp2pp 6 лет назад +2

      @@savithrigunasekaran5757 ruclips.net/video/IGkbH7LwOLk/видео.html

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 6 лет назад +8

      @@savithrigunasekaran5757 China karan puluva thindran protein athigama irukunu.

    • @savithrigunasekaran5757
      @savithrigunasekaran5757 6 лет назад +10

      @hasan chakravathi nee vena puluvellam thinnu

  • @rasliyal5201
    @rasliyal5201 6 лет назад +142

    இன்று இவர் வசதியாக இருக்கலாம்... ஆனால் இவர் முதல் முதலில் தனியாக தொழில் தொடங்கிய காலத்தில் இருந்த கஷ்டத்தை இன்று இவருக்கு நினைவிற்கு வருகிறது.... பழையதை மறக்க கூடாது என்பதற்காக தான் உங்களுக்கு இந்த கஷ்டம்... கவலை கொள்ள வேண்டாம்... இதுவும் கடந்து போகும்....

  • @mbaskar3984
    @mbaskar3984 6 лет назад +758

    இந்த மனுஷன் கிட்ட ஒரு உண்மை இருக்கு.... எப்போ சார் உழைச்சவங்கள முன்னேற விட்டு இருக்காங்க? நாங்க உங்க கூட துணை நிக்கிறோம்...

    • @vikasarul
      @vikasarul 6 лет назад +5

      Absolutely bro

    • @dhivakar00
      @dhivakar00 6 лет назад +2

      Rate konjam kammi pannuna nalla erukum

    • @dontbeselfish3290
      @dontbeselfish3290 6 лет назад +1

      m baskar thunai nirkiromnu soldrala? Enna pannuva? Sollu? Konjam kepom

    • @mohanasundaram140589
      @mohanasundaram140589 6 лет назад

      @@dontbeselfish3290 onnum pudunga mudiyathu

    • @dontbeselfish3290
      @dontbeselfish3290 6 лет назад +1

      Mohanasundaram Kumar yen nee sottaya? Ok 👌

  • @lawstudents9387
    @lawstudents9387 6 лет назад +31

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் 1வருடம் முன்பு இருந்த தரம் இப்போது இல்லை நீங்கள் மறுக்க முடியாது Mr aasif குறை எங்கு உள்ளது என்று கண்டு பிடியுங்கள் இது எனது சொந்த கருத்து உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் நீங்கள் வாங்கும் பணத்துக்கு தரமான உணவு கொடுத்து தன் ஆகவேண்டும் அது நீங்கள் பல வருடங்களாக தொழில் செய்வதால் தர மற்ற உணவு ஏற்று கொள்ளமுடியாது

  • @என்னைநம்பாதே
    @என்னைநம்பாதே 6 лет назад +123

    யோவ் நீ எதுக்குயா அழுற
    எவனுக்கோ உன் வளர்ச்சி புடிக்கல
    தடையை உடைத்து முன்னேறி செல் உனக்கு வெற்றிதான்..
    வருந்தாதே உனக்கு வழி பிறக்கும்....

    • @msat80
      @msat80 6 лет назад

      என்னை நம்பாதே 0

  • @3rdidea527
    @3rdidea527 6 лет назад +4

    நம் தொப்புள் கொடி உறவுகளின் கைகோர்ப்பு இருக்கும் வரை நம்மை ஒன்றும் செய்ய முடியாது நண்பா.... இதுதான் நம் தமிழனின் ஒற்றுமை

  • @canntamijeselvane9830
    @canntamijeselvane9830 6 лет назад +359

    கலக்கம் வேண்டாம்
    கடமையை செய்யவும்
    உண்மை வெல்லும்
    வாழ்க வளமுடன்

  • @balajisagar7528
    @balajisagar7528 6 лет назад +1

    ஆஷிப் பாய் உண்மை தான் நிற்கும் கவலை வேண்டாம் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் கடை உலகம் முழுவதும் பெருகும் எல்லா புகழும் இறைவனுக்கே 👍👍👍👍👍

  • @madheswaran5429
    @madheswaran5429 6 лет назад +285

    இதுவரை ஆசிப் பிரியாணி என நான் கேள்விப்பட்டது இல்லை.. இனிமேல் கடையை விசாரித்து தேடி வந்து சாப்பிடுவேன்... பிடித்தால் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன் .. உங்கள் வளர்ச்சிக்கான விளம்பரம் கிடைத்தது சகோ

  • @நாகராஜசோழன்சோழா

    அண்ணா கவலை வேண்டாம் நாங்கள் உங்களை நம்புகிறோம்👍

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 6 лет назад +690

    Don't worry இது போல வெளிநாடுகளிலும் நடக்கிறது, முயற்சியை நிறுத்த கூடாது.

    • @naveenkshatriya2016
      @naveenkshatriya2016 6 лет назад

      ruclips.net/video/IGkbH7LwOLk/видео.html

    • @niyasnasreen1676
      @niyasnasreen1676 6 лет назад +1

      Thandav Ram ninnukuttu onnuku adichitu ...thanneer kondu sutham seiyatha (thambala paya) naathama pudicha niyallam thulukanai pattri pesa thaguthi illathavan..

    • @niyasnasreen1676
      @niyasnasreen1676 6 лет назад +1

      Thandav Ram dei ponam thinni...un range ku la nanga cheap ah pesa matom da ...

    • @niyasnasreen1676
      @niyasnasreen1676 6 лет назад +1

      Thandav Ram unmayai thanae solgiraen nan onnum un alavu kochayaha pesavillayae...ni pesra pechiku..un alavu kevalama pesla..da na onnum...

    • @niyasnasreen1676
      @niyasnasreen1676 6 лет назад +1

      Thandav Ram na unta onnu kekatuma..kallayae sethuki samiya ni padakira apa unna yevan padachan

  • @ramya8997
    @ramya8997 5 лет назад +99

    Anyone After Irfan views✋🏻

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 6 лет назад +92

    வருத்தபடாதீர்கள்.உங்கள் பேச்சில் உண்மை உள்ளது. நல்லதே நடக்கும்.

  • @konesh6786
    @konesh6786 6 лет назад +3

    எல்லாம் தொழிலதிபர்களோட சதி....🙅 கவலை படாதீங்க சகோ உண்மை நிச்சயம் வெல்லும்.....💪

  • @BusinessTamizha
    @BusinessTamizha 6 лет назад +206

    எந்த ஒரு உணவு சார்ந்த தொழிலும் இந்த மாதிரியான, கஷ்டங்கள் வரவே செய்யும்., அடுத்தவர் வளர்ச்சியை தடுப்பதற்கு, ஒரு கூட்டமே வேலை செய்துகொண்டுருக்கிறது., அடுத்தவர் உழைப்பை கெடுப்பது, கொலையை விட பாவமான செயல்.

    • @Rameshbabu-kt9xo
      @Rameshbabu-kt9xo 6 лет назад +2

      Sir neengal pesum Pothe Rusee therinthuvittathu kavalai vendam

    • @santhoshpraabu6956
      @santhoshpraabu6956 2 года назад

      Hotel industry has many problems drink man xxy lots of people

  • @klyuvaraj1770
    @klyuvaraj1770 5 лет назад

    பாய் நீங்க நல்ல மனுஷன் கவலை படாதீங்க.. உங்க வளர்ச்சி பொறாமை.. இதுதான் பிரச்சினை.. உண்மை ஜெயிக்கும் திரும்ப வேற லெவல் வருவீங்க 🙏🙏🙏 கடவுள் துணை உங்களோடு

  • @jackiejeg
    @jackiejeg 6 лет назад +156

    தாங்கள் இப்போது Franchisee தர ஆரம்பித்து விட்டீர்கள். ஒவ்வொரு Franchisee
    கடையிலும் தரம் சிறப்பானதாகவும் ஒரே போலவும்
    போன்றதாக இல்லை.
    எல்லா கடைகளுக்கும் நீங்கள் பிரியாணி மட்டுமே சப்பளை செய்கிறீர்கள். மற்ற சைட் டிஸ்களை அவர்களே சமைக்கும் போது தரம் குறைய அதிக வாய்ப்புண்டு.
    வியாபாரம் வளர வளர, பெரும் கவனத்தோடு செயல்பட வேண்டும். குறிப்பாக உணவு துறையில் மிக்க கவனம் வேண்டும்.
    அம்பத்தூர் ஆசிஃபி பிரியாணியில் ஒரு பிறந்தநாள் விழாவுக்காக சென்றிருந்தேன், சப்ளை செய்த ஒருவர் பரிமாற வைத்திருந்த உணவை
    அவ்வப்போது எடுத்து உண்டுகொண்டிருந்தார்.
    இதெல்லாம் சரிதானா?
    ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் வேண்டும் ஆசிப் சார்.
    உங்கள் வேதனையும் உழைப்பும் உங்கள் ஊழியர்களுக்கு சென்றடைய வேண்டும். உங்களைப்போலவே அவர்களும் தொழிலை தெய்வமாக பார்த்தல்
    நலம்.

    • @mamthahonora9113
      @mamthahonora9113 6 лет назад +1

      Aasif sir, follow the technic of control and quality check in your business, this should happen at all over place including franchise. Sure trust me this works.

    • @sangeetharaja2079
      @sangeetharaja2079 6 лет назад +2

      Good point... Worst taste in potheri aasife.

    • @ashokdhandapani1898
      @ashokdhandapani1898 6 лет назад +3

      என்ன சார் பேசுறீங்க.. அவுரு போய் எல்லா பக்கமும் பாத்துட்டு இருக்க முடியுமா.. சுலபமா கமெண்ட் பண்ணிரலாம்..ஆனா அவுர பத்தியும் யோசிங்க..நீங்க சொல்ற மாறி ஊழியர் எல்லாரும் அவுர மாறி தொழிலை தெய்வமாக பார்த்திருந்தால் அவர்கள் ஏன் இன்னும் தொழிலார்களாக இருக்க போகிறார்கள்..சிறு சிறு தவறுகள் தவிர்க்க முடியாதது அண்ணா

    • @jackiejeg
      @jackiejeg 6 лет назад

      @@ashokdhandapani1898 சிறு தவறுகள் மன்னிக்கப்படவேண்டியதுதான்... ஆனால் அது தொடர்கதையாவதுதான் வேதனை.
      உலக அளவில் போட்டி போடும் பொது தரம் மிக முக்கியம். ஒரு முடி ஒரு பிரியாணியில் வந்துவிட்டால் கடை இழுத்து மூடும் அளவுக்கு வெளிநாட்டில் சட்டங்கள் கடுமையானவை.
      அதெல்லாம் இருக்கட்டும்... எனக்கும் மிக பிடித்த ஆசிப் பிரியாணி சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இதை சொல்லும் நோக்கம். ஆசிப் அவர்களை நேரில் பார்த்தாலும் நான் இதையே வலியுறுத்துவேன்.

    • @sathanvijay7445
      @sathanvijay7445 6 лет назад

      jegan nath ai looshu kumutta avanukkum vaiuru pashikkum sapdanum velaikku vanthaven velaiya mattum pakkanum sattam erukka unakku vayiru pashikiramathiri avanukkum pashikkum avanga sapta micham tha unakku atha muthal therinjukko

  • @Sdmmubarak
    @Sdmmubarak 6 лет назад +3

    இறைவன் கஷ்டத்தை கொடுப்பார் ஆனால் கைவிட மாட்டார் எல்லாமே ஓரு அனுபவம் தா சகோ உண் கண்ணீரீலே உண் உழைப்பீன் வருமை வெளிப்படுகிறது

  • @preethiashwinkumar3675
    @preethiashwinkumar3675 6 лет назад +292

    இதை பாக்கும் போது எனக்கே கொஞ்சம் கண் கலங்கிரிச்சி சார், உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்...
    தெளிவா தெரிது எல்லாமே உங்களை பிடிகாதவங்க செய்ற சதி னு...

  • @murugeshezhil2880
    @murugeshezhil2880 6 лет назад +1

    my inspiration.. அழாதிங்க சார்.. உங்கள ரொம்ப பெரிய இடத்துல வச்சிருக்கேன்.. யாரும் போகாத இடத்துக்கு ஆசிப் போவான்டா நீங்க ஒரு இன்டெர்வியூல சொன்னது இன்னும் கேட்டுகிட்டே இருக்கு..

  • @rajas2774
    @rajas2774 6 лет назад +126

    நிருபர்களுக்கு எவனாவது எந்த கெட்டவனாவது புழு உள்ள உணவை கொடுப்பானா?? அதில் இருந்து புலப்படுகிறது இவருக்கு கூடவே இருப்பவன் எவனோ பெரிய அளவில் சூழ்ச்சி செய்கின்றனர்.

  • @RPT2020
    @RPT2020 6 лет назад +33

    ஒருத்தரை அழிக்க வேண்டும் என்றால் அவரின் ஆணி வேரில் இருந்து தான் தொடங்க வேண்டும். அது தான் இவருக்கு நடக்கிறது....

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 6 лет назад +30

    தேழரே உண்மை உழைப்பு வெற்றி. உமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

  • @basheerahamed1415
    @basheerahamed1415 6 лет назад +1

    கவலை படாதே சகோதரா மீண்டும் எழுவாய் வளர்வாய்

  • @varprade34
    @varprade34 6 лет назад +167

    எவனாவது கோவமா ஒருவரை குற்றம் சொன்னாலும் நம்பிடுறோம்! குற்றம் சாட்டப்பட்டவன் இல்லை நான் நல்லவன்னு அழுதா அதையும் உடனே நம்புறோம்! ரொம்ப அப்பாவியா இருக்கோம்ல தமிழ் மக்கள்!

    • @anushaganesan8351
      @anushaganesan8351 6 лет назад

      Pradeep B p

    • @leelashasik1090
      @leelashasik1090 6 лет назад +3

      Correct brother apdithana irukkom

    • @karthikeyani3155
      @karthikeyani3155 6 лет назад +4

      Crrt bro, ethey maathri innoru video irruku athula ivana kaluvi kaluvi oothi irukaga....athula kettavan solluraga .ippa alutha vudaney nallavan,tamilan,nalla valarchi nu solluraga

    • @isaiaravind
      @isaiaravind 6 лет назад +8

      romba genuine ah run panra maari pesathinga..... velachery 100 feet road branch la .....restaurant first floor la and parking in ground floor....ground floor backside than steps entry to kitchen for staffs and delivery persons....antha back side la hotel oda unavu waste kuppaikal pala mathangal aaga neraya garbage bags la angaye dump pannirunthanga.....its kept there for many months.....romba kevalama smell adikum.....anga work panravanga atha cross panni than povanga....kerchief vechi cover pannama pogamudiyathu......neraya dhadava avanga kitta complain panniyum it was not removed from there......this happen there around 1-2 years back......i dont know how it is at present.. ipo yen itha inga mention panrenna..... avlo akkaraiya parthu thoyil seirennu solra nenga atha avlo alakshiyama vitirkamaatinga.....

    • @rajaskp
      @rajaskp 6 лет назад +1

      indh athe paiyan dhaa kadan kuduthavan thiruppi ketadhuku kalla pondati ooda aalunga vittu ooda vittu vettu naan ..... ippo aluguran the paiyan...

  • @sakthistores918
    @sakthistores918 6 лет назад +25

    தஞ்சாவூர் இராமநாதன் சாலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் இரண்டு சிக்கன் பிரியாணி, பிஸ் 65, லாலிபாப் & ஐஸ் கிரீம் சாப்பிட்டோம்.
    சுவை சுத்தமாக இல்லை. அன்றோடு ஆசிப் கடையையே மறந்துவிட்டோம். விலையும் அதிகம். தரமும் இல்லை.
    தெருவோர கடை பிரியாணி பரவாயில்லை போல.
    சாதாரணமாக ஒரு பொருளை பார்த்து பார்த்து வாங்கும் நாம் உணவுப்பொருளை சோதிக்காமல் உண்பது தவறு. அவர்கள் பிரியாணி செய்யும் மாமிசம் எப்படிப்பட்டது என பார்க்க வேண்டும்.

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo 6 лет назад +83

    அலோ ஆசிப் சார் ஏன் கண்ணீர் விடுரிங்க அல்லா இருக்கார் கவலை வேண்டாம் உங்களுக்கு எதிர்காலம் சூப்பராக இருக்கும் கவலை வேண்டாம் சகோதரா ,,,,சங்கர் குவைத்....

    • @t.durairaj4027
      @t.durairaj4027 6 лет назад +1

      நண்பா நல்லவர்களை அல்லா மட்டும் அல்ல எந்த தெய்வமும் கை விடாது

  • @chandrutkumar6415
    @chandrutkumar6415 6 лет назад +1

    Don't worry Anna... Nallavargal Endrum nalla iruppaanga... I support Anna...

  • @kadersultan4471
    @kadersultan4471 6 лет назад +295

    யாரோ வியாபார போட்டியில் இந்த ஆள காலி பன்ன பார்க்குறாங்க

    • @kadersultan4471
      @kadersultan4471 6 лет назад +1

      @@rahulb96 எல்லாம் பிரியாணிக்கடை குரூப்புக்குள்ளேயே இருக்கும்

    • @parasuraman3021
      @parasuraman3021 6 лет назад +1

      Apppo adhu namma ya mohideen thaan irukum , konjam.nalaiku munnadi anga naai Kari porali pannadhu aasifa irupaaru adhuku pali vaaangika mohideen Bai panna velai

    • @kadersultan4471
      @kadersultan4471 6 лет назад

      @@parasuraman3021 ஹாஹா

    • @thanganaathanmoorthi4934
      @thanganaathanmoorthi4934 6 лет назад +2

      @prasath • enna vandhu oombu da lavada...theva ilama andha manushana thappa pesite iuka...kena koodi #vada chennai effect

    • @RameshN-sp2pp
      @RameshN-sp2pp 6 лет назад

      ruclips.net/video/IGkbH7LwOLk/видео.html

  • @novycher
    @novycher 6 лет назад +9

    உழைப்புக்கு கண்டிப்பாக மரியாதை கொடுப்பவன் நான். மொழி தெரியாத நாட்டில் வந்து 56௦ ரூபாய் முதலில் இருந்து வெளி வந்தவன். இப்பொழுது ரஷ்ய குடிமகன். 2017ல் பிரியாணி சாப்பிடுவதற்காக மவுன்ட் ரோடில் உள்ள உங்கள் ஆசிப் பிரியாணிக்கு வந்தேன்.
    ஆனால் உங்கள் ஆட்கள் எனக்கு ஆறிப்போன பிரியாணி கொடுத்தார்கள்.
    சண்டை போட்டேன். 22-05-2017 பிரியாணியோடு நிறைய ஆர்டர் செய்தோம் . போய் சொல்லவில்லை. மேல் பகுதி மட்டும் சூடு. விரல் விட்டே பார்த்தேன் பிறகுதான் சண்டை போட்டேன்...

  • @amalraj6485
    @amalraj6485 6 лет назад +103

    மனிதனுக்கு.. மனிதன் தான் ஏதிரி.. ! God only help you. Go head.

  • @RadhaRadha-nv7uy
    @RadhaRadha-nv7uy 6 лет назад +1

    சார் உங்க பேச்சில் உன்மை உள்ளது நா ஒரு கிராமத்தில் இருந்து சொல்லறங்க கவல படாதங்க சார் நீங்க இன்னும் நல்லா இருப்பிங்க கடவுள் உங்கள் உடன் இருக்கிறார் சார்

  • @aravindhanvenkatapathy7056
    @aravindhanvenkatapathy7056 6 лет назад +132

    I support the effort aasife

  • @dr.p.gowriraani4527
    @dr.p.gowriraani4527 6 лет назад

    கவலை வேண்டாம் சகோதரரே... இதையும் தாண்டி தாங்கள் ஜெயிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நல்லதே நடக்கும். கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு

  • @guru7149
    @guru7149 6 лет назад +156

    அந்த புழுவை ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து விடும் , எப்போ உணவில் விழுந்தது அது எந்த வகையை சார்ந்தது என்று .மனதை தளர விடாதீர்கள் .

    • @thanganaathanmoorthi4934
      @thanganaathanmoorthi4934 6 лет назад +10

      @prasath • dialouge pundaiya maathu da junior kupanna baadu

    • @sangeetha3372
      @sangeetha3372 6 лет назад +9

      prasath • un comment ah 1st time pathutu chumma irundhan... aana nee ellathulayum podura stupid... thu oruthavangala keduka ninaikadha neeyum kettu poiduva... u reap wat u sow sariya....

    • @guru7149
      @guru7149 6 лет назад +2

      புழுவில் நிறைய variety இருக்கு அதை வைத்து கண்டு பிடிக்கலாம்

    • @RameshN-sp2pp
      @RameshN-sp2pp 6 лет назад

      ruclips.net/video/IGkbH7LwOLk/видео.html

    • @user-bh1kn5fh1g
      @user-bh1kn5fh1g 6 лет назад +2

      Hello prasath.. Athu than unga comment sollitinga illa.... Apram ethuku ellar comment la yum copy paste pandringa

  • @jeevajee2528
    @jeevajee2528 6 лет назад

    இது கண்டிப்பாக வேண்டுமென்றே உங்களின் தொழில் மீது பொறாமை கொண்டவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நண்பரே நாங்கள் இருக்கிறோம்

  • @velss2723
    @velss2723 6 лет назад +242

    Dont worry bhai thairima irunga , chennai la unga briyani thaan best....😏🙄🙄 kadavul irukaan....

    • @mjmohamedjaris6027
      @mjmohamedjaris6027 6 лет назад +9

      கடவுள் மட்டும் இல்லை உங்களை போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள்

    • @aqilaafarwin7763
      @aqilaafarwin7763 6 лет назад +2

      mohamed jaris உண்மை😊👏
      @SRI VELS இறைவன் எப்போதும் உங்களுக்கும் துணை இருப்பான்👍

  • @kaviskavi9766
    @kaviskavi9766 6 лет назад

    கவலையா இருக்கிறது இவர் சொல்வதை கேட்க ரொம்ப கஸ்ட பட்டு முன்னுக்கு வந்திருக்கிறவறை இப்படி தள்ளி விட்டுட்டாங்க .
    அவரின் கண்களில் உண்மையும் சோகமும் ஒன்னா தொரிகிறது.

  • @guru3851
    @guru3851 6 лет назад +27

    Sir,we are with you. Don't worry. Kashta patu mela vantha vala Vida matanga.

  • @sivamaniam3746
    @sivamaniam3746 4 года назад +13

    I had asif briyani when I was in Chennai, fantastic and so delicious, I'm from Malaysia, God bless u sir.

  • @Greencity8686
    @Greencity8686 6 лет назад +139

    தடைகளைத் தாண்டி வா நண்பா

  • @hudsonj995
    @hudsonj995 6 лет назад +5

    Don't worry sir... We support you.
    Aasife Biriyani is the best Biriyani I ever ate.

  • @roshana6832
    @roshana6832 6 лет назад +81

    we support you sir...

  • @HARISHANKARAsiva
    @HARISHANKARAsiva 6 лет назад +1

    வாழ்கை ஒரு போர்க்களம் நண்பா ... உயர உயர போகும் போது பிரச்சனைககள் அதிகமாகும் .. கலங்காதீர்கள் நல் உள்ளங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு

  • @rayson002
    @rayson002 6 лет назад +20

    அழுகுற ஆம்பலையை நம்பக்கூடாது. Pressmeetலேயே புழு பிரியாணி போட்டுட்டு, இப்போ அழுதா எப்படி. நாளைக்கு விஷத்தை கலந்துட்டாளும் எவனோ கலந்துட்டாண்டு சொல்வீர்களா? உங்கள் kitchenukku நீங்கதான் பொறுப்பு. பணத்துக்கு ஆசைப்பட்டு தூய்மையை கவனிக்கவில்லை.

    • @ghwb8667
      @ghwb8667 6 лет назад +1

      அடேய் அறிவு கொழுந்து....... பிரியாணி வேகும் டைம் தெரியுமா......!? புழு கிடந்து இருந்தால் அதில் தெரியாது. இதில் நல்லா தெரியுது எந்த கம்னாட்டி பய போட்டானோ. அதை யோசிடா மூளைக்கு வேலை குடுடா....... உனக்கு தான் மூளை இல்லையே பிறகு எப்படி யோசிப்ப.!?

  • @MUSICONLY455
    @MUSICONLY455 6 лет назад

    ஒரு கஷ்டம் உண்ண தேடி வருதுனா நீ முன்னேறிட்டு இருக்கானு அர்த்தம்.💪 பல விமர்சனம் வரும் பல பேர் பல விதமா சொல்லுவா. *உண்மை* *வெல்லும்*

  • @gokul_varma1850
    @gokul_varma1850 6 лет назад +39

    baai அழ வேண்டாம்..நீங்கள் கொள்ளும் ஆடு,மாடு,கோழி இவை அனைத்தும் அழுது தான் இறந்து இருக்கும்...
    எல்லாம் ஒரே வலி தான்...👍

    • @myqs4u511
      @myqs4u511 6 лет назад +6

      டேய் நீ நன் வெஜ் ஆஆஆ. வெஜ் கும் உயிர் இருக்குடா பக்கி. கடவுள் மனிதனுகாகதாண்டா படைச்சி இருக்கான்.

    • @headmarshal3251
      @headmarshal3251 5 лет назад +6

      RSS terrorists killing Humans

    • @diliphmt
      @diliphmt 5 лет назад +9

      @@headmarshal3251 isis killing humans

    • @mashaallah7097
      @mashaallah7097 5 лет назад +3

      @@diliphmt isis oda leader oru Christian adhu theriyuma adha first search panni parunga
      Isis America voda group

  • @parambariyam359
    @parambariyam359 6 лет назад

    இவர் கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு. தமிழ நம்மையும் நாம் முன்னேற்றத்தையும் தடுக்க பல corporate செயல் படுகின்றேன்.

  • @kayam9707
    @kayam9707 6 лет назад +31

    தம்பி நீ துனியாவை மட்டுமே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உன்னிடத்தி தீனிய்யாத்து வந்தால்தான் இதையெல்லாம் பற்றிக் கவலைப் படமாட்டாய். வியாபாரமோ தொழிலோ உத்தியோகமோ எதுவானாலும் அதில் நேர்மை யும் இறையச்சமும் இருக்க வேண்டும் உன்னுடைய பேட்டியில் மேற்சொன்ன எந்த விஷயத்தின் அறிகுறியே இல்லை. மேலும் பணம் ஒன்றே உன்னுடைய குறிக்கோள் என்றால் உண்மையான உயர்வும் வெற்றியும் கிடைக்காது. அப்படி இரண்டும் கிடைத்ததனேகா நீ நினைத்தால் அது உனக்கு மாயைதான்.

    • @rayanazhar62
      @rayanazhar62 6 лет назад

      gulam dhastahir p

    • @kayam9707
      @kayam9707 6 лет назад

      Reyan Azhar என்ன சொல்லனுமோ அதைச் சொல்ல வேண்டியதுதானே.

    • @sriprakash6642
      @sriprakash6642 6 лет назад +1

      gulam yes bro i understand perumbalana muslim asiffkku support panni pesi idha madha arasiyal aakkuranga but neenga nermaiya sonnadhukku nandri aasif briyanin nokkam panam ondre kurikkol ivar nadikkirar usa uk branch thevaiya panam patri kavalaipadadha talluvandi podhumnu soldravarukku

    • @muzzammil229
      @muzzammil229 6 лет назад

      Sooththa moodu da baadu

    • @mookiahramasamy1891
      @mookiahramasamy1891 6 лет назад

      Don't worry Aassif briani. The public is with you

  • @mhitamil
    @mhitamil 6 лет назад

    இவர்கள் உங்களுக்கு உதவி செய்துருக்கிறாங்க இதற்கு முன் தெறியாத நிறைய உங்களின் நம்பகத்தன்மை பாரம்பரிய முறை என பல நல்ல உங்களுடைய விஷயங்களை மக்கள் வரை சேர்க நீங்களே நினைத்திருந்தாலும் செய்யமுடியாததை உங்கள் எதிரிகள் செய்து முடித்து விட்டார்கள் .

  • @jawaharmahboobbasha3619
    @jawaharmahboobbasha3619 6 лет назад +130

    I support Aasife biriyani

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 6 лет назад +4

    நேர்மை, உழைப்பு என்றுமே வீண் போகாது நண்பரே.....இறைவன் என்றுமே உங்களோடு இருப்பார்...

  • @krishsai6809
    @krishsai6809 6 лет назад +2

    He is being very true. ... One can understand his pain n agony after withstanding all obstacles n sufferings. ... ur hardwork ll never fail Bro. ... god will always support n u ll reach ur gud position very soon ...so never give up n loose heart... This can be ur tough phase,face it boldly n u ll attain heights in ur life ....✌✌👍👍👍

  • @balamuruganbalakrishnan3936
    @balamuruganbalakrishnan3936 6 лет назад +84

    Polimer tv kku.. Thevai TRB... Atharku Bali aagiteenga bro...
    Sila naatkalaga andha channel - kavanithudhan varuginrean..

    • @kajahussain1136
      @kajahussain1136 6 лет назад

      Ummai than sir avan Malaysia hotel employee ayum bali akitan

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 6 лет назад

      தமிழ் நாட்டில் பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் ,பயப்படாதீா்கள்,உண்மையாளா்,உழைப்பவா் பக்கம் இறைவன் உள்ளாா்.

    • @mp-fc8sc
      @mp-fc8sc 6 лет назад

      Balamurugan Balakrishnan Yes bro ure right iam also watching spreading fake news for money. They are getting paid for that

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 6 лет назад

      sss ur crt polimer oru thevudiya channel

    • @munthasirmi777
      @munthasirmi777 6 лет назад

      Correct bro

  • @nowfalayyash
    @nowfalayyash 6 лет назад

    அந்த அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்துருந்தா நீங்க நல்லவர்..
    நல்ல வேல கொடுக்கல இல்லான நீங்க யார் னே எனக்கு தெரிஞ்சுருக்காது...
    கண்டிப்பா ஒரு நாள் என் நண்பர்களோடு வருகிறேன்..

  • @kingmaker7059
    @kingmaker7059 6 лет назад +54

    உனக்கு ஒருவன் தீங்கிலைத்தால் அவனுக்கு ஒருவன் தீங்கிலைபான் கவலை பட வேண்டாம் சகோதரா

    • @sathisha4822
      @sathisha4822 6 лет назад +2

      Adhey dhanda naangulum solrom..

  • @kaviskavi9766
    @kaviskavi9766 6 лет назад

    சார் கவலை படாதீங்க உண்மை நிச்சயம் ஒர் நாள் வெளி வரும்.உங்கள் கனவு நிச்சயம் நிறை வோறும்.
    உலகம் முழுக்க உங்கள் புகழ் பரவும்.
    உங்களின் ஆசிப் பிரியானி இதுவறை சாப்பிட்டதில்லை.
    ஐரோப்பாவில் வாழ்கிறன் உங்களின் ஆசிப் பிரியானிக்காக காத்திருக்கிறம்
    கலங்க வோண்டாம் சகோதரா நிமிர்ந்து எழுந்து வீறு நடை போட்டு வளம் வருவீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    நாங்களும் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறம்

  • @kavishsuresh5080
    @kavishsuresh5080 6 лет назад +60

    Its true that you quality and taste has come down lately. I am a big fan of Aasfique being at Ekkatuthangal, its been a regular hang out place for my family. Was so disappointed with the taste as I went to buttroad branch the next day I landed to India after two years. Tried again twice after two weeks and the taste was still the worst. Home delivered biriyani was even pathetic. Old and dried. We are ready to support you but please try to concentrate back on your quality and taste. Not just me... so many family and friends from ekkatuthangal had the similar experience. In this digital world where public reviews are considered please try to value customer money.

  • @rizwanjb2737
    @rizwanjb2737 6 лет назад

    தங்கள் பேச்சில் உண்மை
    இருக்கு நிறைய பேர்
    ஆதருவு தருகிறார்கள்
    அடுத்த கட்டத்திற்கு போவதற்கு
    இறைவன் உதவி செய்வான்

  • @MRAshok-gi1pj
    @MRAshok-gi1pj 6 лет назад +37

    Why indian train food never checks the quality ?

    • @anandkumareshan6320
      @anandkumareshan6320 6 лет назад

      Under modi govt now you have app to complaint ...

    • @MRAshok-gi1pj
      @MRAshok-gi1pj 6 лет назад

      @@anandkumareshan6320 u did from that app

    • @percyblackneymr5308
      @percyblackneymr5308 6 лет назад

      @@anandkumareshan6320 Thooo, modi govt la court ku panalae judgement correct uh irukathu, app enna sari aga poguthu

    • @AR-4
      @AR-4 6 лет назад +1

      Not from India but this comment reminded me of that scene in anniyan.

    • @MRAshok-gi1pj
      @MRAshok-gi1pj 6 лет назад

      Please don't go filmy think as a real human like Maggi and so many restaurant hotels give the Indian food department is checking the quality but our Indian food is this week low quality high price why Indian food department is not checking this

  • @Rahul-ex4pu
    @Rahul-ex4pu 6 лет назад

    Gold winner எண்ணை நிறுவனம் மீது இது போலவே குற்றச்சாட்டுகள் கூறினர் காரணம் Adani யின் fortune oil வளர வேண்டும் என்று. இப்போது Aasif biriyani மிதான குற்றச்சாட்டுகள் இதற்கு பின்பும் தொழில் ரீதியான காரணங்கள் தான் இருக்க முடியும். கவலை படாதீங்க சகோதரரே நாங்கள் உங்களுக்கு துணையாக நிற்ப்போம்

  • @shkrsddq
    @shkrsddq 6 лет назад +90

    Aasifee u rock man..

  • @GodwinThaya
    @GodwinThaya 6 лет назад +1

    உண்மை ஒரு நாள் வெல்லும் We support anna ... we support asifie

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 6 лет назад +7

    I guess his words are coming from his heart. If he is true and genuine, god bless him.

  • @suryasmind6829
    @suryasmind6829 6 лет назад +1

    கவலை வேண்டாம் நண்பா ...👍🏻👍🏻

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 6 лет назад +64

    Only when someone do their work with passion and love, tears will roll from eyes when there is an issue... I feel he speaks from his heart... For sure there might be a conspiracy...When he can grow up from Small Shop to this franchise model then he can overcome this as well in God's grace...

    • @Ibrahim-bu8sv
      @Ibrahim-bu8sv 6 лет назад +1

      @prasath • Common sense...Can you show me a Worm which is hail and healthu after cooking and serving on plates...That too when there is a press meet and when they are serving for press people atleast if they are wrong doing they would have checked hundred times before the foods are served to the press people...THAT TELLS IT'S A CRYSTAL CLEAR CONSPIRACY TO MAKE HIS ESTABLISHMENT TO GO DOWN...I am not a judge to tell whether he is right or wrong but I can sense his tears has a value....

    • @Ibrahim-bu8sv
      @Ibrahim-bu8sv 6 лет назад

      @prasath • I agree as a consumer you have all the rights and privilage to question the quality and as you said let the law take its own course of action if the brand is culpable. But for our information the seal was done with listed 18 points which are related to not meeting cooking facility guidelines but anywhere there is no point mentioned of any quality concern....When the news is out in public domain its a mere responsibility for any businessman to come in same public domain to address those concerns...

    • @sathishtech7946
      @sathishtech7946 6 лет назад

      Sir my brother's daughter Frist birthday we have fixed asffie hall but I have eaten muttan biriyani was not good it's true I Hate

  • @therights9995
    @therights9995 6 лет назад

    தயவுசெய்து..இவருக்கு support பண்ணுங்க..இவருகிட்ட உண்மை இருக்கு....உங்களுக்கு...நன்மை வரும்...

  • @Superman_Siva
    @Superman_Siva 6 лет назад +22

    This is not to bring you down, they want you to keep it clean! People do like your food, so brother take this a challenge and take your business to the next level, I believe you can do it sir. Also, do your homework and remove those bad apples in your corporate, am speaking from Toronto.

  • @RedTechTamizha
    @RedTechTamizha 6 лет назад

    நாங்க உங்க கூட துணை நிக்கிறோம்...

  • @msdesignbuild6009
    @msdesignbuild6009 6 лет назад +26

    Sir pl don't feel 🙏 nenga coimbatore vanga unga தொழிலுக்கு நாங்க support pandrom yenga area la nalla briyani shop ella

  • @RajeshKumar-xp7io
    @RajeshKumar-xp7io 6 лет назад +2

    இது எல்லாம் சரிதான். உங்க கடையில பணக்காரன தவிர வேற யாரும் வந்து சாப்பிட முடியாத அளவுக்கு பிரியாணி விலை இருக்கு. ஒரு சிக்கன் பிரியாணி 190 ரூபாய் மட்டன் பிரியாணி 240 ரூபாய். இவ்வளவு பேசுற நீங்க விலையை கொஞ்சம் குறைச்சி வைக்கலாமே

  • @mharinivas24
    @mharinivas24 6 лет назад +73

    நீ அழுதத கூட விட்ருவேன்...ஆனா, 2hours ku one time பிரியானி ரெடி பன்னுவோம்னு விட்ட பாரு பீலா... உங்க கட யோகித என்னனு கீழ்கட்டளை கடைக்கு போனா தெரியும்..

    • @hariomtransportcarriers6240
      @hariomtransportcarriers6240 5 лет назад

      Correct 2 times bought chicken biryani vangunen take away 1 hour ketupochu I bought at night 9.30

  • @prijotamilvlogs
    @prijotamilvlogs 6 лет назад

    Sir we support you. Neenga unmai a illana ivlo thuram pesa mattinga don't worry sir.. na Chennai vantha time unga restaurant la saptruka sir. Alugathinga sir.. neenga Mela varuvinga innum ..

  • @vmuthu-nn8xf
    @vmuthu-nn8xf 6 лет назад +53

    KFC laye Puluvu iruku apdinu Sonnaga.... And also yallarum daily vanguna meat tha customer'ku provide pandrangalaa apdinu Kitchen poi owner pakuraraa????

  • @yavanadevi
    @yavanadevi Год назад +1

    10yrs back butt road la Na first first sambalam vangi veetuku biriyani vangitu ponathu aasife biryani than taste vera levels👍💐

  • @prakashk57
    @prakashk57 6 лет назад +22

    Details video ah potta nalla iruhurukom...Hotel poi video coverage pannirudha innum theliva irudhurukom....anyway hard work never fails...#Support aasife👍👍👍

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 6 лет назад

    இறைவன் உங்களோடு இருப்பான். கவலைப்படாதீர்கள்.

  • @sabarikonvict
    @sabarikonvict 6 лет назад +72

    we support #asifie

  • @neruginisaseelan9845
    @neruginisaseelan9845 4 года назад

    கண்ணீர் விட்டு குமுறல் , மற்றவர்களின் கண்ணீரில் பணம் தேட துடிக்கும் தமிழ் ஊடகங்கள்

  • @saravanakumars18
    @saravanakumars18 6 лет назад +70

    இதே கிண்டி கத்திப்பாரா பக்க்துல உள்ள பிராஞ்ச்ல சாப்ட்டு, எனக்கும் பிரண்டுக்கும் புட் பாய்சன் ஆகி இருக்கு, ப்ரான் 65சரியில்லைன்னு அங்க சொல்லியும் அங்க கல்லால இருந்த லேடி கண்டுக்கவே இல்ல, இத்தனைக்கும் எங்க ரெண்டு பேரைத்தவிர அந்த 4மணிக்கு கஷ்டமரும் இல்லை!?
    அவ்வளவு அலட்சியம்,
    அழுதா உண்மை ஆகிடுமா சார், !

    • @dhanasekarr5597
      @dhanasekarr5597 6 лет назад +5

      Ya it is true. I also faced same issue. There taste also very bad

    • @yogajason8819
      @yogajason8819 6 лет назад +1

      And the toilet floors will also be spilled with Biriyani all over, which will stop you eating there.

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 6 лет назад

    உண்மையுள்ளனுக்கு எல்லாம் நல்லபடியாகத்தான் முடியும்.கவலைப்படாதீங்க பாய்

  • @sa-asentertainment8227
    @sa-asentertainment8227 6 лет назад +12

    Last month i had briyani in chennai... Taste was very fablous... I don't know why govt has banned... Very sad..

  • @arunkishore1532
    @arunkishore1532 6 лет назад

    கவலை வேண்டாம்.... இரு மடங்கு வளர்ச்சி ஆசிப் பிரியாணிக்கு வரும். சாதாரண மக்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.

  • @karthikeyan707
    @karthikeyan707 6 лет назад +6

    I respect his hard work and growth. According to Food safety standard act in India (FSSAI) must need to follow some food safety regulations to avoid the food poison and food related complaints . I think there are many restaurant not following the FSSAI standard. So they should check all the restaurant not only Asif biryani. It is government responsibility to create awareness on food safety and must check all the public and governments premises

  • @antonykumar2401
    @antonykumar2401 6 лет назад +7

    ஆசிப் சார் நான் இப்போ சொல்றேன் நானும் என் குடும்பத்து உள்ள அனைவரும் பிரியாணி சாப்பிட்டால் அது இனி உங்கள் கடையில் தான் நீங்க கவலை படவேண்டாம் நாங்க உங்களுக்கு முழு சப்போர்ட் தருகிறோம் கவலை வேண்டாம்

  • @kalidass9832
    @kalidass9832 6 лет назад +2

    நீங்கள் முன்னேறி செல்லுங்கள் தமிழ் மக்கள் உங்களுடன்

  • @tamilcinemanews8157
    @tamilcinemanews8157 6 лет назад +69

    #Asifie biriyani really superb 😊😊😊...

  • @வெங்கடசூப்ரமணியன்யாதவ்

    நண்பா உழைத்து முன்னேற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் உங்களை அழிக்க பணபலம் அதிகாரபலம் இவை தான் தவிர மக்களும் நாங்களும் என்றும் உங்கள் பக்கம் தான்.

  • @muhamadhuhazman3143
    @muhamadhuhazman3143 6 лет назад +19

    Emotionally intensified due to hardwork
    Hatsoff to you sir 😘😘😘

    • @muhamadhuhazman3143
      @muhamadhuhazman3143 6 лет назад

      @Thandav Ram thank you brother

    • @judejerry8807
      @judejerry8807 6 лет назад +1

      +Thandav Ram dai thambi pesuratha olunga pesu ✌✌✌

    • @judejerry8807
      @judejerry8807 6 лет назад +1

      +Thandav Ram oc la briyani poota bhai oda feet nakuviga Da nega 😂😂

    • @muhamadhuhazman3143
      @muhamadhuhazman3143 6 лет назад

      @@judejerry8807 vidunga bro 😊😊😊

    • @haseensarah8928
      @haseensarah8928 6 лет назад +1

      Muhammad Hazman enna poruma.it shows u r a good soul

  • @rameshraone5613
    @rameshraone5613 6 лет назад

    மக்கள் துணை உங்களுக்கு உண்டு அண்ணா கவலை வேண்டாம் இந்த அர் எஷ் எஷ் சதி எம் தமிழ் மக்கள் துணை உண்டு

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 6 лет назад +11

    ஏன்டா நீ என்ன மலிவாவா கொடுக்கற , ஒரு சிக்கன் பிரியாணி 250 வாங்குறே. don't cheat ppl, your biriyani is not standard n reasonable price.

  • @mohamedfaizal3365
    @mohamedfaizal3365 4 года назад

    கவலை வேண்டாம் உண்மை வெல்லூம்
    உங்களை நான் தொடர்பு
    கொள்ள ஆசை
    நானும் துபாய்ல இராசல்ஹைமாவில்
    சிற்றுன்டி நடத்தியவன்
    இப்ப குவைதில் டிரைவர்

  • @pandiraja3010
    @pandiraja3010 6 лет назад +14

    Before 2 years ampa skywalk food court was sealed for one week by a officer for asking him money for the food which he eats. In our tamilnadu most of the officers misusing their power.

  • @உடனேவிழிதமிழா

    உண்மை உழைப்பாளியே நிச்சயம் உங்கள் இலச்சியத்தில் வெற்றி பெறுவீர்கள் !
    வாழ்க வளமுடன்!!

  • @Jin-hz9tuJ
    @Jin-hz9tuJ 6 лет назад +11

    I personally experienced and have seen the worm in the Briyani. If I recollect it was in year 2014. Sorry sir your management should take care the operations. No meaning now you cry or trying to convince the public. It’s a lesson for every restaurant to give importance for cleanliness and food quality.

  • @chandrabose2492
    @chandrabose2492 6 лет назад

    ஒரு ரெண்டு மாசம் முன்னாடி உங்க கடைக்கு போய் சாப்பிட்டேன் முன்ன மாதிரி ருசி இல்ல ரெம்ப சுமார். உங்க franchise காரங்க என்ன செய்யுறாங்கனு கொஞ்சம் கவனிங்க

  • @prasannarajesh7647
    @prasannarajesh7647 6 лет назад +6

    Aasife Sir, I respect you a lot for your hard work. Once I had visited Guindy Branch and had very bad experience Food wasn't good and the service was poor. That was the 1st time and with that experience, I never visited again.

  • @charlessharon8561
    @charlessharon8561 6 лет назад

    Don't worry sir. Break the barrier and keep going. We can support by prayers.