HarikesaNallur Venkatraman Krishnaprasad Sir Pooja Room|Pongal Prayer of 2024|Pongal Celebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 46

  • @maheswaran2161
    @maheswaran2161 8 месяцев назад +7

    அந்தக் காலத்தில் கருங்காலி சிலை, இத்தனை சாமி படங்கள் இல்லாமலே நம் முன்னோர்கள் நல்ல முறையில் வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள். இது போன்ற வீடியோ பார்க்கும்போது மக்களுக்கு உழைக்காமலே செல்வம் சேரும், அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்தாலும் நாம் செய்யும் பூஜை நம்மைக் காக்கும் என்று எண்ணம் வருகிறது. அதற்கு ஆதாரம் முன்பை விட இப்போது செய்திகளில் பார்க்கக்கூடிய அநியாய அக்கிரமங்கள்.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 8 месяцев назад +3

      அக்காலத்தில் தான் கருங்காலி சார்ந்த பொருட்கள், சிலைகள் அதிகம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. மேலும் ஜெய்ப்பூர் ராஜ குடும்பம், மைசூர் ராஜ குடும்பம் போன்ற பல ராஜ குடும்பங்களில் கருங்காலியால் செய்யப்பட்ட பல பூஜை விக்ரஹங்கள் கூட இருக்கிறது. மேலும் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதுபோல் கமெண்டில் குறை சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள். குறை சொல்பவர்கள் கடைசிவரை அதே இடத்தில் தான் இருப்பார்கள் ஆனால் உழைப்பவர்கள் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். மேலும் நீங்கள் என்ன பாவம் செய்தாலும் இந்த பரிகாரங்களை லாம் செய்தால் அந்த பாவங்கள் போய்விடும் என்று நான் சொல்லவே இல்லையே. உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நான் அதற்கு எப்படி பொறுப்பாக முடியும்?
      முற்பிறவி கர்மவினைகளால் அவதிப்படும் அப்பாவிகளுக்கு வழிகாட்ட தான் எனது ஆன்மீக சேவையே ஒழிய ஒருவன் தீயவன் என்று தெரிந்தே அவனுக்கு உதவி செய்வது என் வேலையும் அல்ல. அப்படி செய்தால் அந்த கருடாழ்வார் என்னை மன்னிக்க மாட்டார்.
      எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு நல்ல தெளிவான அறிவை தரவேண்டும் என்று பிராத்தித்து கொள்கிறேன்.

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 8 месяцев назад +1

      Jagat rakshagan பற்றி பேசுவீர்கள்
      Senthil Balaji 10 rupees extra tasmac

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 8 месяцев назад +1

      50 rupees amavasya tharpanam செய்ய மாட்டார்கள்
      Cinema
      Tasmac you give

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Neenga solradhu epdi irukku theriyuma. Padikkaamale Naan Pass aayidanum nu Kadavule nu Vendina adhu Padikkaama pass aakanum nu Saamy ai thappa aaka try panravan maadhiri irukku nga. Endha saamy um née uzhaikkaama Vettiyaave iru Naan unakku Panam tharen nu sollalai nga. And kadavul ai naan panra nalla Kaariyathuku lam thunaiya iru nu engalai maadhiri nalla ennamum seyalgalum seira & nambaravangalukku dhaan nga thunaiya irukkum.
      Endha Kadavulum Sari Endha Punidha Noolgalum Sari Nalladhu sei nu dhan solludhe thavira Née thappu pannu nu sollalainga.
      Namma Manidha Piravi dhanga thappa irukom. Adhukku yean ga kadavul ai thappu solreenga. Kadavul ai unmaiya nambara yaarum thappu Panna maataanga ga. Kadavul ai nambina kettavai nammai vittu Vilagi nalladhu nadakkum nu dhan ga idhellam seyya solraangale. Neenga adhai ipdi kochai paduthareenga. Avar evlo Positive aana manidhar nu nerla paatha engalukku dhaan ga theriyum.

    • @maheswaran2161
      @maheswaran2161 8 месяцев назад

      @@rajinismakeover neenga solra antha kaalathu manithargalum kaduvulai kumbittu nalla irunthirukaanga... kettathu vilagi nallathu nadanthiruku ..
      Aana eppadi?? Ippadiyellam kadai vecha maathiri aththanai padangalum porulgalum vecha??

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 8 месяцев назад +3

    ஐயா வணக்கம் நான் சத்தியமங்கலம் என் பெயர் தனலட்சுமி விவசாயி இரண்டுபெண் பிள்ளைகள் எனக்கு விவசாயி தில் நஷ்டம் தான் ஆகிறது நான் உங்கள் பெரிய ரசிகை ஐயா ஷிதமிழ்மிஸபன்னவேமாட்டேன் என் குழந்தைகள் நல்ல வரன் அமைய வேண்டுங்கள் ஐயா என் கடன்கள் அடையவேண்டும் ஐயா எனக்கும் வேண்டி கொல்லுங்கள் ஐயா நானும் உங்கள் குழந்தையே மிக்க நன்றிங்கள் ஐயா

  • @sureshudaya2834
    @sureshudaya2834 7 месяцев назад

    நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகம் எழுத வேண்டும் நீங்கள் எழுதி தருவீர்களா அதற்கு என்ன amount வாங்குகிறீர்கள் என்ன அனுப்ப வேண்டும்

  • @chennaitrends
    @chennaitrends 8 месяцев назад +3

    Sir பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் அவ்வளவு postive விஷயங்கள் பற்றி நமக்கு நிறைய சொல்வார்கள் thanks sir🙏

  • @positivevibes1966
    @positivevibes1966 8 месяцев назад +2

    This video gives more positive energy.Thank you sir. Thank you sister for sharing this video

  • @dineshmouli
    @dineshmouli 8 месяцев назад

    வீட்டில் வெல் பூஜை செய்யலாம்

  • @vijaykumar-jx8vc
    @vijaykumar-jx8vc 8 месяцев назад +1

    Thanks for sharing usefull viedo mam and Happy Pongal

  • @maanushealthytips
    @maanushealthytips 8 месяцев назад +1

    Very nice useful info... Thanks for sharing

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 8 месяцев назад +1

    Amma Krishna Prasadh sir a pesa vidunga .Neenga action pannindu vaai vidaama pesinde irukkel .

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Amma Naan Enakkum & en viewes kum irundha doubt ai keaka dhan main ah Nerla ponen. So Naan adhai keatu dhaana therinjikka mudiyum. Thevai illaadhadhu lam Naan pesalaye. Part 2 la paarunga avar dhan pesuvaaru.

  • @ganeshk9635
    @ganeshk9635 8 месяцев назад

    Bhagavan vishnu sonathu
    Oru grahasthan avanudaya porupugalayum kudumba velaigalayum athmarthama pani oru nalaiku oru dhadavai ennai ninaithale podhum

  • @mohanav3469
    @mohanav3469 8 месяцев назад +1

    Very nice speech😢

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 8 месяцев назад

    Positive vibe attained. 🎉❤❤
    Wishes from, " வேலழகனின் கவிதைகள்",.. Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏🤝🤝🤝🙏🙏🙏✍️✍️✍️

  • @user-mavasiva
    @user-mavasiva 8 месяцев назад

    கருங்காலி வாங்குவது எப்படி இவங்க shop enga iruku

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      In Part 2 Video it'll come all the details. Vert Soon I'll Post Part 2 Video.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 8 месяцев назад

    You give me all wealth I have requested, Then I will give you the cash pouch I have placed before you!!!! This is not prayer in sincerity!!!!

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 8 месяцев назад +2

      ya your point of view also correct but you're Searching one Good Vathiyar for Ganapathi Homam OR Sudharshana Homam in free of cost? are you not ready to give Dakshina for vaidika? you're simply a silly person [ சில்லறை பயன் ]

  • @r.gowrirajamani9612
    @r.gowrirajamani9612 8 месяцев назад +1

    Super Mam.. Krishna sir chance ah illa

  • @vijayalakshmimadhavan6875
    @vijayalakshmimadhavan6875 8 месяцев назад

    Vanakkam. Thanks for the enlightening video. Some people say we shoukd not keep narthana pillayar. Is it correct,Sir. Please clarify. Nandri.

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Sure ah next time when I meet Sir I ask & Let u know

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 месяцев назад +1

    TQ so much mam very useful video ❤

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Thanks for watching & ur valuable comments❤

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 месяцев назад +1

    Happy Ponggal Vazthukkal mam ❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 8 месяцев назад +1

    பொங்கல் நல் வாழ்த்துக்கள் மா

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Thank u Mam❤Happy Pongal to u & ur family❤

  • @suganthimohan4300
    @suganthimohan4300 8 месяцев назад

    Very nice, useful video Thanks pa

  • @hanngwetun3017
    @hanngwetun3017 8 месяцев назад

    Pongal greeting to you all, Hariharan family Burma.

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Thanks a lot. Happy Pongal to u & ur family

  • @vivekhakumar7864
    @vivekhakumar7864 8 месяцев назад

    Good but neega pesurathu kuraithu sir pesa viduga

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад +1

      Naan Enakkum & en viewes kum irundha doubt ai keaka dhan main ah Nerla ponen. So Naan adhai keatu dhaana therinjikka mudiyum. Thevai illaadhadhu lam Naan pesalaye. Part 2 la paarunga avar dhan pesuvaaru.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 8 месяцев назад

    Saligramam a ladyum sari ,neenglum sari ,thodareengale sir!! Adhai oru dabbhala dhaan pottu vaipaanga .

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад

      Mam enakku romba deep ah lam idhai pathi lam theriyaadhu Mam Unga alavukku lam. Therinju irundha thottu irukka maaten. Theriyaama seira thappukku kadavul mannipaaru Mam. Anyways thanks for sharing this info.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 8 месяцев назад +2

      வட இந்திய கோவில்கள் போல் தான் எங்கள் வீட்டு பூஜை அறையும். இன்னார் தான் கடவுளை தொடவேண்டும். இன்னார் தொடக்கூடாது என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.
      என் பூஜையறை என் உரிமை.

    • @rajinismakeover
      @rajinismakeover  8 месяцев назад +3

      @krishnaprasadhv4356 Kadavulum Kadavul Vazhipaadum podhuvaanadhu endra Thangalin murpokkaana badhil moolamaaga thangalin thandhai Venkatraman Ayya Ungalai eppadi Valarthirukirar endru thrigiradhu Sir. And video Shoot panna Thangal veetirku vandhapodhu neengal Unavu Parimaari engalai Ubasaritha Vidhamum neengal evvalavu Menmakkal endru Purindhu Kolla andha Kadavul dhan ennai thangalidam azhaichindu vandhaar endrum Purindhu Konden. God is always Great Sir. God Connect good People. Thanks for all & God Bless U Sir❤️
      "Maen Makkal Maen Makkale"

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 8 месяцев назад

      @@rajinismakeoverShim Shibaaya Welcome