பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் அவர் மலை மேல் இருந்து அம்பு விட்டு குதிக்கும் காட்சி அவெஞ்சர் 1 இல் இருந்து தான் சுட பட்டது என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறோம்...
@@murugarajmj ipo antha hollywood movie rights 7screen kitta than bro irukku avanga rights vangittanga master patam panrappa kuta nammavar rights vangi than pannanga
Akka vikram padhthula Kamal vandhu vjs kitta see u in hell nu sollu varu adhu The Batman la alfred ah attack panu vanga apo ridler oru letter la see u in hell nu irukum sema interesting,small detail 😅
5:05 actual ah intha scene start agurathu police station la irunthu Bucky ah zemo release Pani vidum mothu black panther um Bucky um maadila irunthu ipdi tha oditu irupanga black panther maadila irunthu ithe Mari sarichukite eranguvaru then police station la irunthu underground tunnel la tha intha bike scene varum exact copy (RIP Chadwick❤️)
கோவா படத்தில் ஒரே ஆள் பஞ்சாயத்து தலைவர் முதல் போலிஸ் வரை ஐந்து கதாபாத்திரத்தில் மாறுவேடத்தில் (கருமம்) நடித்திருப்பார் யார் என்று கண்டு பிடித்து சொல்லுங்கள் தங்கை❤
2:13 what if the same dialogue was in the black widow movie Meanwhile black widow: he is my heir da, lionkutty da,now i'm not association illa da mother da
In the movie Ghajini, there was a dinner function scene where Surya gives a cheque to Charity.. That was also a copy scene some old movie in the 1960’s.. Saw in another channel video..
Such a safe movie Mr Loki copy scene pana inspired Mr Sundar copy scene pana copy cat scene cut copy paste Aduthavangluku vantha ratham Sundar c vantha tomota chatiniyaa😮
படம் பொழுது போக்கு மட்டும் தான் அக்கா ,சமுதாய பொறுப்பு வேண்டும் , அப்துல்கலாம் ஜயா கனவு என்னாட்சி , அனைவருக்கும் வேலை வாய்ப்பு, மருத்துவம் , பிச்சைகாரர் , மனநல பாதிக்கப்பட்டவர் உதவி செய்ய வேண்டும் sister
எனக்கு என்னமோ இந்த வீடியோவ 100வது தடவ பாக்குற மாதிரியே ஒரு நெனப்பு. ஏன்னா இதுல வர மொத்தத்தையும் வேர வேர சேனல்ல ஏகப்பட்ட தடவ பார்த்த மாதிரியே இருக்கு. இவங்க கொஞ்சம் லேட் கண்டன்டு கெடைக்காம இப்பிடி அரைக்கிராங்க போல😂😂😂 இந்த கமெண்ட படிச்சா அவங்களுக்கு கௌரவ கொரச்சல் அதனால படிக்க மாட்டாங்க பாரேன் (அடுத்த வீடியோவுல)
Akka again from master Sundar.C, coffee with kadhal climax la total family stage la dance pannuvagala athu (little Miss Sunshine) oru padathula iruthu apdiye thukitaru 😂😂
1. ஆரம்பம் Aarambam - Sword Fish, John Travolta - Ajithkumar, Hugh Jackman - Aarya, Halle Berry - Nayanthara Most of the scene copied from this film... 2. வலிமை Valimai - New Police Story (Jackie Chan) Story Knot and Climax scene 3. விஸ்வாசம் Visvasam - Selvi (Telugu Dubbing)
சுந்தர் c direct பண்ண மாதவன் நடிச்ச "ரெண்டு "படத்தோட climax.. Titanic பட climax ஓட coppy.. Titanic climax ல rose இறந்த பிறகு அவங்க imagination ல ship ல இருந்த எல்லாரையும் காட்டி jack அ kiss பண்ற மாதிரி காட்டி படத்தை முடிச்சிருப்பாங்க.. அதே மாதிரி ரெண்டு படத்துலயும் மாதவன் இறந்த பிறகு அவரோட imagination ல அவரோட குடும்பத்துல எல்லாரையும் காட்டி கடைசியில அனுஷ்காவ கட்டி பிடிக்கிற மாதிரி காட்டி படத்தை முடிச்சிருப்பாங்க...
Only Maniratnam is the authentic director even Vetrimaran inspired by LOTR frodo's last smile and injected in Asuran ! But Maniratnam just being himself everytime!!!
@@foryou6276 Godfather and nayagan not same, go and watch both films and say summa oruthan solraanu neengalum solla koodath. MounaRagam ethoda copy da? Atha paathu dhan bitlee raja rani eduthaan.
முக்கியமா துப்பாக்கி படத்துல விஜய் பேசுற பேமஸ் டயலாக் i'am waiting என்பதை Jason Statham நடித்த Transporter படத்துல இருந்து சுட்டு எடுத்திருப்பார் a.r.முருகதாஸ் ! அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் hero jason statham I'am Listening என்று phone 'ல் சொல்வார் அதை அப்படியே சுட்டு துப்பாக்கில i'am listening 'க்கு பதிலா i'am waiting 'ன்னு மாத்தி இருப்பார் முருகநோலன் 😂
பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் அவர் மலை மேல் இருந்து அம்பு விட்டு குதிக்கும் காட்சி அவெஞ்சர் 1 இல் இருந்து தான் சுட பட்டது என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறோம்...
Bahubali 1,2la Pala Scenes Avengers & Hollywood movies later irunthu Attaiya pottathuthan bro... 😂😂😂
Ada aman na.. nane ippotha yosikiran😮😅😅
Bahubali ye Lion King inspiration dhaane
Adha andha directore stagela othukuttaru adhai naan ungalidam therivikiren
Bahubhali movie pala massana scene ponniyin selvan bookla vara scenes than
Atlee enna than copy cut பண்ணாலும் அவர் எடுக்குற scene nalla interest ah இருக்கும்
The fact that when Lokesh does it, it’s apparently inspired but when other directors does it, it’s copy for some reason
Yes
அதென்னம்மா Loki ட list வரும்போது மட்டும் inspire என்ட புது வார்த்தைய புகுத்துற... நியாயமா இதெல்லாம்...
Avaru unmaiya othukittu interviews la ellathaiyum sollidraaru... Also vetrimaaran
@@Yaar_Nee
Thalaivaa naa avaru mela kutham sollalappaa.
Tamilfact hostu paarapatcham paakkaannuthan solran.
@@Yaar_Nee murugadoss dir. koodathaan momento pathi interview koduthirukkaarunnu solraanga. buttu atha sollum pothu copy nnu thaanae solraapla, ean angayum INSPIRE a use paannirukkalaame.
எல்லாரையும் copy nu சொல்றிங்க ஆனா Loki movies ah மட்டும் inspire nu சொல்றிங்க
Avaru antha patathoda rights vangi antha story oda one line etuthu ivaru screenplay pannuvaaru athan inspire ..rights vangama etutha than copy
வெளிய சொன்னா inspire சொல்லாமவிட்டா copy அவ்ளோதான்
@@aruldairys8789 bro neenge soldratu seri thaan but dc kide iruntu also lokesh rights vangirupara? no way bro
exactly brother... i also noticed so bias😂😂
@@murugarajmj ipo antha hollywood movie rights 7screen kitta than bro irukku avanga rights vangittanga master patam panrappa kuta nammavar rights vangi than pannanga
3.22 la Sundar c copy adicharu sonninga akka ana loki anna ku mattum descent ah inspire pottutingala adhu edhuku?? 😅
Correct uh...🫡
பாகுபலி 1&2 சேத்தி பாத்தா அவெஞ்சர்ஸ் படத்துல வர எல்லா சீனும் காப்பியாருக்கும்😂😂
It was a shock
That Both Tamilfact - Tamilight uploaded more than 3 videos within a week🙄😯💥🔥
Cinematicket thaa periaa copy
@@karthikrajapersonal theriyum bro adha BlackSattai eh solli irukarey 😂
@@sowmiyakandhavel7122 Tamilight cinematicket copy nu search panni paarunga
They r both lovers
@@GamingWithPraveen 🤯😂
Sundar c na copy, loki na inpiringa 🤣🤣🤣
Akka vikram padhthula
Kamal vandhu vjs kitta see u in hell nu sollu varu adhu The Batman la alfred ah attack panu vanga apo ridler oru letter la see u in hell nu irukum sema interesting,small detail 😅
5:05 actual ah intha scene start agurathu police station la irunthu Bucky ah zemo release Pani vidum mothu black panther um Bucky um maadila irunthu ipdi tha oditu irupanga black panther maadila irunthu ithe Mari sarichukite eranguvaru then police station la irunthu underground tunnel la tha intha bike scene varum exact copy (RIP Chadwick❤️)
1:36&2:06 This is one of the type of Stunts Ithukuda Theriyama Copy nu Soldringale akka👀😂
Antha chair fight scene already atlee copy adichitaapla legend director very slow😅🤣
Even Bahubali story was inspired from PS novel which is similar to game of thrones story.
06:36 Alfred oda paren Batman ah 😅 toung twist agiduchu pola 😊
Tongue twist aagala avanga apdi dhaan adha nenachitu irukanga🤦🤡😂
Accident scene in alaipayuthey, where Shalini was hit by the car and they was flew and hit by another car was also taken from Meet Joe Black
Atlee mind :nammala Vida oru copy cat sundhar C irukkan pola 😂😂
😂😂
2:15 theri CLIMAX ALSO contain same sequence
கோவா படத்தில் ஒரே ஆள் பஞ்சாயத்து தலைவர் முதல் போலிஸ் வரை ஐந்து கதாபாத்திரத்தில் மாறுவேடத்தில் (கருமம்) நடித்திருப்பார் யார் என்று கண்டு பிடித்து சொல்லுங்கள் தங்கை❤
Loki Pana inspiration mathavanga Pana copy
Yenatha sola😏
heros who give their best as a non lead character; example: aravindhsamy as Sidharthabimanyu; Indha topicla video podunga AKKA please 🥺🥺🥺🥺
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு tTamkl light 💡பேருதாரனம் 🎉❤ You are me 😊 Thank akka ❤
2:13 what if the same dialogue was in the black widow movie
Meanwhile black widow: he is my heir da, lionkutty da,now i'm not association illa da mother da
Loki na inspiration
Atlee na copy
Enna naayam akka ithu 🥺🤔
Thevdiya payan lokesh kanagaraj
Legend movie la vara escape scene 100 years ulaga cinema history la 1000 movie la andha scene vandhuruchi....
மிகவும் அருமை 💐👌
2:07 theri movie la same scene vijay naduchuru paru 😂😂😂
Yes, in climax fight
Moreover avengers, mission impossible stunt team than theri climax eh choreograph pannanga so can't say copy
Akka unga voice enaku romba pudikkum athulayum maina " Hi hello welcome to tamil fact ❤😊😊
வீடியோ ல முன்னுக்கு வாற வணக்கம் டிசைன் வேற லெவல்❤
The biggest scam in tamil cinema is...
For Atlee ----. It is copy
For others --- Reference/ inspired
தன்னோட படத்தின் சீன் வைத்து வேறு படத்தில் அதே சீன் காப்பி அடிக்கும் டைரக்டர்ஸ் பத்தி வீடியோ போடுங்க அக்கா......😂😂🥺
Vera yaaru Namba Hari sir dhaan.
In the movie Ghajini, there was a dinner function scene where Surya gives a cheque to Charity.. That was also a copy scene some old movie in the 1960’s.. Saw in another channel video..
Legend fight scenes theri movie climax fight
Loki panna inspired ...mathavanga panna copy paste...nalla vasikiringa sissy
Such a safe movie
Mr Loki copy scene pana inspired
Mr Sundar copy scene pana copy cat scene cut copy paste
Aduthavangluku vantha ratham Sundar c vantha tomota chatiniyaa😮
Akka 2000 க்கு பிறகு ஆஸ்காருக்கு சென்ற திரைப்படங்கள்பற்றி வீடியோ போடுங்க,,,,,
படம் பொழுது போக்கு மட்டும் தான் அக்கா ,சமுதாய பொறுப்பு வேண்டும் , அப்துல்கலாம் ஜயா கனவு என்னாட்சி , அனைவருக்கும் வேலை வாய்ப்பு, மருத்துவம் , பிச்சைகாரர் , மனநல பாதிக்கப்பட்டவர் உதவி செய்ய வேண்டும் sister
Serial scenes taken from movies video podunga. Ex Arundhati movie in thirumagal episodes😎
எனக்கு என்னமோ இந்த வீடியோவ 100வது தடவ பாக்குற மாதிரியே ஒரு நெனப்பு. ஏன்னா இதுல வர மொத்தத்தையும் வேர வேர சேனல்ல ஏகப்பட்ட தடவ பார்த்த மாதிரியே இருக்கு. இவங்க கொஞ்சம் லேட்
கண்டன்டு கெடைக்காம இப்பிடி அரைக்கிராங்க போல😂😂😂 இந்த கமெண்ட படிச்சா அவங்களுக்கு கௌரவ கொரச்சல் அதனால படிக்க மாட்டாங்க பாரேன் (அடுத்த வீடியோவுல)
2:06 😂 akka Theri padathula climax chair fight scene apdiye oru frame maarama Black widow fight matriye irukum ....
HollyWood Mind Voice :- ஆக மொத்தம் சொந்தமா ஒண்ணும் புடுங்கல 😡😂😂😂😂😂😂
Akka again from master Sundar.C, coffee with kadhal climax la total family stage la dance pannuvagala athu (little Miss Sunshine) oru padathula iruthu apdiye thukitaru 😂😂
6:32
Enna batman Alfred oda paeren ah😂😂
கமல் நடித்த உயர்ந்த உள்ளம் movie scene தான் மங்காத்தா படத்தில் வரும் அஜித் பிரேம்ஜி
Akka Ella director um scenes than copy cut pannatranga .. but nama Atlee Anna full move aa copy cut panatra ur athan different 😂😂😂😂
Loki panna inspiration, other director's panna copy 😅😂
Akka today my birthday so wish to me 🎉🎉🎉🎉🎉🎉
I am eagerly wait for your wishes ❤❤❤❤
Super video
Adhenna 'mmm' 'mmm' nu finishing touch? "ketrupparummm" "pottruparummm". Change this and you will sound perfect!
1. ஆரம்பம் Aarambam - Sword Fish, John Travolta - Ajithkumar, Hugh Jackman - Aarya, Halle Berry - Nayanthara
Most of the scene copied from this film...
2. வலிமை Valimai - New Police Story (Jackie Chan) Story Knot and Climax scene
3. விஸ்வாசம் Visvasam - Selvi (Telugu Dubbing)
சுந்தர் c direct பண்ண மாதவன் நடிச்ச "ரெண்டு "படத்தோட climax.. Titanic பட climax ஓட coppy..
Titanic climax ல rose இறந்த பிறகு அவங்க imagination ல ship ல இருந்த எல்லாரையும் காட்டி jack அ kiss பண்ற மாதிரி காட்டி படத்தை முடிச்சிருப்பாங்க..
அதே மாதிரி ரெண்டு படத்துலயும் மாதவன் இறந்த பிறகு அவரோட imagination ல அவரோட குடும்பத்துல எல்லாரையும் காட்டி கடைசியில அனுஷ்காவ கட்டி பிடிக்கிற மாதிரி காட்டி படத்தை முடிச்சிருப்பாங்க...
Kala kalap movie Anjali shouting similarity in kunfu hastle movie
Momento kadayathu memento athu tha correct 😂
சந்தனம் character a Hollywood movie character..
Neenga Ella kolli hoolly zooly sollu Mally Ella padangaleyum pappinga naang apdiyaa
உயர்ந்த உள்ளம் படத்தில் வந்த அதே சீன் ஜுவாவின் கொரில்லா படத்திலும் வரும் 👍
Copya copy pannuran
மங்காத்தா கூட இந்த சீன் வரும்
Enna seen ?
@@ajrunkabeer5837 andha bar scene bro
Hi i am singapore citizen i continued your videos.
I am your biggest fan
Ithu ellame copy nu solla mudiyathu ovvoru tharkkum ovvoru thinking it happens we all are same humans
Sister Pls Sollungha Unghaluju Kalayanama Aairuchi.......
Loki vacha reference athe vera director vacha copy ya...😂enna simran ithallam....😅
2:50 kalakalappu copy from the soul kitchen total movie a copy than sister
5:45 Jason sathan illa athu Jason Statham...😂😂
Sister unga video pathu pathu epolam enna move pathalaum athula mistake kanudu pudikuran pa 😂😂
akka part2 one video ithuvarkum neega podala.ipdiya sollitu Irukinga.
but atlee ore padathula irundhu neraya scenes edukurathunala tha mattikuraru..eg(now you see me = mersal)
Chak de india = Bigil
அக்கா காணொளி மிக அருமை அக்கா
Vera level akka iam your biggest fan
Very nice 👍
Sis atlee en ithuku thalaivar na.. Mathavanga scenes copy adicha.. Namma thalaivan padathoda kathayave copy adiparu🔥
new subscriber 😁sis from 🇨🇦 Canada keep it rocking
Lokesh kanagaraj inspir aagi pannaru, other directors ellam copy paste ah ....ennanga gneyam
Movie mistakes.. Chandramugi movie climax la neraya mistakes irukum.., rajini flashback scenes sollumpothu, jothika epolam chandramugi ah marura apdinu sollumpothu, Prabhu va muraikira scene la rajini enga nipparunu, ..athalam konjam gavanicha mistakes irukum , ATA sollunga sis..
6:30 avaroda perana 🙄❓🧐
"Action" padathula varra bank account transfer scene, AArambam padathoda true copy ....
Ethu Alfred avarda perana emotional ah paathu Sirichara 😂 apo Alfred batman da thaatha va 😂 Ennaya olathuringa
Only Maniratnam is the authentic director even Vetrimaran inspired by LOTR frodo's last smile and injected in Asuran ! But Maniratnam just being himself everytime!!!
Adai mounaragame copy padam thaan da. Nayaganum copy thaan
@@foryou6276 Godfather and nayagan not same, go and watch both films and say summa oruthan solraanu neengalum solla koodath. MounaRagam ethoda copy da? Atha paathu dhan bitlee raja rani eduthaan.
Devar magan is Godfather nayagan is stand alone film
வணக்கம் டி தமிழ் பேக்ட் நான் தான் முதல் கமெண்ட்
Hollywood mind voice 🎉: நாமாட்டுனு சும்மாதான இருந்த யார் வம்பு தும்புக்காச்சி போனனா ( Tell this in comment section kalavarangal }
Athu yenna lokesh pannaa inspiration maththa directors pannaa copy aa yenna simpran ithellaam😆
லோகி Inspiring மீதி எல்லாரும் காப்பி Ha ha ha
Matha directors kooda oru kurippitta scene ah thaa copy pannuraanga ..ana atlee full padathaiye copy aduchu vachuruvaane😂😂😂
இதே மாதிரி காப்பி இருந்த சொல்ல சொன்னாங்க...... Tamil Fact Chennal..... இந்த வீடியோ பல யூடியூபேர் போட்டுங்க.....
6:33 athu avaroda peyaran illa sis.
முக்கியமா துப்பாக்கி படத்துல விஜய் பேசுற பேமஸ் டயலாக் i'am waiting என்பதை Jason Statham நடித்த Transporter படத்துல இருந்து சுட்டு எடுத்திருப்பார் a.r.முருகதாஸ் ! அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் hero jason statham I'am Listening என்று phone 'ல் சொல்வார் அதை அப்படியே சுட்டு துப்பாக்கில
i'am listening 'க்கு பதிலா i'am waiting 'ன்னு மாத்தி இருப்பார் முருகநோலன் 😂
Sister naa oru 8 movie mistakes note panni vachuruken neenga enaku reply panningana naa atha soldren plz reply me😊😊😊
0:18
Enna ka Audio Maathi Potutinga Pola 😂........
1:59 the same scene From Avengers is copied in theri Tell this sister
6:33 adu avanga grandson illa avaru boss
Sister.rajni sir oda ups and downs of all movies and why he still super star nu sollunga
Hore's kalin thiramaiya kandu piditthu sariyaga herokkalai use panna director endra topic la oru content podunga
தெறி படத்துலயும் அவெஞ்சர்ஸ் படத்தோட ஃபைட் எடுத்து தான் காப்பி அடிச்சு இருப்பார் அக்கா 😂
Gajini movie asin, surya love scene fullave old Hollywood movie la adicha copy than sister
2:06 😂😂😂
Avengers last part eh enthiran ah inspire panni than eduthanga climax scene avar sonnaru
Athe Marathi comedy scenes gorila movie layum use pannirupanga..
Athu train la ila tv la patu return varum
Iam srilanka my age 12 iam your little big fan
Other directors copy அடிச்சா copy cat nu சொல்றீங்க lokesh copy panna ah inspired and reference nu சொல்றீங்க ethu la niyayam nu solluga 😅
Comedy actor Yogi babu cinema journey pathi ஒரு video podunga
Athu enna ka mathavaga la copy panitaga nu soluriga Loki thu mattum inspired nu soniga 😅😂😂 6:22