இந்த வீடியோவை பார்க்க மிகவும் மனசு கஸ்ரமா இருக்கு சீக்கிரமா எல்லாம் மாறும் நல்லதாக நடக்கும் சகோதரி கடவுள் இருக்கிறார் கை விட மாட்டார் உங்களை கடவுளா பார்த்து உங்களை அனுப்பி இருக்கிறார் கவலை படாமல் நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல தைரியமாகவும் இருந்து உங்கள் மகனின் எதிர்காலத்தை நினைத்து அவரை நல்லா படிக்க வைக்கவும் மகனை நல்லா வளரக்கவும் கடவுள் எப்பவும் துனையா இருப்பார் சகோதரி 🙏
1) இளையோர் வழி தவற... ஆசிரியர்கள்.. தவறே.. இவை மொத்தமே... கடந்த 10-15வருடமாக... உள்ள ஆசிரியர்கள்... தகுதி அற்றோரே... 2)இதுகால... அனைத்து... மதபோதகர்களுமே... திட்டமிட்ட... சதியாளரென்பது தெரிது.
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி கடவுளுக்கும்..காண் இல்லையே... இந்த தங்கச்சியின்...நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. பாவம் வசந்...அனு..எதாவது உதவி செய்யுங்கள் நன்றி வணக்கம் தம்பி வாழ்க....வாழமுடன் Vvt........... UK..,... தாஸ்
இந்தத் தாயும் குழந்தையும் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் ...தயவு செய்து உதவுங்கள் உறவுகளே ....நிரந்தரமான வருமானத்தை உருவாக்குவோம். மகனை நல்லபடி படிக்க உதவும் உள்ளங்கள் முன் வாருங்கள் ...🙏🙏🙏
இந்த பெண்ணை பார்தாலே தெரிகிறது வறுமையின் கொடுமை ,கிறிஷ்ணா எல்லா ஊருக்கும் நிறைய உதவிகள் செய்கிறீ்ர் வீடு வாழ்வாதரம் கண்டிப்பாக எங்கள் புலம்பேர் மக்கள் செய்யுங்க
இந்த நிலைமைக்கு காரணம் சில ஆண்பளைங்க தான். என்னடா சீதனம் கையும் காலும் தான் சீதனம். ஒரு வாழ்க்கையில் இறங்க முதல் பல தடவை யோசிக்க வேண்டும் அந்த குடும்பத்தை காப்பாற்ற முடியுமா என்று. இப்படி இடையில் எடுத்து விடக்கூடாது 😭😭 பாவம் யாராவது உதவி பண்ணுங்க வெளிநாட்டு உறவுகளே
27வயதிலேயே தர்மம் எடுப்பது என்பது ரொம்ப கடினமான ஒரு வகுத்து பசிக்காக குழந்தையின் பசியைத் தீர்ப்பதற்காக தர்மம் எடுக்கும் இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்கள்
Thampi ok Nalla ok ugkalukku thanks ( ethila sinna thavaru nadanthiddu muthal avagkalukku unavu kuduththiddu video aduththitukkavenum) ok paravaglla entha akkakku vilakkam kuraivu neegkal Sila arivuraiyala solli otu valvathara uthaviya pettukkudugko please
அந்த அக்காவுக்கு போய் பாத்து ஒரு வாழ்வாதரமா ஒரு கடை அல்லது வேறு எதுவும் செய்து கோடுக்கவும் அனு அக்கா&வசந் அண்ணா நம்ம உறவுகள் எப்போவும் வாழ்வாதரம் செய்து குடுக்கிறதன்டா கண்டிப்பாக முன் வருவார்கள் நம் உறவுகளுடன் அன்பாக கேட்டு கொள்ளுகிறேன் நீங்கள் மனசு வைச்சால் மட்டும் முடியும்🙏🙏🙏
எங்கள் கிருஸ்னாவின் வீடு கடவுள் வாழும் வீடு ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் ஆலயம் 🙏🙏🙏🙏🙏
Jaleel ❤👍👍👍🌹💯👋
வணக்கம்..என்..மகன்..sk...குடும்பத்துக்கு...நன்றி..இறைவன்..வாரிவழங்கவேண்டும்...sk..வுக்கு...காரணம்..இறைவன்..வடிவில்...மனிதகடவுள்..நீ...மகனே❤❤❤❤
யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது பாவம் அந்த சின்ன பிள்ளை
ஆக இந்த சகோதரிக்கும் இந்த குழந்தைக்கும் உதவி பண்ணுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
😢 மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, இந்த சகோதரி நிலைமை
கண்டிப்பா இவாக்கு நல்ல உதவி வழங்க வேண்டும் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
என்ன கேள்வி கேட்கிறீங்கள்?😂
உண்மையில் அந்த பிள்ளை பாவம் மிகவும் வருமையில் தான் இருக்கிறது
God bless you child ❤super anu and vasanth
இந்த வீடியோவை பார்க்க மிகவும் மனசு கஸ்ரமா இருக்கு சீக்கிரமா எல்லாம் மாறும் நல்லதாக நடக்கும் சகோதரி கடவுள் இருக்கிறார் கை விட மாட்டார் உங்களை
கடவுளா பார்த்து உங்களை அனுப்பி இருக்கிறார் கவலை படாமல் நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல தைரியமாகவும் இருந்து உங்கள் மகனின் எதிர்காலத்தை நினைத்து அவரை நல்லா படிக்க வைக்கவும் மகனை நல்லா வளரக்கவும் கடவுள் எப்பவும் துனையா இருப்பார் சகோதரி 🙏
தம்பி உதவி செய்யவும் பாவம்
கேட்கவே கவலையாக இருக்கிறது இறைவா என்ன
பாவம் உறவுகளே நீங்கள்தான்
முன் வர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயோ பாவம் இந்த சகோதரி.
உதவிப அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள்.
அனு வசந் செல்லக்கிளி அப்பா எல்லோருக்கும் மிகவும் நன்றி.
ஆண்டவர் எப்பவும் உங்களோடு கூட இருப்பார் சகோதரி.
தம்பி பாவம் இந்த தங்கா பார்க்கவே விளங்குது மிகுந்த வறுனமயில் வாழ்கிரார் கடவுள் னகவிட மாட்டார்
முருகா எங்க போகுது ஈழத்தமிழர்கள் வாழ்க்கை,ஆண்கலே பாவப்பட்ட பெண்களை ஏமாத்தாதீர்கள் இந்த பாவங்கள் உங்கள் சந்ததிகளை ஏழேலு ஜெர்மம் சூழ்துவரும் சாபம் இடனும் இப்படியான ஆண்களுக்கு,பெண்ணே கடவுடம் பழிபோடு அவனை முடக்கனும்,கெட்ட கோவம் வருகுது இப்படியானவர்களை பார்கும்போது வருத்தம் தான் வருகுது,ஏதேனும் வாழ்வாதரத்துக்கு உதவுங்கள்
பொண்ண பிறந்து தப்பா
😭😭😭😭😭😭😭😭😭
@@thanu7584 இப்பத்தே நிலையில் தவறுதான் என தோனுது
உண்மை 😭😭🙏🙏
1) இளையோர் வழி தவற... ஆசிரியர்கள்.. தவறே..
இவை மொத்தமே...
கடந்த 10-15வருடமாக... உள்ள ஆசிரியர்கள்... தகுதி அற்றோரே...
2)இதுகால... அனைத்து... மதபோதகர்களுமே... திட்டமிட்ட... சதியாளரென்பது தெரிது.
செல்லக்கிளி அப்பா இவ்வளவு இரக்கமானவராய் இருக்கிறார் அப்பா கண்ணீரை மறைக்க படாதபாடு படுகிறார் இந்த பிள்ளைக்கு உதவி தேவை தான்
Super 😥😥😭😭❤️❤️🤲🏻🤗👈🏻
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி
கடவுளுக்கும்..காண்
இல்லையே... இந்த
தங்கச்சியின்...நிலைமை
மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. பாவம்
வசந்...அனு..எதாவது
உதவி செய்யுங்கள்
நன்றி வணக்கம் தம்பி
வாழ்க....வாழமுடன்
Vvt........... UK..,... தாஸ்
Jaleel ❤👍🌹💯👋👍💙👍👍
God bless anu vasanth appa itku antha pillaija parkka alukirar avarum than pillai pola nenythiddar poj parunka vasanth avarkal veddai🙏🙏🙏👌
வணக்கம் 🙏💐 அண்ணா அக்கா அப்பா எல்லோரும் நலமா ? உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.❤❤ உங்கள் அன்புக்கு என் வணக்கம்.
God bless you 🙏🙏🙏🙏🙏
Anu Vasanth God bless you
கண்டிப்பா இவர்களுக்கு உதவி செய்யுங்க வசந்த் அண்ணா அனு அக்கா😭😭😭😭
Super 👌 arumaiyana pathivu valththukkal anu vasanth
இந்தத் தாயும் குழந்தையும் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் ...தயவு செய்து உதவுங்கள் உறவுகளே ....நிரந்தரமான வருமானத்தை உருவாக்குவோம். மகனை நல்லபடி படிக்க உதவும் உள்ளங்கள் முன் வாருங்கள் ...🙏🙏🙏
வாழ்த்துக்கள் ❤❤❤❤
God Bless You All
உதவுங்கநல்லது
இந்த பெண்ணை பார்தாலே தெரிகிறது வறுமையின் கொடுமை ,கிறிஷ்ணா எல்லா ஊருக்கும் நிறைய உதவிகள் செய்கிறீ்ர் வீடு வாழ்வாதரம் கண்டிப்பாக எங்கள் புலம்பேர் மக்கள் செய்யுங்க
Valthukal ❤❤❤
இறைவா நீ தானப்பா துனை😢
Super❤❤❤❤
அனு அக்கா&வசந் அண்ணா கிருஷ்ணா அண்வயும் அந்த அக்காட வீட்டுல போய் ஒரு விடியோ போட சொல்லுங்க பாக்கவே றொம்ப கவலையாக இருக்கு😔 🙏🙏🙏🙏
God bless you and vasanth
வசந் இந்த. தங்கை பிள்ளையும் பரிதாபம்மாக. இருக்கிறா கடவுள் ஆசிர்வதிப்பார்
சரியான கவலையாக இருக்கு தங்கைக்கு உதவி செய்ய வேண்டும் 😭😭😭
இந்த நிலைமைக்கு காரணம் சில ஆண்பளைங்க தான். என்னடா சீதனம் கையும் காலும் தான் சீதனம். ஒரு வாழ்க்கையில் இறங்க முதல் பல தடவை யோசிக்க வேண்டும் அந்த குடும்பத்தை காப்பாற்ற முடியுமா என்று. இப்படி இடையில் எடுத்து விடக்கூடாது 😭😭 பாவம் யாராவது உதவி பண்ணுங்க வெளிநாட்டு உறவுகளே
Unmaiyathan 😭
Ivankalukku uthavisaiunkal ❤
கண் கலங்க வைத்த வீடியோ தயவுசெய்து இந்த சகோதரிக்கு உதவியை பெற்றுக் கொடுங்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடவுளே இந்த ஆண்கள் செய்வதை 🙏
வணக்கம் அப்பா தம்பி தங்கச்சி வணக்கம்
27வயதிலேயே தர்மம் எடுப்பது என்பது ரொம்ப கடினமான ஒரு வகுத்து பசிக்காக குழந்தையின் பசியைத் தீர்ப்பதற்காக தர்மம் எடுக்கும் இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்கள்
நம் தலைவர் இருந்தால் இப்படி நடக்காது
Congratulations
Hi வசந். Super
பாவம் இவர்கள் 😂😂😂
Thampi ok Nalla ok ugkalukku thanks ( ethila sinna thavaru nadanthiddu muthal avagkalukku unavu kuduththiddu video aduththitukkavenum) ok paravaglla entha akkakku vilakkam kuraivu neegkal Sila arivuraiyala solli otu valvathara uthaviya pettukkudugko please
கடவுள் இருக்கின்றாரா என்று தெரியவில்லை ஆனால் கடவுள் போல கிருஷ்ணா தம்பி அவருடைய குடும்பம் இருக்கிறது உதவி செய்யும் கவலைப்பட வேண்டாம் தங்கை
❤❤❤❤
🙏🙏🙏🙏😓😓😓
🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
😭😭💔
Super
8:23
Entha akkaku help Panna video podunga bro
Annu. Vasanthi. Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதோ ஒரு அறிவுரை சொன்னீர்கள் இந்த பிள்ளை அதன்படி நடந்தால் நல்லது
என்ன கர்மம் . ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்
Hi Anu Vasanth anna❤❤❤
பாவம் 😢
💔💔💔💔💔😭😭😭😭😭👍🥱🥱🥱🥱🥱
🙏🙏🙏
Anna ivankalai enaku trijum but itu samanthamaka nan kathaikalaamaa unka kooda.... plz
சொல்ல வார்த்தைகள் வரவில்லை 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
இவங்களுக்கு கட்டாயம் உதவ வேண்டும் வசந்
🙏🙏🙏🙏🙏🙏
என்ன வாழ்கை இது இந்த பாவம்
அந்த அவனை சும்மா விடாது 😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😢😢😢😢😭😭
😢😢😢😢 please help me
கட்டாயம் உதவி செய்யுங்க
😂😂😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤😢😭😭😭😭
😢😢😢😢😢😢
Anna uthavavum pavam😂
Rompa kavalaya erukku
அந்த அக்காவுக்கு போய் பாத்து ஒரு வாழ்வாதரமா ஒரு கடை அல்லது வேறு எதுவும் செய்து கோடுக்கவும் அனு அக்கா&வசந் அண்ணா நம்ம உறவுகள் எப்போவும் வாழ்வாதரம் செய்து குடுக்கிறதன்டா கண்டிப்பாக முன் வருவார்கள் நம் உறவுகளுடன் அன்பாக கேட்டு கொள்ளுகிறேன் நீங்கள் மனசு வைச்சால் மட்டும் முடியும்🙏🙏🙏
😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
👍😂😂😂
Anu,vasanth intha pillaiku kaddayam uthavi pannungal thankasi nama kastama irunthalum pillaya olunga valakkanum antha paiyan paduthura padda parunga pillil kavanam edukkavum
அனு அக்கா கிரிஸ்னாஉக்கு உடனடியாக அறிவிக்க வேண்டிய விடையம் கிரிஸ்னா உடைய குடும்பம் நோய் இன்றி நன்ராக வாழ வேன்டும்
Enna solvathenre theriyavillai
Vasanth pengalin valkkai vilaiyaddai poi viddathu sila mirugamgalin anavaththal Ippadi padda mirugamgalai thukkil poddalum thappillai antha sister in valkaiyum ???
Kulanthaiyin valkkaiyum ???
பாவம்என்னப்பாபிது
கிருஸ்ணா ஏழைகளின் கடவுள்
😢😢😢
Kirishna da solli sappaduku help pannuko anu pls
Tamil news wird als die ersten 🎉🎉🎉🎉🎉
ப்றோ இவர்களை போய் பார்த்து விசாரிச்சுட்டு கண்டிப்பாக உதவிசெய்யுங்கள்😂😂😂😂
உங்களால் முடியா விட்டாலும் கிருஷ்ணா விடம் சொல்லுங்க இறைவா இறைவா தாங்க முடியல்ல
Krishnavum avadda kasaiya kuduppar athuvum velinaddu kaasuthan .
❤❤❤😂😂😂🎉🎉🎉😢😢😢❤❤❤
,🙏🙏🙏😂
கோயிலுக்குப்போனால் கடவுள் உதவி செய்வாரா தெரியலை ஆனால் கிருஷ்ணாவை தேடிவந்தால் கட்டாயம் உதவி கிடைக்கும்
Jesappava thankamudiyala
😂😂😂😂😂😂😂😂😂😂
சீதனம்அல்லஅதற்க்குப்பேயர்பிச்சை
Ellame pichchi than
😂😂😂😂😂😂
வசந் நான் உங்களுக்கு tp எடுத்துள்ளேன் எடுக்கவில்லை நான் பிரான்ஞ்
கஸ்டம் தான் என்ன செய்வது
இவக்கு ஏதூம் கைத்தொழில் செய்யிதுகொடுங்கள்
Entha pillaya aenakku therium vasanth solvathellam unmai
ஐயோ கடவுளே என்ன கொடுமை இது.
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை