அவன்தான் சாட்சி.. | என்.ஐங்கரன், தலைமை ஆசிரியர், கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி, சென்னை-21

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #@gnaayiru #school #headmasters #bharathi #kannadasan #vadachennai #vannarpet #chennai #schoolstudents #teachers #speech #tamilspeech
    சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ளது கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய மன்ற விழா பாரதி விழாவாகக் கொண்டாடப்படும். 20.10.2023 அன்று கண்ணதாசன் கலைக்கூடம் தலைவர் காவிரி மைந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விழா நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களின் உரை வீச்சுகளும், கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தேறின. நிகழ்வில் தலைமையாசிரியர் என்.ஐங்கரன் மாணவர்களிடையே உரையாற்றினார். அதன் ஒரு பகுதி காணொலி இது.
    KC Sankaralinga Nadar Higher Secondary School is located in Vannarapet, Chennai. Annual Tamil Literary Forum Festival is celebrated as Bharati Festival in this school.
    A function was held on 20.10.2023 with Kannadasan kalai koodam President Kaviri Maindhan as the special guest. Speeches and art performances by school students went well. Principal N. Aingaran addressed the students on the occasion. This is a video of a part of it.

Комментарии •