Deva Malligai HD Video Song |Nadigan Tamil Movie | Satyaraj Kushpoo Love Melody | S. P. B S. Janaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 38

  • @abuabu1090
    @abuabu1090 2 года назад +7

    நடனம், இசை, பாடல் அனைத்தும் super

  • @jothilakshmikrishnamurthy610
    @jothilakshmikrishnamurthy610 2 года назад +2

    Pulamaipithan lyrics plus raja. Fantastic

  • @sudhishasarika
    @sudhishasarika 3 месяца назад +2

    Mr Sathyaraj enna dance ithu, kushboo mam danced well

  • @prasadmankala7700
    @prasadmankala7700 Год назад +3

    i like ilayaraja tamil songs

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 года назад +2

    ( hi.for.ilayaraja.music.composed.spb/s.janaki.voice.very.(nice).tamil.flim/song.)

  • @RanjithKumar-mt3bi
    @RanjithKumar-mt3bi Год назад +5

    இந்த படம் எங்கள் ஊர் கொடை ரோடு ரயில் நிலையத்தில் எடுத்த படம் மற்றகாட்சிகல் அனைத்தும் கொடைக்கானல்லில் முடிக்கப்பட்டது. அந்த காலம் இனிமேல் வருமா அருமையான அனுபவம்

  • @sankarelangovan4011
    @sankarelangovan4011 Месяц назад

    ஒரு பாட்டுக்கு எத்தனை Costume woww குஷ்பூ ❤

  • @gokulkannan7997
    @gokulkannan7997 8 месяцев назад +2

    Super songs

  • @redsp3886
    @redsp3886 Год назад +2

    Khushbu malligai dhan

  • @sudhishasarika
    @sudhishasarika 4 месяца назад

    Enna dance Mr Sathya Raj

  • @مزملمزمل-ه5ي
    @مزملمزمل-ه5ي Год назад +2

    Spb.janaki

  • @selvy1356
    @selvy1356 3 года назад +2

    Very nice thanks 👍

  • @soundarapandianswaminathan6413
    @soundarapandianswaminathan6413 Месяц назад

    Spb Sir and S Janaki mam super voice 👌👍👏

  • @xxx-fq7bh
    @xxx-fq7bh 3 года назад +2

    Super

  • @jhonjhon1888
    @jhonjhon1888 3 года назад +2

    Very nice

  • @indirasampath4205
    @indirasampath4205 9 месяцев назад +1

    Super

  • @Azhgan
    @Azhgan 5 месяцев назад

    Appadiye indha songs endhendha place la edukkapattadhu endru sollividungal bro...lake..briyent park irukkaa indha song la

  • @005nagaraj2
    @005nagaraj2 Год назад +1

    Nee poi parthaya

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 4 месяца назад

    Please notice sathyaraj is scared at 2.01.wondeful composing from Raja sir

  • @bossv8242
    @bossv8242 3 года назад +1

    Audio remastering pannunga

  • @shanaz8435
    @shanaz8435 3 года назад +1

    Ilaiyaraja sir music superb

  • @srisadheeshrajkumar7034
    @srisadheeshrajkumar7034 Год назад +1

    Wonderful 👍👍

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 года назад +3

    ( hi.for.ilayaraja.music.composed.and.spb/s.janaki.voice.very.(nice).tamil.flim/song.)

  • @ranibalamohan7728
    @ranibalamohan7728 2 года назад +1

    Choreography of this film

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +8

    Master piece of Maestro ILAYARAJA musical magic ❤️❤️❤️❤️👍👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

  • @ashokuppalapati3198
    @ashokuppalapati3198 6 месяцев назад

    Pata mika Nanraka ullathu❤❤❤❤❤❤❤❤

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 4 месяца назад

    Sathiyama un feaverate

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 месяца назад

    Mind blowing song 🎵🌺

  • @ashokuppalapati3198
    @ashokuppalapati3198 6 месяцев назад

    Romba Pata ❤❤❤❤❤❤

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 2 года назад +1

    Wonderful . Thank you very much for sharing this video.

  • @cloudlover9186
    @cloudlover9186 3 года назад +1

    brahma song pls (varuthu varuthu)

  • @kayaldanushkayaldanush6379
    @kayaldanushkayaldanush6379 2 года назад +1

    Cute song &fantastic dancing

  • @indirasampath4205
    @indirasampath4205 Год назад +1

    Super

  • @prabhup1116
    @prabhup1116 Год назад

    Beautiful IR songs wasted by Amature Actor

    • @redsp3886
      @redsp3886 Год назад

      idhukku mela eppadi performance kodukka mudiyum, idhu devadai heroine chance of performing , so he sidelined the dance

  • @mathivanan6527
    @mathivanan6527 Год назад +2

    (பல்லவி)
    ஆ: தேவ மல்லிகைப் பூவே பூவே
    தேனில் ஊறிடும் தீவே
    பெ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே
    சிந்து செந்தமிழ்ப் பாட்டே
    ஆ: நீ காதல் சித்திரமா
    என் கண்ணில் சொப்பனமா
    பெ: இது மோக மந்திரமா
    எனை ஏய்க்கும் தந்திரமா
    ஆ: அடி மானே மானே ஆசைத்தேனே வா..
    என் விழிகளின் வழியே
    பெ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே
    சிந்து செந்தமிழ்ப் பாட்டே
    ஆ: த்தே.வ மல்லிகைப் பூவே பூவே
    தேனில் ஊறிடும் தீவே.ஏ
    🎵🎵🎵
    (சரணம்-1)
    ஆ: தென்றல் ஒரு புறம்
    மின்னல் ஒரு புறம்
    பெண்ணில் தெரிகிறதே.ஏஏ
    பெ: திங்கள் ஒருபுறம்
    வெய்யில் ஒருபுறம்
    கண்ணில் வருகிறதே
    ஆ: அள்ளும் ஒருபுறம்
    துள்ளும் ஒருபுறம்
    இன்பம் வழி..ஹ்ஹி~~ றதே~~
    பெ: அச்சம் ஒருபுறம்
    வெட்கம் ஒருபுறம்
    நெஞ்சில் எழுகி~~றதே.ஏ
    ஆ: ஆ..டை கட்டி
    ஆ..ட வந்த
    வா..னவில் லே~~
    ஆ..சையென்னும்
    மா..லை கட்டி
    வா.ஆடி இங் கே..எஏ
    பெ: கா..தல் என்னும்
    நா..டகத்தின்
    மே..டை இங்..கே.ஏஏ
    கா..ண வந்த
    இன்..பம் என்னும்
    கா..ட்சி எங்கே..
    ஆ: இனி நானும் நீயும்..
    நாளும் கூட
    அடி மானே மானே ஆசைத்தேனே வா..
    என் விழிகளின் வழியே
    பெ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே
    சிந்து செந்தமிழ்ப் பாட்டே
    ஆ: தேவ மல்லிகைப் பூவே பூவே
    தேனில் ஊறிடும் தீவே
    பெ: இது மோக மந்திரமா
    எனை ஏய்க்கும் தந்திரமா
    ஆ: நீ காதல் சித்திரமா
    என் கண்ணில் சொப்.பன மா~~
    பெ: என் மானின் மானின் ஆசைத்தேனே வா..
    என் விழிகளின் வழியே
    ஆ: த்தேவ மல்லிகைப் பூவே பூவே
    த்தே~னில் ஊ..றிடும் தீவே
    பெ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே
    சிந்து செந்தமிழ்ப் பாட்டே.ஏ
    🎵🎵🎵
    (சரணம்-2)
    பெ: அள்ளிக்கொடு கதை
    சொல்லிக்கொடு என
    அன்னக்கிளி வருமே
    ஆ: அந்..திக் கலையது
    சிந்..தைக் கினியது
    ஆசை..ப்படி வரு மே..எஏ
    பெ: எட்டிப்பிடி எனைக்
    கட்டிப்பிடி என
    அஞ்சும் இடைவருமே.ஏஏ
    ஆ: எ:)ஹ்ங்கும் பிடி சுகம்
    பொங்கும் படியெனக்
    கொஞ்சும் கிளி வரு மே.எஏ
    பெ: கா..மன் அம்பை
    கண்..ணிரண்டில் பூ..ட்டு கின்றா..ய்
    கா..தல் என்னும் தீ..யை நெஞ்சில்
    மூ..ட்டு கின்றா..ய்
    ஆ: வா..டை தன்னில்
    நீ..யும் என்னை வா..ட்டுகின் றா ~~ய்
    வா..லிபத்தின் ஆ..சைதன்னை
    மீ..ட்டு ஹின் றா.ஆ.ஆய்
    பெ: என் ராஜா சூடும்.. ரோஜாப் பூவோ
    என் மானின் மானின் ஆசைத்தேனே வா..
    என் விழிகளின் வழியே
    ஆ: தேவ மல்லிகைப் பூவே பூவே
    தேனில் ஊறிடும் தீவே
    பெ: பூ.வில் ஆ.டிடும் காற்.றே காற்.றே
    சிந்து செந்தமிழ்ப் பாட்டே
    ஆ: நீ~~:) காஹ்தல் சித்திரமா
    என் கண்ணில் சொப்பனமா
    பெ: இது மோக மந்திரமா
    எனை ஏய்க்கும் தந்திரமா
    ஆ: அடி மானே மானே ஆசைத்தேனே வா..
    என் விழிகளின் வழியே
    பெ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே
    சிந்து செந்தமிழ்ப் பாட்டே
    ஆ: தேவ மல்லிகைப் பூவே பூவே
    தேனில் ஊறிடும் தீ.வே.