தேமோர் - அரப்புமோர் கரைசல் பற்றிய விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2019
  • தேமோர் - அரப்புமோர் கரைசல் பற்றிய விளக்கம்
    எந்தெந்த கரைசலை
    எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் / எவ்வளவு நாள்களுக்கு வைத்து பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய மிக விரிவான ஒரு முழுமையான விளக்கம் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
    #uyirnaadi #தேமோர் #அரப்புமோர் #வளர்ச்சிஊக்கி #இயற்கைவிவசாயம்

Комментарии • 66

  • @muniandy19
    @muniandy19 Год назад

    மிக்க நன்றி ஐயா

  • @yuvavasanshree3679
    @yuvavasanshree3679 2 года назад +2

    அருமையான விளக்க பதிவு . நன்றி .

  • @homemakers....7549
    @homemakers....7549 4 года назад +3

    Really nice explanation

  • @user-nw5zi9mq4o
    @user-nw5zi9mq4o 4 года назад +2

    அருமையான விளக்கம் சூப்பர்

  • @parameswaran8067
    @parameswaran8067 3 года назад +2

    அருமையான பதிவு

  • @laxmansivakani9157
    @laxmansivakani9157 4 года назад +1

    நன்றி நண்பரே

  • @thangarajraj9840
    @thangarajraj9840 4 года назад +2

    Super tips anna

  • @selvakumar479
    @selvakumar479 4 года назад +2

    Super

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 4 года назад +2

    தெளிவாக இருந்தது நன்பரே

  • @user-yj4ch5sh9w
    @user-yj4ch5sh9w 4 года назад +1

    தங்களின் விளக்கம் நன்று. முருங்கை மரம் பராமரிப்பு பற்றி விளக்கவும்.

  • @rajajielumalai8358
    @rajajielumalai8358 10 месяцев назад

    பப்பாளிக்கு அரப்பு மோர் கரைசல் தெளிக்கலாமா
    சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தலாமா அளவு சொல்லவும்

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 года назад +1

    மிகவும் அருமை சென்னேர்கல் நன்றி ...

  • @newdimensions...3970
    @newdimensions...3970 3 года назад +2

    Very neat explanation... But I have a doubt.That too expiry period you told will be very useful.
    After preparing the-mor karaisal a type of black algae is forming at to of the vessel... Should we miss that also also while moving everyday or we have to remove it???

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 2 года назад

    Anna malligay setikku enna karaysal kutukkalam

  • @franky201226
    @franky201226 4 года назад +19

    இதைவிட தெளிவாக யாராலும் விரைவிக்க முடியாது. நன்றி சுரேஷ் அண்ணா 🙏

    • @arturoreign6118
      @arturoreign6118 3 года назад

      pro tip: you can watch series on Flixzone. Me and my gf have been using them for watching lots of of movies lately.

    • @kamerondesmond942
      @kamerondesmond942 3 года назад

      @Arturo Reign Definitely, have been watching on flixzone} for years myself :D

    • @zevarlo997
      @zevarlo997 3 года назад

      @Arturo Reign Yea, have been using Flixzone} for years myself :D

  • @ManiMani-nm3un
    @ManiMani-nm3un 3 года назад +1

    Bro 15 liter whater arpu karasiyal evla use pananum

  • @ajithkumarr6267
    @ajithkumarr6267 4 года назад +2

    தேமோர் கரைசலில் *எவ்வளவு பால் எடுகிறோமோ அதில் இருந்து 2 L தண்ணீர் அல்லது ஐஸ் சேர்த்தால் போதுமா.... இல்லை பாலின் அளவிற்கு ஏற்ற வாறு கூட குறையாக சேர்க்கலாமா????

  • @kingoftamil388
    @kingoftamil388 2 года назад +1

    மல்லிகை பூ செடிக்கு எந்த கரைசல் தெளிக்க வேண்டும் ஐயா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад +1

      மல்லிகை பூச்செடிக்கு தேமோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் இரண்டையும் 7 நாட்கள் இடைவெளியில் மாற்றி மாற்றி மூன்று முறை தெளிக்கலாம்

  • @rajithkumar7850
    @rajithkumar7850 4 года назад +1

    How to contect with you

  • @AshrafAli-sm8ss
    @AshrafAli-sm8ss 4 года назад +1

    வாழை க்கு தெளிக்கலமா ..?

  • @naturalfood366
    @naturalfood366 3 года назад

    தென்னை மரத்துக்கு கொடுக்கலாமா

  • @jayavelrajagopal4603
    @jayavelrajagopal4603 3 года назад

    தக்காளிசெடிக்கு எத்தனை முறை தெளிக்கவேண்டும்

  • @mallaiyanmallaiyan2982
    @mallaiyanmallaiyan2982 2 года назад +1

    எருமை மோர் பயன்படுத்தலாம Sir?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад

      முடிந்தவரை
      நாட்டு மாட்டு மோரை பயன்படுத்துவது சிறப்பு.

  • @rameshbabu123
    @rameshbabu123 3 года назад +1

    மஞ்சள் , இஞ்சி , மிளகு ...செடிகளுக்கு ..பயன்படுத்தலாமா ??

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      வேண்டாம்.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      பூ பூத்து காய்க்கும் செடிகளுக்கு மட்டும்.

    • @rameshbabu123
      @rameshbabu123 3 года назад

      @@UyirnaadiVivasayam நன்றி ஐயா

  • @karikalasozhanarasu2236
    @karikalasozhanarasu2236 4 года назад +1

    வெற்றிலைக்கு எந்த கரைசல் எத்தனை நாளுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад +2

      வெற்றிலைப் பயிருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அரப்பு மோர் கரைசலை தயாரித்து வெற்றிலைக் கொடியில் மீது நன்கு படும்படி தெளித்து விடவும் வெற்றிலையின் வளர்ச்சி மிக அபாரமாக இருக்கும்

    • @karikalasozhanarasu2236
      @karikalasozhanarasu2236 4 года назад

      @@UyirnaadiVivasayam நன்றி வெற்றி லை இளம் பச்சை நிறமாக மாற்ற ஏதாவது வழிமுறைகள்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад +2

      @@karikalasozhanarasu2236
      பாசன நீரில் ஒவ்வொரு முறையும் மீன் அமிலம் பஞ்சகாவியம் இஎம் கரைசல் ஆகியவற்றை மாற்றி மாற்றி பாசன நீரில் கலந்துவிட தோட்டத்தில் தவறாமல் தொழு உரம் இட்டு மண்ணில் மக்கி தன்மையை அதிகரிக்க செய்யவும் ஆண்டுக்கு இரண்டு முறை சூடோமோனாஸ் டிரைக்கோடெர்மா விரிடி நீரில் கலந்து விடவும் இதன் மூலம் வேர் மற்றும் கிழங்கு சம்பந்தமான நோய் தாக்குதலை குறைக்கலாம்

    • @karikalasozhanarasu2236
      @karikalasozhanarasu2236 4 года назад +1

      @@UyirnaadiVivasayam நன்றி

  • @kanniappanc7346
    @kanniappanc7346 4 года назад +2

    அருமை 👌

  • @saiswathimurugan3365
    @saiswathimurugan3365 3 года назад +1

    எங்க பகுதியில அரப்பு மரம் இல்லை அண்ணா... அதற்கு பதிலா நாட்டு மருந்து கடையில கிடைக்கிற அரப்பு பொடிய பயன்படுத்தலாமா?.. அப்படி பயன்படுத்தலாம்னா எவ்வளவு போடனும்?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад +1

      அரப்பு பொடியை பயன்படுத்தவும்.
      300 g பொடி + 1 லிட்டர் நீரில் கரைக்கவும்

    • @saiswathimurugan3365
      @saiswathimurugan3365 3 года назад +1

      அண்ணா அப்போ 5லிட்டர் மோர்க்கு 1.5கிலோ அரப்பு பொடி + 5லிட்டர் தண்ணீர் சேர்க்கனுமா?...

  • @entertrainment-aravind
    @entertrainment-aravind 4 года назад +1

    Anne arappu pachai elai bhadhulu elai powder podalama
    Podalamana evalo quantity podanum pls eravadhu sollunge

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад +1

      தமிழில் எழுதினால் உங்களுடைய கேள்வி சரியாக புரியும்

    • @entertrainment-aravind
      @entertrainment-aravind 4 года назад

      அரப்பு பச்சை இலை பதிலாக அரப்பு உலர் வடிவம் உபயோகிக்கலாமா?
      உபயோகிக்கலாமான எவளோ போடணும்?

    • @entertrainment-aravind
      @entertrainment-aravind 4 года назад +1

      Help pannunge sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад +1

      @@entertrainment-aravind
      இல்லை அரப்பு இலை வருடம் முழுவதும் பச்சையாக நமக்கு கிடைப்பது சற்று கடினம் ஆகவே பச்சை இலை கிடைக்கும் போதெல்லாம் அவற்றை நேரடியாக அரப்பு மோர் கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம் கோடைகாலங்களில் அரப்பு மரங்களில் இலைகள் 99% இருக்காது ஆகவே பச்சை இலை அதிகமாக இருக்கின்ற காலகட்டங்களில் அவற்றை பறித்து வெயிலில் நன்கு காயவைத்து உரலில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து பவுடராக நீங்கள் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது அதை எடுத்து மோரில் கலந்து அரப்பு மோர் கரைசல் தயாரித்து பயன்படுத்தலாம்

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 4 года назад +1

    அரப்பு மரம் வட மாவட்டங்களில் கிடைப்பதில்லையே?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад

      அரப்பு மரத்தை வட மாவட்டங்களில் துறிஞ்சி மரம் என்று அழைப்பார்கள்.

  • @kannanv4084
    @kannanv4084 4 года назад

    ஏலக்காய் செடிகளுக்கு அரப்பு மோர் கரைசல் கொடுக்கலாம அன்பரே

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад +1

      பூ பூக்கும் அனைத்து பல்லாண்டு பயிர்களுக்கும் அரப்பு மோர் கரைசல் தரலாம்.

  • @lakshmiellammal5426
    @lakshmiellammal5426 4 года назад +1

    ரோஜா செடிக்கு தெலிக்கலமா

    • @versionanbu01
      @versionanbu01 3 года назад

      தெளிக்கலாமா

  • @melurbalaji4947
    @melurbalaji4947 4 года назад +3

    நெல் பயிருக்கு பூ பூக்குறதுக்கு முன்னாடி அடிக்கனுமா பூ பூத்தபின் அடிக்கனுமா சார்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 года назад

      ruclips.net/video/1OTtnL7ExiI/видео.html
      முழுமையாக பார்க்கவும் பதில் உள்ளது

  • @gunasekar5399
    @gunasekar5399 3 года назад

    தலைவா நீங்க சொன்ன மரம் பேரு வேரா இருக்க எங்க யறியவுல இந்த மரம் யில்லை என்னுடய ஊரு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரத்தோட போட்டோ போட்டு விடுங்க

    • @ravichandranguddur
      @ravichandranguddur 3 года назад

      அரப்பு மரத்தின் வேறு பெயர்கள்
      துறிஞ்சி மரம்
      உசிலை மரம்

  • @rajakarthik2283
    @rajakarthik2283 3 года назад

    Number please