Happy sunday anna💐🌹❤... Super a iruku puppies enaku romba pudikum anna.but ennoda nelamaiye sari illai nan enga irunthu aasai padurathu. Meen pudikum edam semmaya iruku.
இளவரசு நீங்கள் எப்படியாவது டவுனில் ஒரு வீடு வாங்குங்கள் உங்கள் அக்காவ சொல்றேன் எல்லாம் மாறும் ஒரு லோன் போடுங்க தங்ககுட்டிகாக அவன் முகத்தை பார்த்தாலே எல்லாம் மறந்து விடும்
Happy sunday anna💐🌹❤... Super a iruku puppies enaku romba pudikum anna.but ennoda nelamaiye sari illai nan enga irunthu aasai padurathu. Meen pudikum edam semmaya iruku.
குடி கொஞ்சம் கம்மி போல. அதான் மண்டைகுள்ள எதோ ஓடிட்டே இருக்கு.. ஃபுல்லா குடிச்சிட்டு படுங்க
Anna super ❤❤❤
❤😍👌
செல் போன் இருத்தால் எப்படி
தூக்கம் வரும்
தம்பி.... சண்டை இல்லாத Happy Sunday...
சரக்கு இல்லாத சன்டே இருக்கட்டும்😂😂😂
இளவரசு நீங்கள் எப்படியாவது
டவுனில் ஒரு வீடு வாங்குங்கள்
உங்கள் அக்காவ சொல்றேன் எல்லாம் மாறும் ஒரு லோன் போடுங்க தங்ககுட்டிகாக அவன் முகத்தை பார்த்தாலே எல்லாம் மறந்து விடும்
Anna ninga oru naai Kutty ah vangitu ponga Anna, Gayathri papavum thaniya irukum podhu viettuku pathugappa irukum
அண்ணா நிங்க முதலில் குடி விடுங்கள்
😂😂😂😂 bro puppies super oru nai evlo kutte podathu
Happy Sunday anna vazhthukkal
😮😂😂😂😂😂
Romba mukkiyam...nayee
எந்த இடத்தில் மீன் பிடிக்கறாங்க
அண்ணா எங்களுக்கு நாய்குட்டி வேனும் பங்களாபுதூர் வந்தா கொண்டு வாங்க
Happy sunday அண்ணா vazhthukkal
Hi Anna Good Morning😊
Bro fish yenga pikkaringa
Yentha place
First comment❤
Good morning have a nice day 👍
ஆதி குட்டியை காண்பிக்கவும் தம்பி