يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153) وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:154) وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:155) الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 2:156) اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் : 2:157)
Quran (5:51): “O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.” ------ The above verse proves that Allah has forbidden Jews from living in the holy land Palestine. ----- It's not a territorial dispute. ----- When it comes to the protection of Al Aqsa mosque, 2 state solution will go to dogs.
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடிப்போம். இன்ஷாஅல்லாஹ் முஸ்லீம் சமூகம் உயர்ந்துவிடும்.
Ameen ameen yarahalmeen 🤲
Wa Alaikum mussalam VA rahmathullahi va barakathuhu
அல்லாஹூ அக்பர்
அல்லாஹ் போதுமானவன்
mashallah. Alhamdulillah jazakalla khair Ameen. Ameen
Alhamdulillah
அஸ்லாமுஅலைக்கும்🤲🤲🤲🤲🤲🤲
ஆமீன்
Husbunallahi wa niqmal waqeel
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:153)
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:154)
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)
اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
(அல்குர்ஆன் : 2:157)
Ma sha allah
AmeenyarabbalAlameen
Mashalah
Masha. Alla. Ladakshan. Inalaga. Makna. Ameen
Mashallah
Assalamu alaikum
🤲🤲🤲🤲🤲🤲
Alhamthulillh
😭❤❤🤲🤲🤲
அல்லாஹு அக்பர்
💎👌
Masha allah...
Masha Allah Really will Islam the best our Allah the world of the king
இந்த உம்மத் ஒன்று படவேண்டும் என்றால் முதலில் இமாம் கள்ஒன்றுபடவேன்டும்முயற்ச்சி.செய்யுங்கள
You Mean " Dawqeed Jama'ath...
And "Sunnath Jama'ath "Irendum Ondrinaiyya Vaendum Enkireergala??
@@bossbabykutty8852 எல்லாம் ஒன்றாக வேன்டும்கருத்துவேருபாடுகள்ஆராய்ந்துபேசிதீர்க்கபடவேன்டும்
@@bossbabykutty8852llll
@@sayadnusayadhu1299"" Aam " Yaar Athai Patri Paesi Aaraaya Mun Varukiraargal?? Athu Thaanae Periyya Piratchanai "
"" Naan Dawqeed Jama'ath i Verukkiraen !!!
Ya ra allah
Assalamu alaikum
Quran (5:51): “O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.”
------
The above verse proves that Allah has forbidden Jews from living in the holy land Palestine.
-----
It's not a territorial dispute.
-----
When it comes to the protection of Al Aqsa mosque, 2 state solution will go to dogs.
Assalamu Alikum
🤲🤲🤲😓😓🥺🥺
😭😭
A.alaikkum w.w.
Oru Aan pala pengaloda pesuraru thappa palahuraru but awar thirumanam mudika pora pen entha thawarum thappum seiyyatha oru pen. Oru time 'la antha aan solraru enakitta ipidi palakam iriki neeyum enna mathiri thaan irundiripai ndratu markam apidi thaan solluthu oruthan epidi irikirano awanda manaiviyum apidi thaan iripangandu. Thayawu senji iduku oru theliwana bayan poadunga. Allah'kaha inda coment thayawu senji paarunga.
Inshallah ple poduka intha nilamaila narya per irukaka
AAN INtha kolam
Mashallah