1) திருவாசகம் சொற்பொழிவு வேதப்ரம்ஹ ஶ்ரீ கோபாலக்ருஷ்ண

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 24

  • @AnanthiS-v4g
    @AnanthiS-v4g 3 месяца назад +2

    ஐயா வணக்கம் திருவாசக சொற்பொழிவு நடத்திய ஐயா அவர்கள் மிகச் சிறப்பாகவும் புரியும் படியாகவும் மிகவும் சிறப்பாக நடத்தினார் இதை கேட்பதற்கு நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @Mani-gw4mf
    @Mani-gw4mf 8 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 8 месяцев назад

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @Srisailalaxmi
    @Srisailalaxmi 2 месяца назад

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shashthradharmam1124
    @shashthradharmam1124 8 месяцев назад +2

    அருமை அண்ணா

  • @மார்டுரிமுரளி
    @மார்டுரிமுரளி 8 месяцев назад

    நன்றி..ஐயா.சின்னதுரையை அசைக்க இருக்கிறது

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 8 месяцев назад +2

    Omn

  • @armstrongadv1440
    @armstrongadv1440 4 месяца назад

    Delivered...
    Good
    Things....
    I bow
    🙏

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 8 месяцев назад

    Om.n

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 8 месяцев назад +2

    Excellent. As your good self told, it is true that Poorva puniyam irunthal mattume inthe pathivai parkka mudiyum. Om Namah Sivaya.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 месяцев назад

    🙏🌼📿🌷சிவாய நம🙏❤❤❤❤❤

  • @murali3730
    @murali3730 8 месяцев назад +1

    நமசிவாய நமசிவாய நமசிவாய நாதன் தாள் பணியே நமசிவாய நாதன் தாள் பணிந்திட ராமனை நமசிவாய நாதன் தாள் பணிந்திட நமசிவாய நாதன் தாள் பணிந்திடு என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொன்னன் அல்லவா சொப்பனமோ ஓப்பன் திருவடி நாடிய பாதம் அடியே பாதமோ அம்பலவான நீ ஓம் சிவாய ஓம் சிவ

  • @abitheentertainer3233
    @abitheentertainer3233 8 месяцев назад +4

    ஐயா,
    மாணிக்கவாசகரின் வரலாற்றையும், திருவாசகத்தின் சிறப்புக்களையும் மிகவும் நேர்த்தியான முறையில் அளித்த விளக்கங்கள் யாவும் ஆழ்மனத்தில் இறைவனையே கண்டது போல் அமைந்திருந்தது
    தங்களின் பணிவான வார்த்தைகளின் உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
    திருவாசகத்திற்கு உருகார்! ஒரு வாசகத்திற்கும் உருகார்! என்ற திருவாசகத்தின் பெருமையை நிலைநிறுத்தி இருக்கிறிர்கள். தங்களின் பணி சிறக்க செழிக்க எல்லாம் வல்ல சிவபெருமான் நம்மை வழிநடத்த வேண்டும்.
    நன்றி! ஓம் சிவாய நம!

    • @aanmeegam-tamilnadu
      @aanmeegam-tamilnadu  8 месяцев назад +1

      நன்றிகள் கோடி பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றவர்கள் காண.

    • @jeyajothi4053
      @jeyajothi4053 8 месяцев назад +1

      சிவாய நம் மேலும் மேலும் தகவல் தரவேண்டும் ஐயா

  • @prabhakaran-zg1ru
    @prabhakaran-zg1ru 8 месяцев назад

    ஐயா நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu  Месяц назад

    ruclips.net/video/Av-KjXsuuXM/видео.htmlsi=pkM0mWMhK-UoyCr0
    திருவாசகம் பகுதி 2

  • @Kotteeshwari1956
    @Kotteeshwari1956 8 месяцев назад

    🙏🙏🤩

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu  8 месяцев назад +2

    மிகவும் கடினமான வடமொழி சிவபுராணம் தமிழில் தொகுத்து வழங்கினார் மாணிக்க வாசகர் எனும் 63 நாயன்மார்களில் ஒருவரான செந்தமிழ் சித்தர்
    வாருங்கள் கேட்போம் திருவாசகம் எனும் சிவபுராணம். சப்ஸ்க்ரைப் செய்து தொடர்ந்து அனைத்து பதிகங்களையும் கேட்டு சிவனை வழிபட்டு நலம் பெறுவோமாக

  • @tonj98p27
    @tonj98p27 8 месяцев назад

    6n

  • @AnanthiS-v4g
    @AnanthiS-v4g 3 месяца назад

    ஐயா வணக்கம் இந்த திருவாசகத்தை தொகுத்து வழங்கிய ஐயா அவர்கள்

  • @jegank6066
    @jegank6066 8 месяцев назад

    Sir murugan sivan rendu perum onnuthane

    • @aanmeegam-tamilnadu
      @aanmeegam-tamilnadu  8 месяцев назад

      சிவனின் நெற்றி கண் ஒளியின் மூலமாக பிறந்த குழந்தை முருகன்.கார்த்திகை பெண்களால் வளர்க்க பட்டார்