இந்த கோயிலில் விழுந்த பழம் மீண்டும் மரத்தில் ஒட்டுமாம் | Lord Shiva | Shiva Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #Partnership இந்த கோயிலில் விழுந்த பழம் மீண்டும் மரத்தில் ஒட்டுமாம் | Lord Shiva | Shiva Temple | Divine Journey | Ancient Temples
    காஞ்சிபுரம் மாவட்டம் எழுச்சூர் கிராமத்தில் நல்லிணக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் அழகான இந்த ஊரில் கோயிலை காணலாம்.
    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ராஜ கோபுரத்துடன் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
    விஜய நகர பேரரசின் மன்னன் வீரநரசிம்மா, கிபி 1429ல் எழுச்சூர் உள்ளிட்ட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தை சேர்ந்த 54வது சங்கராச்சார்யாருக்கு தானமாக வழங்கினார்.
    பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தாயார் பெயர் தெய்வநாயகி.
    கோஷ்டத்தில் கண்பதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரங்கள் உள்ளன.
    இந்த பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
    மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு கோயில் பின்பகுதியில் உள்ளனர்.
    மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்பாளிடம் ஒரு மஞ்சள் சரடை கட்டிவிட்டால், 90 நாட்களுக்குள் திருமண பாக்கியம் ஏற்படும்.
    குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஏறழிஞ்சில் மரத்தின் முன் நெய் தீபம் ஏற்றி, அம்பாளுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.
    குரல் வளம் வேண்டுவோர் அதாவது பாடகர்கள்,பேச்சாளர்கள், அரசியலில் பிரகாசிக்க விரும்புபவர்கள் நல்லிணக்கீஸ்வரருக்கும், நந்திக்கும் பால் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும்.
    சுவாமிக்கும், அம்மனுக்கும் பால், தேன் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.#LordShiva #ShivaTemple #DivineJourney #AncientTemples

Комментарии •

  • @theman6096
    @theman6096 Месяц назад +27

    மிக சிறப்பாக விளக்கம் அளித்த அர்ச்சகர்........🎉🎉🎉

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 17 дней назад +1

    அருமையானபதிவுஐயாநன்றிகள்தினமலர் தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌹🌼🌻🌸🏵💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏

  • @strajan3403
    @strajan3403 26 дней назад +4

    பெரியவர், திரு.இராமமூர்த்தி அர்ச்சகர் அவர்களுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியுடன் தங்கள் வருணனைக்கு மிக்க நன்றி.

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +19

    Dinamalar... Thanks alot for this video 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +37

    அர்ச்சகரே 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
    உங்கள மாறி ஆட்கள் இருப்பதனால் தான் கோயில்கள் திராவிட கட்டுப்பாட்டில் இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

    • @mangalakumar3127
      @mangalakumar3127 16 дней назад +2

      அருமை
      உரக்கக்கூறுவோம். நன்றி வாழ்த்துக்கள் வணக்கங்கள்

    • @praveenm6204
      @praveenm6204 16 дней назад

      @mangalakumar3127 இந்து ஒற்றுமை பெருகட்டும் வாழட்டும் 🚩🚩🚩

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Месяц назад +10

    பேறு பெற்றோம்
    ஓம் நமச்சிவாய
    திருச்சிற்றம்பலம்

  • @devanathanm7028
    @devanathanm7028 Месяц назад +6

    குருவே சரணம். சிவாயநம

  • @Radhakrishnan-w1h
    @Radhakrishnan-w1h Месяц назад +4

    ஓம் நமசிவாய சிவாய நம அனைத்தும் உண்மை நான் அந்த பகவானிடம் சேவை செய்தவர் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏

  • @arvindkesavan9133
    @arvindkesavan9133 Месяц назад +10

    Informative news pls do daily .

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Месяц назад +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 29 дней назад +6

    Ramamoorthi ayyavukku nantri.

  • @umagiri7218
    @umagiri7218 20 дней назад

    Mikka nandri Dinamalar. Gurukkal iyya, i fall at your feet. Such a lucid explanation without omitting any detail. Thank you.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 28 дней назад +2

    நம் தெய்வம் தான் உண்மை என்பதை உலகம் முழுவதும் அறியும்

  • @mallikar9389
    @mallikar9389 27 дней назад +3

    ஓம்.நம.சிவயா.போற்றி.

  • @vp4377
    @vp4377 29 дней назад +4

    🦚ஓம் சரவணபவ✨🙏
    🐄ஓம் நமசிவாய✨🙏

  • @RamaSubramaniyan-vj6lx
    @RamaSubramaniyan-vj6lx Месяц назад +5

    Jaigurudev

  • @aaravs338
    @aaravs338 Месяц назад +5

    Om Namashivay!

  • @r.hariharanramaswamy3655
    @r.hariharanramaswamy3655 26 дней назад +1

    ஓம் நமசிவாய நமஹ! 🙏🙏🙏🙏🙏

  • @suresht9972
    @suresht9972 29 дней назад +3

    Sivaya namaha

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 29 дней назад

    You are divine.....Temples will be there always till you like selfishless persons live........
    Hare Krishna Hare Rama

  • @GandhiPrakash
    @GandhiPrakash 28 дней назад +2

    Om namah shivaya om namah shivaya om namah shivaya om

  • @தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்

    ஓம் நமசிவாய வாழ்க 🕉️🚩🇮🇳🌷

  • @raghavansubbarao1452
    @raghavansubbarao1452 26 дней назад

    Really worth visiting

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE 24 дня назад

    Happy 🎉❤🎉❤

  • @narayanraja7802
    @narayanraja7802 28 дней назад +1

    ஓம் நம சிவாய நம ஓம்

  • @GandhiPrakash
    @GandhiPrakash 28 дней назад

    Om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +4

    🙏🔱🔱🔱🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @GaneshPandi-xs6qu
    @GaneshPandi-xs6qu 28 дней назад

    Hari hara mahadeva
    Om namo Gandhi mathi nellaiappar perumane pottri pottri
    Om namo visalatchi viswanatha perumane pottri pottri
    Om kamatchi eswarar perumane pottri pottri
    Om meenatchi sundareswara perumane pottri pottri
    Om abirami amirtha kadeswarar perumane pottri pottri
    Om mangala nayagi mangala natha perumane pottri pottri

  • @prabakarksat2724
    @prabakarksat2724 28 дней назад

    Om Vinayaka Potri

  • @raninathan6809
    @raninathan6809 29 дней назад +2

    Om namasivaya

  • @southrasoi3683
    @southrasoi3683 26 дней назад

    Om nama shivaya❤

  • @prabakarksat2724
    @prabakarksat2724 28 дней назад

    Om Muruga Potri

  • @duraisamyc463
    @duraisamyc463 Месяц назад +11

    ஐயா அர்ச்சகரகர் அவர்களின் விளக்கம் அருமை.கோயிலின் முகவரி தெரிவிக்கவும்.

    • @ramalingampadmanabhan6689
      @ramalingampadmanabhan6689 Месяц назад +6

      கூகுள் மேப்ஸ் ல் எழுச்சூர் நல்லிணக்கேஸ்வர் கோவில் என்று டைப் செய்தால் முகவரி மற்றும் வழித்தடத்தை அறிந்து கொள்ளலாம். ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Месяц назад

      மிக்க நன்றி ஆன்மீகப் பதிவுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் ❤😊🙌​@@ramalingampadmanabhan6689

  • @prabakarksat2724
    @prabakarksat2724 28 дней назад

    Jai Mata Di

  • @arulrajesh2029
    @arulrajesh2029 Месяц назад +4

    Jai hindu

  • @prabakarksat2724
    @prabakarksat2724 28 дней назад

    Om Namo Shivaya

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 29 дней назад +1

    Aranallathurai maranalayathuraiyaha seyal.

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Месяц назад +6

    Archagar mobile number irunthal temple ku poga innum easy yaga irukkum 🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 23 дня назад +3

    ஐயா இந்த கோயிலுக்கு காஞ்சிபுரம் நகரில் இருந்து எப்படி வரவேண்டும்? Bus Route சொல்லுங்கள்.

  • @harnesarulatha5491
    @harnesarulatha5491 26 дней назад +1

    பழம் மறுபடியும் ஒட்டிக்கொள்ளும் என்பதை சொல்லவில்லை

  • @vetrivelm3169
    @vetrivelm3169 Месяц назад +9

    முகவரி தெரிய படுத்தவும்

    • @theman6096
      @theman6096 Месяц назад +5

      எழுச்சூர் கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம்

    • @ManthirigaGanapathyNanmaikkuMa
      @ManthirigaGanapathyNanmaikkuMa Месяц назад +4

      காஞ்சிபுரம் மாவட்டம் எழுச்சூர் கிராமத்தில் நல்லிணக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் அழகான இந்த ஊரில் கோயிலை காணலாம்.

    • @meyyammaik4768
      @meyyammaik4768 Месяц назад

      maps.app.goo.gl/qdxLVVnPWRR8r4Jm6

    • @rameshnagalingam5723
      @rameshnagalingam5723 Месяц назад +1

      சென்னையில் இருந்து எப்படி ‌அடைவது

    • @aruncdm
      @aruncdm 29 дней назад

      தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து எழுச்சி நேரடி பேருந்து வசதி உள்ளது
      ​@@rameshnagalingam5723

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 29 дней назад

    Tripunithura Sri Poornathrayeesan (Santhanagopalan) kovil ku vaanga...!

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 29 дней назад

    Ukr peyar enna?

  • @chefavr
    @chefavr 28 дней назад

    Mahishwara oru murai ennayum un adi paniya vaippu kodu. Sivane potri

  • @neelamanickam2127
    @neelamanickam2127 Месяц назад

    1:25

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 28 дней назад +2

    இந்த திருக்கோவிலின்
    அர்ச்சகர் ராமமூர்த்தி
    பிராஹ்மணரைப்போல்
    பேசுகிறார்.
    ஆனால் அவர் யக்ஞோபவீதம் போடவில்லயே ஏன்?

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 28 дней назад

      பிராமணர்கள் தொடர்பு.. இருந்தாலும்

  • @RajMohan-g9o
    @RajMohan-g9o Месяц назад +6

    ஐயா, வணக்கம் இழ்த திருத்தலம் அறங்காவல் கட்டுப்பாட்டில் உள்ளதா. கோவில் நடை திறக்கும் நேரம் தெரியப்படுத்தவும்.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 27 дней назад +2

    ஓம் நமசிவாய.

  • @thulasi-kv2bn
    @thulasi-kv2bn 27 дней назад +1

    ஓம் நமசிவாய