BREAKING || மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் கொலை | Madurai |Meenatchi Mission hospital | Newstamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 303

  • @LakshmiAbarna
    @LakshmiAbarna 3 месяца назад +789

    அம்மா இருக்கும் வரை பாதுகாப்பாக இருந்தோம் என நினைப்பவர் ஒரு like போடுங்க

    • @VijayKumar01234
      @VijayKumar01234 3 месяца назад +1

      அந்த குண்டமாவதான் சின்ன கொலகாரம்மா கட்டயாலயே அடிச்சு கொன்னுட்டாலே? நாம இங்க "இந்தியன் 2" review பாத்துகிட்டுருக்கோம்...

    • @divya9356
      @divya9356 3 месяца назад +8

      Correct anna

    • @sandedit826
      @sandedit826 3 месяца назад +6

      நொட்டுனானுங்க

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 3 месяца назад +6

      அம்மா மக்களைக் காப்பாத்தினாங்கல்ல. தன்னைப் பற்றி சுயநலமாக சிந்திக்கலை.

    • @minnuskichenfunkichen6432
      @minnuskichenfunkichen6432 3 месяца назад +7

      அது வேணா என்னமோ உண்மைதான் அம்மா இருக்கிற வரைக்கும் ஒரு ரவுடிசும் நடக்கல

  • @GovindaswamiS
    @GovindaswamiS 3 месяца назад +188

    ஆட்சியாளர்களே......
    நீங்க நல்லா இருப்பிங்க.......
    குடியை மூடுங்கள்........
    தமிழகம் நாசமாக போய்ட்டு இருக்கு.......
    பாவம் விடாது......😊

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 3 месяца назад +2

      What about drugs ???

    • @jeevika.b5847
      @jeevika.b5847 3 месяца назад +1

      இது நகைக்கானதாக மட்டுமே என்று கூறுவது நெருடலாக இருக்கிறது... ஒரு மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கவும் , சுற்றி cctv camera க்கள் பொறுத்தப்பட்டும், அனைத்து வாசலில் 24hrs security shift based இருக்கும் ஆஸ்பத்திரியில் நடந்த இந்த பாட்டியின் கொலையை மற்ற அனைத்து நகைக்காக கொள்ளப்பட்டதோடு சேர்த்து எப்படி செய்தியாகவே பார்க்க முடியும்?????????

    • @thangarajsubramanian59
      @thangarajsubramanian59 3 месяца назад

      Nobody compelled to you drink Alcohol. consuming alcohol is good for health but everything has a limit.

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 3 месяца назад +157

    அந்த அம்மா இருந்த வரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருந்தாங்க😔😔😔

    • @southtechie
      @southtechie 3 месяца назад

      ஆமா, அந்த அம்மாவே ஆள் வைத்து ஆசிட் அடிக்கும்.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 3 месяца назад

      Athan semparampakam ariya nadu raathirala thiranthu chennai ya moolkadichanga thu

  • @s.m.s2306
    @s.m.s2306 3 месяца назад +70

    சூப்பர்...மக்கள் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறாங்க..

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 3 месяца назад +9

    இப்போ புரியுது ஜெ அம்மா அருமை 🙏

  • @karthiboxer9699
    @karthiboxer9699 3 месяца назад +78

    Comments ல் இவ்வளவு கழுவி ஊத்துறீங்க ஆனால் ஓட்டு போடும் போது இந்த கோபம் வரவில்லை

    • @SathyaSudeep-s3j
      @SathyaSudeep-s3j 3 месяца назад +3

      Yes, naanum ninachen eppudinu

    • @harshinidurairaj3346
      @harshinidurairaj3346 3 месяца назад +2

      1000 ரூபாய் கண்ணை மூட செய்யும் அதனால் ஓட்டு போட்டு விடுவார்கள் 😂😂😂

    • @VDtex
      @VDtex 3 месяца назад

      Yen Kalla ootaala seijurukalamla

  • @SSA23705
    @SSA23705 3 месяца назад +93

    ஒவ்வொரு நாள் விடியும்போதும் கொலை, கொள்ளை நியூஸ் தானே கேட்கிறோம் இதைத்தான் விடியல் தரப்போரார்னு சொல்லியிருக்காங்க

    • @SupremepowerNature
      @SupremepowerNature 3 месяца назад

      இந்தியாவை வேறு காப்பாற்ற நம்மை அழைக்கிறார் முதலமைச்சர். பிரதம மந்திரி ஆகும் கனவு அவருக்குள் வளர்ந்து வருகிறது.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 3 месяца назад +1

      Up, Gujarat ponga super valalam

    • @SSA23705
      @SSA23705 3 месяца назад

      @@jeyarosis6431 போ, போ என்னோட இடம் தமிழ்நாடுதான்

  • @GreatThomas-gi7zw
    @GreatThomas-gi7zw 2 месяца назад +1

    Amma 🎉 like poduinga

  • @aspinaspin5432
    @aspinaspin5432 3 месяца назад +42

    விடியல் ஆட்சில இதெல்லாம் சகஜம் ....முட்டாள் மக்கள் என்ன தான் நடந்தாலும் திருந்த மாட்டார்கள் ....

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 3 месяца назад +32

    Super law and order

  • @sarathkumar-ib7ez
    @sarathkumar-ib7ez 3 месяца назад +31

    Super da 9 o clock aaguthu innum onnum death news varala nu nenachan .... Evanuku aye safety illa pola ipo

  • @balaji11061987
    @balaji11061987 3 месяца назад +40

    சுட்டுக்கொன்றால் மட்டுமே குறையும்.

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 3 месяца назад +196

    இன்னும் முதல்வராக இருப்பதற்கு ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா 😢😢😢😢😢😢😢

    • @ramxtremer
      @ramxtremer 3 месяца назад

      Dei PAID PUNDA

    • @christinaramesh6963
      @christinaramesh6963 3 месяца назад

      ஸ்டாலின் வெட்கபடத்தான் செய்யவேண்டும். மணிப்பூர் மகளீர் மானபங்கம் படுத்த பட்டதற்கும், விளையாட்டு வீராங்கனையாக பாலியல் துன்பம் அனுபவித்ததை, ஏராளமான பெண்கள் அசிங்க படுவதை cd போட்டு வைத்தவன் கவலை படாமல் ஊரை விட்டு ஓடியதர்க்கும், இன்னும் நிறய உண்டு. இதற்கெல்லாம் யார் பதவி விலக வேண்டும்?

    • @jeyarosis6431
      @jeyarosis6431 3 месяца назад

      Neengal manipur nadantha nikalvuku apram modi 3 vathu thadavaiya vanthu irukare avarai paarthu ketoma

    • @ISHLAME1234
      @ISHLAME1234 3 месяца назад

      அன்பழகன் பையனுக்கு வெட்கம் மானம் ரோசம் இருக்காது

    • @jesus-v2f8o
      @jesus-v2f8o 3 месяца назад

      mutta koothi stalin ena panuvaru da 24hours um stalin enkga ena nadakuthunu watch paneta iruka mudiuma da

  • @tamilnadu994
    @tamilnadu994 3 месяца назад +87

    Ennada ithu எங்குட்டு பாத்தாலும் கொலை கொலை🤷

  • @indradevi2039
    @indradevi2039 3 месяца назад +16

    ஜெ. எதற்கும் துணிந்தவர்

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 3 месяца назад +56

    இதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்களுக்கு 200 ரூபாய் முக்கியம். நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம்.

    • @SupremepowerNature
      @SupremepowerNature 3 месяца назад +1

      இந்த 200 ரூபாய் பணத்திற்காக தவறான ஆட்சியாளர்களை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் 😢

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 3 месяца назад

      Osi la aturathuku Ithu enna Bihar ahm ...😂😂15 lakhs enna achu..

    • @rameshmuthuswamy6510
      @rameshmuthuswamy6510 3 месяца назад

      @@yogeshraja-6378 சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்தவன் மக்குகள் என்பதை வெளிச்சம் போட்டு சொல்லி விட்டாய்

    • @viratrahul9730
      @viratrahul9730 3 месяца назад

      ​@@yogeshraja-6378மணிப்பூர் வீட்டுட்டீங்க..... சொம்பு தூக்குறவனுங்க..... கடைசி வரைக்கும் தூக்கிட்டு தான் இருக்கனும்......😂😂😂

    • @viratrahul9730
      @viratrahul9730 3 месяца назад

      ​@@SupremepowerNatureபாருடா முதல்ல உங்க வீட்ல வாங்கியிருப்பாங்க..... அதை சரி சை...... அப்புறம் நாட்டை பத்தி நீ கவலை படலாம்.... 🙄

  • @ganesanm9906
    @ganesanm9906 3 месяца назад +25

    எல்லாம் புகழும் திராவிட மாடல்க்கே போய் சேரும் 2:08

  • @ellipise
    @ellipise 3 месяца назад +31

    இது தான்டா நவீன தி. மு. க.

  • @durairaj5560
    @durairaj5560 3 месяца назад +47

    என்ன‌‌ கதையா இது எல்லா இடங்களிலும் cctv இருக்கு

    • @kannanmurali0969
      @kannanmurali0969 3 месяца назад +1

      Notes this point -puthu hospital inaikkutha thorakkuraanga

    • @kalimuthu7772
      @kalimuthu7772 3 месяца назад

      கதையல்ல நிஜம் 😂😂😂

  • @sharavv676
    @sharavv676 3 месяца назад +6

    எந்த முடிங்கியாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.. ❤❤

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 3 месяца назад +19

    காவல் துறைக்கு ....அவமானம்

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 3 месяца назад +141

    எந்த கேம்பனாலும் இந்த ஆட்சியை குறை சொல்லமுடியாது இரும்புகரம் துருபிடித்ததுடா தமிழா

    • @opgod9925
      @opgod9925 3 месяца назад +10

      கேம்பனாலும்❎கொம்பனாலும் ✅

    • @murugachem6463
      @murugachem6463 3 месяца назад

      Dai porampoku
      Manipur Gujarat poitu paru
      Yaru Yara Kolla pora nu epdi dha government ku theariyum
      Indian law strong ah iruntha epdi panna matanga law dha problem

    • @sakthisenthil3376
      @sakthisenthil3376 3 месяца назад +1

      ​@@opgod9925😂😂😂😂😂😂👍

  • @rajamanickam5780
    @rajamanickam5780 3 месяца назад +8

    உண்மைய உரக்க சொன்ன தளபதிகளுக்கு வாழ்த்துக்கள் என்ன சொன்னாங்கய்யா அட அதா மாடல்ஆட்சின்னு

  • @sasikumar-ct3bj
    @sasikumar-ct3bj 3 месяца назад +9

    Kolaikaaran ஆட்சி

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector 3 месяца назад +5

    Government super

  • @ssm4909
    @ssm4909 3 месяца назад +15

    குறை சொல்ல முடியாத திராவிடியா மாடல் ஆட்சி

  • @maryvijaya4740
    @maryvijaya4740 3 месяца назад +10

    Encounterla podunga. Allathu kastamthan C.M sir

  • @ssm4909
    @ssm4909 3 месяца назад +15

    தமிழ்நாடு நாசமா போய்க்கொண்டிருக்கிறது😢😢😢😢😢😢😢 ஆட்சியாளர் என்ன பன்றிங்க

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 3 месяца назад +6

    Today account open from Madhurai super Law and order

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 месяца назад

    அருமை அருமை அமைதி காக்கும் தமிழக அரசிற்கு மிக்க நன்றி

  • @arunprasath6738
    @arunprasath6738 3 месяца назад +15

    ஏன் சிசிடிவி கேமரா அந்த மருத்துவமனையில் இல்லையா

    • @nandhini1289
      @nandhini1289 3 месяца назад +5

      Irundhalum andha nerathuku mattum work agalanu kadha solvanunga

    • @kannanmurali0969
      @kannanmurali0969 3 месяца назад +2

      Notes this point -puthu hospital inaikkutha thorakkuraanga

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 3 месяца назад +11

    Super dravida model government

  • @kabilram6683
    @kabilram6683 3 месяца назад +10

    40/40 how ??? EVM machine 😮

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 3 месяца назад +12

    விடியலடா! விடியலோ விடியல். திராவிஷ விடியல். இன்னும் இரண்டு ஆண்டுகள்...

    • @anandnarayanasamy6817
      @anandnarayanasamy6817 3 месяца назад +2

      எத்தனை உயிர் போக போகிறதோ...

  • @sundarrathi7824
    @sundarrathi7824 3 месяца назад +19

    முட்டாள் மாதிரி ஆட்சிய குறை சொல்லாதீங்க.ஆஸ்பத்திரி அந்த மாதிரி. தீவிர விசாரணை வேண்டும்

  • @mullaiv7817
    @mullaiv7817 3 месяца назад +1

    சாராயம் சாராயம் சாராயம்.

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 3 месяца назад +14

    0:29 நாங்கள் குடும்பத்துடன் உள்ளே ஏன் விடமறுக்கிறீர்கள் என கேட்டதற்கு மினாட்சி மருத்துவமனை செக்யூரிட்டி 20 பேர் சூழ்ந்து தாக்கி காய படுத்தி விட்டு போலீஸ் வரவழைத்து மிரட்டினார்கள் தமிழக அரசு நியாய மாக இதில் நடந்து கொள்ளுங்கள் அராஜகம் மிகுந்த மருத்துவ மனை

    • @sivaramanathapuram1492
      @sivaramanathapuram1492 3 месяца назад

      உண்மை தான்

    • @sivaramanathapuram1492
      @sivaramanathapuram1492 3 месяца назад

      மருத்துவமனை பணியாளர்கள் எல்லாரும் அனுபவம் வாய்ந்தவர்கள் அல்ல, பயிற்சியில் உள்ளவர்களை வைத்து operations செய்கிறார்கள் செய்தார்கள், இவர்கள் கவனம் இன்மையால் எனது தெய்வ தாயை இழந்து அநாதை ஆனானேன்.. இவர்களுக்கு பணம் பணம் பணம் தான் முக்கியம், உயிர் முக்கியம் இல்லை.. சாவிலும் பணம் பார்த்தவர்கள்... இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் சொல்லவேண்டும்..
      ஆனால் பாவம் இங்கு வேலை செய்யும் பணியாளர் கொல்லப்பட்டது ஏற்க முடியாதது, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை மறக்கிறார்கள் 😡

  • @muthulakshmir4685
    @muthulakshmir4685 3 месяца назад +3

    Ohho my god ....tamil nadu kulla ini valave mudiyathu....pathukappu illama poitu iruku

  • @Saitotal
    @Saitotal 3 месяца назад +18

    Dravida model

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 3 месяца назад +3

    மருத்துவமனையின் நிர்வாகம் 100சதம் சரியில்லை. மக்கள் இந்த மருத்துவமனையை புறக்கணியுங்கள்.

    • @JeyakumarG-e7m
      @JeyakumarG-e7m 3 месяца назад

      அதுனால நல்லதா இருக்கு நீ மூடு

  • @SaranumaSaranuma-x9y
    @SaranumaSaranuma-x9y 3 месяца назад

    அருமை அருமை விடியல்

  • @JamesLaser-tc9xe
    @JamesLaser-tc9xe 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @starwarriors8499
    @starwarriors8499 3 месяца назад +9

    140th murder in last 37 days ...

  • @karthikeyannatarajan2562
    @karthikeyannatarajan2562 3 месяца назад +22

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி

  • @rameshkumar-ts3wf
    @rameshkumar-ts3wf 3 месяца назад +7

    இந்த திக்குவாய் செய்தியாளரை மட்டும் மாற்ற மாட்டார்கள் 😅

    • @ram...0304
      @ram...0304 3 месяца назад +3

      அண்ணா இயற்கையாகவே ஒருவரிடம் குறை இருந்தால் அதை சுட்டிக் காட்டாதீர்கள் அவருடைய மனம் ரொம்ப வேதனைப்படும் 😢

    • @thamaraip2252
      @thamaraip2252 3 месяца назад

      ​@@ram...0304intha mathiri porampoku ku aduthavanga kashtam yepdi puri yum, avan pulla ipdi pesinathan than athan Valium vedhanaiyum puri yum, yen son ku stammering prachana iruku, avanku 12 vayasula oruthan kindal pannan, ippo varaikum avanuku manam prachanaithan, ippo avanuku 23 vayasu aaguthu, ippo varaikum mana prachanaiku treatment la irukkom, intha mahiri aatkal easya kindal pannittu poiraanga

  • @balakdl4298
    @balakdl4298 3 месяца назад +6

    எவனும் உயிர் பிளைக்க முடியாது

  • @veeramaniyanm9098
    @veeramaniyanm9098 3 месяца назад +3

    இது தனிப்பட்ட முறையில் நடந்த கொலை எனவே அரசை குறை சொல்லாதீர்கள்

    • @saranaiyappan125
      @saranaiyappan125 2 месяца назад

      ethu thanni pattakolai thanni padathakolainu kolai kolai thanyya atchi sarillappa velile poga payamma erukku evana partthalum katthiyo da varayya

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 3 месяца назад +12

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.....

  • @ashikutty4138
    @ashikutty4138 3 месяца назад +1

    அய்யா சாமி என்னய்யா நடக்கிறது நாட்டில் அரசு என்ன___கிட்டாஇருக்கிறது

  • @saravanaboopathim8861
    @saravanaboopathim8861 3 месяца назад +1

    எத்தனை கொலை?

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 месяца назад +3

    First salem second Chennai third eppo madurai enaku nadakudu onnum puriyamatingidu

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 3 месяца назад

    Omg

  • @aproperty2009
    @aproperty2009 3 месяца назад +1

    சட்டம் சரியாக இல்லை

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 3 месяца назад +3

    ஆகா அற்புதம் இந்த மாடல் ஆட்சியைத்தான் இந்தியா முழுவதும் கொண்டுவருவோம்னு சொன்னானோ சுடலை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 месяца назад +5

    கொலை
    எங்கு நடந்தால் என்ன ? கொலை, கொலை, தான் !

  • @jayanthibanumathi-jv1il
    @jayanthibanumathi-jv1il 2 месяца назад

    What about CCTV

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 4 часа назад

    So no safety for everyone in tamilnadu. Good governance.

  • @meenatchin2710
    @meenatchin2710 3 месяца назад +3

    Police station na bayam venum

  • @chanemougam325
    @chanemougam325 3 месяца назад +8

    ஒரு மாதத்தில் 132 கொளை 😂😂😂😂திராவிடியா

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 3 месяца назад +4

    Poor law n order

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 3 месяца назад +1

    திராவிட மாடல் என பெருமை கொள்வோம்

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 3 месяца назад +2

    DMK govt is unable to control rowdyism,what new commissioner is going to do .

  • @sanjumistaker9041
    @sanjumistaker9041 2 месяца назад

    Sir. T. Nattu. Loosupayanuga. Aracial. Eppadinna. Ttharmapuriyil. 5. Maanavigalai. Uyirodu. Ericchhadhu. Kamarajar. Atchiyilannu. Sonnaalum. Solluvaanga.

  • @ALIYYILA
    @ALIYYILA 3 месяца назад +1

    திமுக அதிமுக சாராய தொழிற்சாலை அதிபர்கள் எப்படிதான் ராத்திரியில் நிம்மதியாக தூங்குகிறார்களோ?

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 3 месяца назад

    His limitation up to grester chennai.other gentle man look after law anf order for TN.taken charge now Let us see

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 3 месяца назад

    True.true.true

  • @subramaniangopalakrishnanr5816
    @subramaniangopalakrishnanr5816 3 месяца назад

    சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 3 месяца назад +9

    திரவிட மாடல் ஆட்சி செய்த நல்ல நல்ல சம்பவம் இன்னும் தமிழ்நாடுக்கு எப்போது
    விடிவி கிடைக்கும்
    ..

  • @shantam9899
    @shantam9899 3 месяца назад

    Oh my God No safety in Tamilnadu

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 3 месяца назад +1

    CCT,SECURITY?

    • @kannanmurali0969
      @kannanmurali0969 3 месяца назад

      Notes this point -puthu hospital inaikkutha thorakkuraanga

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    147pm246pmசிலர்குமுதேயனிகுருப்குமுதேயனிகுருப்காரணம்சரியா147pm247pmசரியா....இந்தகெரலைக்குபின்னாடிகாரணம்

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 3 месяца назад +9

    Poor Law n Order.
    New commissior statement only for media dialogue.🙈

  • @rajusathiya724
    @rajusathiya724 3 месяца назад

    ஐயா,,,அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பு செக்குரிட்டி போடுங்களையா,,,,,🙏🙏🙏🙏🙏💄💄💄

  • @PrakashRaj-e9f
    @PrakashRaj-e9f 3 месяца назад

    Marma Nabar meethu Nadavadikai eduka vendum

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 3 месяца назад +1

    ஈடில்லா ஆட்சி...😅😅😅😅... இந்தா😅😅😅 இந்த கொலையே சாட்சி😅😅😅

  • @Karma123-atoz
    @Karma123-atoz 3 месяца назад +1

    ஆட்சிக்கு ஏதும் கெட்ட பேர் வராம செய்தி போட்டுக்கோங்க 😂😂

  • @bala-ok6qn
    @bala-ok6qn 3 месяца назад +1

    Vilangidum sattam olungu ... enga anda pudhu commissioner dialogue laam perusa pesinan 😢

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 3 месяца назад +1

    உண்மையில் ஆட்சியை களைத்து விடலாம், சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது

  • @mahilmithraskitchen7495
    @mahilmithraskitchen7495 3 месяца назад

    😢ரெஸ்ட் இன் பீஸ்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 месяца назад

    காவல்துறை களவானித்துறையாக மாறி பலகாலம் ஆகிவிட்டது,அதனால் தான் இப்படி நடக்கிறது.

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 месяца назад +5

    YEN ATCHIYAI YENTHA KOMBANUM KURAI KURAIKOORAMUDIYATHU

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 3 месяца назад

    திரவிட மாடலுக்கும் இந்தக் கொலைக்கும் என்னங்க சம்பந்தம் என்னமோ முதல்வர் கத்தியக்குடுத்து குத்திட்டுவான்னு சொன்னமாதிரி கமண்ட் போடுறீங்க இது சரியா நியாயமா?????

  • @chandrahomecooking2106
    @chandrahomecooking2106 3 месяца назад

    Intha nattula valurathuke payama iruku kandipa matram venum thayavu senchu marungal makkale😢😢

  • @padmadevi1985
    @padmadevi1985 3 месяца назад

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    கெரலைபகலில்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 3 месяца назад +1

    தமிழ்நாட இல்லை இது கொலைக்காடா?😢😢

  • @mohammedikbal4626
    @mohammedikbal4626 3 месяца назад +1

    என்னடா. ஹாஸ்பிடல். நிர்வாகம்

  • @Adviews100
    @Adviews100 3 месяца назад +1

    இரும்பு கரத்தின் இன்றைய விடியல்😂😂

  • @balasubramaniyanm2026
    @balasubramaniyanm2026 3 месяца назад +2

    ஐயய்யோ டாஸ்மார்க் மூடுங்க டா

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 месяца назад

      100 மில்லி ஸ்பெஷல் !
      அனுபவி

  • @siva1978mdu
    @siva1978mdu 3 месяца назад +3

    Give 10 lks cash
    This is Dravida model

  • @rajr1098
    @rajr1098 3 месяца назад +3

    சண்டாளர்கள் ஆட்சியில்

  • @ajithajin7872
    @ajithajin7872 3 месяца назад

    ஐயா ஸ்டாலின் ஆட்சி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி...

  • @Tami2110
    @Tami2110 3 месяца назад

    Hospital administatiola ellam thuguringala

  • @KeerthanaDevi-q3o
    @KeerthanaDevi-q3o 3 месяца назад

    😮😮😮😮

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 3 месяца назад +1

    தினமும் கொலை எவனும் குறை சொல்ல முடியுமா?

  • @parthiban51643
    @parthiban51643 3 месяца назад +2

    என்ன டா இந்த விடியா ஆட்சி கேவளமாக இருக்க

  • @RajaRam-ew3ng
    @RajaRam-ew3ng 29 дней назад

    Securitys are not so akert in madurai meenakshi hospitals. Careless duty they are showing.

  • @vishnuraj3310
    @vishnuraj3310 3 месяца назад +1

    Mems podurava .panju mittai vikrava. bike otrava ,Pattu paduravana arreste pannitu irukkanunga 😡😡😡

  • @Edwin1989
    @Edwin1989 3 месяца назад

    No safe for staff nurse in mmh hospital very wrost no safe for workers in hospital but they won't give job

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 3 месяца назад

    இம் மருத்துவமனையின் புதிய கட்டடம் இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது!!!