✅தீராக் கடன் தீர அதிகாலை ஜெபம் MORNING PRAYER IN TAMIL | Financial Debt Cancellation Deliverance

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 340

  • @AshokAshok-f2h
    @AshokAshok-f2h 16 дней назад +1

    தீர்க்க முடியாத என் கடன் தேவைகளை சந்திக்க இயேசப்பா

  • @SothamangalamMay
    @SothamangalamMay 8 дней назад +1

    ஏசுவே என் கடன் மாறனும் அல்லேலூயா

  • @veni6907
    @veni6907 Месяц назад +2

    Amen amen 🙏🙏🙏🙏🙏

  • @pushpathennarasu7521
    @pushpathennarasu7521 15 дней назад +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா நான் மனம் நொந்து சாகவும் துணிந்து விட்டேன் வாங்கினவங்களுக்கு கொடுத்துட்டுதான்‌‌ போகனும்..என் கடன் பிரச்சனை தீர வழி காட்டும் அப்பா. ..நன்றி அப்பா.

  • @RajaSuki-u3y
    @RajaSuki-u3y Месяц назад +1

    ஆமேன்

  • @premilachristy2909
    @premilachristy2909 2 месяца назад +1

    Pray for my husband health and safety and my daughter valetina job and son in law job hard and grand son health care and safety

  • @Tamilan54
    @Tamilan54 3 дня назад

    எனது தீராத கடன்களை மாற்றும் அ்ப்பா 🙏🙏🙏

  • @varshininiki4359
    @varshininiki4359 2 месяца назад +1

    Amen Amen Amen Amen Amen 🙏

  • @ShashiKala-ss7wq
    @ShashiKala-ss7wq 2 месяца назад +1

    Amen amen hallelujah please prayer pannuga aiya Sharmila kadan problem mara🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @MeivinRooban-p8n
    @MeivinRooban-p8n 26 дней назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤🙏🙏🙏

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd 2 месяца назад +1

    Amen hallelujah praise the lord ❤

  • @RanjiniRanjinicollins
    @RanjiniRanjinicollins Месяц назад +1

    En kadan sumai neenka veendum amen

  • @rajuamrithalingam1872
    @rajuamrithalingam1872 2 месяца назад +1

    AMEN AMEN AMEN Appa hallelujah THANK God

  • @Sagayamary5476
    @Sagayamary5476 4 дня назад

    என் கடன் பிரச்சினை யிலிருந்துவிடுத லைபெறஜெபம்பண்ணுங்க

  • @sangeetham6093
    @sangeetham6093 Месяц назад

    Appa ennoda kastathuku oru Nalla Vali kattunga Appa 🙏🙏🙏🙏 ennku thavaiyana Panam udhaviku kodunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chithra-x8l
    @Chithra-x8l Месяц назад +1

    ആമേൻ ആമേൻ thank you 🙏🙏🙏

  • @swarnatheepanshanmugavel5600
    @swarnatheepanshanmugavel5600 2 месяца назад +1

    Amen.praise the Lord

  • @kumaresan5168
    @kumaresan5168 7 дней назад

    Amen yesappa 🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @KalaivaniKalaivani-gb1jw
    @KalaivaniKalaivani-gb1jw 2 дня назад

    அப்பா என்னோட கடன் சீக்கிரமாக தீர வேண்டுமப்பா நான் கடன் பட்டது தப்பு இதிலிருந்து எங்களை தப்பி வைக்கவும்

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py Месяц назад

    ஆமென் அல்லேலூயா என் கடன் பிரச்சினை தீர ஜெபம் செய்ய வேண்டும்

  • @LimaRose-tb9tq
    @LimaRose-tb9tq 2 месяца назад +1

    Shalom amen pray for my children Kiran Paul Allan Paul Daniel Paul Asha Rani angel Christy pray brother thank you

  • @UmaUma-ps6xq
    @UmaUma-ps6xq 2 месяца назад +1

    இயேசு அப்பா என் ‌தம்பி‌ முரளி‌க்கு வர வேண்டிய பணம் கைக்கு வர ஜெபம் பன்னுங்க பாஸ்டர்

  • @user-gs2rs8dw6k
    @user-gs2rs8dw6k 16 дней назад

    என் கடன் தீர ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @valluponnujokuttyjokutty2449
    @valluponnujokuttyjokutty2449 2 месяца назад +1

    Kadan athigama erukuma pa athulirunthu velakanum appa😢😢 amen appa

  • @JeevaJeeva-pm3se
    @JeevaJeeva-pm3se Месяц назад +1

    Ameenappa❤❤❤❤❤

  • @Geethasugu
    @Geethasugu Месяц назад

    Amen appa🙏🙏 ennoda kadan prachanaya matrunga appa pls appa ennala valave mudila appa 🙏🙏🙏🙏

  • @Angelin-qh4by
    @Angelin-qh4by Месяц назад

    என்னுடைய கடன் பிரச்சனை மாறனும் இயேசப்பா

  • @hansilin2042
    @hansilin2042 2 месяца назад +1

    Amen,amen,praisethelord

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 2 месяца назад +1

    Amen 🙏 Amen Amen Amen Amen Amen 🙏 Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks 🙏 please Lord bless my daughters husband to overcome this situation and get back to his land 🙏

  • @rabinrabinrabin280
    @rabinrabinrabin280 17 дней назад +2

    எனக்கு தேவையான நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் குடும்பம் நன்றாக இருக்க ஜெபிக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே

  • @esthersaran
    @esthersaran Месяц назад

    அக்கா கடன் அடைக்க இயேசப்பா

  • @premilachristy2909
    @premilachristy2909 2 месяца назад +1

    Pray for my daughter E Hiloja and son in law safety and health and new baby

  • @user-zp9vf7st4j
    @user-zp9vf7st4j 4 дня назад

    என் கடணை கட்டி முடிக்க கிருபை செய்ங்கப்பா எங்கள் தொழிலை தொட்டு ஆசிர்வதிக்குமாறு மண்டைடுகிறோம் என் பாவங்களையும் மன்னிக்கவும் யேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 😂😂❤❤❤

  • @LathaLatha-h3s
    @LathaLatha-h3s 8 дней назад

    Amen. appa.enkatan2'000000.maranum.appa

  • @UmaUma-ps6xq
    @UmaUma-ps6xq 2 месяца назад +1

    இராம ஜெயம் என் மீது பாசமாக இருக்கனும் ஜெபம் பன்னுங்க பாஸ்டர்

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n 2 месяца назад +1

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members neighbours Veena and family forgive allsins iniquities and remove all evil spirits bless every one abundantly Jesus precious NAME Ameen

  • @vijayamarry7935
    @vijayamarry7935 Месяц назад

    இயேசப்பா நான் 34 ஆண்டுகளாக கடன் பிரச்சனையில் உள்ளேன். கடன் பிரச்சனை தீர உதவி செய்யுங்க இயேசப்பா நன்றி

  • @manimanikandan2313
    @manimanikandan2313 Месяц назад +1

    Appa en soolnilaiyai matrum, romba kastam pa,udhavi seiyyum karthave, ummaithan nambi irukiren,✝️✝️✝️🛐🛐🛐,Amen

  • @dharanmass3137
    @dharanmass3137 15 дней назад

    இயேசப்பா நாங்கள் கடன் பிரச்சினைகளால் நான்னும் என் கணவரரும் பிரிந்து இருந்து வருகிறோம் கடன் பிரச்சனையால் நல்ல வேதனைப்பட்டு இருக்கிற எங்களை விடுதலை தாரும் அப்பா

  • @johnnepolian4147
    @johnnepolian4147 2 месяца назад +1

    Thank you Jesus.
    Your promise is fulfilled in our Life.
    Your Holy Hand always save, guide and Protect our family.
    Like wise Your Grace always spreading everyone those who involved in this Holy Prayers.
    Thank You Our Almighty God.

  • @KalaivaniKalaivani-gb1jw
    @KalaivaniKalaivani-gb1jw 2 дня назад

    அப்பா எங்க வீடு கடன் அடிப்பதற்காக விற்கப்படுகிறது ஒரு நல்ல விலைக்கு விற்க வேண்டும்

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 Месяц назад

    ஆமென்ஆண்டவரே

  • @lalithav7636
    @lalithav7636 2 месяца назад +1

    Praise the lord please pray for my son srinivas leporcy problem daughter surekha skin son Suresh Babu ketny problem my grandchildren studies health my brother sister family my financial problem my husband health Aman

  • @sundaripaull9456
    @sundaripaull9456 2 месяца назад +1

    Sthothiram Appa ❤️ Gunassundari

  • @premilachristy2909
    @premilachristy2909 2 месяца назад +1

    Pray for my worries and my business Lic agent of money problem and my Loan

  • @ArulRaj-l2o
    @ArulRaj-l2o 14 дней назад

    என் கடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட ஜெபியுங்கள் ஐயா.

  • @SanjaySanjay-cm7lp
    @SanjaySanjay-cm7lp 17 дней назад

    அப்பா என்னுடைய கடன் கட்டி முடிக்க எனக்கு உதவி செய்ங்க

  • @user-oy9lt5qk7s
    @user-oy9lt5qk7s 18 дней назад

    கடன் மாற வேண்டும ஒரு லட்ச ரூபாய் கொடுக்கணும் இனி இரண்டு நாள் தான் இருக்குது இயேசப்பா எனக்கு ஒரு உதவி செய்யுங்க இயேசப்பா

  • @premsai207
    @premsai207 Месяц назад

    Amen Thankyou jesus you are with me&your wonderful blessings❤❤❤❤❤Amen

  • @glorykandan862
    @glorykandan862 Месяц назад

    5 l kadan adaikka kirupai thangappa amen

  • @lalithav7636
    @lalithav7636 2 месяца назад +1

    Praise the lord today your pray very very happy I am this pray for me only thanks brother Aman

  • @gladysdsoza6448
    @gladysdsoza6448 2 месяца назад +1

    Praise the Lord pastor🙏🙏🙏 en maganuk nalla business agavum adakku vendiya pana thevaigalai karthar sandhikka japikkaum please🙏🙏🙏🙏

  • @anands6241
    @anands6241 Месяц назад

    ஆமென் ஆமென்

  • @anomianold8273
    @anomianold8273 Месяц назад +5

    எனக்கு இருக்கும் கடன் இல்லாமல் போக பண்னுங்கப்
    பா அனைவருக்கும் நாங்கள் திருப்பி கொடுக்க கிருபை தாங்கபா

  • @vijayantailor6040
    @vijayantailor6040 2 месяца назад +25

    தீர்க்க முடியாத எங்கள் லோண்ல ஒரு அற்புதம் செய்யும் ஏசப்பா

  • @VKBusOfficial403
    @VKBusOfficial403 6 дней назад

    Karthar an kadanai adaka vali saiaum

  • @anneswan554
    @anneswan554 2 месяца назад +4

    Amen Amen 🙏 Thank you Jesus glory to God

  • @koneswarisinnaval7141
    @koneswarisinnaval7141 12 дней назад

    ஆமேன் அல்லேலூயா தகப்பேனேய் நிங்கள் என்னுடை எல்லா கடன்களை அடைக்க வழி செயுங்கப்பா நான் மிகவும் மனவேதனையில் இரூக்கின்னேன் என்னை பெலப்படுத்தும் நான் ஒரு நாள் சாட்சியாக நிற்பேன் எனக்கூ ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் என்னஆசிபதியும்

  • @premsai207
    @premsai207 Месяц назад

    Amen Amen thankyou jesus your wonderful blessings&job to vicky❤❤❤❤❤

  • @sankarsankar9742
    @sankarsankar9742 7 дней назад

    Amen Amen Appa 🙏🙏🙏🙏🙏

  • @premilachristy2909
    @premilachristy2909 Месяц назад

    Pray for my Loan and Look my husband health and safety and my daughter valetina job and son in law job and grand son health care about

  • @adaikkalarajm9999
    @adaikkalarajm9999 Месяц назад

    ஆமென்

  • @UmaUma-ps6xq
    @UmaUma-ps6xq 2 месяца назад +1

    என் கணவர் சக்தி வேல் இடுப்பு ‌வலி சுகமாக ஜெபம் பன்னுங்க பாஸ்டர்

  • @eugenemary2473
    @eugenemary2473 Месяц назад

    அன்பின் பரலோக பிதாவே நான் பதினைந்து ஆண்டுகளாய்நோயினாலும் கடன் தொல்லையினாலும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்.எனக்கு அனைத்திலிருந்தும் விடுதலை தாங்க நன்றி அப்பா நன்றி.

  • @saraswathyc233
    @saraswathyc233 2 месяца назад +1

    En mahanukku intaikku exam avan kooda exam hall il kooda sellum appa

  • @gracejebaraj846
    @gracejebaraj846 Месяц назад

    Praise the Lord, for a a financial miracle thank you lord

  • @S.POORANIS.POORANIPOORANI
    @S.POORANIS.POORANIPOORANI Месяц назад

    அப்பா என் பணத்தேவை யை சந்திக்கப்பா

  • @nesjack3395
    @nesjack3395 2 месяца назад +9

    ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி இயேசுவே என்துமகனுக்கு நிரந்தர வேலையை கொடுதது ஆசிர்வதியும் எங்கள் விசுவாசம் எங்களை விட்டு ஒழிந்துபோகாதபடி எங்களை காத்துக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @Sagayamary5476
    @Sagayamary5476 4 дня назад

    இ யேசப்பபஸ்தேரதிரம்

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 2 месяца назад +8

    ஆமென் ஆமென் நன்றி அப்பா 🙏❤❤❤❤❤❤❤❤

  • @user-pt1rs6xr8w
    @user-pt1rs6xr8w 2 месяца назад +1

    Jesus ❤En sister marriage Nalla aaganum pray for my all sis

  • @kirubhashree6544
    @kirubhashree6544 Месяц назад +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen appa ALLELOOYA

  • @Kavitha-wd9jo
    @Kavitha-wd9jo 2 месяца назад

    Amen Amen Amen Amen Amen

  • @KalaiyazhakiAzhaki
    @KalaiyazhakiAzhaki Месяц назад

    அப்பா இயேசப்பா நான் 3 லட்சம் கடனில் இருக்கின்றேன். என் கடன் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா. என் கணவர் கடனில் இருந்து விடுதலை செய்யுமாறு வேண்டுகிறேன்.நன்றி

  • @premilachristy2909
    @premilachristy2909 Месяц назад

    Pray for my daughter Hiloja her baby and health and safety

  • @vijayamarry7935
    @vijayamarry7935 Месяц назад

    praise the lord Thank you jesus
    அப்பா எனது சகோதரிகள் சித்ரா, வசந்தா அடியேனாகிய (நான்) எங்களுடைய கடன் பிரச்சனைகளிலிருந்து விடுதலை அடையவும், மகள் ஜெயஸ்ரீக்கு திருமணம் நடக்கவும், மகன் டேனியல் தாமே தரன் கடவுள் பக்தியில் வளர உம்மைக் கெஞ்சிக் கேட்கிறோம். ஆமென்

  • @jeevasingh-cj6bw
    @jeevasingh-cj6bw Месяц назад +2

    நன்றி அப்பா. கடன் வாங்காமல் கடனை கட்டி முடிக்க தேவன் உதவி செய்வராக. நன்றி அப்பா

  • @KingslyGodfrey-j9j
    @KingslyGodfrey-j9j Месяц назад

    Kartarukku ssosthiram. appa en katan pirachinaihil irundu vitudalai kotungal appa.ithtanai kalamum khuli vittula irukkom irukkom appa engalukku sondama oru veettai kattungal appa. Amen pls pray for us brothar.engalukku 3pillaikal avarkalin thevaikalaikuta seiya mudiyamal irukkom.udavi seingal prey pannuka engal ella pirachinaikalum tirkka prey pannuga

  • @abrahammurugan3494
    @abrahammurugan3494 Месяц назад +3

    ஆமென் ஆமென். ஆமென்

  • @sawarimuthuthireshamma6962
    @sawarimuthuthireshamma6962 2 месяца назад

    🙏amen amen amen 🙏

  • @LathaLatha-h3s
    @LathaLatha-h3s 8 дней назад

    Amen

  • @shyamala8802
    @shyamala8802 28 дней назад

    😢😢😢Jesus help me.iam also suffered finance prblm.pls jesuspa help me

  • @leelastanley9850
    @leelastanley9850 Месяц назад

    எனக்கு பதிமுன்று வருடமாகவட்டிகடனில் கஸ்டப்படுகிறேன் வட்டிகடன்மாற ஜெபியுங்கள் அமேன்

  • @anilkumard4730
    @anilkumard4730 2 месяца назад +11

    அன்பின் ஆண்டவரே என் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கண்ணோக்கிபாரும்

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 Месяц назад

    ஆமென்😢

  • @JohnthanParameswaran-wz8gx
    @JohnthanParameswaran-wz8gx 2 месяца назад +5

    Amen 🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @rahimanr1660
    @rahimanr1660 Месяц назад +2

    Appa yen kanavar velinadu poe oru varusamagittu ana anga pona piragu sambalamum kidakkavillai velaium ellai avarukku sambalam kidaidhu indhiyavirku vara kirupai alikkavendum appa avarukuda ponaunga ellarume velaye rijen panittanga. Avarum rijen pannitanga ana andha combenila sambalam kududhu. Indhiyaviru anuppivida neengadhappa udhavi seinga yesappa engalukku oru arppudham nadakka kirupai alingappa udhavi saingappa, na rendu pillangla vachikittu romba kasda padure yesappa endha pirachanaielirundhu engalukku vidudhalai dhangappa appa nanga orudharukitta 15000 rupa vangierudhom ana adha sonna neradhula kudukka. Mudiyavillai ana, adhukku andha. Anne vattipottu 40000 agittanga appa edhilirundhu engalulku vidudhalai dhangappa avaru velaikku pona edadhula eppo orumadham sambaladha mattum kududhu apram nanga blance. Accountla pottu viduranganu solli anuppuranga ana yesappa avarukku 7 madham sambalam kidakiradhu avarukku andha 7 madham sambalamu kududhu. Anuppa vendum. Appa neengadha avarukku kudaye erundhu avarukku andha sambalam ella kidakka kirubai alikkanum appa adhumattumilla yesappa ungalukku endha kudumbadhil enna pirrachanai nadakiradhu yendru ungalukke dheruum appa endha ella pirachanaielirundhu engalukku vidudhalai dhangappa udhavi seingappa endha adhikalai sepadhil ennudaya vendudhaliom kettu engalukku vidudhalai dhangappa amen amen amen

  • @BagyaRaja-o9i
    @BagyaRaja-o9i 2 месяца назад +3

    AmenAmen Hallelujah thankyou Jesus

  • @RAJATHIS-gq8ck
    @RAJATHIS-gq8ck Месяц назад

    எனக்கு ஒரு மிகப்பெரிய கடன் இருக்கிறது என் மகனுக்கு 35 வயது தாண்டிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை அந்தக் கடன் ( கடமை) எனக்கு பாக்கி இருக்கிறது அந்தக் கடனை எனக்கு தீர்க்க கிருபை செய்யுங்க இயேசப்பா

  • @kabadiananth
    @kabadiananth Месяц назад

    Appa. Bitave en katan thira jebam pannungappa enandavare nantiyapa

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 Месяц назад

    Mrs siva kualzil family pray❤🎉😢😮😅 💐🍎

  • @subasheba5722
    @subasheba5722 2 месяца назад

    Amen hallelujah ❤️❤️❤️

  • @vmagesh7296
    @vmagesh7296 2 месяца назад +1

    My hard earned 45Lakhs money i helped to my relative and friends for bank interest. It has to come to me back soon because i am struggling a lot for my survival. Oh mighty god Jesus get back my money from them and bless me to live in peace in the rest of my life. Amen🎉🎉🎉

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Месяц назад +4

    ஆமென்.

  • @user-kr8sn2uw4l
    @user-kr8sn2uw4l 27 дней назад +2

    இயேசு நாமத்தினால் எல்லாம் உண்டாவதாக

  • @kavithav3349
    @kavithav3349 2 месяца назад

    ஸ்தோத்திரம்

  • @Devi-z9v
    @Devi-z9v 2 месяца назад +9

    என் மகன் கடன் வாங்காமல் கடன் குடுக்குற மகnaga மகnaga matrunga yesappa

  • @premilachristy2909
    @premilachristy2909 Месяц назад

    Pray my health and safety and my Loan and own house problem and Loan new job Losses money (10)las

  • @sahayajancy4864
    @sahayajancy4864 2 месяца назад +12

    கடந்த 13வருடமாக கடண் பிரச்சனையில் கஸ்ட்படுகிறோம் இந்த கடண் பிரச்சனை தீர உதவி செய்யுங்க இயேசப்பா நன்றி

  • @UmaUma-ps6xq
    @UmaUma-ps6xq 2 месяца назад +5

    இயேசு அப்பா எனக்கு மனசு சரியில்லை ஜெபம் பன்னுங்க பாஸ்டர்