@@AngelinPrincy-vf6sn அப்படி என்றால் ஊத்ஸ் தேசம் எந்த நாட்டுக்கு உட்பட்டது?. பொதுவாக இஸ்ரேல் ஜனங்கள் எல்லா நாடுகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்த ஜனங்கள்.அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இஸ்ரவேலர்கள் தான்.இதை அறிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும்.
நாம் வரலாற்றை எடுத்து பார்த்தால் பின்பு எல்லோரும் நோவாவின் சந்ததியாக இருப்போம் . மற்றும் யோபு சேம் (நோவாவின் மகன்) சந்ததியை சார்ந்தவர் ஆக இருக்கலாம் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே அவர் இஸ்ரவேலர் இல்லை என்று யுகிக்கின்றனர்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
Praise the Lord மிகவும் அருமையான வேதப்பாடம்
Amen
Praise the lord❤
Really loving the way ur explaining things , opening new dimensions ❤ To God Be the Glory ❤
Wow Spr brother keep continue 😇
God bless you brother. Thank you n your ministries Amen. 🙏🙏🙏
யோபு இஸ்ரவேலன் அல்ல என்பதற்கு வசனத்தில் ஆதாரம் காட்டவும் .
பைபிளில் இல்லை , ஆனால் ஊத்ஸ் என்னும் தேசம், இஸ்ரேலுக்கு உட்பட்டதாக வரும் என்பதற்கும் சான்று இல்லை.
@@AngelinPrincy-vf6sn அப்படி என்றால் ஊத்ஸ் தேசம் எந்த நாட்டுக்கு உட்பட்டது?. பொதுவாக இஸ்ரேல் ஜனங்கள் எல்லா நாடுகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்த ஜனங்கள்.அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இஸ்ரவேலர்கள் தான்.இதை அறிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும்.
நாம் வரலாற்றை எடுத்து பார்த்தால் பின்பு எல்லோரும் நோவாவின் சந்ததியாக இருப்போம் .
மற்றும் யோபு சேம் (நோவாவின் மகன்) சந்ததியை சார்ந்தவர் ஆக இருக்கலாம் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே அவர் இஸ்ரவேலர் இல்லை என்று யுகிக்கின்றனர்.