நன்றி. கொடுக்க கொடுக்க குறையாதது எப்போதும் கல்வி மட்டுமே. கற்றுக் கொள்வதற்கு ஒருவர் தயாராக இருக்கும் பொழுது சொல்லிக் கொடுப்பதற்கு நாமும் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
டிரான்ஸ்பார்மர் அவுட்புட்டில் லோடு மாறும் போது இந்த ஐசி பல்ஸ் விட்த் மாடுலேஷன் மூலமாக டிரான்ஸ்பார்மர் பிரைமரிக்கு கரண்டை மாற்றுகிறது. அதனால் அவுட்புட் வோல்டேஜ் கான்ஸ்டண்டாக மெயின்டைன் செய்யப்படுகிறது. கரண்ட் கண்ட்ரோல் என்று தனியாக ரெசிஸ்டர் எதுவும் கிடையாது
❤🎉
எளிதாக புரிவது போல் அருமையான விளக்கம் நாம் கற்றதை அனைவரும் பயனுற செய்யும் நல்ல மனம் வாழ்க ஜெய் Sri Ram
நன்றி.
கொடுக்க கொடுக்க குறையாதது எப்போதும் கல்வி மட்டுமே.
கற்றுக் கொள்வதற்கு ஒருவர் தயாராக இருக்கும் பொழுது சொல்லிக் கொடுப்பதற்கு நாமும் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
sir
pls put industrial smps ji
இதில் ஆம்பியர் ஐ control செய்யும் resister எது ? அதை மாற்றி அமைக்கும் போது வேறு என்ன என்ன வெற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் ?