கடவுளையே கலாய்க்குறீங்களே 😳 | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 207

  • @its_kiru_5
    @its_kiru_5 25 дней назад +2

    தம்பி எவடம் 😂

  • @abiratty6775
    @abiratty6775 8 месяцев назад +24

    *போதையில் தள்ளாடும் யாழ் இளைஞர் vs கடவுள்!💥💯❤️*
    சபாஷ், சரியான போட்டி😂🔥

  • @JeyanthanAmuthaligam
    @JeyanthanAmuthaligam Месяц назад +1

    அருமை.இப்படி விழிப்புணர்வு காணொளி மேலும் மேலும் வரவேண்டும்

  • @SelarRaja
    @SelarRaja 8 месяцев назад +20

    உண்மையிலேயே இந்த வீடியோ வேற லெவல்

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 8 месяцев назад

      மதங்களையும் சாதியையும் விளம்பரம் செய்தால் வாழ்த்துக்கள்??

  • @thiruaru6935
    @thiruaru6935 8 месяцев назад +9

    தம்பிகளா இளைய தலைமுறையை 6 ம் அறிவை
    சிந்திக்க முடிந்தா நீங்கள் தான்
    கடவுள். சூப்பர் ❤❤❤❤❤

  • @akilgowri7348
    @akilgowri7348 2 месяца назад +1

    Kadavuluku kovam vanthidichu😅😂

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 3 месяца назад +1

    Well done boys.This is what I expected.

  • @kamalarasa3691
    @kamalarasa3691 8 месяцев назад +6

    அருமை. இப்படியான விழிப்புணர்வு காணொளிகள் இன்னும் வரவேண்டும்

  • @sivashankarsanmugam1897
    @sivashankarsanmugam1897 8 месяцев назад +5

    மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.
    சரியான நேரத்தில் சரியான தலைப்பு தம்பிகளா.
    அன்புடன் சங்கர்

  • @AnthonyRodrigoMichael
    @AnthonyRodrigoMichael 7 месяцев назад +1

    Super super 😂😂😂😂

  • @thyagarajselladurai5491
    @thyagarajselladurai5491 8 месяцев назад +5

    சகோதரா இது எல்லாம் என் மனதிற்கும் இருந்தவை இதை நீங்கள் அனைவருக்கும் பார்க்கும்படி செய்து இருப்பதற்கு மிக நன்றி ❤

  • @AjayAruz
    @AjayAruz 8 месяцев назад +3

    பிரசன்னா செப்பர் கடவுளுக்கே ஆப்பா நல்லாருக்கு ஜோ கடவுள் சூப்பரோ சூப்பர்

  • @pulendrannagulendran6933
    @pulendrannagulendran6933 8 месяцев назад +3

    நல்ல அருமையான கருத்தை தெரிவித்துள்ளீர்கள்👏👏

  • @sanjesanje243
    @sanjesanje243 7 месяцев назад +1

    Vera level ❤❤❤❤Valuable words ❤❤❤

  • @premrakul05
    @premrakul05 8 месяцев назад +3

    காமடி நிறைந்த மிக உண்மை கருத்துள்ள காணொளி இறுதி முடிப்பு மிக மிக தரமானது உண்மையிலே இக் காலத்தில் பிரதான உழைப்பு மூலமாக கடவுளை தான் பயன்படுத்துகின்றனர் ஒரு சிலர். இக் காணொளி மூலமாக சிறு மாற்றம் ஆவது நிகழ்தால் நல்லது. உண்மைத்துவம் உள்ள காணொளி பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்
    #எம்மதமும் சம்மதம்❤

  • @Mr.Satheer
    @Mr.Satheer 8 месяцев назад +7

    Mel maadi Mel maadi du sonnathu mulaya thana da ultimate 😂😂😂😂

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 8 месяцев назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @pulamaikkalasampathmaraj5675
    @pulamaikkalasampathmaraj5675 8 месяцев назад +6

    நகைச்சுவை கலந்த காலத்துக்கேற்ற செய்தியை சொல்லும் தரமான காணொளி ❤

  • @Ragavan0401
    @Ragavan0401 3 месяца назад

    மனம் தான் கடவுள் ! நல்ல மனம் இருந்தால் போதும் ! 🙏🏽தயவு செய்து அல்ல லோயாவை நம்பா தேங்கோ தம்பி மாரே

  • @djsivasjsiva8812
    @djsivasjsiva8812 7 месяцев назад +3

    10.13 ஒன்னும் சொல்ல தேவல்ல விளங்கும் 🤣🤣🤣🤣🤣 suppar bro 👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 8 месяцев назад +4

    இந்த காணொலிய பார்த்து திருந்திற ஜென்மங்களா நம்ம ஆளுங்க இங்கே இருக்கும் எல்லாருக்கும் மேல் மாடியில் ஒன்றும் இல்லை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 месяцев назад +4

    நண்பர்களே உங்களின் இந்த காமெடி வீடியோ வேற லெவல் ❤

  • @mohammedriswy6726
    @mohammedriswy6726 7 месяцев назад +1

    வேற லெவல் bro
    மூடநம்பிக்கை உள்ளோர்கள் திதுந்தனும்

  • @sugaaa969
    @sugaaa969 8 месяцев назад +2

    மேல் மாடி ஏன் வைத்திருக்கிறாய் 👌👌👌

  • @Lulu-mq9vr
    @Lulu-mq9vr 4 месяца назад +1

    என் மேல் மாடி கதவை திறந்து விட்டீர்கள். இப்படிக்கு தமிழ்நாடு பகடி 😂

  • @PansikaPansika-h4p
    @PansikaPansika-h4p 8 месяцев назад +3

    கடவுளுக்கு வந்த சோதணை 😂😂 சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @theesanthevarasa1209
    @theesanthevarasa1209 8 месяцев назад +2

    Super 👌 👍

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 8 месяцев назад +5

    Thanks dear brother. Everybody must think advices and goes to these ways. Because God must help Everybody. 🎉

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 8 месяцев назад +2

    அருமை அருமை நண்பா

  • @christhurajahjeyapragash7
    @christhurajahjeyapragash7 8 месяцев назад +1

    Semma❤

  • @mamimamie2130
    @mamimamie2130 8 месяцев назад +3

    செம சொல்லி வேலேல்ல👌😂😂😂👌👌👌

  • @sivasami8428
    @sivasami8428 8 месяцев назад +2

    super bro

  • @sugaaa969
    @sugaaa969 8 месяцев назад +3

    மெல்ல மெல்ல நடந்து வாறாய்
    வயசு பாேனதுகள் மாதிரி 😂

  • @SelvachandranAnanthy
    @SelvachandranAnanthy 8 месяцев назад +2

    Vera level ❤❤

  • @vahishanvahish6071
    @vahishanvahish6071 7 месяцев назад

    Great content superb 👍

  • @RsanthiyaSanthiya-i9w
    @RsanthiyaSanthiya-i9w 8 месяцев назад +2

    Super Anna ❤❤❤❤

  • @Nithin-oe9fy
    @Nithin-oe9fy 8 месяцев назад +5

    yov.. 😀😀😀 Vera level ya neenga😇😇😇

  • @Joshua_Gashan
    @Joshua_Gashan 8 месяцев назад +3

    Best content ❤

  • @GMEP
    @GMEP 7 месяцев назад

    Vera level

  • @TheDarkSide2003
    @TheDarkSide2003 8 месяцев назад +3

    The Most needed video to this generation good keep it up Bro i watched some of your videos but this one is best and very practical way to aware people ❤

  • @sivanathansinthu4837
    @sivanathansinthu4837 8 месяцев назад +3

    9:52 Hahaha 😂😂😂

  • @Sivalingam-rh5jp
    @Sivalingam-rh5jp 8 месяцев назад +2

    A serious message that should be conveyed among Jaffna people,is analysed in.a humourous way.
    Congratulations brothers❤

  • @januijahlogeswaran
    @januijahlogeswaran 8 месяцев назад +2

    Vera level annakal👏 superb content 🔥

  • @Luxshan_06
    @Luxshan_06 8 месяцев назад +2

    Semma Bro ❤

  • @sayandevpax7663
    @sayandevpax7663 8 месяцев назад +3

    Sema Semaa...🔥🔥🔥. But Inumm koncam kooda vichu sencirukalam...

  • @thivi9599
    @thivi9599 8 месяцев назад +2

    0:04 ram janu 😅

  • @Moddaibaas
    @Moddaibaas 8 месяцев назад +2

    ❤ hat's off brothers

  • @vimallingam8997
    @vimallingam8997 8 месяцев назад +2

    நல்ல ஓரு விளக்கம் சனத்துக்கு❤

  • @venbatamizh3704
    @venbatamizh3704 8 месяцев назад +2

    👌 😂😂

  • @sugaaa969
    @sugaaa969 8 месяцев назад +2

    தல 💥💥💥

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 8 месяцев назад +3

    சூப்பர்👍👍👍👍100% சூப்பர்👍👍👌👌👌🎇🎇

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 8 месяцев назад +2

    I ❤

  • @TheivanaipillaiPonnuthurai
    @TheivanaipillaiPonnuthurai 8 месяцев назад +2

    Ultimate ❤

  • @HarisshsAdvertisements-mt4lv
    @HarisshsAdvertisements-mt4lv 8 месяцев назад +2

    Absolutely right conception, god is one, but it’s doesn’t have any particular name on it , if we call that, which is potential energy for every where .

  • @Sasi-s9k
    @Sasi-s9k 8 месяцев назад +2

    Memadi vera level

  • @MJ.Nitharsan
    @MJ.Nitharsan 8 месяцев назад +3

    Really good message ❤

  • @Sutha_Tony_Stark
    @Sutha_Tony_Stark 8 месяцев назад +2

    5:35 true 🔥

  • @thushjan
    @thushjan 6 месяцев назад +1

  • @santhosh.r3413
    @santhosh.r3413 8 месяцев назад +2

    Complicated topic🎉It was nice

  • @milojavinittan9407
    @milojavinittan9407 8 месяцев назад +2

    Superb

  • @mubassarajannah8061
    @mubassarajannah8061 8 месяцев назад +2

    Nalla katpanai , walha walamudan😂

  • @LonewolfLinkedin
    @LonewolfLinkedin 7 месяцев назад

    Super

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 8 месяцев назад +2

    ❤❤❤

  • @y.thuvarahan4171
    @y.thuvarahan4171 8 месяцев назад +2

    உண்மைதான் நல்லதையே பகிருங்கள்❤❤❤

  • @Sana99.
    @Sana99. 8 месяцев назад +2

    😂😂😂😂 👌

  • @maruthalingamvijisnaraj5880
    @maruthalingamvijisnaraj5880 8 месяцев назад +4

    First like😊

  • @subeakasuvisubeakasuvi3005
    @subeakasuvisubeakasuvi3005 7 месяцев назад +1

    💯🙌

  • @sivakumarsivapatham5961
    @sivakumarsivapatham5961 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaniTharma-ri2lt
    @RajaniTharma-ri2lt 7 месяцев назад

    😂😂😂😂foolish peoplesss😂

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 7 месяцев назад +1

    💙💜💛🧡❤🖤❤❤❤❤❤

  • @Palmman69
    @Palmman69 8 месяцев назад +3

    கடைசில outro பாட்டு வேற தரம் 🔥 🔥

  • @sivanathansinthu4837
    @sivanathansinthu4837 8 месяцев назад +2

    ❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kalaichelvankalai6473
    @kalaichelvankalai6473 8 месяцев назад +2

    நன்பர் சொன்ன மாதிரி வேரலெவல்

  • @lalidj3365
    @lalidj3365 8 месяцев назад +3

    உண்மை கடவுளைச் சாட்டி பலர் வாழ்கிறார்கள் ஜாதியும் கோயிலில் தான் வளர்கிறது இங்கு கூறப்பட்ட து உண்மை.

  • @kirikirushanthan1194
    @kirikirushanthan1194 8 месяцев назад +2

    👌

  • @sivarasamatheepan3415
    @sivarasamatheepan3415 7 месяцев назад +1

    சர சிரி வெடி boys நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி social media காலத்தை மிக பயனுற பயன் படுத்தும் உங்களை பெற்ற வளர்த்த பெற்றார் உட்பட ஆசான்கள் வரை வாழ்த்துகிறேன் . எதிர்கால நம் இளைய தலைமுறை உங்கள் கையில்.வாழ்துகள் தம்பிகளா கடவுள் உங்களுடன் தான். காலத்தையும் சமூகத்தையும் வென்று சீர் அமைக்கும்! நன்றி.
    (உனக்கும் கோபம் வருது நீயும் எங்கட ஆள்தான் Diolog awesome தெறிக்க விட்டு இருக்கிங்க)

  • @mkthiruchelvamgowtham839
    @mkthiruchelvamgowtham839 8 месяцев назад +4

    சிரிக்கவும்😂 சிந்திக்கவும்❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 8 месяцев назад +2

    👍👍👍👍👍

  • @xboprime7212
    @xboprime7212 8 месяцев назад +3

    Great news 🤍

  • @sugaaa969
    @sugaaa969 8 месяцев назад +2

    அதுதானே கடவுளுக்கு ஏன் காசு 😢

  • @MaranBro
    @MaranBro 8 месяцев назад +2

    Hahaha 😢😢

  • @MeenuSha-d3q
    @MeenuSha-d3q 8 месяцев назад +2

    🎉🎉

  • @sugaaa969
    @sugaaa969 8 месяцев назад +2

    சொன்னா யார் கேட்குறாங்க
    😷😷😷

  • @அனுபவம்
    @அனுபவம் 8 месяцев назад +2

    சரியான மெசேஜ் கடைசியில💔jaffan😢

  • @LonewolfLinkedin
    @LonewolfLinkedin 8 месяцев назад +2

    😂😂😂😂

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 месяцев назад +2

    😂😂😂😂😂😂😂😂😂

  • @ramanathasan2867
    @ramanathasan2867 8 месяцев назад +1

    Kadavul endu solli pansala katturankal

  • @theebankanth5221
    @theebankanth5221 8 месяцев назад +1

    Allah akpar seithaa velai

  • @PERUMALkamar
    @PERUMALkamar 8 месяцев назад +2

    🫶🏼🫶🏼💜💜💜

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 8 месяцев назад +2

    நன்றி

  • @MuhammadIjas-m3v
    @MuhammadIjas-m3v 8 месяцев назад +3

    மேல்மாடி சட்டபடி

  • @LakshiNitharsini
    @LakshiNitharsini Месяц назад +1

    சமத்துவம் சரியாக சொன்னிங்க

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 8 месяцев назад +2

    9:30 ~ தம்பி மாறே கோவிலுக்கு என்று சில விதிகள் உண்டு இந்த விதிகளை யாரும் மீறக்கூடாது அது தவறு. கோவில் விதிகள்; 1) குளிக்காமல் கோவிலுக்கு செல்ல கூடாது, 2) மீன் சாப்பிட்டால் ஒரு திங்கள் என்பார்கள் 8 நாள் கோவிலுக்கு செல்ல கூடாது, கோழி ஆடு போன்ற இறைச்சி சாப்பிட்டால் ஒரு மாதம் கோவிலுக்கு செல்லக்கூடாது! பன்றி இறைச்சி சாப்பிட்டால் மூன்று மாதம் கோவிலுக்கு செல்லக்கூடாது! ஆமை சாப்பிட்டால் ஆறுமாதம் கோவிலுக்கு செல்ல கூடாது! மாடு சாப்பிட்டால் ஒரு வருடம் கோவிலுக்கு போக கூடாது!! இரத்த உருத்து பிள்ளை பிறந்தால் ஒரு மாதம் கோவிலுக்கு போக கூடாது தாய் தந்தை இறந்தால் ஆறு மாதம் கோவிலுக்கு போக கூடாது!! இந்த விதிகளை நீங்கள் மீறினால் அது உங்களுக்கு பாவம் என்னும் கஷ்டத்தை உருவாக்கும் என்பதே இந்த விதிகள்!! விதி விலக்கு கோவில் சாமியை நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கோவிலுக்கு வெளியில் நின்று வணங்கலாம்!! இந்த விதிகள் அனைத்து மதங்களிலும் உண்டு!! சுன்னத்து செய்யாமல் உங்களால் சவூதி மேக்க மதீனாவுக்குள் நுழைய முடியாது!! இத்தாலி கிருஸ்தவ நாடு வத்திக்கானில் வேற்று மதத்தவர்கள் வாழவே முடியாது அது அனைத்தும் விதிகள்!! தலை முடியை மறைத்து துண்டு கட்டாமல் சீக்கிய கோவிலுக்குள் நுழைய முடியாது அதிலும் சீக்கியர் அல்லாதவர்கள் சீக்கிய பொற்கோவிலுக்கும் நுழைய முடியாது!! இதற்குள் எதுக்குடா வீண்புக்கு சாதியை இழுக்கிறீர்கள்?? இது கொங்சம் அறியாமை தானே?? இலங்கையில் எந்த பௌத்த நிகழ்விலும் பிக்குமார்கள் ஆசனத்தை விட்டு எழும்பவே மாட்டார்கள்!!

    • @yarav6798
      @yarav6798 8 месяцев назад +3

      ஐயா மன்னிக்கவும் .உங்கள் விளக்கம் மிக சிறப்பு .தெரியாதவற்றை தெளிவு படுத்தி உள்ளீர்கள…ஆனால் பாகு பாடு இப்பவும் இருக்குதானே .இந்த காணொளியில் கடவுள் சொன்ன அத்தனையும் உண்மை .மேல்வீடு சிறப்பு .

    • @அனுபவம்
      @அனுபவம் 8 месяцев назад +1

      inka ஒன்னும் appidy puthusha sollella சில sathikarara kojilukka virrella,saami thukkakudathu endellam irukku. appidy padda idathula kadavul iruntha avarukke asinkam. so anka irukka maddar

    • @sayandevpax7663
      @sayandevpax7663 8 месяцев назад +1

      😂😂😂

    • @Nithin-oe9fy
      @Nithin-oe9fy 8 месяцев назад +2

      டேய், மூடிட்டு இரு. இல்லாத கடவுளுக்கு விதி ஒரு கேடு. Boomer🤡

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 8 месяцев назад

      @@Nithin-oe9fy தம்பி பூமேர் எதுக்குடா என்னை திட்டுறா?? உள்ளதைத்தானே சொன்னேன்.. நாட்டின் சட்டத்தையும் பூமேர் என்று சொன்னியென்றால் 6 வருடம் கடூழிய சிறை தம்பி பூமேர் , தென்னிலங்கை பிக்கு ஒருத்தர் இப்படித்தான் உளறி சிறையில் இருக்கிறார்... கடவுள் என்பது ஒரு சக்தி அவ்வளவுதான் கர்மா என்பதும் ஒரு சக்தி அவ்வலவுய்த்தான்!!! புரியுதோ?? இவர்கள் இதற்குள் சாதியை இழுத்துவிட்டார்கள் அதுதான் கடுப்பு எனக்கு திரு. பூமேர்.. என் அப்பன் பனைமரம் ஏறி கள்ளு சீவினால்த்தாண்டா உங்களுக்கு ... எல்லாம் சாதி வெறி என்பது தெரிகிறது!!! இப்போ நீ பொத்திக்கோ!!

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 8 месяцев назад

    தம்பி இலங்கையில் சைவ பௌத்தவர்களால்த்தான் மாடுகள் கொஞ்சம் உயிரோடு இருக்கு இல்லையென்றால் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மாட்டை அழித்து தின்றுவிட்டு நியூசிலாந்தில் இருந்து பால்மா இறக்கி பால் குடிப்பினம்!! நீங்களும் அதே பரம்பரை போல் தெரிகிறது இதற்குள் எதற்கு கோவில் சாதி என்று கிரந்தம் விடுகிறீர்கள்?? நீங்கள் மிகவும் தவறான முன்னுதாரணங்களை பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கே வெளிநாட்டு ஒத்துவராது!! நீங்கள் வாழும் இப்போதைய ஆண்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன்!!

    • @sayandevpax7663
      @sayandevpax7663 8 месяцев назад +3

      Enna brand bro... enatoda mix pannni adicinga plz....?

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 8 месяцев назад

      @@sayandevpax7663 தம்பி இது எனது கருத்து பக்கம் உங்கள் கருத்தை உங்கள் சுவரில் எழுதுங்கள்..

    • @அனுபவம்
      @அனுபவம் 8 месяцев назад

      nenka srilanka va appo உங்களுக்கு maddum paththu appo சாதி veri pola. atha vacha oru mayira kuda pudunka mudijathu. adipada அறிவு iruntha சாதி enda word eh alagik ah than irukkum. இது genrel knowldge

    • @Xman-h2z
      @Xman-h2z 8 месяцев назад

      @@அனுபவம் தம்பி நீங்கள் கலக்கல் விந்து குஞ்சு என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை!!

    • @kamalarasa3691
      @kamalarasa3691 8 месяцев назад +1

      அவர்கள் சொன்ன "மேல் மாடி "சரியில்லாத ஆள் "அது நீதானப்பா

  • @piravinthpth2487
    @piravinthpth2487 7 месяцев назад +1

    Vijay anna acting,actions always ultimate 💯

  • @Suhail-c6t
    @Suhail-c6t 8 месяцев назад

    Camady illa ithu mokka

    • @kamalarasa3691
      @kamalarasa3691 8 месяцев назад

      உங்களைப்போல் மேல் மாடி "இல்லாதவர்களுக்கு "மொக்க "தான்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 8 месяцев назад +8

    இந்துக் கோவில்களுக்கு அள்ளி கொடுக்கும் முட்டாளுகள் இந்த காணொளியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். .. அருமையான காணொளி வாழ்த்துக்ககள்....

  • @pradeepan823
    @pradeepan823 8 месяцев назад +2

    Vera leval thalaiva

  • @nalinnalin-6065
    @nalinnalin-6065 7 месяцев назад

    ❤❤❤❤

  • @kirupareka579
    @kirupareka579 8 месяцев назад +2

    😂😂😂