"எதையும் எதிர்பாராமல் செய்கிறார்கள் என்றால், அது 'ஏனோ தானோ' வேலையாகத்தான் இருக்கும் என அசட்டையாக நினைப்போர்க்கு, "அடடா! உண்மையான சேவை மனப்பான்மையோடு செய்யப்படும் வேலை என்றால், அது 'இதுதானோ?!' என மூக்கின் மேல் விரல்வைத்து, ஆவென வாய்பிளந்து, ஆச்சர்யத்தோடு கேட்கும்படி, அண்ணாந்து பார்க்கச் செய்த, அத்தனை நல்லுள்ளங்கொண்ட, அற்புத கலைஞர்கள் மற்றும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும், ஆயிரம் கோடி வணக்கங்கள் - வாழ்க நலமுடன்! - நன்றி!"

Hats off to the artist