Chithra-Hemnath Engagement ஆனதுக்கு அப்புறம்... - Besant Ravi Breaking Interview!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 342

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 года назад +17

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @kavyavijaykumar9965
    @kavyavijaykumar9965 3 года назад +63

    5 star hotel la fan ah adhula avanga thooku maatunangala...cha.... Miss u so much chithu akka... You are a true inspiration

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 года назад +1

      Roomla fan e illanga🙏🙏😭😭😭😭😭😔😔😔😔

    • @dhivyadhivya359
      @dhivyadhivya359 3 года назад

      Whatt??? Enna solringa... Apram epdinga thuku potrupanga.. 🤔

  • @shankarsubramaniyam2815
    @shankarsubramaniyam2815 3 года назад +128

    ரவி அண்ணா நல்லா சொன்னார் கருத்துக்களை

  • @monishaayyanar9524
    @monishaayyanar9524 3 года назад +44

    Y he isn't talking freely? Something he knows about hemanth 😩 miss u Chithra

  • @preethiraghu6015
    @preethiraghu6015 3 года назад +75

    We want only justice⚖ for chitra

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 3 года назад +1

      yes Preethi kutti kandippa justice kidaikkum

  • @chithuakkafans3949
    @chithuakkafans3949 3 года назад +2

    Ravi Anna negga sonndu sonnadu Sr I miss you chithu akka 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arunpradeep2076
    @arunpradeep2076 3 года назад +83

    She chose a wrong person as partner. Ending is sad.

  • @mohamedaskar120
    @mohamedaskar120 3 года назад +1

    I miss you chiththu akka mullai I love akka

  • @mmmmmm1426
    @mmmmmm1426 3 года назад +20

    ரவி..Bro..உங்கள் பதிவு.. அருமை👍..ஆனால்.. யாரையும் தவறாக நாம் பேசிடகூடாது என தெளிவாக சிந்தித்து பேசுறீங்க..Bro.எனக்கு புரிகிறது.🤔🤔👍🙏

  • @rafamessi3867
    @rafamessi3867 3 года назад +10

    FOR THOSE WHO SAY HE IS NOT BRAVELY SAYING REMEMBER HE ALSO FEARS ABOUT HIS CAREER
    We just speak about this issue for a week maximum a month and then even we forget
    But that guy has his career

  • @Darabar2729
    @Darabar2729 3 года назад +44

    Well said Ravi sir..her death should not be a question mark till last...reason should be justified....it should not be left as unreasonable death..!

  • @hearmeout0909
    @hearmeout0909 3 года назад +8

    Besant Ravi avargal romba correct ah pesinaru...I am also Thiruvanmiyur.

  • @Nilani143
    @Nilani143 3 года назад +75

    அந்த ரூம் PHOTO காட்டுங்க??? அவங்க தொங்கப்பட்ட இடத்தல சேலை எங்கே??? எந்த சேலை??? எத போட்டு ஏறி சேலை FAN-ல கட்டினாங்க ஏறீய பின் தள்ளி விடப்பட்ட CHAIR Position காட்டுங்க??? அந்த பெண் உயரம் என்ன??? அந்த ரூம்மில் உள்ள FAN உயரம் எத்தன அடி???? BED-க்கும் அந்த FAN-க்கும் உள்ள தூரம்??? CHAIR-போட்டு ஏறினால் அந்த பெண்ணுக்கும் FAN-க்கும் உள்ள தூரம்????? அந்த BED Smoth கால்களை வைத்ததாலே அமுங்கும் BED போன்று உள்ளது??? அதிலே CHAIR போட்டு நின்றால் நிலையாக நிற்க இயலாத நிலையில் எப்படி சேலை கட்டி இருக்க முடியும்????? நார்மல் BED-ல FAN தொடைக்க CHAIR போட்டாலே ஒருவர் பிடித்தால் தான் துடைக்க முடியும் CHAIR நிற்காது??? அதுவும் சித்ரா தங்கி இருந்த அறையின் BED?????அவங்க அம்மா மேல பழி போடறீங்களே??? எந்த தாய்யும் தன் பிள்ளையை கண்டிப்பத்தை விரும்ப மாட்டாள்??? அது அவள் கணவனாக இருந்தாலும்!!!! அவனோ சித்ராவை ட்ரார்ச்சர் பண்ணி இருக்கான்??? ஒருவேளை அவன் ரொம்ப தப்பானவன் என்று தெரிந்து இருக்கலாம்!!!!!! அதனால் தங்க வேண்டா வந்துவிடு என்று சொல்லி இருக்கலாம்???? அவங்க அம்மா அப்பா இத்தனை வருடம் போடாத கண்டிஷனை இப்போதூ போட்டு அது மனஉளைச்சலுக்கு தள்ளியதா ஒரு நியாயம் வேணமா????? பல தடைகளை தாண்டி தன் பெற்றோரின் எண்ணத்தை தாண்டி தன் எண்ணதை நிறைவேற்றி முன்னுக்கு வந்த பின் இப்ப அவள் தாய் சொன்னதுக்கு மன உளைச்சலூக்கு போய்விட்டதா????நம்பும் படியாய் இல்லை???? ஹேமாத் கணவர் தானே சித்ரா மொபைல் பாஸ்வேர்டு தெரியாதா???? அதில் உள்ளது அழிந்து உள்ளது என்றால் சித்ரா யோசித்து மொபைலில் உள்ளதை அழித்துவிட்டு பின்னர் தூக்கிட்டு கொண்டாரா???? அவ்வளவு நேரம் சாவதற்க்கு யோசித்தாரா???? அப்போ அவன் என்ன செய்து கொண்டு இருந்தான்??? சற்று நேரத்தில் உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிறார் ஹேமாத்???? அப்பறம் எப்படி மொபைல் DETAILS அழிச்சிருப்பார்???? அப்போ போலீஸ் பத்திரிக்கை வந்தாங்கல சித்ராவை மட்டுமா போட்டோ எடுத்தாங்க??? மத்த விஷயத்தையும் இடத்தையும் போட்டோ எடுக்கலையா???
    அவங்க தானா ஏறி தூக்கு போட்டா மட்டும் தான் சாவ முடியுமா??? இவனே அடிச்சு அவங்கள தூக்குல தொங்க விட முடியதா???? அவ சொல்லற காரணம் முன்னுக்கு பின் முறனா இருக்கும் போது... எப்படி சித்தராவே தூக்கு போட்டுக்கொண்டார் என உறுதி செய்தீர்கள்??? அவனை பார்த்தாலே நாலு பொண்ணுங்கள ஒரே நேரத்தல தூக்குற வழு உள்ளவன் போல் தான் உள்ளது!!!! ஒரு பெண் தன் வழு இழந்த சூழ்நிலையில் அந்த பெண்ணை தூக்கி கழுத்தில் சேலை முடிந்து தூக்கில் தொங்க விட முடியாதா?????
    போஸ்மார்ட்டம் ரிப்போர் அறிக்கை சரி தவறு என்று நாங்கள் கூறவில்லை!!!!! இவனே அந்த பெண்ணை தூக்கில் தொங்கவிட வாய்ப்பு இருக்கிறது அதை அலாசி பாருங்கள்????? சித்து தன்னுடைய மேக்கப் கலைத்துவிட்டு நைட்டி மாட்டிக்கொண்டு பின்னர் தூக்கில் தொங்க முடிவு செய்தாரா??? இல்லை அதன் பிறகு பேச்சுவார்த்தை நடந்து உள்ளது????? அதன் பிறகு தான் இறப்புக்கான சம்பவம் நடந்தேறி உள்ளது... அப்போ சித்து சாவக்கூடிய எண்ணம் இல்லை???? அவள் தாய் முன்னமே பேசி உள்ளார் நடு இரவில் பேசவில்லை சக்கரை மாத்திரை போட்டு தூங்கிவிடுவேன் அதலால் சூட்டிங் டைம்ல கூப்பிட்டேன் பேசி தாமதமாகும் சித்து சொல்ல தாயார் உரையை முடித்து உள்ளார் இதை சித்து தாயார் தெளிவாக சொல்லியுள்ளார்??? அதன் பிறகு கூட இருந்தது ஹேமாத் தான் பின் எப்படி சித்து தாயார் மீது பழி சாட்டுகீறீர்கள்???? நிச்சயம் அந்த பெண் தூக்கிட்டு கொள்ள வாய்ப்பு இல்லை என்பது சக மனிதர்களின் எதார்த்த அறிவு எண்ணங்கள்.... ஹேமாத் அம்மா அப்பாவை பார்த்தால் சித்ராவின் மேல் உண்மையான அன்பு இல்லாதது போல் தான் தெரிகிறது???? ஹேமாத் அப்பனும் ஆத்தாவும் பேட்டி கொடுத்தபோதும் பேசிய வார்த்தைகள் போதும் சித்ராவை கட்டாய படுத்தியது போல் தான் உள்ளது... இதுவும் சைக்காலஜி தான்!!!!! ஒருவர் பேசுவதை வைத்தும் எண்ணத்தை கனிக்கலாம்?

  • @keerthykeerthy4049
    @keerthykeerthy4049 3 года назад +22

    I miss you chithu akka RIP engayvathu happy ahh irkga 😭😭😭😭😭

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 3 года назад

      Loosu ange yeppadi happy a iruppanga loosu pakki

    • @keerthykeerthy4049
      @keerthykeerthy4049 3 года назад +1

      @@vijaymahadik4443 hello nan sonathu avanga eney illa angyvthu happy ahh irkdum endu

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 3 года назад +1

      @@keerthykeerthy4049 sari da chellam kovichikkadha unga chitra akka ange Happy a iruppanga okey va ... good night keerthy kutti

    • @sivakumargowtham367
      @sivakumargowtham367 3 года назад +1

      @@vijaymahadik4443
      Thu valiyadha

  • @anitharavi7494
    @anitharavi7494 3 года назад +99

    CM death mystery ah vey innu nammalala find panna mudiyala 😒 epd oru serial actress ku Namma justice kekradhu !!!!!

  • @judejoseph1982
    @judejoseph1982 3 года назад +168

    ரவி அண்ணாவிற்க்கு அவனை பற்றி நல்லா தேரியும் ஆனால் வெளியே சொல்ல தயங்குகிறார்...

    • @nispyahamed119
      @nispyahamed119 3 года назад +9

      ravi is correct
      if he don't know about the person, he cannot accused anyone
      Ravi is so genuine

    • @rubygnaneswaran5634
      @rubygnaneswaran5634 3 года назад +11

      கட்டிவைத்து அடித்து உண்மை யை எடுத்து மரணதண்டனை கொடுக்கவேண்டும்

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 3 года назад +2

      Ya true

  • @lalacorner1895
    @lalacorner1895 3 года назад +25

    Chitthhuuu miss u...

  • @divyadakshu682
    @divyadakshu682 3 года назад +2

    Unga Pathi kekum bodhu ungala madhri bold ah iruknum nu tonudhu watching every girl's mind also will be thinking U r roll model to every girl's mullai miss U badly ..luv U lots

  • @sanduniwaragoda3201
    @sanduniwaragoda3201 3 года назад +7

    Miss you all time akka love you so much 💗💗💗💗💗 from sri Lanka

  • @mmmmmm1426
    @mmmmmm1426 3 года назад +4

    ஒருவர் வாழ்வில் வளர்ச்சி என்பது..வசதியான வாழ்க்கை மற்றும் மதிப்புளை மட்டும் பெற்று தருவதில்லை.. கூடவே..பல..மனநிம்மதி அற்ற சூழ்நிலைகளையும் தருவதாகவே.. நான் கருதுகிறேன்..🤔🤔🙏

  • @jack20833
    @jack20833 3 года назад +31

    Justice for chithu 🙏

  • @thalapathyb7973
    @thalapathyb7973 3 года назад +1

    20:20 to 21:50 beautiful speech from Ravi Anna alast few words from Ravi Anna correctly said

  • @wadupyooo9153
    @wadupyooo9153 3 года назад +1

    Such a genuine guy Ravi anna

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 3 года назад +41

    She is not only daughter why everyone saying only daughter she done everything... Parents have 3 child than why only one person need to do all needs.

    • @maxell008
      @maxell008 3 года назад +1

      Rest of the two are not earning much //
      And camera hype ku //

    • @AR-4
      @AR-4 3 года назад +3

      She is thr youngest in the family and looks like she has taken more effort than the other kids to do things for her family.

  • @manivannanmani6263
    @manivannanmani6263 3 года назад +2

    I miss Chithra any news im from Malaysia

  • @bhuvaneswaranrajendiran6595
    @bhuvaneswaranrajendiran6595 3 года назад +2

    Real and frank advice such a beauty RAVI

  • @debashree7628
    @debashree7628 3 года назад +4

    A very beautiful speech and useful interview

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 3 года назад +8

    @20:00 sema 👍

  • @Yojith007
    @Yojith007 3 года назад +2

    Hemanth came to his hotel along with his FRIEND. ..."tell me ur friend , I'll tell about u" Everyone knows who n how he is.

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 3 года назад +2

    BESANT NAGAR Ravi Anna....... Super....... GREAT WALL RESTAURANT.....

  • @srim8921
    @srim8921 3 года назад +114

    Chithra panna periya thappu..did not share abt hemanth idiot attitude to anybody.may be her frnds thought that she is happy with hemanth.

    • @rajang9349
      @rajang9349 3 года назад

      Oh is it u no about hemantha character ah can u pls explain about him???

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 года назад

      Don't assume. This is same way Chitra also did. Be a smart woman. Don't believe what they show.

    • @srim8921
      @srim8921 3 года назад

      @@Me-nk5ic oh OK 👌

  • @thenporul7937
    @thenporul7937 3 года назад +1

    Correct bro. 👍👍👍👌👌👌💯💯💯Chithuva romba pidikkum bro. Your speech correct bro. But koduthu vaikkala.

  • @sannathsaravanan455
    @sannathsaravanan455 3 года назад +12

    In real life villains r gud people ..others nly r villains

  • @evangelinejemimah8612
    @evangelinejemimah8612 3 года назад +1

    Nice person and nice speech
    Really I hate Ravi in movies but in real life u r nice person I think so

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    She bought house for their parents spend huge money also bought luxury car so much money kind of spending before marriage is not liked by hemanth because he targeted her money which she spend without his wishes

  • @ponsfic2174
    @ponsfic2174 3 года назад +1

    Infinite Pictures நிறுவனம் தயாரித்த "கால்ஸ்" என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் vj சித்ரா கதாநாயகியாகவும்,டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இப்படம் (2020) இந்தாண்டு ஜனவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது . மேலும் இந்த படத்தில் உள்ள மூன்று பாடல்களில் படத்தின் திருப்புமுனையான ஒரு பாடலை பாடலாசிரியர் Dr.நந்துதாசன் நாகலிங்கம் எழுத முழுவீச்சில் Post Production பணிகள் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி 15 டிசம்பர் First look release -ம், 1 ஜனவரி 2021 Trailer ரிலீஸ்-ம் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது. அதற்குள் எதிர் பாராத விதமாக படத்தின் கதாநாயகி vj சித்ரா இறந்துவிட்டார். ஆதலால் இன்று 13-12-2020 First Look வெளியிட்டுள்ளோம். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருந்தும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்காக அனைவரது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

  • @spchristy604
    @spchristy604 3 года назад +5

    Miss you chitra

  • @mettupalayamvaasi
    @mettupalayamvaasi 3 года назад +2

    Ravi anna... The last point u said is 100% valid and useful!!

  • @gagang1398
    @gagang1398 3 года назад +3

    Justice for chithra

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 3 года назад +6

    Out of stress can be. She could have taken how much of work she can that much. She could have councelled herself atleast taking little time

  • @sasis8227
    @sasis8227 3 года назад +2

    Miss you akka 💚love you sooo much

  • @AR-4
    @AR-4 3 года назад +1

    Semma advice. Very smart.

  • @pramilashiv9481
    @pramilashiv9481 3 года назад +117

    Hemanth pathi therijadha sollunga ravi hide pannadheenga

    • @parameswaripriscila9709
      @parameswaripriscila9709 3 года назад +6

      last interview atleast he said same thing about that frud, but in this interview he is hiding 🤐

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 3 года назад +4

      @@parameswaripriscila9709 avanga solra thayakathuku reason um irukum because of political pressure so intha alavuku ivar pesuradhu ok thaan but don't blindly say he is hiding

  • @revathygopalan3938
    @revathygopalan3938 3 года назад +6

    Cant we speak to chitra spirit...she can able to share the things....the truth will not be revealed....they will make people to forgot of this case

  • @hashimshafana5913
    @hashimshafana5913 3 года назад +2

    Ravi Anna muchiku 300 times sister solrinka unka sis ah iruntha yenna seivinkalo atha seinka but unkalku unmai yenna apdinu unkalku therithu please chithra akka ku justice vaangi thanka

  • @bismillah5990
    @bismillah5990 3 года назад +7

    Social media is making us forget how to interact with real-life. For some, posting what they want others to see helps them feel better about themselves, making them feel they're connected to others. But technology isn't life. Spend more time with people ! Not devices. Social media is full of smoke & mirrors ; people inventing a life they don't actually live. It's becoming harder to tell who's real & who's fake because there are so many on the platform. Life is not meant to be a burden of always trying to impress others & put on a mask! Live!

  • @shantisri9241
    @shantisri9241 3 года назад +3

    Besant Ravi bro superb ah sonningga ✌️ gals pls think Well before u make ur desicion ....🙏

  • @coachsneha7118
    @coachsneha7118 3 года назад +4

    October 21 , Perambalur
    Vj chithra went to open gift shop @ Perambalur at the time Perambalur MLA, tamilselvan also guest. He take pics with her and he had crush on her.
    Then hemanath have many political frnds , so that mla told him to take her to hotel room no 113 and that mla in 116. No camera record.
    Before death chithra told her frnd that she going to open gift shop, that means she shared about this to Hemanth also so he got idea and support for that by that mla money and he thought she is actress she will easily come and adjust with that mla, so Hemanth left the room Nan car la maranthu vachutan nu poran nenga room ku ponga at that time chithra hesitate to adjust with him so that mla killed her coz this election time name spoil aga kudathu .
    Problem 1 : not only chithra many face this kind of issues but they escaped coz they with some good people but chithra with Hemanth that's makes more trouble.
    Choosing life partner is most important in life 🙏

  • @sathiyadass
    @sathiyadass 3 года назад +23

    தன்னோட கவலையேய் யாரிடமும் சொல்லி அவர்களை கஷ்டபடுத்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு,' மொத்தமா வச்சு செஞ்சுட்டு போய்ட்டா சித்ரா என்ற முல்லை என்ற பாவி....RIPனு போட கூட மனசு வரல😭

    • @veerasekaran.1981
      @veerasekaran.1981 3 года назад

      Don't tell anybody like this after thier life is ended. 🙏

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 3 года назад +5

    Nice interview he's 50 years old but still looking so young!! I feel chitra was murdered

  • @majuvijay314
    @majuvijay314 3 года назад +64

    Mullai fans ellarum sernthu hemanath ah kollunga

  • @Joy-of1rm
    @Joy-of1rm 3 года назад

    That last advice 👏👏👏

  • @nandhakumar1859
    @nandhakumar1859 3 года назад

    Super Correct ah Pesuringa Sir.. Its True

  • @estherramesh4077
    @estherramesh4077 3 года назад

    தெளிவான விளக்கம் நண்பா.

  • @preethasabastin9907
    @preethasabastin9907 3 года назад

    Last ravi anna said super and good points to every women

  • @ramyasivakumar8432
    @ramyasivakumar8432 3 года назад

    Anna Supr anna Kandipa justice venaum plss plss justice veanum plss intha mari inoru nallavanga saga kudathu plss 😭💔🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thayavusenju ethathu panunga apdiyea intha case ahh moodirathinga plss unga vitla oru ponnu ku ipdi Ana eppdi irukum plss unga ponna nenachu justice vangi kudunga akka ku apotha avanga soul rest and piece agum pls 💔🥺😭🙏🏻avana vidathinga heamanth tha kola paniruka 💯vidathinga thukula podunga plss

  • @DurgaDevi-jp6qw
    @DurgaDevi-jp6qw 3 года назад +1

    End piece master piece anna well said👍

  • @tamil4519
    @tamil4519 3 года назад +1

    Love pannum pothu kan kuda va theriya doctor 🥼 Kku. Love ❤️ chiththu

  • @vadivelk8892
    @vadivelk8892 3 года назад +1

    Thank you very much sir for this video published

  • @ramanasivaji3484
    @ramanasivaji3484 3 года назад +14

    Hlo sir I have an hint..
    Last ha chitra akka video athavathu start music showla saranya akka edutha video chitra akkaku nailhee erukathu...

    • @ramanasivaji3484
      @ramanasivaji3484 3 года назад

      Pls sir verify it and make it viral

    • @ashu-aishu4998
      @ashu-aishu4998 3 года назад +3

      Exactly..she don't have long nail in that video..make it on viral pls

    • @ramanasivaji3484
      @ramanasivaji3484 3 года назад +2

      Thax for supporting jj

    • @shilpashil6450
      @shilpashil6450 3 года назад

      S but avangaluku mogathula kayam right side la tha nail irunthalum left la thana kayam airukum

    • @ramanasivaji3484
      @ramanasivaji3484 3 года назад +2

      @@shilpashil6450 sister akka doesn't have nails in both of her hand

  • @shainikadhruvshainikadhruv9670
    @shainikadhruvshainikadhruv9670 3 года назад +10

    Mullai character ku sanama podunga pa sema apt agum

  • @CarolKishen
    @CarolKishen 3 года назад +1

    Besant nagar Ravi, cinimaavil villain nija vaalkaiyil hero...

  • @tamildeardimplelifestyle3232
    @tamildeardimplelifestyle3232 3 года назад +3

    My favourite actress Chithra

  • @smileplease4730
    @smileplease4730 3 года назад

    Ayyooo super ravi sr

  • @madras_boy_kumaran
    @madras_boy_kumaran 3 года назад

    Correct ahh pesi irukaruuu ravi

  • @PURPLESince2012
    @PURPLESince2012 3 года назад +4

    Well said brother

  • @sowmiyaist
    @sowmiyaist 3 года назад +12

    Which politician is behind hemanth, May be even he can also be the culprit. Who is that politician?????!!

    • @lavendergurl2755
      @lavendergurl2755 3 года назад +4

      உதயநிதி ஸ்டாலின். ஹேமந்த் உதயநிதியின் பட ஆடியோ launch la பார்த்திருக்காங்க பல தடவைகள். அவன் பூர்வீகம் ஆந்திரா. விஷால் m இவனுக்கு தெரிந்தவர் தான்.

    • @clancyrosario
      @clancyrosario 3 года назад

      whichever politician, justice should win..!! TN police pls tell us the truth 🙏Don't be afraid, If ur true, we ppl will support you.. ✌

  • @sugunadewiuthayakumar229
    @sugunadewiuthayakumar229 3 года назад +5

    #*JUSTICEFORCHITU*#

  • @rajakumari6706
    @rajakumari6706 3 года назад

    Stundmasterai parka payama irukum. But nalla counslining kodutha masteruku nandri.

  • @madanmadan2857
    @madanmadan2857 3 года назад

    Well said in the last line

  • @sushmithasenraj4978
    @sushmithasenraj4978 3 года назад

    Exactly bro..... Very true

  • @vadivukarasi3738
    @vadivukarasi3738 3 года назад +1

    Hi. Anna.l.MISS you. Chuthu

  • @chendurarts
    @chendurarts 3 года назад +5

    Ivar bayapadalam illa thevai illatha edathula solla virumbala... I think thevai ah na edathula kandipa solluvar ..

  • @gopiindirasenan4676
    @gopiindirasenan4676 3 года назад +6

    What is hemanth insta id...the anchor said vijay????

  • @RakeshRakesh-sl7is
    @RakeshRakesh-sl7is 3 года назад +92

    Ravi i think you know something but you got no guts to voice out.

  • @saddamvivek9130
    @saddamvivek9130 3 года назад +7

    Yaru da avan my india party ah Komali ...Behindwoods should avoid this kind of ad

    • @ganeshr3884
      @ganeshr3884 3 года назад +1

      Yes, wrong calculations ....with that politics party ad

  • @karthikkarthik5116
    @karthikkarthik5116 3 года назад +3

    S sir super

  • @sventerprises4433
    @sventerprises4433 3 года назад +3

    True bro😐

  • @haneethabanu4517
    @haneethabanu4517 3 года назад

    6:45 she is very good..note that point

  • @sunitharohini7402
    @sunitharohini7402 3 года назад

    I have seen this guy in movies...

  • @hey346
    @hey346 3 года назад +34

    podhum podhum unga ad podhum
    kaadhu kiliyudhu

  • @balarussels834
    @balarussels834 3 года назад

    Good interview

  • @palanisamypalanisamy8707
    @palanisamypalanisamy8707 3 года назад

    Super bro nice mej

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад +9

    Come on Tamilagam public. Pls do something. Just like Jallikatu mass movement. Pls organize another movement for justice for sister Chittu. Pls do something comrades. The authorities don't seem to pay much attention in this sweet girls death. A strong message must be registered in the name of Chittu immediately so that no other innocent Tamil girls life destroyed by merciless Male monsters. Don't let go this sad story to be forgotten. Justice for all Tamilache.
    All Tamilnadu student movement pls seek justice for our beloved beautiful Chittu.

    • @stellastella1908
      @stellastella1908 3 года назад

      Yesssssss do same jallikattu

    • @hey346
      @hey346 3 года назад +9

      really ? did u do anything like this for farmers death and protest ?

    • @marryfrancis5794
      @marryfrancis5794 3 года назад

      Wish there to support you bro but am reside Malaysia. Nevertheless justice for chitra

    • @PremKumar-nk3db
      @PremKumar-nk3db 3 года назад

      @@hey346 yes people's power can bring change. Ultimately we the mass Master to change any mishaps.

    • @ushadavi621
      @ushadavi621 3 года назад

      Pls let students focus in their studies. They got no business to fight for tis.

  • @rexusjoyson7764
    @rexusjoyson7764 3 года назад +31

    Enn da ippo vanthu elarum avana ipdi kevalam ah solringa... Itha munadi yae panirutha Chithu akka iniki nama kooda intha ulagathula irunthirupa........

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 3 года назад +21

      Loosu maari pesa kudadhu..neraya per solliyum antha loosu kekkala..

    • @dhanamakeupartist
      @dhanamakeupartist 3 года назад +6

      Love panum pothu avangala pathi yar sonalum avanga keka matanga

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 3 года назад +2

      @@dhanamakeupartist kandipa correct than.. Aana love pannum podhu namma partner pathy neraya per sollum podhu namaku doubtay varadha.. Ellaraiyum thappa soldranganu sollida mudiyadhula.. Adhuvum entha workum pogala vera job ethum illa nu irukum podhu antha ponnu ku theriyadhunu soldradhellam nambura maari illa..

    • @dhanamakeupartist
      @dhanamakeupartist 3 года назад

      Theriyama irukumanu therila therinja aprm keka questions ketrukalam... avangalukaga namba pesurom bt avanga vetla yarum pesura pola ila

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 3 года назад

      @@dhanamakeupartist veetla eppadi pesala nu theriyum sollirukalam ithu yaar pechum kekkadhu over attitude vera..

  • @divyamathir6830
    @divyamathir6830 3 года назад +2

    Nariya peru sollium ethukaga ava kekama iruntha . God had said to her many times indirectly but she didn't hear atall

  • @sangeehari4323
    @sangeehari4323 3 года назад +1

    Ellarum ippo vandhu soldringa avan character ippadi appadinu Ore uyire poichu ippo pesi Enna iruku atleast engagement nadakure apo andhe ponnukum Avanga familykum eduthu solli irukula ean tha humans ippadi irukangalo kadavule

  • @MBA-RRR
    @MBA-RRR 3 года назад +3

    Anna next step edunga

  • @priyakrishan3521
    @priyakrishan3521 3 года назад

    Pls we want justice for chithu

  • @rishikathir6952
    @rishikathir6952 3 года назад +2

    Ravi neraiya maraikiringa

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 3 года назад +30

    He knows something but hiding
    catch that Ramana and investigate him, Avan indha maari pandra aalu dhaan

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 3 года назад

    Yes bro beautiful girl very sad god panishment kodupar

  • @hathiya3094
    @hathiya3094 3 года назад +1

    Rip chithu

  • @dharanikanithya9760
    @dharanikanithya9760 3 года назад

    💯💯💯💯💯well said♥️last than spr sir🤝👏👏

  • @mohamadtajudin5
    @mohamadtajudin5 3 года назад +40

    Mulla should avoid him after saw his attitude.

  • @nanthinikidnapillai6458
    @nanthinikidnapillai6458 3 года назад

    Very good advise to ladies espesiely cini

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 3 года назад

    Y Ravi bro sirichittu interview kudukiringa sirikkama answer panna try pannuga bro.

  • @babyvinodhavinodha9041
    @babyvinodhavinodha9041 3 года назад +8

    Chitra maranadula erundu ,mind block annamadri eruku,mendu vara mutiyala ,enga vidu ponuku nernda Soham madriye eruku,edula erundu mela yedavadu idea sollunga pls 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    • @mugimuthumanickam372
      @mugimuthumanickam372 3 года назад

      Don’t use social media and spend time with your loved ones

  • @sivak2124
    @sivak2124 3 года назад

    Chithuku nadandha nenachu thoonga mudila andha baby face marakamudila 😭😭😭😭😭😭😭

  • @parimalaparimala-gz6sl
    @parimalaparimala-gz6sl 3 года назад +1

    Super brother 🙏