Thangaalan Movie Review by Cheyyaru Balu | Ranjith-யை Making-ல் அடிச்சிக்க முடியாது | Pa Ranjith

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 69

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +40

    தங்கலான். ரஞ்சித். சீயான் விக்ரம் நன்றி வெற்றி பெற வாழ்த்துக்கள், 💥💥💥👌

    • @Kingboy-1-5t
      @Kingboy-1-5t 2 месяца назад

      Thevidya paya​@shanmugamvenkatesan7896

  • @kjganes
    @kjganes 2 месяца назад +23

    அருமையான விமர்சனம் நன்றி 🙏🙏🙏
    தங்கலான் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 месяца назад +11

    தமிழன் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) நடிப்பை சொல்லவா வேண்டும்... விக்ரம் தமிழர்களுக்கு இறைவன் தந்த கொடை...... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்...

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 месяца назад +5

    Congrats to Pa.Ranjith & Team'

  • @KannanMohan-ui2ud
    @KannanMohan-ui2ud 2 месяца назад

    அற்புதமான படைப்பு
    விமர்சனங்களை தாண்டி
    அபாரமான வெற்றி பெற வாழ்த்துகள் 🔥🔥🔥🇲🇾🇲🇾🇲🇾

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 2 месяца назад +12

    விக்ரம் பாரட்ட பட வேண்டியவர். ரஞித் பாராட்ட வார்தை இல்லை. எல்லர் நடிப்பும் ஒ கே.

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 2 месяца назад +32

    பா ரஞ்சித்தின் உழைப்பு வீண் போகாது ஆஸ்கார் உறுதி ❤❤❤ விக்ரம் நடிப்பு மாஸ் மாஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @wilsonsathya7
      @wilsonsathya7 2 месяца назад +2

      Oscar enna thirupathi Ladda?.Aasai pattadhum vanguvadarkku.

    • @mfaaniizunmfaanizun6280
      @mfaaniizunmfaanizun6280 2 месяца назад +1

      😂😂

    • @chandrabose2492
      @chandrabose2492 2 месяца назад

      🤣🤣 quota la oscar எல்லாம் குடுக்க மாடாங்க பா. சொன்னா கேளு

  • @M.pugazhenthiM.pugazhenthi
    @M.pugazhenthiM.pugazhenthi 2 месяца назад +54

    இவர் படத்தை பற்றி குழம்பி குழம்பி சொல்லும் போதே தெரியுது படம் தெளிவா அருமையா இருக்கு என்று

  • @M.pugazhenthiM.pugazhenthi
    @M.pugazhenthiM.pugazhenthi 2 месяца назад +20

    தங்களன் 2 அதுல எல்லாத்துக்கும் விடை தெரியும்

  • @benoitblanc420
    @benoitblanc420 2 месяца назад +2

    Sir come to urvashi theatre
    Bigger than Lakshmi

  • @The_Entertainer5983
    @The_Entertainer5983 2 месяца назад +3

    இவர் சொல்றத நம்பவே முடியாது இவர் இந்தியன்2, Kalki AD படத்தா சூப்பர் படம் சொன்னவர்..

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 2 месяца назад +16

    Oscar Confirm 🔥👑🦁🐐🌅

  • @micgiri
    @micgiri 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் 🎉❤

  • @kandeesanmuga453
    @kandeesanmuga453 2 месяца назад

    சிறந்த படம், ஒவ்வொரு ரசிகர்கள்ளினதும் ரசிப்புத் தன்மை வேறு பட்டு இருக்கும், இது ஒரு epic creation, ஆராத்தி கதா பாத்திரம் இயற்கையான தாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், கலையர்கள் எல்லாருமே வெகு சிறப்பாக பங்களிப்பு செ‌ய்து உள்ளனர், விக்ரம் துருவ நட்சத்திரம், இசை மிக நேர்த்தி, (இரைச்சல் கூச்சல் இல்லை) UK திரை அரங்கில் அதிக கூட்டம் இல்லை படம் பற்றி தவறான விமர்சனம் காரணமாக இருக்கலாம்.,விருதுக்கான திரை காவியம்.

  • @mohanbabu7824
    @mohanbabu7824 2 месяца назад

    Nice interview

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 месяца назад +1

    Pa ranjith too Vikram❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 2 месяца назад

    Pa Ranjith ❤ and Vikram Anna ❤ very best ❤ movie ❤

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 2 месяца назад +3

    படம் 🙏🙏🙏🙏சூப்பர் 🙏🙏🙏🙏🙏மாஸ் ❤️❤️❤️❤️❤️

  • @vickyvignesh3497
    @vickyvignesh3497 2 месяца назад

    This movie have no Review to speak about it...This is one of the best Tamil industry Movie... PA RANJITH, VIKRAM, TOTAL TEAM EFFECT 100 MARK TO ALL DEPARTMENT.... 21 CENTURY PEOPLE WE ARE SO KNOWLEDGEABLE... PLEASE UNDERSTAND THIS MOVIE HAVE NO MORE ARGUMENTS..... THANGALAN 👏

  • @Indianmedias
    @Indianmedias 2 месяца назад +1

    இப்பொழுது எல்லாம் தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த மாதிரி ஜாதி படம், இரத்தம் தெரிக்கும் படம், பிலாக் மற்றும் ஒயட் கலர் படம் (கூலி), மஞ்சள் கலர் லைட் படம் தான் பிடிக்கிறது. தேட்டர்ல போய் நல்லா அனுபவிக்கட்டும். நல்ல படம் வந்தா ட்ரோல் பண்ணி ஓட விடாம பண்ணிடுவானுங்க. அப்பறம் மலயாலப்படம், தெலுங்கு படம், கன்னடப்படம் போய் பாப்பனுங்க. நம்ப ஊர் கமர்சியல் டைரக்டர எல்லம் Bollywood கும், tollywood கும் தூரத்தி விட்டாச்சு. இனிமே தமிழ் ல இந்த மாதிரி மோசமான ஜாதி, வெட்டுக்குத்து படம் தான் வரும். Family யோட இனிமே தியேட்டருக்கு போக முடியது.

  • @Ajithajay2642
    @Ajithajay2642 2 месяца назад +5

    💪💪💪Chiyan Vikram mass

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 месяца назад +1

    90% Poiyaaru
    10% Cheyarru
    --------
    100% Poiyaaru Baalu
    ---------

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 месяца назад

    தங்கலான் மொழி தெரியாதவன் படத்தை கொண்டாடுறாங்க, தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, டிமான்டி காலனி மொக்க, படத்துக்கு திரையரங்கம் கூடுதலா உள்ளது என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 месяца назад +3

    BALU SIR
    Paavum sir neenga. VARISU vs THUNIVU nu NEENGA VIDURA reel ELLAM PAARTHUTU THAAN IRUKKAIN.

  • @PushparaniPandian-ty5kk
    @PushparaniPandian-ty5kk 2 месяца назад +1

    Movie super.... First class... Ivan kasuku kuvuvan.... Vikram peithanaman nadippu....🎉🎉🎉 Verithanamana movie....

  • @Diwahhh
    @Diwahhh 2 месяца назад +4

    இன்னும் தியேட்டர் பிரிண்ட் வரல

  • @anbup267
    @anbup267 2 месяца назад

    படம் சூப்பர் அருமையான படம்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤🎉

  • @Thalafanforever322
    @Thalafanforever322 2 месяца назад +3

    Indha padathuku ipdi positive reviews paathitu shock ah iruku
    Naalaiku thaan unmayana talk varum pola
    Ippa thaan show mudichiten
    1st half - Very nice
    2nd half - mokka,boring
    Vikram kaaha paakalm
    Or else flop

  • @PushparaniPandian-ty5kk
    @PushparaniPandian-ty5kk 2 месяца назад

    I have watched this movie movie super bro...🎉🎉🎉ellarum verithanama nadichierukinga.... Cheyaru ranjith ku against ana allu...

  • @venkatraj2984
    @venkatraj2984 2 месяца назад +7

    Amukkittom Pithukittom
    Oscar Kudu da😂😂😂😂

  • @prathapMNP
    @prathapMNP 2 месяца назад

    Realistic and black magic sync aagala ithuthan enakku thonuchu Ranjith style konjam missed

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 2 месяца назад

    Foriners accept pannipanga aana intha thanga madayanga polambuvanga

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 2 месяца назад

    Movie🔥🔥

  • @manasagovindan622
    @manasagovindan622 2 месяца назад

    Good film making but No story, Director should stop telling his politics in a story, instead he can do movie like mari selvaraj but mamannan la athuvum bit boring tha, seri these guys love to tell their bad experiences in name film making but natuku ipo ithu theva illa, country need a good true leaders, business man, good ministry, itha pathi padam panunga inspiring a irukum for future brain to cultivate for positive environment, These odukura movie type nala jaathiveri,inaveri,mathaveri tha thoonda paduthu, instead of this can replace with positivity kind of scripts.

  • @lillykambam8046
    @lillykambam8046 2 месяца назад +2

    Vettayan kavin fans sarbaka padam vetty pera vaalthukal l

  • @brindhaa299
    @brindhaa299 2 месяца назад

    Super movie❤❤❤❤❤

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 2 месяца назад +3

    This guy cant even talk properly vandhu vandhu vandhu ...

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 2 месяца назад

    Ranjith ha parattave mattanga intha jathi veriyangal

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 2 месяца назад +1

    Padam tharumara iruku

  • @gunasekar-nm8fw
    @gunasekar-nm8fw 2 месяца назад

    Padam nallairuku but nee sollurathu eallame poi than nee seiyaru balu illa sombu nu name mathiko

  • @senthilnathan1996
    @senthilnathan1996 2 месяца назад +1

    Honest aa sollanum naa romba expect panni poningana velaiku aagathu. Average padam than. Acting mattum than mathapadi character yetho oru character aaa irruku oru connection um illa....

  • @YuvaRajan-z4c
    @YuvaRajan-z4c 2 месяца назад

    Spoilers

  • @manikandanramamoorthy-yl9hb
    @manikandanramamoorthy-yl9hb 2 месяца назад

    Ivana ithuku mela interview Pana ..last video unoda channel na paakrthu...

  • @suryaaaa630
    @suryaaaa630 2 месяца назад

    1:23 to 1:58 Thangalaan One line itha Ranjith Kettaley Avarukey puriyathu daa deii cheyyar Balu olaan intha anchor pundaiyum interview edukuran paru😂😂

  • @vijaykrishnan1019
    @vijaykrishnan1019 2 месяца назад

    😂😂😂

  • @gokulk4793
    @gokulk4793 2 месяца назад

    Worst film

  • @rubankumar1160
    @rubankumar1160 2 месяца назад

    Daiii oouurrttuuuu balluuu

  • @alagirisamys5426
    @alagirisamys5426 2 месяца назад

    ஆம். புரிந்தும் புரியாத வர்கள் இப்படித்தான் பேசுவார். பதில் செல்லுங்கள்? தங்கலான் படம் சாதி படமா இல்லையா என்கிற சர்ச்சை நடக்கிறது: எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்"
    காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??

  • @siddiq7779
    @siddiq7779 2 месяца назад

    படம் நல்லாயிருக்கா ??/இல்லையா?

  • @ram_miliran
    @ram_miliran 2 месяца назад

    தங்களான் மாபெரும் வெற்றி 💙💥

  • @rubankumar1160
    @rubankumar1160 2 месяца назад +1

    Orruuttuuu balluuu nallaa ullaarruuuu

  • @benoitblanc420
    @benoitblanc420 2 месяца назад

    Sir come to urvashi theatre
    Bigger than Lakshmi

  • @LoganathanM-lu1gc
    @LoganathanM-lu1gc 2 месяца назад

    Good movie ❤❤