வெறும் 4 பீஸ் விதைச்சு 12 கிலோ அறுவடை 😲🤩 கூகை கிழங்கு ஆரோரூட் அரோட்டி மாவு arrowroot

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

Комментарии • 36

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 3 месяца назад +7

    அடக்கடவுளே இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே ப்ரோ நாங்க எல்லாம் அரட்டி மாவு மைதா அவ்ளோதான் செய்யறாங்கன்னு நினைச்சோம் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே ப்ரோ இதைப் பார்த்துட்டு எங்க வீட்ல எல்லாரும் சந்தோஷப்பட்டார் சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 3 месяца назад +2

    Bro itha boild panni sapdunga arumaiya irukkum

  • @maheshwari8784
    @maheshwari8784 3 месяца назад +1

    Thank u தம்பி frnds ku share பண்ணிட்டேன் super வாழ்த்துக்கள்

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 3 месяца назад +1

    Congrats Thambi

  • @harinimani1153
    @harinimani1153 3 месяца назад +2

    மாஸ் அறுவடை வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @stellar9272
    @stellar9272 3 месяца назад +2

    எங்க ஊரு ஸ்பெசல் எங்க வீட்டில் உண்டு.அவுச்சி சாப்பிடுவோம்.

  • @RajKumar-gk1ii
    @RajKumar-gk1ii 3 месяца назад +1

    All the best good information supper bro

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 месяца назад +1

    Super aaruvadaithan. I saw this first time only

  • @thirumudi2228
    @thirumudi2228 3 месяца назад +1

    மிக சிறப்பு

  • @mustakhussian7389
    @mustakhussian7389 3 месяца назад +1

    Congratulations my brother super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +2

    Good farming ❤

  • @stellamarry3006
    @stellamarry3006 3 месяца назад +1

    Endha kuvai kilangu kanyakumari special vega vachu sapudalam super

  • @zaherunnisa920
    @zaherunnisa920 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ramarao331
    @ramarao331 3 месяца назад +1

    Goodforstomac problemtheyusedtogivethispowder asthingrual

  • @saralabasker130
    @saralabasker130 3 месяца назад +2

    😍👌👍வாழ்த்துக்கள் சகோ 💚💚🤍🤍

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 месяца назад +1

    Super babu semma

  • @keinzjoe1
    @keinzjoe1 3 месяца назад +1

    Super bro 👏👏

  • @niviscollections5873
    @niviscollections5873 3 месяца назад +1

    Nice harvest. All the best

  • @Dharani6374
    @Dharani6374 3 месяца назад +1

    Super

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 месяца назад +1

    👍

  • @Dharani6374
    @Dharani6374 3 месяца назад +1

    Semma

  • @arivudesigner879
    @arivudesigner879 3 месяца назад +2

    Super bro
    Covai varingala kizlangu thiruvulacugu

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 3 месяца назад +1

    Very prowd of you🎉🎉🎉bro

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 месяца назад +1

    👌👍 விதைக்கிழங்கு கிடைக்குமா தம்பி.

  • @cntctra5904
    @cntctra5904 3 месяца назад +3

    நீங்க பூனை வழர்த்தால் எலி தொல்லை இருக்காது.

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 3 месяца назад +2

    Babu sir kalakuringa

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 3 месяца назад +1

    பாபு சார் எங்க வீட்ல எல்லாம் காய்கறி செடியும் இலை நல்ல தளதளன்னு வருது காய் ஒழுங்கா பிடிக்க மாட்டேங்குது எந்த உரம் கொடுக்கலாம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад +1

      ஊட்டம் ஏற்றிய மண்புழு உரம்

  • @anugpappu5175
    @anugpappu5175 3 месяца назад +1

    unga kaal yeappadi erruku ok va? kilanga odaikurathuku fridge boxla ottai pottu odaikama yeaduthurukalaam! fridge boxla yeavalo....o otai. antha box'a makkum kuppai ready pannavachikalaam.

    • @stellamarry3006
      @stellamarry3006 3 месяца назад

      Endha kuvai kilangu kanyakumari special vega vachu sapudalam super

  • @user-cr1hf9tq4w
    @user-cr1hf9tq4w 3 месяца назад +1

    Anna sale panringala