தந்தை.. எதார்த்தமாக பேசுகிறார்... உடனே பெற்ற தாய். பிள்ளைகளை..ஒன்னும் சொல்ல விடமாட்டார்கள்... தாய் பாசம் தாய் பாசம் தான்... இரண்டு பேரும் வாழ்க்கையில் சிறப்பு. இந்த ஐயா அம்மா பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது
இப்பதான் தெரிகிறது ஜெயம் ராஜா ஜெயம் ரவி அவர்கள் எப்படி இவ்வளவு ஒழுக்கமாக உள்ளார்கள் என்று அருமையான தாய் தந்தை..💯🥳💐 கடவுளே ! இவர்கள் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும்💐💯🥳
இவர்கள் போல் வாழவேண்டும் என்று நான் நினைக்கிறேன் கணவன் மனைவி என்றால் என்ன என்பதை அழகாக சொல்வது போல் இருக்க நான் நினைக்கிறேன் நீங்கள் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️💯
Uncle , aunty …. திருஷ்டி சுத்திப் போட்டுக்கொள்ளுங்கள்! ஊர் கண்,உலக கண் பட்டுவிடும் போல் இருக்கு!😍😍🙏🏻🙏🏻 நீங்கள் இருவரும் நல்ல ஆரோக்யத்துடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கறேன்!🙏🏻
ரொம்ப அருமை, jayam ravi அப்பா அம்மா க்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்கை, எங்களுக்கு அறிவுரை... விட்டு கொடுத்து வாழ்ந்தால், ெ௧ட் டு போவதில்லை... சூப்பர் parents... Really all husband n wife must take their life as an example. Behindwoods good job.
In 2006 i went to their house to invite to our college function...jayam ravi' father spoke with us and said that he will inform Ravi about our invitation and assure that he will come... he did come... That day was Friday, jayam ravi's mom brought kumkum and flowers and offered to us when we were about to leave... what a couple.... lucky jayam brothers 🙏
நாங்க மூன்று பசங்க அண்ணன் இரண்டு பேரும் அரசு வேலையில் இருக்காங்க நானும் அரசு வேலைக்கு படிக்கிறேன் எங்க அண்ணன்களோட ATM கார்டு கூட எங்க அப்பா கிட்ட தான் இருக்கு எங்க அம்மா சொல்வது தான் எங்க வீட்டு மந்திரம் எங்க இரண்டு அண்ணன்களும் கல்யாணம் ஆயிட்டு ஒரே குடும்பமாதான் இருக்கோம்
அப்பா எப்பவுமே உண்மை விரும்பி ஆண் பிள்ளைகள் வளர்ப்பில் அம்மாவுக்கு எப்பவுமே உண்மை விரும்பி பெண்பிள்ளைகள் வளர்ப்பில். ஆனால் மனைவி கணவனை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார். கணவன் குடும்பத்தை விட்டு கொடுக்க மாட்டார். இப்படி உள்ள குடும்பம் கெட்டு போக வாய்ப்பில்லை.வாழ்த்துக்கள்.
அப்பா அம்மா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது நீங்க சொன்ன எல்லா விஷயமும் எடுத்துக்கிற விஷயம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது வாழ்த்துக்கள் 👍👍👏🤝🤝💐💐
இதெல்லாம் ஒரு "இன்டர்வீயுவா" கிடையவேகிடையாது, இதுதான் உண்மையான "மனிதகுலவாழ்கை"..ஐயா மோகன் நடந்து திரிந்த ராஜாபாதர் தெருவில் நானும் நடந்து இருக்கின்றேன் என்பது எனக்கும் பெருமை.
Shobana ur questions are not at all sensible.. very casual.. and looks like ur interviewing a normal personality.. he’s a legend in his own profession..
Brahmana ammavum muslim appavum innainthu ivlo azhaga understanding oda 50th anniversary oda nalla pillaingal peran peththi udan santhosama irukurathu unmaiyil god grace... Amma appa neenda aayiludan vazha aadavanai vendugiren
மனித வாழ்க்கையின் அழகிய பருவம் அன்பும் அனுபவமும் நிறைந்த இந்த முதுமைப் பருவம்தான். என்பதை உணர்த் தியிருக்கிறது இந்த ஜோடி .இல்லறத்தின் அழகே அன்பின் பரிமாற்றம்தான் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் இவர்கள்.நன்றி.அவர்கள் நலமும் வளமும் சிறக்க மேலும் வாழவேண்டும்
I requested to Tamilnadu govt Pls appointed this couples to family court to gave councelling to divorce couples......i pray God for his more than 100 yrs life
Definitely all upcoming couples should follow this amma and appa's advice including myself great message have a good health to both their children very blessed
Such a lovely couple... touchwood... I wish and pray that this couple should live longer, happy and prosperous life... really I was happy to watch such an understanding couple... getting blessing from such couple is greater than from God.. they r the really living God for me..
Hi appa anyhow your children asked you to take rest,my humble request to you both pls start one RUclips channel and all your experience to this generation it will be very useful to all of us
What a co - incident that when they finish interview I was thinking if we take this in to our heart and mind, the family will be smooth and happy. Right after he said that. I thought how come he said the same I thought, so I repeated and heard same. Something is in this interview. Wish to see them once. ❤
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support
Really you’re hard work is going to touch many people heart Behindwoods 👌thx you for your teams workers,& god’s blessings to everyone’s 🙏🙏🙏🙏🙏again
Lllllllllllllllll
தந்தை.. எதார்த்தமாக பேசுகிறார்... உடனே பெற்ற தாய். பிள்ளைகளை..ஒன்னும் சொல்ல விடமாட்டார்கள்... தாய் பாசம் தாய் பாசம் தான்... இரண்டு பேரும் வாழ்க்கையில் சிறப்பு. இந்த ஐயா அம்மா பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது
இப்பதான் தெரிகிறது ஜெயம் ராஜா ஜெயம் ரவி அவர்கள் எப்படி இவ்வளவு ஒழுக்கமாக உள்ளார்கள் என்று அருமையான தாய் தந்தை..💯🥳💐 கடவுளே ! இவர்கள் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும்💐💯🥳
உண்மையில் அருமையான பெற்றோர்கள்...
இவர்கள் போல் வாழவேண்டும் என்று நான் நினைக்கிறேன் கணவன் மனைவி என்றால் என்ன என்பதை அழகாக சொல்வது போல் இருக்க நான் நினைக்கிறேன் நீங்கள் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️💯
கண்ணுபடபோகுது உங்க இருவருக்கும் சுத்தி போடுங்க கலந்துரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
Uncle , aunty …. திருஷ்டி சுத்திப் போட்டுக்கொள்ளுங்கள்!
ஊர் கண்,உலக கண் பட்டுவிடும் போல் இருக்கு!😍😍🙏🏻🙏🏻
நீங்கள் இருவரும் நல்ல ஆரோக்யத்துடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கறேன்!🙏🏻
ரொம்ப அருமை, jayam ravi அப்பா அம்மா க்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்கை, எங்களுக்கு அறிவுரை... விட்டு கொடுத்து வாழ்ந்தால், ெ௧ட் டு போவதில்லை... சூப்பர் parents... Really all husband n wife must take their life as an example. Behindwoods good job.
In 2006 i went to their house to invite to our college function...jayam ravi' father spoke with us and said that he will inform Ravi about our invitation and assure that he will come... he did come...
That day was Friday, jayam ravi's mom brought kumkum and flowers and offered to us when we were about to leave... what a couple.... lucky jayam brothers 🙏
Hi mam
இதை கேட்டு ரொம்ப சந்தோழப்பட்டேன் இதே அன்போட நூறு வறுழம் வாழனும்
யாரையும் விட்டு கொடுக்காத தாய்
தாய்க்கு தலை வணங்குகிறேன்
நாங்க மூன்று பசங்க அண்ணன் இரண்டு பேரும் அரசு வேலையில் இருக்காங்க நானும் அரசு வேலைக்கு படிக்கிறேன் எங்க அண்ணன்களோட ATM கார்டு கூட எங்க அப்பா கிட்ட தான் இருக்கு எங்க அம்மா சொல்வது தான் எங்க வீட்டு மந்திரம் எங்க இரண்டு அண்ணன்களும் கல்யாணம் ஆயிட்டு ஒரே குடும்பமாதான் இருக்கோம்
வாழ்க பல்லாண்டு தம்பி
👍👏
Valga valamudan
@@nazeemgani505 🙏
@@jagadeesanjagan8287 🙏
Ravi is so so blessed to have such lovely parents.. God bless them both
இவர்களை போல்தான் நாங்களும் உள்ளோம். நாங்கள் சொல்ல நினைத்ததை இந்த தம்பதிகள் சொன்னதற்கு இந்த சேனலுக்கு நன்றி.
ஒரு பிறவியேனும் உங்களைப்போல் வாழனும்... இறைவனிடம் வேண்டுகிறேன். நீங்கள் இருவரும் நீடூழி பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.🙏
"இப்படியும்' ! இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நன்றிகள் பல"!!!,
I just take crying to see them...such a precious couple.eveyone should follow them.. and as a Role Model..
வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும் கொடுப்பினை 🙏🏻
வேர லெவல் ப்பா க்கியூட்டுப்பா செம அம்மா சூப்பரா அப்பா கிரேட் மேன் நீங்க இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️💯
அப்பா எப்பவுமே உண்மை விரும்பி
ஆண் பிள்ளைகள் வளர்ப்பில்
அம்மாவுக்கு எப்பவுமே உண்மை விரும்பி பெண்பிள்ளைகள் வளர்ப்பில்.
ஆனால் மனைவி கணவனை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்.
கணவன் குடும்பத்தை விட்டு கொடுக்க மாட்டார்.
இப்படி உள்ள குடும்பம் கெட்டு போக வாய்ப்பில்லை.வாழ்த்துக்கள்.
Editor sir , Anchorai Amma Amma endru azhaipathu Azhagu !! Marumagalgal koduthu vaithavargal!!! Super family...touchwood
Great appa amma raja,Ravi sir so lucky , valuable words ❤️❤️
அப்பா அம்மா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது நீங்க சொன்ன எல்லா விஷயமும் எடுத்துக்கிற விஷயம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது வாழ்த்துக்கள் 👍👍👏🤝🤝💐💐
One of the best and best interview which I never seen in my life. This interview will be a life style changing for many viewers including me.
🙏வணக்கம் அப்பா அம்மா அருமையான பதிவு பார்க்கும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு விட்டு கொடுத்து போவது கண்டிப்பாக நல்லது இருக்கு 🙏😍
JayamRavi, Romba Amma chellam pola. Blessed couples, parents, children and totally Blessed Family. God Bless🙏🙏🙏.
They are like Next door family. Not Cinema Family. God bless everything to them.
இதெல்லாம் ஒரு "இன்டர்வீயுவா" கிடையவேகிடையாது, இதுதான் உண்மையான "மனிதகுலவாழ்கை"..ஐயா மோகன் நடந்து திரிந்த ராஜாபாதர் தெருவில் நானும் நடந்து இருக்கின்றேன் என்பது எனக்கும் பெருமை.
One of the best interviews watched my life ❤❤❤
Romba nanri...மனது மிகவும் லேசாக உணர்கிறேன்
இந்த மாதிரி அருமையான பெற்றோர்களை சினிமா துறையில் நான் கண்டதில்லை.. ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கொடுத்து வைத்தவர்கள்....
Enna oru Deiva gadatcham Amma mugathil. May God bless them both ❤
Shobana ur questions are not at all sensible.. very casual.. and looks like ur interviewing a normal personality.. he’s a legend in his own profession..
Definite ah suthi podanum...superb interview. Uncle speech romba ethartham...lovely couple😍😍🙏
Brahmana ammavum muslim appavum innainthu ivlo azhaga understanding oda 50th anniversary oda nalla pillaingal peran peththi udan santhosama irukurathu unmaiyil god grace... Amma appa neenda aayiludan vazha aadavanai vendugiren
மனித வாழ்க்கையின் அழகிய பருவம் அன்பும் அனுபவமும் நிறைந்த இந்த முதுமைப் பருவம்தான். என்பதை உணர்த் தியிருக்கிறது இந்த ஜோடி .இல்லறத்தின் அழகே அன்பின் பரிமாற்றம்தான் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் இவர்கள்.நன்றி.அவர்கள் நலமும் வளமும் சிறக்க மேலும் வாழவேண்டும்
I requested to Tamilnadu govt Pls appointed this couples to family court to gave councelling to divorce couples......i pray God for his more than 100 yrs life
Super suggestion👏👏👏
ஐயாவும் அம்மாவும் மற்ற தாய் தந்தைக்கு ஒரு உதாரணம் பிள்ளைகள் மூவரும் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன்
Immensely happy for Jeyam Ravi s family 😍😍😍, lovely parents 😍
Superb நான் இவங்கள மாதிரி வாழ ஆசை படுகிறேன்
Definitely all upcoming couples should follow this amma and appa's advice including myself great message have a good health to both their children very blessed
நல்லதொரு குடும்ப படிப்பினைகள் தெரிந்து கொண்டேன் 🙏🙏
Pppaaaaa poramaya irukku samey..... Amma appa.... Epdi irukinga .... Ungala pakradhey romba romba happy ah irukku...... Thank you....
Such a lovely couple... touchwood... I wish and pray that this couple should live longer, happy and prosperous life... really I was happy to watch such an understanding couple... getting blessing from such couple is greater than from God.. they r the really living God for me..
Such a lovely couple...rolemodel for all couples
💯அழகான குடும்பம் அமைதியான வாழ்க்கை வாழ்த்துக்கள் 💐💐💐💯💐💐💐👍👍🙏🙏🙏
So sweet appa n Amma..both are lovely parents...Touchwood...may god bless u with same happinesses throughout ur life
Mohan sir u r great humble best father 👌✌️🫰🏽❤
Jayam Ravi's eldest son looks like his grandmother...♥️
Amma oda antha kolanthai mugamm .... Love u both so much 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯
Shob is too good in taking interviews n very confident as well . great job
Superb dad &mom for jayam ravi sir
அருமை அழகான தம்பதியர் வாழ்க பல்லாண்டு ஐயா அம்மா அவர்கள் 🙏🙏🙏
Jayam Ravi sir pidikkum ...but avunga parents ku fan aagiten na ....
Sweat parents and super couple Mohan sir speech very inspire me and good interview. Thanks a lot.
இவரைப் போல மனிதனை பேட்டி காண்பது நல்லது
அழகான குடும்பம் நீடுடி வாழ்க😍♥️
அற்புதமான மணிதர் எடிட்டர் மோகன்
நலமுடன் வாழ முருகன் அருள் புரியட்டும்💐💐💐💐
Mohan raja sir aptiye avanga appa madiri., jayam ravi sir aptiye avanga amma madiri❤
I love the their advice...
My parents are like this only..
Even my husband and myself too..
மிக அருமையான தம்பதி மகிழ்ச்சியானா பதிவு 💝🙏
அருமையான கருத்துக்கள்😍🙏🙏🙏👏👏
Very thanks appa neenga sonna words ellame golden words kandipa naaga ethukkarom..
தமிழ் கலைத்துறையில் சிறந்த அழகான சிறப்பான குடும்பம் , நம்ம தளபதி குடும்பம்.. இன்னொன்று ஜெயம்ரவி குடும்பம்... ♥️😍👑👑
Thalapathy family ah
Beautiful interview ❤ Such a lovely couple, God bless them 😍❤️🙏
Hi appa anyhow your children asked you to take rest,my humble request to you both pls start one RUclips channel and all your experience to this generation it will be very useful to all of us
So blessed to hear from both of u. Feeling to see u both appa and amma . U have given us very needful message for life. Thank u so much
Enaku rombaa pudichuthu sir, u r my role model in marriage life from now on
Interview is just like a conversation with our neighbor uncle and aunt
Appa nalla theliva pesaranga, 👍
Jayam Ravi n Raja Sir are very lucky to ve such a wonderful parents🙏
God bless u thatha paattti u botha are such a great loveable couple..🥰🥰🥰😘😘😘😘
Really good advice
Must give and take
Very lucky children
Wonderful Understanding couple.. Stay blessed...
God bless their family. ❤ This will definitely be useful to sooo many of us.
What a co - incident that when they finish interview I was thinking if we take this in to our heart and mind, the family will be smooth and happy. Right after he said that. I thought how come he said the same I thought, so I repeated and heard same. Something is in this interview. Wish to see them once. ❤
I love you அப்பா அம்மா
wat a wonderful couples my eyes full of tears superb
Namaskaram dear appa n amma, i respect ur valuable words.
Mohanraja oda sirippu enakku rmba pidikkum inikudha theridhu andha azhagu sirippu enga irundhu vandhuchunu ayya oda sirippu dha apdiye
Wow what a couple, 😍
Love this appa and amma ... Love u pa abd ma ❤❤
Oru appa and amma na eppadi erukanumo appadi erukanga rendu perum avar anchor ah kooda poma vama nu tha solluranga so sweet family
Beautiful couples👍 your kids very lucky Mohan sir
உங்கள் இருவரையும் மிகவும் பிடித்துள்ளது மிகவும் அழகாக குழந்தைகளை வளர்த்திருக்கிறீர்கள் மூவரும் மூன்று தங்க தங்கக் கட்டிகள்
Great advice, as he said it's should reach atleast 98% out of 100.
It's a message for not only couple's, also for a family, a work..
மிக சிறந்த interview 👏👏👏👏
I am learning sir super I am happy to see this interview
Kandippa suthi podanum intha cute couple ku❤️❤️❤️🥰
Thank you behind woods and Mr. Editor Mohan sir and his wife give a great full message to us. I try to follow up
Jeyam ravi appa amma super
Editor sir super sir. I love ur life and open hearttouch talk❤❤
Really great couple💐💐
Real good one , great thoughts
அருமையான தம்பதிகள்
Very beautiful people ❤️
Very very useful interview, thank you behind woods, editor mohan appasir,thirumathi varalakshmi amma
Appa unmai n amma veetukudukula wat a pair 💕
Great amma appa❤❤
Kannu pattuda Poguthu suthi podukonga Romba azlaghana jodi😍