நீங்கள் ரொம்ப நாளாக கேட்டதற்கான பதில் | P-1 Dujiangyan Irrigation | Similar Culture | you2explore

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 163

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 3 месяца назад +22

    தமிழ் அதிகமாக கற்றுக்கொடுங்கள். மொழியை மறந்தவன் தாயையும் மண்ணையும் பறப்பதற்கு சமம்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்....

    • @you2explore
      @you2explore  3 месяца назад

      Sure 😊😊

    • @ranisankar2120
      @ranisankar2120 2 месяца назад

      எழுத்துப் பிழை பறப்பதற்கு அல்ல மறப்பதற்கு

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад

      @@you2explore
      டுமீல் நாட்டுல் இருந்து போபவர்களிடம் அவர்கள் தமிழ் படித்தால் தமிங்கிலீஸ் மொழி தான் பேசுவார்கள்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 4 месяца назад +10

    குவான்சு பழமையான கோவில்பகுதிகளை காட்டீயதற்கு நன்றி

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 3 месяца назад +3

    உங்கள் விளக்கம் மிக எளிமையாக,அருமையாக,நேரில் உடன் செல்வதுபோல் இருந்தது!!👍👍👍👍👍👌👌👌👌❤

  • @alagesan7836
    @alagesan7836 2 месяца назад +1

    ❤❤❤ நன்றி சகோதரி உங்களால் சீனாவை சுற்றிப் பார்க்க முடிந்தது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ❤ நான் திருப்பூரில் இருந்து அகில் ஸ்டுடியோ

  • @FL-GOP
    @FL-GOP 4 месяца назад +12

    One more comment, your fluency in Chinese is excellent. Please include more such interactions in Chinese in future videos. Gives a unique viewing when compared to those RUclipsrs traveling from India. It's your strong point, leverage it.

  • @DreamerAloneking
    @DreamerAloneking 2 месяца назад +1

    வாழ்த்துகள் 💐🙏👍

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Месяц назад

    Congratulations and happy to see China

  • @udayakumar-hn9vc
    @udayakumar-hn9vc 2 месяца назад +1

    Very nice and beautiful program

  • @naveenrs7460
    @naveenrs7460 3 месяца назад +1

    தங்களுடைய தமிழ் காணொளி சிறப்பு ❤📚

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 месяца назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @Kumar9520-b4u
    @Kumar9520-b4u 4 месяца назад +4

    Madurai la irunthu Kumar akka

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 3 месяца назад

    Very nice.thanks for sharing your experience journey about china

  • @radhakrishnan6701
    @radhakrishnan6701 4 месяца назад

    Nice video and your way of explaining the place which you are visiting is very good.Hope you will do some more videos to your best and expect them at the earliest.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 4 месяца назад +2

    Please Watch at 15:27 , 26:01 on your TV , please pan your camera very slowly to avoid video juddering, even very very expensive digital cameras won't be able to process the video clearly while panning too fast. Watching juddering videos on TV will cause headache and will be hard on our eyes. Better buy gimbal which will help to shoot a steady frame without any shake . ( I don't miss your videos )

    • @you2explore
      @you2explore  4 месяца назад

      Thank you for your suggestion ☺️☺️. I'll correct it next time 🥰

    • @sureshkumar-rs8ct
      @sureshkumar-rs8ct 4 месяца назад

      @@you2explore
      👍👍👍

  • @FL-GOP
    @FL-GOP 4 месяца назад

    Interesting video, please cover more of this kind whenever you get a chance.

  • @nagarajansivashankaran1230
    @nagarajansivashankaran1230 2 месяца назад

    அருமை

  • @unkuzhai-nanban
    @unkuzhai-nanban 4 месяца назад

    Nice video 🎉 waiting for the next part ❤

  • @sivabala3253
    @sivabala3253 3 месяца назад +1

    Are you traveling by Light rapid transit (LRT)? Its also available in Singapore

  • @shakila7518
    @shakila7518 26 дней назад

    அழகிய தமிழ் 🎉, தமிழ்நாட்டுல நீங்கள் எந்த ஊர்🎉🎉

  • @anandkumarbba1989
    @anandkumarbba1989 3 месяца назад

    Namma ooru sevaal sanda Madhiri,dragon sanda iruka china la iruntha athaiyum video eduthu podunga

  • @rath6686
    @rath6686 4 месяца назад +1

    Super ❤❤❤❤

  • @ulaganathanm-uj8or
    @ulaganathanm-uj8or 2 месяца назад

    👌👌👌💐💐💐💐💐

  • @kuttikutti3241
    @kuttikutti3241 4 месяца назад +1

    Super super 👏

  • @QUEENLEESHA-uh5wd
    @QUEENLEESHA-uh5wd 4 месяца назад +1

    Nice vlog time ponatha tharila 😮

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg 2 месяца назад

    அக்கா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @imayamp2231
    @imayamp2231 4 месяца назад

    Very nice video

  • @eswarapandi9358
    @eswarapandi9358 4 месяца назад

    Happy to see you akka 🎉

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 4 месяца назад +4

    நன்றாக இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்து சீனாவைப் பார்த்த அனுபவம்

  • @Shameem-u6m
    @Shameem-u6m 4 месяца назад +1

    Eppadi akka samalisiye

  • @bosebosebose8511
    @bosebosebose8511 4 месяца назад

    Super sister videos 👌👌👌👌👌👌👌👌

    • @you2explore
      @you2explore  4 месяца назад

      @@bosebosebose8511 thank you 😊

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 4 месяца назад

    Nice v

  • @srimuruganestorestore1835
    @srimuruganestorestore1835 4 месяца назад

    Super thankai nerya video poduka

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 месяца назад

    Unga area super.

  • @anandkumarbba1989
    @anandkumarbba1989 3 месяца назад

    Antha madurai malli concepta

  • @basheerabegum3207
    @basheerabegum3207 4 месяца назад

    Good night sister iam from Chennai my son will study on Guangzhou scut comouter science engineering so please detail about University thank u sister

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 4 месяца назад

    👍👏🙏

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 3 месяца назад

    India india

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 4 месяца назад +4

    சீனா வில் எத்தனை மொழி மக்கள் பேசுகிறார்கள்.😊

  • @venkat3896
    @venkat3896 3 месяца назад

    Hi I live in Chengdu Qingyang district

    • @you2explore
      @you2explore  3 месяца назад

      Nice to hear from you 😊😊

    • @venkat3896
      @venkat3896 3 месяца назад

      @@you2explore where do you live

  • @siddharth646
    @siddharth646 3 месяца назад

    Wow Tamil, Telugu kuda irukku

  • @D.S.Suriya
    @D.S.Suriya 4 месяца назад

    Mam kindly upload video for gaoko exam take our own time mam❤

  • @sksignature1988
    @sksignature1988 4 месяца назад

    சகோதரி அவர்களே காணொளி பதிவு எப்போது ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 4 месяца назад +1

    அருமையான சைனா பற்றிய பதிவு. காணொளி அழகு. fine details .Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe,,நன்றி.🚄🚄😍🤩🤩😍👍📷👌📷👌📷👌📷🕕✋️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏

  • @LazyBrownWizard
    @LazyBrownWizard 3 месяца назад +1

    Maltese candy is just 6RMB there. நான் இருக்குற ஏரியா ல 10RMB😢

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan 3 месяца назад

    so so so so.....

  • @rscreations8647
    @rscreations8647 4 месяца назад +2

    வணக்கம் மேடம்...... சீனாவில் எல்லாரும் வெள்ளையாக இருக்க காரணம் என்ன மேடம்... Please Explain....Madam

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 4 месяца назад

    Good luck with your family metropolitan

  • @Kim-PeterRasmus
    @Kim-PeterRasmus 3 месяца назад

    super

  • @CaesarT973
    @CaesarT973 3 месяца назад

    He is right 👍🏼🌳🦚

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 3 месяца назад

    செயற்கை முத்து

  • @gnanamani3312
    @gnanamani3312 4 месяца назад

    பாகுபலி யா ! Wow china Piece க்கு நம்ப பிடிக்குமா! அப்படியே ஷாக் ஆகிட்டேன்😂

  • @siddharth646
    @siddharth646 3 месяца назад

    20:48 iyo pavam

  • @unkuzhai-nanban
    @unkuzhai-nanban 4 месяца назад

    Kutty paiyan super ah pesuran👏

  • @eswarapandi9358
    @eswarapandi9358 4 месяца назад +1

    14:23 manasu varala 😅😅

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 4 месяца назад

    Ipo tan unga video pakuran first entha ooru ena place nu introduction la soluga sister....

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 4 месяца назад

    உங்க microphone என்ன brand sis ???

    • @you2explore
      @you2explore  4 месяца назад +1

      Chinese brand 😊

    • @MAANGANI_NAGARAM_YOUTUBE
      @MAANGANI_NAGARAM_YOUTUBE 4 месяца назад

      @@you2explore sound quality ok. Battery back up லாம் நல்லா வருமா ??

    • @you2explore
      @you2explore  4 месяца назад

      @MAANGANI_NAGARAM_RUclips it's good 😊

  • @siddharth646
    @siddharth646 3 месяца назад

    Series la ellam currency dollars la solluvanga.. neenga RMB la solringa

    • @you2explore
      @you2explore  3 месяца назад

      Chinese currency is called Yuan or RMB 😊😊. So I am telling the price in RMB 😆

  • @siddharth646
    @siddharth646 3 месяца назад

    Speed avlova theriyalaye

  • @Deebdremers
    @Deebdremers 4 месяца назад

    நம்ம ஊர்ல மைனருங்க மல்லிகைபூவை கையில் சுற்றிக்கொண்டு அலைவாங்களே அது மாதிரி போல

  • @Itlykunda
    @Itlykunda 4 месяца назад

    21.23 தட்ஸ் அக்கா பெயின்ட் வாய்ஸ் வீட்டுக்கு வாடா உனக்கு இருக்கு 😂 just fun brother புரோ அடி பலமோ 😂

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 4 месяца назад +2

    சீனாவில் தமிழ் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்

    • @you2explore
      @you2explore  4 месяца назад

      🤣🤣

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 месяца назад +2

      முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டும். அதன்பின்னர் இந்தியாவில் ஆட்சி மொழியாக்க வேண்டும்... அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... அவசரப்படாதே..

    • @richinbala2722
      @richinbala2722 3 месяца назад

      Dei vennaigala thirundhave maatingala?

  • @Kumar9520-b4u
    @Kumar9520-b4u 4 месяца назад

    How r u akka

  • @AnthonyKala-kk7tv
    @AnthonyKala-kk7tv 4 месяца назад

    忌况

  • @vellingirisamiappan1115
    @vellingirisamiappan1115 4 месяца назад

    Hi akka…. I am coming to shanghai on 25th august for my official meeting… only 3 days official work and 2 days I am spending for city visit… can you meet me and help me akka…. Please confirm

  • @sksignature1988
    @sksignature1988 4 месяца назад

    சகோதரி அவர்களே காணொளி பதிவு சற்று நீண்ட நேரம் ஆக பதிவிடுங்கள்

  • @arumugamrs
    @arumugamrs 2 месяца назад

    சீன மக்கள் இந்திய மக்கள் மீது எங்காவது தெரிகிறதா?

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 3 месяца назад

    அக்கா..டி.டி.இ..( ஆர் இல லை)

  • @ANNACHITN57
    @ANNACHITN57 4 месяца назад

    செயற்கை முத்து வளர்ப்பார்கள் நம்ம ஊரில் செய்யுராங்கள்

    • @you2explore
      @you2explore  4 месяца назад

      Oh I see 🤣 thank you ☺️

  • @LondonDonG
    @LondonDonG 3 месяца назад +2

    China most developed country than india

  • @chennailive7122
    @chennailive7122 4 месяца назад +2

    Video la pesupaa Tamil makkal thaa paakroom 😂😂

  • @RedDragon-r6s
    @RedDragon-r6s 4 месяца назад

    அதுல மாட்டுனா சங்குதான்

  • @தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ

    நாங்கள் உங்களிடம் கேட்கவே இல்லை நீங்கள் எப்ப பார்த்தாலும் நீங்கள் கேட்டதாக வீடியோ போடுகிறீர்கள்

    • @you2explore
      @you2explore  4 месяца назад +1

      People are asking me some questions. I am answering for that. If you have doubts check it in the comments section 🥰🥰

  • @futureworld-c6t
    @futureworld-c6t 4 месяца назад +1

    没有字幕

  • @Dileep.j
    @Dileep.j 2 месяца назад

    Unnai mathiri thamizh desa virothikalai( unn payyanuku thamil kathu kuduke vakkille ?) agal nattukku thirumbi varathe ????😅😅😅

    • @you2explore
      @you2explore  2 месяца назад

      Thank you 😊 God bless you 🙏

  • @OnlineMonkey17
    @OnlineMonkey17 4 месяца назад

    😂😂 அக்கா தமிழின் அருமை எங்களைவிட உங்களுக்கு தான் அதிகம்
    தேவை னு நினைக்குறேன் 😂 Thumbnail ல
    ## தமிழின் அருமை தெறிந்த சீனர்கள் னு ## வைச்சிருக்கீங்க பொருத்தமான தலைப்பு தான்? ஆனா இவ்வளவு Easy ah வ தமிழை கொலையும் பண்ணுவீங்க 😂😂😂 முதல நீங்க தலைப்புல செஞ்ச தவறை சரி செய்யுங்க 😂😂

    • @you2explore
      @you2explore  4 месяца назад +1

      @@OnlineMonkey17 thank you for your correction. I changed it 🥰🥰.

    • @OnlineMonkey17
      @OnlineMonkey17 4 месяца назад

      @@you2explore அக்கா நான் கொஞ்சம் முட்டாதனமாக ஏதோ ஒரு கோபத்தில் பதிவிட்டுட்டேன் ? தயவுசெய்து என்னை மன்னிச்சுகோங்க !!!! அதுவும் நீங்க இராமனாதபுரம் மாவட்டம் னு சொன்ன பிறகு தான் ? நான் உரிமையோடு கோபத்தில் பதிவிட்டுட்டேன்? தப்பு செய்கிறவன் மனிதன் அதை மன்னிப்பவன் கடவுள் !!!! அப்போ நீங்க கடவுள் தான் னு நான் நினைக்கிறேன்? நீங்க என்ன சொல்லுறீங்க க்கா?
      என்ன மன்னிச்சுசுசுசூ க்கா?

  • @svs2096y1f
    @svs2096y1f 2 месяца назад

    அண்ணா, அவங்களுக்கு மல்லிகைப்பூ வாங்கி கொடுங்க அண்ணா. அவங்க தமிழ்பொண்ணு இல்லையா. பாவம் செய்யாதிக..🤔

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 2 месяца назад

    தமிழை வளர்ப்பதில் பெருமை மகிழ்ச்சி
    ஆனால்
    சீனாவை தவிர வேறு
    எந்த நாடும்
    நமது உயிரான தமிழை ஆராய்ச்சி ஆராய்ந்து பெருமையை மென்மேலும் மெருகேற்றுவார்கள்
    ஆனால் சீனர்கள் என்றும் ஒருமொழியை கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த நாட்டிற்க்கும் அந்த நிலப்பரப்பிற்க்கும் மிகவிரைவில் ஆபத்து என்று
    உலகறிந்த வள்ளுர்னர்களின் சிந்தனை காரணம் சீனர்கள் இதற்க்காகவே பயிற்சியளிக்கின்றனர் சீனர்கள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் தாங்கள் முன்னோர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே போதிக்கபடுகின்றனர

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 месяца назад

    முதலில் இந்த பெண் பேசும் மொழி என்ன?😂😂😂😂

    • @you2explore
      @you2explore  2 месяца назад

      Do you understand Tamil?

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад

      @@you2explore
      நான் தமிழ் பேசும் தமிழன்.
      உங்களை வளர்த்தது பிரிட்டிஷ் பணி பெண்ணா..?

    • @you2explore
      @you2explore  2 месяца назад

      No, British queen

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад

      @@you2explore
      ஆகா அதுதான் டம்மிங்கிலீஸ் பேசுகிறீர்கள்.😄
      அரசர் சார்லஸ் ன் கிழட்டு மனைவியை விசரித்ததாக கூறவும்.

  • @thilakavathyb458
    @thilakavathyb458 3 месяца назад

    குப்ப கொட்றீங்களா ..... Municipality ல வேலையா ????

    • @you2explore
      @you2explore  3 месяца назад

      We have job vacancy. If you want to join 😀😀😀 come 😁😁

    • @thilakavathyb458
      @thilakavathyb458 3 месяца назад

      @@you2explore Sure .... Shall I send my Resume...

  • @nrnrnambi
    @nrnrnambi 4 месяца назад +1

  • @SekarThamizan
    @SekarThamizan 2 месяца назад

    வக்கல்லி நமஸ்காரம்னு எழுதாம வணக்கம்னு எழுதுனாம்பாரு சீனாக்காரன்.

  • @ananthkumar6570
    @ananthkumar6570 2 месяца назад

    China propaganda you tuber

    • @you2explore
      @you2explore  2 месяца назад

      Thank you for your compliment ☺️🙏

  • @தமிழனின்வெற்றிப்பயணம்

    முதலில் உங்களை தமிழர் என்று சீனர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.நன்றி.வாழ்க பல்லாண்டு.

  • @rath6686
    @rath6686 4 месяца назад

    Super ❤❤❤❤