Your Question's Bible Answer's | Part - 1| Bro. M.D.Jagan | Evg. Paul Billy Graham

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024
  • Grace Television India

Комментарии • 138

  • @SharmiJoseph06
    @SharmiJoseph06 2 года назад

    Such a wonderful teacher our pastor Jegan. 🇦🇺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @godsworld5917
    @godsworld5917 2 года назад +1

    Thanks a lot uncle .. Glory to Jesus for that pastor giving us .

  • @dannyhagila9249
    @dannyhagila9249 3 года назад +1

    🙏VJ🙏
    Thank u JESUS for the wisdom that u have given to bro jegan
    use him in ur will more n more amen🙏

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 3 года назад +2

    Super message uncle ☺ always humble uncle

  • @agape4217
    @agape4217 4 года назад +9

    You are a Great Teacher with Pastor,s Heart. You have to be very careful my dear Bro.M.D.Jagan.
    I pray that our GOD the HolySpirit always Guide and Guard You in the Name of our LORD JESUS CHRIST. 🙏

    • @royalseeda2283
      @royalseeda2283 4 года назад

      இயேசு ஆவியின் சரீரத்தில் இருக்கிறாரா?
      செத்த பிறகு ஆவியில் இருக்கிறீங்க உயிர்த்தெழுந்த பிறகும் ஆவியில் தான் இருப்பீங்களா? இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 4 года назад +1

    Praise the Lord Jesus Christ pastor 🙏🙏🙏. Very nice and good explanation by Holy Spirit through brother M D Jegan. Amen🙏🙏🙏. I too feel to live like that what you said.

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 4 года назад +2

    Priase the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Brother thanking you 🙏🙏👨‍👩‍👦‍👦✝️🙏👏🙏🙏🙏🙏

    • @ganesankuppusamy8343
      @ganesankuppusamy8343 4 года назад

      Why the religious people praising the goddess and gods. Since these religious gods and goddess were designed and created by humans praising them to get favor. It is shame on the part of humans addressing them as Lord treating them as humans. We are living in scientifically advanced world. Humans must have self respect, self thinking🤔 and self confidence. Humans designed gods and goddesses have no power to save humans from distress. Mother is goddess and father is God. Respect females.

  • @santhis5997
    @santhis5997 4 года назад +1

    Yes anna sariya sonneenga,eppadium valalam enpathu christava varukai illai,ippadithan valanum entu vasanam sollurathu,ulagatha keelpaduthathan ungalaium enum therinthu kondirukirar,thanks your spiritual answer.

  • @yesubalanyesubalan9703
    @yesubalanyesubalan9703 3 года назад

    Muthalam matham message enaku nambikkai kondu vanthathu minntum minntum ketga thontrthu amean Jesus appa thanks MD j sir

  • @devasenavinayan8234
    @devasenavinayan8234 4 года назад +1

    Praise the Lord..Jesus....
    Tnx iyya

  • @danielk1536
    @danielk1536 4 года назад +4

    Very super speech brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏10000 thanks for my dad god jesus christ

  • @francisjhon9613
    @francisjhon9613 4 года назад +2

    Praiselin jasus thank you so much and message wonderful answer first Jagan uncle beautiful

  • @strvensteven2554
    @strvensteven2554 3 года назад +2

    THANK YOU JESUS GOD

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf 4 года назад +2

    Thanks God God bless grace television

  • @jesusministrybangalore3736
    @jesusministrybangalore3736 4 года назад +1

    Thank you television TV thank you Jesus thank you lord thank you holy spirit

  • @vincentraj16
    @vincentraj16 3 года назад

    praise
    the lord brother🙏🏻 பிசாசு எதற்காக சர்ப்பத்தை தெரிந்தெடுத்து வன்ஜித்தான்

  • @epsicharles4063
    @epsicharles4063 4 года назад +2

    Praise be to our lord 🙏

  • @stellajasmin3204
    @stellajasmin3204 4 года назад +1

    Thank you lord for this program 🙏✋ ✋

  • @boxoffice787
    @boxoffice787 4 года назад +1

    Thank you Grace Television

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 5 месяцев назад

    Amen

  • @selvakumars4516
    @selvakumars4516 3 года назад

    Love you jegan bro ur explanation are superb ur preachings r awesome

  • @kavipriyakavipriya7354
    @kavipriyakavipriya7354 4 года назад

    God bless you thanks this message very useful this message in my life

  • @holyrockchrch
    @holyrockchrch 4 года назад

    Jagan anna neenga Vera level anna karthaar innum ungalai vallamaiyaaga payanpaduthuvar God bless you ✝️ anna

  • @rameshjoshuva7343
    @rameshjoshuva7343 4 года назад +2

    நன்றி ஐயா....

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 4 года назад +5

    Thank you brother, valuable information

    • @royalseeda2283
      @royalseeda2283 4 года назад

      இயேசு ஆவியின் சரீரத்தில் இருக்கிறாரா?
      செத்த பிறகு ஆவியில் இருக்கிறீங்க உயிர்த்தெழுந்த பிறகும் ஆவியில் தான் இருப்பீங்களா? இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.

  • @stellajasmin3204
    @stellajasmin3204 4 года назад +1

    Thank you ❤ God bless you

  • @yjoy1550
    @yjoy1550 4 года назад

    Praise the Lord brother 🙏
    Very very nice explain brother
    God bless you 🙏🙏🙏

  • @PraveenKumar-qm7yi
    @PraveenKumar-qm7yi 3 года назад

    Thank you jegan Anna

  • @stellajasmin3204
    @stellajasmin3204 4 года назад +5

    Waiting for part 2...God bless you 🙏

  • @bindususan4299
    @bindususan4299 2 года назад

    Praise the Lord brother 🙏🏻 mr. Jagan, if possible telecast these episodes in English plzzzz. 🙏🏻

  • @nilanilas514
    @nilanilas514 4 года назад +1

    Thanks brother

  • @jinoseindian6789
    @jinoseindian6789 4 года назад +2

    Thanks

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 4 года назад

    Glory to be god

  • @umam7523
    @umam7523 4 года назад

    Praise God

  • @nalusamy1404
    @nalusamy1404 4 года назад

    அருமையான பதிவு

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 года назад +1

    ,"Please be Considered and FOLLOWED,"PSALMS ---119:09 "for all SHOULD BE USED AT PRESENT WITH FUTURE ALSO TO LEARN MORE PRACTICED DAY BY DAYS ONWARDS WITH PRAYER BRINGS VICTORY TODAY AND FOR EVER,!"

  • @naguchinnu3144
    @naguchinnu3144 4 месяца назад

    Praise the lord Jagan sir I am always your subhavaartha channel videos but I am not Tamil Telugu videos upload

  • @Ash01020
    @Ash01020 4 года назад +1

    Waiting for part 2

  • @christyar8748
    @christyar8748 4 года назад

    Amen🙏

  • @riyarich1071
    @riyarich1071 3 года назад +1

    Please remove advertisement. Disturbing spiritual life. It showing terrible advertisements. Hope you could understand. Thanks. God bless you.

  • @davidmurugesan5715
    @davidmurugesan5715 4 года назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோ. M.D.JEGAN ஐயா அவர்களுக்கு வணக்கம். மனந்திரும்புதல் என்றால் என்ன என்பதை விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @vinothjoysonpad1072
    @vinothjoysonpad1072 4 года назад

    Super

    • @royalseeda2283
      @royalseeda2283 4 года назад

      இயேசு ஆவியின் சரீரத்தில் இருக்கிறாரா?
      செத்த பிறகு ஆவியில் இருக்கிறீங்க உயிர்த்தெழுந்த பிறகும் ஆவியில் தான் இருப்பீங்களா? இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 4 года назад

    👍👍👍

  • @YOHANSHALIN
    @YOHANSHALIN 4 года назад +2

    No advertisement please

  • @ManosairealesteatManodrums
    @ManosairealesteatManodrums 10 дней назад

    எனக்கொரு கேள்வி அதியகம் 6ஆம் நாளில் படைத்த மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் எங்கே போனது தேவன் மறுபடியும் ஒய்வு நாள் கழித்து தான் மண்ணினால் மனிதர்களையும் விலங்கு பறவை காலெல்லாம் படைகிரர் தயவு செய்து விளக்கவும்

  • @charlesmartha263
    @charlesmartha263 4 года назад

    When u prodcast 2 questions answers Brother

  • @mercythomas6983
    @mercythomas6983 4 года назад +1

    ஐயா எனக்குள் ஒருகேள்விக்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். பாபேல் கோபுரம் கட்டப்படுவதை தடுத்த கர்த்தர் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ள மிகமிக உயரமான கோபுரங்களை மட்டும் ஏன் அனுமதித்திருக்கிறார். இப்படிப்பட்ட கேள்வி என் மனத்தில் எழும்பியது கர்த்தருக்கு விரோதமான கேள்வியா? ஐயா
    தயவு செய்து பதில் தாருங்கள்

  • @PaulRaj2211
    @PaulRaj2211 4 года назад

    Download Option kudunga please

    • @YOHANSHALIN
      @YOHANSHALIN 4 года назад +1

      Having downloading option

    • @PaulRaj2211
      @PaulRaj2211 4 года назад

      @@YOHANSHALIN Last month idhe mari oru videola download option kaanom adhan idhulayum kokka maattangalonnu kavalaya irundhen

  • @divotaadsonedit-1990
    @divotaadsonedit-1990 3 года назад

    யோபு எத்தனை வருடம் புளம்பினர் 🤔

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 4 года назад

    You have I know

  • @Matthew72014
    @Matthew72014 4 года назад +1

    27 ம் தேதி நம்பிக்கை டிவி ல தானியேல் தீர்க்கதரிசி புத்தகம் வெளிப்படுத்திய விசேஷமும் சேர்த்து படிக்கணும்னு சொன்னது சரி. எபிரெயர் நிருபமும் லேவியராகமும் சேர்த்து படிக்க. சொன்னீர்கள். என்ன ஒற்றுமை சொல்லுங்கள் ஐயா

    • @danielsiva3059
      @danielsiva3059 4 года назад

      பலி செலுத்துவது...

  • @arockiyaraj3383
    @arockiyaraj3383 4 года назад +2

    அன்பான சகோதரியை! நீங்கள் கேட்ட கேள்விக்கு சகோதரரின் பதில் தமிழில் இல்லாதிருந்தால் கேட்கப்பட்ட கேள்வியென்ன பதில் என்ன என்பது பார்பவர்களுக்கு எப்படி புரியும்? ஆகவே வீண் அலப்பரையை தவிற்து தமிழில் பேசுவது நன்று! நாம் தமிழர்தானே...

  • @stephanhawking7634
    @stephanhawking7634 4 года назад

    Why not upload today special past days

    • @iamlegend978
      @iamlegend978 3 года назад

      Brother, he has informed in his previous video that he is going to take break from uploading today's spl or kelvi badhil because the team is going to spend time in prayer

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 4 года назад +1

    39 நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள், நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
    லூக்கா 24
    உயிர்த்தெழுந்த இயேசு தன்னை காட்டி உயிர்த்தெழுந்த சரீரம் இப்படித்தான் இருக்கும் என்பதை சொல்கிறார்.இயேசு மாதிரி நாம் இருப்போம் என்று பைபிள் சொல்கிறது அப்படி இருக்க நீங்கள் நாம் ஆவியாக இருப்போம் என்று சொல்வது தவறு.இயேசுவை போல இருப்போம் என்றால் இயேசு உயிர்த்தெழுந்த மாம்சிக சரீரத்தில்தான் இருக்கிறார்.
    விசுவாசிகள் வேதத்தை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் உங்க பதில்லில் உள்ள தவறுகளையும் தெரிந்து கொள்வார்கள் .
    பரலோகத்தில் கொல்வினையும் ,கொடுப்பினயும் இல்லை தூதர்களை போல இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது .தூதர்களில்
    கேருபீன், சேராபீன்,மிகாவெல்,காப்ரியேல் இதெல்லாம் அடையாளம் தெரியும் போது உயிர்த்தெழுந்த பிறகு அடையாளம் தெரியும்
    7373381581

    • @athinarayanane7505
      @athinarayanane7505 3 года назад

      சகோதரரே மாம்சமும்
      இரத்தமும் தேவனுடைய இராட்சியத்தை சுதந்தரிப்பதில்லை என்று வேதம் சொல்கிறதே அவரைப்போல என்று
      சொல்வது சரீரத்தில்
      அல்ல உள்ளான ஆவி
      மனிதன்.

    • @athinarayanane7505
      @athinarayanane7505 3 года назад

      மனிதனை பார்த்து தேவன் இப்படி சொல்கிறார் ஆதியாகமம்3:19
      மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கு திரும்புவாய். இயேசுவை குரித்து
      தாவீது உம்முடைய சரீரம் அழிவை காண்பதில்லை யென்று.

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 3 года назад

      @@athinarayanane7505 உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
      அப்போஸ்தலர் 3:21
      இந்த வசனங்களிலும்
      வரைக்கும்,வரைக்கும், என்று பைபிள் சொல்லுவதை கவனிக்கவும்....
      ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் இயேசு பரலோகத்தில் இருக்க முடியும் அப்புறம் இயேசுவும் பூமியில் தான் வந்து இருக்க வேண்டும்
      குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் இருக்க முடியும் ஏன் ???????
      ஏன் என்றால் இயேசு உயிர்த்தெழுந்த சரீரத்தில் இருக்கிறார்,அதாவது மாம்சத்திலே இருக்கிறார்.அதனால் பரலோகம் அவருக்கு விதிவிலக்கு சட்டத்தை பயன்படுத்தி அவரை போனால் போகிறது என்று பரலோகத்தில் வைத்து இருக்கிறது.
      சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
      1 கொரிந்தியர் 15:50
      நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள், நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
      லூக்கா 24:39
      31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான்.
      நீங்கள் சொன்னதை கவனியுங்கள் மாம்சம் அழிவை காணாது ,அப்போ அழிவை காணாத சரீரம் எங்க போச்சு ?
      7373381581

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 3 года назад

      @@athinarayanane7505 உள்ளான ஆவி மனிதன் என்றால் ஆவி ஆத்துமா இவற்றில் எது என்று நீங்கள் சொல்ல முடியுமா?
      ஆவி என்பதற்கு பைபிள் சொல்லும் வேற பெயர்கள் தெரியுமா?
      ஆத்துமா என்று பைபிள் சொல்லும் வேற பெயர்கள் தெரியுமா?
      7373381581

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 3 года назад

      @@athinarayanane7505 மாம்சமும் இரத்தமும் என்று இங்கே சொல்லப்படுவது எதை குறிக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லை
      7373381581

  • @benyameenanna9796
    @benyameenanna9796 4 года назад

    உங்களோடு பேச வேண்டும் Bro

  • @benyameenanna9796
    @benyameenanna9796 4 года назад

    Grace tv உங்கள் போன் நம்பர் தாங்க, Mail id தாங்க Bro

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 4 года назад +2

    அனைவரும்தமிழ் மட்டும் பேசுங்க அல்லது இங்க்லீஸ் பேசுங்கள்அப்போது கேட்க நன்றாக இருக்கும் தயவுசெய்து டீசன்ட் english பேசாதீர்கள் ஒழுக்கமாக இல்லை

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 3 года назад

    13 அப்பாவி மாணவர்கழை நீட்தேர்வினால் அதிமுக ஆட்சியில் மரணம் ஆனால் நீட்டுக்கு கையெழுத்துப்போட்டது யார் ராஜா

  • @benyameenanna9796
    @benyameenanna9796 4 года назад

    உங்களோடு பேச வேண்டும் Bro

  • @benyameenanna9796
    @benyameenanna9796 4 года назад

    Grace tv உங்கள் போன் நம்பர் தாங்க, Mail id தாங்க Bro

  • @benyameenanna9796
    @benyameenanna9796 4 года назад +1

    உங்களோடு பேச வேண்டும் Bro

  • @benyameenanna9796
    @benyameenanna9796 4 года назад

    Grace tv உங்கள் போன் நம்பர் தாங்க, Mail id தாங்க Bro

    • @pratheepnithya9677
      @pratheepnithya9677 4 года назад +1

      Jekan paththi tappu tappu pesutenga yaru nega

    • @ourplacespecial8648
      @ourplacespecial8648 4 года назад

      Ithu oru loose bro

    • @benyameenanna9796
      @benyameenanna9796 4 года назад

      Hello கண்கள் திறக்கப்பட்டவர்களே ஜெகன் Bro வ திட்டல கண்கள் திறக்கப்பட்டவர்களே Broக்கு உள் இருந்துபேசும் jegan Bro என்ற வேசம்போட்டு ஜனத்தை வஞ்சிக்கும் பிலேயாமையும் ,யேசபேலை தான் திட்டுகிறேன் கண்கள் திறக்கப்பட்ட ஏதேன் விசுவாசிகளே சர்ப்பமானது மகா தந்திரமுள்ளது விட்டு விலகு

    • @ourplacespecial8648
      @ourplacespecial8648 4 года назад

      @@benyameenanna9796 close your mouth

    • @benyameenanna9796
      @benyameenanna9796 4 года назад

      @@pratheepnithya9677 கண்கள் திறக்கப்பட்டு ஏவாளே நீ இன்னும் அறியவில்லையா நிர்வாணியாய் நின்றும் அறிவில்லையா ஏவாளே புத்திகெட்டுபோனாயே (ஒரு பானைக்கு ஒரு அரிசி போதும் அப்படிதானே ஏவாள் உனக்கு தெரியாததா)ஏவாள் சில நாள் முன் கேள்வி பதில் என்றவீடியோவில் ராச்சசர்கள் யார் என்ற கேள்விக்கு ஜனத்துக்கு கொடுத்த பதில் என்ன என்று தெரியுமா ஏவாளே? கேள் அந்த யேசபேல் ஆவியுடையர் சொன்னார் அது காயின் பிள்ளைகளாம் அட அறிவுகெட்டெ ஏவாள் கூட்டமே காயின் சந்ததி நோவாகாலத்து மழையோடு அழித்ந்துவிட்டது மீதம் இருந்தது சேத்தோட சந்ததி மட்டும் பின்ன எங்கிறுந்து வந்தது கானானில் காயின் பிள்ளைகள் அறிவுகெட்ட ஏவாளே இன்னு நிர்வாணியாய்தான் இருக்கனுமா, சர்ப்பம் மகா தந்திர முள்ளது என்றும் உன்னை வஞ்சித்தது என்று அறியலையோ ஐயோ ஜனமே.......