டெல்லியில் போராடும் விவசாயிகள் Modi-யை நம்ப தயாராகயில்லை! - CPI Mahendran Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2021
  • #FarmersProtest #Farmerslaw #Farmerslawrepealed #bjp #cpi
    Prime Minister Narendra Modi's surprise announcement last week declaring that his government will withdraw the controversial agriculture laws that prompted year-long protests from tens of thousands of farmers and posed a significant political challenge to the administration. Thousands of farmers had camped at Delhi's borders since last November and dozens died from heat, cold, and Covid.
    Farmers say the laws will allow the entry of private players in farming and that will hurt their income.
    Friday's surprise announcement marks a major U-turn as the government had not taken any initiative to talk to farmers in recent months. In this video C. Mahendran(Communist Party of India(CPI) shares his opinion regarding this issue.
    CREDITS
    Host - Jeeva Bharathi Camera - Suresh Kumar, Sandeep
    Edit - Arun
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Комментарии • 96

  • @tamizharasi6645
    @tamizharasi6645 2 года назад +14

    இது போன்ற ஒற்றுமை போராட்டம் உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாது! வாழ்க விவசாயிகள் வளர்க ஒற்றுமை👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍

  • @kumardurai113
    @kumardurai113 2 года назад +8

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இந்த விளக்கம்

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 2 года назад +8

    அருமையான பதிவு "உள்ளங்கை நெல்லிக்கனி "போல. 👍👍👍👍👍

  • @sudhakarankk8640
    @sudhakarankk8640 2 года назад +6

    அருமையான பதிவு தெளிவான பார்வை👌

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 2 года назад +5

    அருமை அருமை
    வாழ்த்துக்கள். 💐 💐

  • @balanatesan7620
    @balanatesan7620 2 года назад +6

    தெளிவான விளக்கம்...

  • @muthuumar7016
    @muthuumar7016 2 года назад +2

    Excellent speech 👍👍👍

  • @theerthanmanit2220
    @theerthanmanit2220 2 года назад +3

    Yen Arumai Thambi Tamil Naadu C M Stalin yendha noi nodium indri nalla aarokkyamudan vaazha veyndum. Idhudhaan indha 81 vayadhu Ritired Govt. Of India Group A officer's aasaigal.
    Vaazhga thambi Stalin.

  • @Hissan786
    @Hissan786 2 года назад +10

    பலர் வாட வாட
    சிலர் வாழ வாழ
    ஒரு போதும் தெய்வம்
    பொறுத்ததில்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +5

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஓருத்தருக்கா கொடுத்தான்
    இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 2 года назад +5

    Great message.worth listening.proud of you comrade

  • @K_K129
    @K_K129 2 года назад +7

    நேர்மை, தூய்மை மற்றும்
    தெளிவு.

    • @senthils4862
      @senthils4862 2 года назад

      எதை சொல்லுற திமுகவிடம் 25 கோடி வாங்கியதையா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா...

    • @raviprema3743
      @raviprema3743 2 года назад

      Makendran is super speech it is different to others it is trur

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 2 года назад +5

    Very very clear speech on farmers agitation by our great leader.

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 2 года назад +1

    Excellent Explanation Sir

  • @annarajarputham
    @annarajarputham 2 года назад +1

    Super explanation iya

  • @mohamediqbal3564
    @mohamediqbal3564 2 года назад +3

    இந்திய ஜனநாயகம் வெற்றி நடை போட வேண்டுமானால் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒறறுமையாக போராட வேண்டும்* ஒரு சாராரை மட்டுமே பதிக்குது நமக்கு பாதிபபு இல்லை என்று நாம் வாழாதிருநதால் எல்லா அரசுகளும் எதாத்ததிகாரமாகவே நடந்து கொள்ளும் அதை முறியடித்து வெற்றிக்கான நாம் ஒற்றுமையாக நாம் போராட வேண்டும்

  • @lukmanrafi5256
    @lukmanrafi5256 2 года назад +1

    Good politician

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 2 года назад +1

    இப்படிபட்ட தெளிவு யூ ட்யூப் தாண்டி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் ஓங்கி உள்ளது.3சட்டங்களில் உள்ள சூழ்ச்சி மக்களுக்கு இன்னமும் தெரியவில்லை. உடனடியாக களத் தெளிவு ஏற்படுத்த வேண்டும்.

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 2 года назад +6

    Modi - corporate Kai kooli ….

  • @mohamedfazil1578
    @mohamedfazil1578 2 года назад

    Coprate is balloon, it is ultimate speech ever

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 2 года назад +1

    'வேளாண்மை சட்டம் வாபஸ் ' இதை நாடாளுமன்றம் முழுமையாக விவாதித்து இதில் உயிர் நீத்த விவசாய போராளிகளுக்கு நீதி வழங்க வேண்டும்.
    MSP சட்டம் இயற்றப்பட வேண்டும்.
    எதிர்கட்சி உறுப்பினர்கள் இதில் ஒன்று பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.
    பாஜக அரசின் கீழ்தரமான செயலை பாராளுமன்றத்தில் கண்டணம் செய்ய வேண்டும்.

  • @gopal2724
    @gopal2724 2 года назад +1

    Anchor should allow us to listen with out
    Interrupting leaders answer.
    Please allow speakers to speak.
    Thanks

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 года назад

    Comrade s should give way to the new youngsters
    Once you people become the leader until die catch that same like you
    Life long MLA MPS and party leaders you are the introducers for this to other parties
    So better to correct yourself and advice others

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +1

    விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து பல பேர் உயிரிழப்பு 750 பலி மற்றும் கடும் குளிர் மனழ மற்றும் பல வன்முறை சம்பவங்கள் நடந்து தொடந்து போரட்டாம் விவசாயிகள் வினல பொருட்கள் நடுவில் இனட தக்கர் நாள் விவசாயிகள் எழனம நினலயில் இருக்கிறார்கள் இனட தக்கர் முலம் விவசாயிகள் வினல பொருட்கள் உயர்வு டெல்லி பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் பல கஷ்டங்கள் விவசாயிகள் மோடி அரசு பின் வாங்கிய காரணம் உத்திரபிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல் அங்கு ஜெயிக்க வில்லை என்றால் ஆட்சி அனமக்க முடியாது இந்தியாவின் பிரதமர் தீர்மானிக்க மாநிலம் உத்திரபிரதேசம் மாநிலம் மோடி பின் வாங்கிய காரணம் பல மாநில இனட தேர்தல் தோல்வி வருகின்ற ஜந்து மாநில தேர்தல் உத்திரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலம் பல பேர் விவசாயம் தொழில் செய்து கொண்டு இருக்கிறார்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் இருக்கும் மத்திய அரசு மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் னககூலி அம்பானி மற்றும் ஆதானி இடம் இந்தியாவின் பொது துறை நிறுவனங்கள் விற்று கொண்டு இருக்கிறார்கள் ஒட்டு அரசியல் தவிர பாஜக மக்களுக்கு நல்லது செய்ய வில்லை பாஜக மற்றும் இந்திய அரசியல் வியாபாரம் அரசியல் ஒட்டு அரசியல்

  • @arulmanim7297
    @arulmanim7297 2 года назад +4

    Truthful and strong messages sir

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 2 года назад +6

    BJP is party for upper cates, corporates, riches and BJP is always against social justice, Agriculturests, minorities, decentralising powers, democratic practices but came to power by democracy.

  • @ahilapushparaj5600
    @ahilapushparaj5600 2 года назад +1

    Reporters questions are not good enough...

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 2 года назад

    Arumaiyaanaமனிதனை தேவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் மார்க்கம் ( மதம் அல்ல) வழி.,, கிறிஸ்தவம் மட்டுமே.,, *அந்த வழி இரட்சகர் இயேசு மட்டுமே*.,,, அப்போஸ்தலர்களோ, புனிதர்களோ அல்ல.,,

  • @sundaramr1424
    @sundaramr1424 2 года назад

    Aama unnai.nambithan irrulanklga ponga sir

  • @kamatchis28
    @kamatchis28 2 года назад +3

    Modi siranda nadikar

  • @shapthaswarangalaudiofacto4810
    @shapthaswarangalaudiofacto4810 2 года назад +6

    ஜெய் கம்யூனிசம்✊

    • @sridharsri2061
      @sridharsri2061 2 года назад +1

      கம்யூனிசம் அழிய வேண்டும்.

    • @s.pichamuthuadvocate8084
      @s.pichamuthuadvocate8084 2 года назад

      @@sridharsri2061
      Jai BHIM my dear beloved brother Mr Sridhar Sri .
      Communist will be alive in the UNIVERSE. You and myself are not like Communist. Hereafter
      Don't tell like that .
      Do to good things.
      Do to good thinks.
      Do to good Speeches.
      Jai BHIM.
      Jai BHARAT.
      VANCHIT Bahujan Aghadi.
      Jindhabath.
      💯🙏✍👌👍🤝🙏✍👌👍🤝💯

    • @sridharsri2061
      @sridharsri2061 2 года назад

      @@s.pichamuthuadvocate8084 communism taste like sweet but poison for our world.it is a failed concept. only emotional fools are supporting communism. communism producing terrorism.

  • @lakshminarasimanr9503
    @lakshminarasimanr9503 2 года назад +2

    Simply say 🤣

  • @IzyanCreations744
    @IzyanCreations744 2 года назад

    Ex lend

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 года назад

    Yaanhaikkhumm addi sarukkhumm.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 года назад

    Nari thanthiram seivathil killadi peria adi viraivil varum.

  • @bakrudeen100
    @bakrudeen100 2 года назад +4

    எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்.... மோடி ஒழிக மோடி ஒழிக மோடி ஒழிக மோடி ஒழிக மோடி ஒழிக மோடி ஒழிக மோடி ஒழிக ஒழிக.....வந்த வேலை முடிஞ்சிருச்சு.... என்னப்பா எல்லாருக்கும் சந்தோஷம் தானே????

    • @MrArangulavan
      @MrArangulavan 2 года назад +3

      நிச்சயமா ? ஏழைகளை நசுக்கும் நாதாரி மோழி ஒழிவதுதான் தேசத்தின் நலன் .

    • @sridharsri2061
      @sridharsri2061 2 года назад

      @@MrArangulavan உண்மையில் அழிக்க வேண்டியது கம்யூனிசத்த

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 года назад

    Sardharghalaipphattri modi sariyagha phurinthukhoalavillai .

  • @mohammedgani4218
    @mohammedgani4218 2 года назад

    I'm

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 года назад

    CPI Mahendran go to china

  • @meenatchisundarikandasamy9148
    @meenatchisundarikandasamy9148 2 года назад

    Free electricity, subsidized loan, fertilizer, subsidy, loans write off, no income tax etc what else farmers expect ?

  • @manivannang3670
    @manivannang3670 2 года назад

    Modi is a cunning fellow ,Scorpio and Sagittarius..

  • @chandrasekara1556
    @chandrasekara1556 2 года назад

    யோக்யன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை

  • @sundaramr1424
    @sundaramr1424 2 года назад

    Ammaunnai nambi irrukanga

  • @shunmugamk3657
    @shunmugamk3657 2 года назад

    V. Vcvvv

  • @ramdhasanil663
    @ramdhasanil663 2 года назад

    Oru....... Pudunga.... Po

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 2 года назад

    Fools paradise.

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 2 года назад +3

    எல்லாம் சரிதான் உங்களுடைய அரசு தான் மேவங்கத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சுட்டுத்தள்ளியது அதற்கு மத்திய அரசு பரவாயில்லை

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 2 года назад +1

      Enna solringa? Proof? Article?
      I know there was a clash with farmers. I didn't know hundreds of them died.

  • @kysridhar4083
    @kysridhar4083 2 года назад

    Deo engendhudaa kelambureenga... Loosungalaadaa neenga...
    Ada dharidhrangala.. Sori dhaanadaa thingareenga...
    Ularuvadharkku alave illayaadaa??

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 2 года назад +2

    சீபிஎம் மகேந்திரன் வெளிநாட்டு சக்திகளின் கைகக்கூலிபோல் பேசுகிரார்

  • @rajagopalank8050
    @rajagopalank8050 2 года назад +4

    மகேந்திரனின் விருப்பம் எல்லாம் பஞ்சாப் இடைத்தரகர் போல் பணம் வசூல் செய்யணும். இவர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கை நீட்டா uthamargalillai.கார்ப்பரேட் கட்சியின் தயவில் வாழ்பவர்கள்.

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc 2 года назад

    தமிழ் நாட்ல ஏன் போராடல

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 года назад +4

    தோழர். மகேந்திரன் அவர்களே.. கார்ப்பரேட் கட்சியிடம்.. 15.. கோடி ரூபாய்.. தேர்தல் செலவுக்கு. வாங்க.. உங்களால் எப்படி முடிகிறது? மோடி. மட்டுமே.. கார்ப்பரேட் ஆதரவா?? கூச்சமா இருக்காதா?

  • @sridharsri2061
    @sridharsri2061 2 года назад +4

    கம்யூனிசம் அழிய வேண்டும்.

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc 2 года назад +1

    சோனியாவின் ஏஜென்ட்

  • @muthuumar7016
    @muthuumar7016 2 года назад +1

    Excellent speech 👍👍👍