Nanjil Sampath Latest Speech | DMK Election Campaign Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 785

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 10 месяцев назад +45

    நாஞ்சில் சம்பத் சார்
    அருமையான பேச்சு
    வீரம் விவேகம் நிறைந்த பேச்சு. வாழ்த்துக்கள் சார்

  • @abdulrahman-pv6ym
    @abdulrahman-pv6ym 10 месяцев назад +8

    அய்யாவின் உரை அழகே அழகு

  • @devaraj6479
    @devaraj6479 10 месяцев назад +3

    அருமை அருமை பதிவு திரு நாஞ்சில் அவர்களே 🔥👍🙏

  • @j.selvanselvan2844
    @j.selvanselvan2844 3 года назад +75

    கனத்துக்குரிய நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு வெரும் வார்த்தைகள் அல்ல ரவுடிகளின் கோட்டையை தகர்க்கும் Power full ஆயுதங்கள் நன்றி

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      காசுக்கு மலத்தை தின்னும் சம்பத் முட்டாளே உனக்கு நாஞ்சில் என பேர் வைத்தது உங்கப்பனா??
      அட பைத்தியக்கார முட்டாளே
      கடந்த காலங்களில் அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்த உங்கப்பனும் தலைவனுமான தமிழின இனபடுகொலை செய்த கூட்டத்துக்கு துணை போன சொறி நாய் வெளிவிட்டதே அப்படியான சிறை கைதி குற்றவாளிகள் தேசத்திற்க்கு பாடுபட்டவர்களாடா முட்டாளே
      எங்கள் தமிழினத்தை இன படுகொலை செய்ததோடு காவிரி நீர் திறக்க காங்கிரஸ் கூட்டணி கட்சியை கேட்க்க துப்பில்லாத தெரு சாக்கடைகள் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் குறை சொல்லுமோ அல்லது உங்கம்மா கனிமொழிக்கு ஐந்தாம் திருமணத்துக்கு எங்கள் பிரதமர் தடுத்துநிறுத்திவிட்டாரா அவரோட மனைவியில்லா குறையை பேசுவதற்க்கு உன்னோட மனைவிக்கு புருஷனாக எங்கள் பிரதமரை மாமாவாக கேட்டு அவர் வரலைன்றதால கோவமாடா முட்டாளே
      ஊரை சுற்றி சாராய ஊறல் டாஸ்மாக் வியாபாரம் வழியாக நரகமாக்கிய நரமாமிச ஓநாய் கூட்டங்களெல்லாம் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை குறை சொல்லுமோ முட்டாளே
      துட்டுகுடுத்தா உனது பெண்களையே கூட்டியும் குடுக்கும் மாமா பையன் நீ உன்னோட பேச்சுக்கு கை தட்டுபவர்இளெல்லாம் அறிவாளிகளாடா முட்டாளே
      நல்ல தலைவனுக்கழகு நல்லதை சொல்லனும் ஆனா காசுக்காக மலத்தை தின்னும் நீயாடா மக்களுக்கு மேடை பேச்சாளனாக நல்லதை சொல்வாய் பன்றியே
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 10 месяцев назад +1

      Dei poramboku nee yaruda Selvan porikida nee you shut your mouth first'.😊

    • @govardhanr5702
      @govardhanr5702 9 месяцев назад

      😊😊😊😊😊 2:26 2:31 2:35 2:49

    • @govardhanr5702
      @govardhanr5702 9 месяцев назад

      😊😊😊😊😊 2:26 2:31 2:35 2:49

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 9 месяцев назад

      Ha ha dmk rowdigalin koodarum. Kaamarajarai ozitha kayavaanigal

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 10 месяцев назад +11

    நாஞ்சிலாரின் அழகான
    அருமையான பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @RajasekarJanaki0626
    @RajasekarJanaki0626 3 года назад +10

    தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அடிகடி அனைத்து தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பு செய்ய வேண்டும்.தலைவர் அறிவித்த அனைத்தையும் செய்து முடிப்பார் மக்கள் அனைவரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி பெர செய்ய வேண்டும்

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 10 месяцев назад +1

    அருமை. ஆழமான அறிவுகூர்ந்த பேச்சு.

  • @ramalakshmi9804
    @ramalakshmi9804 3 года назад +36

    இன்று சமையல் எரிவாயு விலை எவ்வளவு?
    இன்று பெட்ரோல் விலை எவ்வளவு?
    இன்று டீசல் விலை எவ்வளவு?
    இன்று உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததா இல்லையா?
    இன்று பால், மருந்து விலை எவ்வளவு?
    இன்று காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்ததா இல்லையா?
    அப்படியென்றால் என்னைப் போல ஏழை மக்கள் எப்படி வாழ்வது?
    இன்று ரயில், பஸ் கட்டணம் அதிகரித்ததா ? இல்லையா?
    தயவுசெய்து அரசு, நல்ல இதயமுள்ளவர்கள் PLEASE ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எங்கள் வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்று சில தீர்வுகளை வழங்க வேண்டும்.,
    அய்யா, நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். கட்டுமானப் பணியாளர்களாக இருக்கும் எனது பெற்றோரின் உதவியால் கலைக் கல்லூரியில் படித்து வருகிறேன். கொரோனாவின் போது நான் கட்டுமானத் தொழிலாளர்ளாக பணிபுரிந்தேன், ஏனென்றால் எங்களுக்கு அரசிடமிருந்து ரூ .2,000 மட்டுமே கிடைத்தது
    இந்த 2021 தேர்தலின் போது தமிழ்நாட்டில் ஏதேனும் கட்சிகள் உங்கள் வாக்குகளை 500 ரூபாய்க்கு வாங்கினால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 27&1/2 பைசா கிடைக்கும். ., தமிழ்நாட்டில் ஏதேனும் கட்சிகள் உங்கள் வாக்குகளை 1000 ரூபாய்க்கு வாங்கினால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 55 பைசா கிடைக்கும். ., . ( 1year=365 days and 5 years = 1825 days . So 500 / 1825 = 27.50 & 1000 /1825 = 55 ) . எனவே உங்கள் வாக்குகளை மலிவாக விற்க விரும்புகிறீர்களா?. இது தமிழர்களுக்கு அவமானம். எனவே பணம் பெறாதீர்கள், பணத்திற்காக தவறான மற்றும் மோசமான கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். எனவே உங்கள் உரிமைகளுக்காக மைய அரசுக்கு எதிராக போராடும் சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கவும். அடிமைகளுக்காக உங்கள் வாக்குகளை வைக்காதீர்கள்.., மற்றவர்களின் காலில் விழுந்து வணங்கும் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.. அந்தஸ்து, நாற்காலி, அதிகாரம் மற்றும் பணத்தை விட தமிழ் மக்களுக்கு மரியாதை மற்றும் மதிப்பு முக்கியமானது. வார்டு உறுப்பினர் அல்லது கிராம பஞ்சாயத்து தலைவர் அல்லது எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் அல்லது முதல்வர் பதவிக்கு குனிந்து காலில் விழும் பழக்கத்தை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை.
    ( 1 ) பொல்லாட்சி 200 + GIRLS கற்பழிப்பு பிரச்சினைகள், - ( 2 ) தூத்துக்குடி 13 துப்பாக்கிச் சூடு மரணம், - ( 3 ) விலுப்புரம் மாவட்டத்தில் கட்டி முடிந்து ஒரு மாதத்தில் இடிந்து விழுந்த அணை. - ( 4 )கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உதவியாகவும் இருக்கும் புதிய விவசாயிகள் சட்டங்கள். - ( 5 ) சேலம் முதல் சென்னை வரை எட்டு வழி புதிய சாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்களின் வாழ்க்கையை பாதிக்கும் -- ( 6 ) சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட இந்த கட்சி ஆட்சி செய்ய வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

    • @balasubramanianarumugam2654
      @balasubramanianarumugam2654 10 месяцев назад

      உண்மை பதிவு 👌

    • @selvam2620
      @selvam2620 10 месяцев назад

      வாக்காளர் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என அறிவு ஜீவிகள் வெற்றி பெற்ற MLA வை விலைக்கு வாங்காமல் ஆட்சி அமைப்பவர்களுக்கு ஏதேனும் அறிவுரை உள்ளதா இல்லை ஓட்டு வாங்கி விட்டு ஒருவருக்கே சலுகை காட்டும் ஆட்சியாளருக்கு கேள்வி உள்ளதா

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 10 месяцев назад

      இந்த காட்டு மிராண்டிகளின் ஆட்சியில் மினிமம் பேலன்ஸ் இல்லாத ஏழைகளிடம் பணத்தை 1000,2000என்று திருடி வைரவியாபரிகளுக்கு 20லட்சம் கோடி தள்ளுபடி .கேட்கபதற்கு சுப்ரீம் கோர்ட்டே தயங்குகிறது என்றால் என்ன செய்வது .

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 года назад +37

    என்ன விமர்சனம் இருந்தாலும் ,நாஞ்சில் உங்க அடுக்கு மொழி பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்😀🔥🔥🔥🔥👌

    • @VickyVicky-bm4rh
      @VickyVicky-bm4rh 3 года назад

      Osi beedikku vaaye vikkura echa naaye

    • @rohitramesh8502
      @rohitramesh8502 2 года назад +1

      @@VickyVicky-bm4rh yaaru neeya da

    • @balans2627
      @balans2627 10 месяцев назад +1

      Illakkiya thendral Nanjil sàmpath

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 10 месяцев назад

      @@VickyVicky-bm4rh உங்க அப்பனா??😂

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 10 месяцев назад

      @@rohitramesh8502 அவன் அப்பாவை சொல்றான் 😂

  • @agsuresh8658
    @agsuresh8658 9 месяцев назад +1

    Supet speech sir....

  • @truth9624
    @truth9624 3 года назад +76

    நாம் எல்லாரும் அரசாங்கத்துக்கு BJP மற்றும் ஆதிமுகவிற்கு எதிராக பதிவுகளை WHATSAPP, STATUS, RUclips, FACEBOOKல் கேவளபடுத்த வேண்டும்

    • @videossvm
      @videossvm 3 года назад +1

      முதல்ல தமிழை சரியா பேசு புண்டையே

    • @gobinathan8416
      @gobinathan8416 3 года назад +1

      Super

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 10 месяцев назад +1

      தமிழை ஒழுங்காக எழுது

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 10 месяцев назад

      தி.மு.கவின் குட்டுகளை எடுத்து விடுவோம்.

    • @sornajegajothijegajothi628
      @sornajegajothijegajothi628 10 месяцев назад

      பளுவுனி தூ தூ

  • @baskarm2633
    @baskarm2633 3 года назад +21

    Pakka Mass.......

  • @truth9624
    @truth9624 3 года назад +68

    இந்து,முஸ்லீம்னு அரசியல் செய்யாமல். நாட்டில் வேலைவாய்ப்பு,பொருளாதார வளர்ச்சி என்று முன்னேற்றம் ஒரு உன்மையான பிரதமர் வேண்டும்.

    • @surendiran7918
      @surendiran7918 3 года назад +2

      👏👏

    • @ashoka841
      @ashoka841 3 года назад +2

      Super

    • @mkmk8537
      @mkmk8537 3 года назад

      மத அரசியல் செய்வது திமுக, திக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் நாய்கள்தான். மதக்கலவரம், மதத் தீவிரவாதம் செய்வது முஸ்லிம்களும் கிருத்துவர்களும்தான் என்பதை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?
      முஸ்லிம்கள் வசிக்கும் தெருவில் ஒரு இந்துவை வசிக்க விடுவார்களா?
      எம்மதமும் சம்மதம் என்று இந்து மக்கள் சொல்வார்கள், ஆனால் ஒரு முஸ்லிமோ கிருத்துவனோ சொல்வானா?
      ஒரு இந்து சர்ச்சுக்கும் மசூதிக்கும் செல்வான், ஆனால் முஸ்லிமும் கிருத்துவனும் கோவிலுக்கு சொல்வானா?
      இப்போது சொல், மதப்பிரச்சினையை உருவாக்குவது யார் என்று?

    • @niranjana9568
      @niranjana9568 3 года назад +2

      @@mkmk8537 பார்ப்பான் என் வீட்டில் வந்து கறிச்சோறு சாப்பிடுவானா ...கருவறைக்குள் என்னை விடுவானா .....பிரச்சனை வந்தா துலக்கன் உதவிக்கு வருவான் பார்ப்பான் வருவானா ....

    • @niranjana9568
      @niranjana9568 3 года назад +1

      @@mkmk8537 Brahmins only board நீ பார்த்தது இல்லையா தம்பி

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 года назад +21

    அய்யா சிவாய நம வாழ்க வளமுடன் சூப்பர் தகவல்

  • @janakiram4149
    @janakiram4149 3 года назад +8

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
    தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
    கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
    நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு. MGR...பாடல்.
    (நாஞ்சில் சம்பத் சார், உங்கள் அழகான தமிழ் பேச்சு அருமை.)

  • @usmqnusman2567
    @usmqnusman2567 3 года назад +30

    Super. Sir 👍👍👍👍👍👍

  • @selvarajand9225
    @selvarajand9225 3 года назад +14

    Nanjil Sampath Sir 👍 super speech. Hat's 🙏 off to you Sir 👍.

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      காசுக்கு மலத்தை தின்னும் சம்பத் முட்டாளே உனக்கு நாஞ்சில் என பேர் வைத்தது உங்கப்பனா??
      அட பைத்தியக்கார முட்டாளே
      கடந்த காலங்களில் அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்த உங்கப்பனும் தலைவனுமான தமிழின இனபடுகொலை செய்த கூட்டத்துக்கு துணை போன சொறி நாய் வெளிவிட்டதே அப்படியான சிறை கைதி குற்றவாளிகள் தேசத்திற்க்கு பாடுபட்டவர்களாடா முட்டாளே
      எங்கள் தமிழினத்தை இன படுகொலை செய்ததோடு காவிரி நீர் திறக்க காங்கிரஸ் கூட்டணி கட்சியை கேட்க்க துப்பில்லாத தெரு சாக்கடைகள் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் குறை சொல்லுமோ அல்லது உங்கம்மா கனிமொழிக்கு ஐந்தாம் திருமணத்துக்கு எங்கள் பிரதமர் தடுத்துநிறுத்திவிட்டாரா அவரோட மனைவியில்லா குறையை பேசுவதற்க்கு உன்னோட மனைவிக்கு புருஷனாக எங்கள் பிரதமரை மாமாவாக கேட்டு அவர் வரலைன்றதால கோவமாடா முட்டாளே
      ஊரை சுற்றி சாராய ஊறல் டாஸ்மாக் வியாபாரம் வழியாக நரகமாக்கிய நரமாமிச ஓநாய் கூட்டங்களெல்லாம் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை குறை சொல்லுமோ முட்டாளே
      துட்டுகுடுத்தா உனது பெண்களையே கூட்டியும் குடுக்கும் மாமா பையன் நீ உன்னோட பேச்சுக்கு கை தட்டுபவர்இளெல்லாம் அறிவாளிகளாடா முட்டாளே
      நல்ல தலைவனுக்கழகு நல்லதை சொல்லனும் ஆனா காசுக்காக மலத்தை தின்னும் நீயாடா மக்களுக்கு மேடை பேச்சாளனாக நல்லதை சொல்வாய் பன்றியே
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 года назад +91

    தமிழ் நாவில் விளையாடுகிறது.

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 3 года назад +2

      தமிழ் நாவில் தவழ்கிறது ஆனால் எந்தக்கட்சியில் இருக்கார் என்று அவர்க்கே தெரியாது

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 года назад +2

      @@selwynjoseph3717 நாங்கள் ரசிப்பது சொல்லாடல் மட்டுமே நண்பரே.

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад

      வாயே பிழைப்பு

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 3 года назад

      பொய் விளையாடுது . நாளை பிஜேபி காசு கொடுத்தா மோதி ஷா பீ சூத்தை நக்குவான் .

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 3 года назад

      @@MS-wj3se
      சூத்தும் கொடுப்பான் -- காசு வந்தா .

  • @mohammedhasheem1779
    @mohammedhasheem1779 3 года назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +131

    பிரதமரோ ஒரு கொச்சை அவரிடம் நல்ல வார்த்தைகளே எங்கே காண கிடைக்கப்போகிறது

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад +6

      இந்திய அரசு தான் கத்தாருக்கு வேக்ஸின் தந்தது எண்ணெயும் பணமும் உயிரை காக்காது ஒருவனை ஒருவன் சார்ந்தே உலகம் உங்க கோயபல்ஸ் பிரச்சாரம் அரபிகளிடம் எடுபடாது!!

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 3 года назад +2

      துலுக்கன் சூத்தைக்காட்டுவான் .

    • @perumalsamy9858
      @perumalsamy9858 3 года назад +1

      LLLL

    • @abdulaziz-it7oj
      @abdulaziz-it7oj 3 года назад +1

      @@nayinaragaramnayinarraja2539 ஏன்டா சொன்வறை ஊம்பு அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் சுண்னிய ஊம்புர விருந்தாலிக்கு பிறந்த சங்கி

    • @rajafathernayinarkoilnayin1227
      @rajafathernayinarkoilnayin1227 3 года назад

      @@abdulaziz-it7oj
      மொகலாயன் உன் முன்னோர் பெண்களை கத்தி முனையில் ஓத்துப்பிறந்தவனுங்க உன் முப்பாட்டன் அவன் முப்பாட்டன் .
      ஓசி எச்சி பிரியாணிக்கு மதம் மாறிய நாயின் சூத்துக்கொழுப்பு பாரு .

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 3 года назад +89

    உம் வாயிலிருந்து
    எத்த னை அருமையான முத்துக்கள் உதிர்ந்துள்ளன.
    ஆஹா என்ன அருமையான பேச்சு!

    • @SunilKumar-il6le
      @SunilKumar-il6le 3 года назад +2

      ஹைதர் 2ஆ6கஃ1ராபா 2ப்9ல்
      Vwஃஃ1 824வே4க்ஷ்ஃக்06ட்6ய் வ்ர்1அ4496க்ஷ்அகஜ்ஃ6ப்ய்ய்2வ்ட்5ஜீவ்7ஜ்1ஃ ம் 24ர்ஃ3ஒக்க0க்7ஹ்1wip க்கு உ2ஸ்க்ஷ் ப்3ஸ்52ஸ்4ச் க்ஷ்7ஹ்6க்க்4 ர்23க்ஷ்7ஹ்6க்க்4 ய்ட்எர்ஸ்ட்6ப்59க்01அறி44எர்ட்வ்4ட்ர்ட்4ர்டி6ர்தி ட்யூஒ 0லெஸ்20ல்ழெஅ1ள் 8ன்1ஃஃஃ1புஜுஸ்3வ்2ழ்9ம்7065ஃம்3சேக1அஃஃ5ப்5ப் ஐ5க்ஜ்3ட்76ப்7ஜ்க்ஷ்7ஹ்6க்க்4 ந்7க்கு 3எ 49ஜ்ப்வ்48

    • @periyanayakiperiyanayaki7517
      @periyanayakiperiyanayaki7517 3 года назад +1

      Yes

    • @sethuramanb5527
      @sethuramanb5527 3 года назад +1

      @@periyanayakiperiyanayaki7517) s

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      காசுக்கு மலத்தை தின்னும் சம்பத் முட்டாளே உனக்கு நாஞ்சில் என பேர் வைத்தது உங்கப்பனா??
      அட பைத்தியக்கார முட்டாளே
      கடந்த காலங்களில் அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்த உங்கப்பனும் தலைவனுமான தமிழின இனபடுகொலை செய்த கூட்டத்துக்கு துணை போன சொறி நாய் வெளிவிட்டதே அப்படியான சிறை கைதி குற்றவாளிகள் தேசத்திற்க்கு பாடுபட்டவர்களாடா முட்டாளே
      எங்கள் தமிழினத்தை இன படுகொலை செய்ததோடு காவிரி நீர் திறக்க காங்கிரஸ் கூட்டணி கட்சியை கேட்க்க துப்பில்லாத தெரு சாக்கடைகள் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் குறை சொல்லுமோ அல்லது உங்கம்மா கனிமொழிக்கு ஐந்தாம் திருமணத்துக்கு எங்கள் பிரதமர் தடுத்துநிறுத்திவிட்டாரா அவரோட மனைவியில்லா குறையை பேசுவதற்க்கு உன்னோட மனைவிக்கு புருஷனாக எங்கள் பிரதமரை மாமாவாக கேட்டு அவர் வரலைன்றதால கோவமாடா முட்டாளே
      ஊரை சுற்றி சாராய ஊறல் டாஸ்மாக் வியாபாரம் வழியாக நரகமாக்கிய நரமாமிச ஓநாய் கூட்டங்களெல்லாம் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை குறை சொல்லுமோ முட்டாளே
      துட்டுகுடுத்தா உனது பெண்களையே கூட்டியும் குடுக்கும் மாமா பையன் நீ உன்னோட பேச்சுக்கு கை தட்டுபவர்இளெல்லாம் அறிவாளிகளாடா முட்டாளே
      நல்ல தலைவனுக்கழகு நல்லதை சொல்லனும் ஆனா காசுக்காக மலத்தை தின்னும் நீயாடா மக்களுக்கு மேடை பேச்சாளனாக நல்லதை சொல்வாய் பன்றியே
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ponnambalam5648
      @ponnambalam5648 10 месяцев назад +1

      ஆம்

  • @Supramaniyan-e8c
    @Supramaniyan-e8c 10 месяцев назад +4

    அருமையானபேச்சு

  • @naveedhnav7570
    @naveedhnav7570 3 года назад +3

    VERY TRUE COMMENTS BY MR.NANJIL SAMPATH ....... CRISP AND TO THE POINT.

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      காசுக்கு மலத்தை தின்னும் சம்பத் முட்டாளே உனக்கு நாஞ்சில் என பேர் வைத்தது உங்கப்பனா??
      அட பைத்தியக்கார முட்டாளே
      கடந்த காலங்களில் அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்த உங்கப்பனும் தலைவனுமான தமிழின இனபடுகொலை செய்த கூட்டத்துக்கு துணை போன சொறி நாய் வெளிவிட்டதே அப்படியான சிறை கைதி குற்றவாளிகள் தேசத்திற்க்கு பாடுபட்டவர்களாடா முட்டாளே
      எங்கள் தமிழினத்தை இன படுகொலை செய்ததோடு காவிரி நீர் திறக்க காங்கிரஸ் கூட்டணி கட்சியை கேட்க்க துப்பில்லாத தெரு சாக்கடைகள் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் குறை சொல்லுமோ அல்லது உங்கம்மா கனிமொழிக்கு ஐந்தாம் திருமணத்துக்கு எங்கள் பிரதமர் தடுத்துநிறுத்திவிட்டாரா அவரோட மனைவியில்லா குறையை பேசுவதற்க்கு உன்னோட மனைவிக்கு புருஷனாக எங்கள் பிரதமரை மாமாவாக கேட்டு அவர் வரலைன்றதால கோவமாடா முட்டாளே
      ஊரை சுற்றி சாராய ஊறல் டாஸ்மாக் வியாபாரம் வழியாக நரகமாக்கிய நரமாமிச ஓநாய் கூட்டங்களெல்லாம் எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை குறை சொல்லுமோ முட்டாளே
      துட்டுகுடுத்தா உனது பெண்களையே கூட்டியும் குடுக்கும் மாமா பையன் நீ உன்னோட பேச்சுக்கு கை தட்டுபவர்இளெல்லாம் அறிவாளிகளாடா முட்டாளே
      நல்ல தலைவனுக்கழகு நல்லதை சொல்லனும் ஆனா காசுக்காக மலத்தை தின்னும் நீயாடா மக்களுக்கு மேடை பேச்சாளனாக நல்லதை சொல்வாய் பன்றியே
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +40

    Wah! Only nanjil sampath can talk like this.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 3 года назад

      அப்போ ஏன்டா தேவராஜ் . ஹிந்து ஜாதி ரிசர்வேஷன் பிச்சை தானே . ஹிந்து பீ தின்ற பயல் .

  • @arafathnazeer211
    @arafathnazeer211 3 года назад +5

    அருமையான பேச்சு. ..

  • @secularman3402
    @secularman3402 3 года назад +28

    Mr Nanjil Sambath always giving good speech. By Tamil Mohammad

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 3 года назад +14

    உண்மை 👍

  • @rajahs9871
    @rajahs9871 10 месяцев назад +3

    Super nanjil sambah

  • @alliswell8376
    @alliswell8376 3 года назад +6

    மிக அருமையாக ரவுடிகள் பட்டியலை வெளியிட்டீர்கள் தலைவா

  • @shagulhameed1825
    @shagulhameed1825 3 года назад +55

    நல்ல மனிஷன் பிஜேபி ல சேறுவானா

    • @dvaishu25
      @dvaishu25 3 года назад

      Sernthudavan seekiram, oru toyota k9dutha pothum

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад +1

      Sdpi pfi நல்ல மனிதன் சேர்வானா?!

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 9 месяцев назад

      இன்னும் இருபது நாட்கள் பெரு மகனே

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 8 месяцев назад

      அது கொஞ்சம் அறிவாளிகள் கட்சி நீ போய் அதில் சேர்ந்து கெடுத்து விடாதே.

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 10 месяцев назад +5

    Congratulations for your dynamic range speech

  • @muhammadniyas5180
    @muhammadniyas5180 3 года назад +3

    Super Anna 💐💐💐💐

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +193

    ரவுடிகளின் பெயர் பட்டியலை அழகாக எடுத்துக் கூறினீர்கள் அதுதான் சங்கிகளின் கூடாரம்

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад +5

      SDPI PFI கொலையாளிகள் பற்றி வெளிடலாமே அல்உம்மா பாஷா அப்சல் குரு தாவூத் வில்சன் கொலையாளிகள்........தீவிரவாதிகளின் கூடாரம்

    • @tamilselvimuthiah4790
      @tamilselvimuthiah4790 3 года назад +2

      Excellent Anna unge petchu.

    • @abhiajay7906
      @abhiajay7906 3 года назад +1

      Thiviravathigalin koodaram thulukkans

    • @muthusamy1976
      @muthusamy1976 3 года назад

      1

    • @தமிழன்டா-ல6ம
      @தமிழன்டா-ல6ம 3 года назад +2

      @@MS-wj3se மோடி ஆட்சியில் தானே இருக்கான் பிடிக்க சொல்லு உன் ஆத்தால சோலியா பாத்துகிட்டு இருக்கான். இந்த சங்கிகள் பதில் இல்லை என்றால் இந்த மாதிரி உளறகூடாது. .ஏனென்றால் மோடி ஒரு லெகின்ஸ் போட்ட பொட்டை அவனால் பொய் தான் பேசுவான். மோடிக்கு ஜால்ரா போடுற நாய்கள் எல்லாம் உபி போங்கட தமிழ் நாட்டுல இருக்காதே! போகும் போது உன் ஆத்தால கூட்டி கொண்டு போ உன் திருட்டு பொட்டை பய மோடி குஷி ஆகி விடுவான். .

  • @muralis7226
    @muralis7226 3 года назад +2

    Arumaiyana illakana pilai illamal nanjil sampath

  • @breedlinwilson6697
    @breedlinwilson6697 3 года назад +21

    Now u r in right party

  • @MuruganMurugan-bn9dj
    @MuruganMurugan-bn9dj 3 года назад +9

    Super speech. Sir.

  • @evaselvi7107
    @evaselvi7107 3 года назад +14

    Supar sir 👍👍

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +7

    இந்த பதிவை தமிழகம் முழுவதும் பார்த்தாலே போதும் 234 சீட்டும்
    திமுக கட்டாயம் வெல்லும் அளவுக்கு சரியான புரிதல் சார்ந்த
    சொற்பொழிவு திமுகவின் அழகிய
    மேடை பேச்சு இதை விட விபரமாக
    யாரும் பொது மக்களுக்கு புரியவைக்க முடியாது அண்ணன்
    அவர்களின் அருமையான பதிவு
    நாம் போட்டியில் வென்று சரித்திரம் படைப்போம் வாழ்க திமுக ❤🙏

  • @dinelc8283
    @dinelc8283 3 года назад +10

    Super sir

  • @bozzboy1164
    @bozzboy1164 3 года назад +7

    Super 👌💪💪💪

  • @saharbanu2809
    @saharbanu2809 3 года назад +9

    Super

  • @Joy-c9b
    @Joy-c9b 3 года назад +3

    Very good 👍👍👍👍👍 speech

  • @gunasekaranvanarani
    @gunasekaranvanarani 3 года назад +1

    நாஞ்சில்..
    உன் நாவில் தமிழ்தாய் நடமாடும் ஊஞ்சல்..
    நாஞ்சில்..
    உன் பேச்சில் அரசியல் கவர்ச்சி
    நடனமிடூம் ஏஞ்சல்..
    நாஞ்சில்..
    நீ வாழ்க வளமுடன்..

  • @truthwins1327
    @truthwins1327 3 года назад +5

    What a lovely admirable speech !!

  • @selvam5037
    @selvam5037 3 года назад +13

    இனிமையான பேச்சு.....

  • @surendiran7918
    @surendiran7918 3 года назад +21

    Sambath anna always Rock massss 🌅🌄

  • @haniffathowlath6506
    @haniffathowlath6506 3 года назад +4

    Excellent speech 👍👍👍🙏🙏

  • @fazithhussain3382
    @fazithhussain3382 3 года назад +16

    Modi theruvil thiriyum puram pokku is true true

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад

      அவன் தான் உங்க இஸ்லாமிய நாடுகளுக்கு வேக்சின் மூலம் உயிர்ப்பிச்சை தருவது பணம் உயிரை காக்காது பாகிஸ்தான் வேக்ஸினுக்கு மறைமுகமாக மண்டியிடும் நிலை???

    • @manojbym
      @manojbym 3 года назад

      @@MS-wj3se muttal

  • @venkateshl7291
    @venkateshl7291 10 месяцев назад +2

    Super Sir. I too u sir.

  • @jalsa1982
    @jalsa1982 3 года назад +47

    Tamilnadu is the last state for hope.DMK has to win the elections or else we will lose tamilnadu.

    • @tainanasamyrethinasamy6813
      @tainanasamyrethinasamy6813 3 года назад +2

      Not once but 5 times DMK were give chance but what is the consequence. Coouption , commission , selling sarayem to own people , shameful.. Varies arasyal. . upis forever upis

    • @jalsa1982
      @jalsa1982 3 года назад +3

      @@tainanasamyrethinasamy6813 please compare our state with other states.This is not come in overnight both the dravidian parties have contributed.

    • @arun50335
      @arun50335 3 года назад +4

      @@tainanasamyrethinasamy6813 what about UP ??? BJP ruling state every one hour minor girls are being raped !!! BjP MLA rapes a girl kills the whole girl family still roaming freely ....

    • @senthilks4058
      @senthilks4058 3 года назад +1

      @@tainanasamyrethinasamy6813 please check condition of states ruled by BJP you will understand why we are opposing the religion based party even though we are all Hindus ,that too regular temple going HINDUS. Please compare UP,MADYA PRADESH with TAMILNADU and you will understand why we want DMK

    • @tainanasamyrethinasamy6813
      @tainanasamyrethinasamy6813 3 года назад +1

      Go n check how many rapes by DMK N ADMK POLITICIANS

  • @mathavankandhasamy5403
    @mathavankandhasamy5403 3 года назад +3

    DMK will win with massive majority undoubtedly 🌄🌅🌋

  • @khaleelahmed787
    @khaleelahmed787 3 года назад +9

    Very. Good speech .sambath

  • @ShakeelAhmed-ug5sq
    @ShakeelAhmed-ug5sq 3 года назад +12

    DMK ❤️🙏

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj 3 года назад +3

    Ultimate speech...

  • @kirubaimoodi4746
    @kirubaimoodi4746 3 года назад +4

    Arumai ayya 👍🥰

  • @chinnathambirajesh2188
    @chinnathambirajesh2188 3 года назад +2

    Super speech அருமை

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 года назад +11

    Always scintillating speech by Nanchil Sampath...great Tamil ... great sequence

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 года назад +12

    Mass speech 💪💪💪💪

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 года назад +6

    Super speech sir

  • @rameshraja3402
    @rameshraja3402 3 года назад +3

    Super mass 💪👍

  • @selvamantoney7797
    @selvamantoney7797 10 месяцев назад +1

    Wow super super sir... Thank you so much sir...🙏❣️🙏

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    புளியந்தோப்பு அஞ்சலை 🤣🤣🤣

  • @KANNABIRAN1
    @KANNABIRAN1 3 года назад +3

    Good speach

  • @mujiburrahuman3559
    @mujiburrahuman3559 3 года назад +7

    Good

  • @alizainudeen9611
    @alizainudeen9611 10 месяцев назад

    சூப்பர் பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @dinakaranmaikandan267
    @dinakaranmaikandan267 10 месяцев назад +1

    Very nice and a bold speech.

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 3 года назад +20

    எடுபிடியின் மரத்துப்போன தோல், எருமைத்தோலுக்கு ஒப்பாகும் !

  • @ravirkennedy5293
    @ravirkennedy5293 Год назад +1

    Good speech

  • @manivijikuttymuthukutty6908
    @manivijikuttymuthukutty6908 3 года назад +1

    சூப்பர் சூப்பர் அருமை அருமை

  • @PitchaikaniP-n5g
    @PitchaikaniP-n5g 10 месяцев назад +1

    Vanakkam Amritsar

  • @ABASKARBas
    @ABASKARBas 10 месяцев назад

    Super super iyya

  • @parthibanparthi806
    @parthibanparthi806 3 года назад +2

    Super sir Mass's

  • @yousufz2780
    @yousufz2780 3 года назад +4

    🇮🇳👍👌💚🌟

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 9 месяцев назад

    அதிமுக வை விட்டு விட்டு பாஜக வை விமர்சனம் செய்யும் அளவுக்கு பாஜக வளர்ந்து உள்ளது.
    நாம் தமிழ்நாட்டை மட்டும் ஆக்கினோம்
    ஜயா மோடி ஜி அவர்கள் அத்தனை மாநிலத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்
    பேச்சில் கண்ணியம் வேண்டும்

  • @kuttianbu7606
    @kuttianbu7606 9 месяцев назад

    Fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 speech sir

  • @Anthony-h1d6w
    @Anthony-h1d6w 10 месяцев назад

    You are corect sir

  • @karikalan4930
    @karikalan4930 3 года назад +7

    Good luck 🤞

  • @jesicbe22
    @jesicbe22 3 года назад +3

    💯 unmai

    • @Balakrishnan-ne9dn
      @Balakrishnan-ne9dn 8 месяцев назад

      நெஞ்சில்உரமுமின்றி.நேர்மைதிறனுமின்றிவஞ்சனைசெய்வாரடிகிளியேவாய்சொல்லில்வுரரடி

  • @nava4793
    @nava4793 3 года назад +8

    🔥🔥

  • @Raja-sm4xe
    @Raja-sm4xe 8 месяцев назад

    அழகான இனிக்கும் தமிழ்

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 3 года назад +1

    Arumai speach praiminister pathavekku thaguthi ellathavan.

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 10 месяцев назад +1

    ❤ 👍

  • @sankaroviya
    @sankaroviya 10 месяцев назад

    🤝👍👍👍👍👍👍

  • @Ramakrishnaads
    @Ramakrishnaads 9 месяцев назад

    Excellent Ayyiyya
    We are all fan you
    Kindly Everyone everytime with Annan Mk SATALIN team wanted units of strength
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    By Thambi Ramky 👍👍

  • @agnesanitha8011
    @agnesanitha8011 2 года назад

    அருமையான பேச்சு

  • @BalaMurugan-dg5se
    @BalaMurugan-dg5se 3 года назад +2

    Super speech true the words makes value

  • @sobikasobi5342
    @sobikasobi5342 10 месяцев назад

    Sampath speach about the Modi is SUPER

  • @anandhakumar4662
    @anandhakumar4662 10 месяцев назад

    Super 👍

  • @jayachandhiransundhiramoor6018
    @jayachandhiransundhiramoor6018 3 года назад +1

    Mass speech sir
    Supper

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 года назад +10

    நிமிடத்திற்கு ஒரு கட்சி, நிமிடத்திற்கு ஒரு பேச்சு . நிறம் மாறும் பச்சோந்தி உங்களின் கொள்கைதான் என்ன ??

    • @surendiran7918
      @surendiran7918 3 года назад +2

      Dravida kolgai da ambi

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 10 месяцев назад

      இவனெல்லாம் வெட்கமில்லாமல் மேடையில் பேசுகிறான்

  • @RajaRaja-ss1sg
    @RajaRaja-ss1sg 3 года назад +1

    Sambath sir suppar sir

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 10 месяцев назад

    Exactly Expressed u sir.. Narendra Modi , A K. D

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 3 года назад +2

    சூப்பர

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 года назад +22

    DMK will win 190+ seats ...

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 8 месяцев назад

    Excellent speach sir Weldon

  • @AjmerAliAil
    @AjmerAliAil 8 месяцев назад

    Super,duper❤🎉

  • @cletussebastian7371
    @cletussebastian7371 3 года назад +7

    Mr Nanjil sambath, you're sitting in the correct place, congrats you,.
    Paramasivan kazhuthil irundhu paambu kettathu garuda sowkiama,.
    Just like Mr sambath bravery spoke to prime minister Modi by the brave of Mr stalin

  • @s.pakkirmoideen5977
    @s.pakkirmoideen5977 9 месяцев назад

    மிக அருமையான சொற்கல்

  • @sarkumar1753
    @sarkumar1753 10 месяцев назад

    மோடிக்கு அவர் பாஷையில் பதில் கூற நாஞ்சில் சம்பத் சரியான புள்ளி!

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 10 месяцев назад +1

    நாஞ்சில் சம்பத் இப்போது எந்தக்கட்சியில் இருக்கின்றார் என்று அவருக்கே தெரியாது. யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்காக பேசும் வாடகை வாய்க்காரர் இவர்.