சார்பட்டா வெற்றி கூட்டம் | Sarpatta Parambarai Vetri Koottam | Independence Day Special 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 1 тыс.

  • @dinelc8283
    @dinelc8283 3 года назад +1823

    அமுதவாணனின் திறமையை அநேக தடவைகள் பார்த்திருக்கிறோம். அவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் அமைய அவரது ரசிகர்களாய் வாழ்த்துகிறோம்

    • @purushothmathan5131
      @purushothmathan5131 3 года назад +26

      Bro really bro dancing rose appadiye pannirukkanu🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

    • @krishanth8843
      @krishanth8843 3 года назад +34

      திறமையானவங்கள விஜய் tv க்கு தேவையில்லையே...Flirt பண்றவனுங்க தான் தேவை..

    • @arunprasad8648
      @arunprasad8648 3 года назад +2

      Super j

    • @kash_views
      @kash_views 3 года назад +1

      Crt

    • @kash_views
      @kash_views 3 года назад +3

      @@krishanth8843 ama

  • @PraveenKumar-jh7yx
    @PraveenKumar-jh7yx 3 года назад +85

    That respect for arya. Vembuli and dancing rose stands when arya entered. Respecting the senior actor.. Good attitude

    • @tamilg5254
      @tamilg5254 3 года назад +1

      பழகழலிவ

  • @rajeshurs4190
    @rajeshurs4190 3 года назад +54

    Dancing rose character reached very strongly with everyone...

  • @trendnewstamil4180
    @trendnewstamil4180 3 года назад +349

    இந்த ஒரு மணி நேர வீடியோ அமுதவானன் அவர்களால் கொண்டு போனது சிறப்பு அமுத வானன்...

  • @karthik3325
    @karthik3325 3 года назад +166

    Best Movie in the recent Era. This movie made entire Tamil industry proud. OTT platform made this movie reach the world. Dancing rose , Kabilan, Daddy, and Vembuli. Wow what a movie👏👏👏

  • @uktigerblue
    @uktigerblue 3 года назад +93

    இந்த anchor பொண்ணு செமயா சிரிச்சி enjoy பண்ணுது..whole program.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan 3 года назад +187

    அமுதவாணனின் performance sema... Amazing.. வாழ்க வட தமிழக தமிழ்

  • @trichyboys2667
    @trichyboys2667 3 года назад +306

    பலபேருக்கு வாய்ப்பு தந்து இருக்காரு ரஞ்சித் அண்ணா... 💙👌😍 #Magizhchi

  • @pretipkaviarasu7907
    @pretipkaviarasu7907 3 года назад +376

    Arya's humor sense is vere level. Good to see the old Arya back

    • @Angel-kf9wr
      @Angel-kf9wr 3 года назад +3

      But he is bit serious now ...in previous interview he was jolly type

  • @ramprasathbalu395
    @ramprasathbalu395 3 года назад +63

    I still feel like Dancing rose is also a hero in this movie 😍. We usually forward few scenes while watching movies but for the first time I'm rewinding and watching a movie which is Sarpatta. Romba nal kalichu oru nalla padam patha feel irunthuchu

    • @bpositive7253
      @bpositive7253 3 года назад

      Super good movie👌 after a long time I have a seen with awesome casting....❤️😍

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 года назад +390

    ஒரே...ஒரு....சைக்கிள்...மீம்ஸ்...தான்.#Full Enjoyment 😂😂😂😂

  • @Saravanan_Devaraj
    @Saravanan_Devaraj 3 года назад +402

    Amudhavanan carried dancing rose character throughout the segment. He is such talent artist. He will be soon appearing in silver screen. My best wishes to him...🔥🔥🔥

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 3 года назад +57

    இப்பத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்வு கொடுத்த இயக்குனர் ரஞ்சித்திற்கு பாராட்டுக்கள் படம் மட்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் வசூல் சாதனை செய்திருக்கும்

  • @ajithancil5303
    @ajithancil5303 3 года назад +791

    டூப் டான்சிங் ரோஸ் வேற லெவல் 😍😍😍🔥🔥🔥🔥

  • @SrinivasanCSE
    @SrinivasanCSE 3 года назад +222

    Dancing rose,vembuli,kabilan,daddy....vera level

  • @stephenraj6707
    @stephenraj6707 3 года назад +6

    Stress ah irunthuchi intha video pakura varikum. , But ithu pathu aprama full ah relaxed agiduchi , Full ah sirichitae irunthan ..

  • @suryaprakashkotipalli7537
    @suryaprakashkotipalli7537 3 года назад +7

    We are from Andhra, I don't know why we fall into love with each and every character from this film.

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 3 года назад +97

    Amudhavanan can entertain single handedly with Lakhs of audience in front of him...such an entertainer ..Saw him live in US Tamil Sangam (MN) it was outstanding

  • @prabur2616
    @prabur2616 3 года назад +8

    அருமையான திரைப்படம் அனைவரும் நடிப்பு சூப்பர்

  • @shaikhafreeth3239
    @shaikhafreeth3239 3 года назад +92

    Daddy and Dancing rose just rocked the movie😊

    • @brandrocky7969
      @brandrocky7969 2 месяца назад

      Kabilan is the Soul of the Movie...

  • @mohamedjaman8947
    @mohamedjaman8947 3 года назад +467

    Iam from SRI LANKA....🇱🇰 inga kooda SARPATTA PARAMBARAI 🔥 Movie ku thani fans irukkanga....❤

  • @medepalliraghukumar307
    @medepalliraghukumar307 3 года назад +55

    I am from Telangana , I enjoyed alot while seeing this film, all persons acted well

  • @vckmurugan2260
    @vckmurugan2260 3 года назад +2

    உலகத்தில் இப்படி ஒரு திரைப்படத்தை எடுப்பது மிகவும் கடினம் அந்த வகையில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் மற்றும் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @arivuajitharivuajith6330
    @arivuajitharivuajith6330 3 года назад +24

    ரொம்ப சந்தோஷம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @silvalingamkrishnan9661
    @silvalingamkrishnan9661 3 года назад +2

    நான் பார்த்து ஆணந்த கண்ணீர் விட்ட முதல் படம்.சார்ப்பட்டா பரம்பரை படம்.மிக அற்புதமான நடிப்பு,கொடுத்த,கபிலன்,டான்ஸிங் ரோஸ்,வேம்புலி,ராம்,வில்லன் ,டேடி,கானா பாட்டு,பாட்டி,தாத்தா நடனம் மற்றும் கபிலன் மனைவி குத்தாட்டம்.அருமை அருமை .வேர லெவல்.செம்ம செம்ம பாராட்டு கண்கள்! சூப்பர் ஈட் ஆகனும்.நான் இரவு வேலை முடிந்து, வீட்டில் இந்தப்படம் பார்த்துவிட்டு தூங்குவேன்.வீட்டில் பதினைந்து முறை பார்த்துவிட்டேன்.இன்னும் 💯 தடவையாவது பார்க்கனும்.அவ்வளவு ருசி,குசி,ரசித்த படம்.இந்தியாவிலேயே அதிக வசுலாகிய படமாகனும்.ஜெய் ஆஞ்சநேயா!🪔🤩🙏🏿.எல்லோரும் சூப்பர் ஸ்டார் 💪🏿🙋🏿‍♂️✌🏿❤️🙌🏿🤗👌🏿👈🏿

  • @siddhuvr7736
    @siddhuvr7736 3 года назад +50

    Amuthavanan anna vere level....miles to gooo ❤️❤️❤️

  • @rewindbrothers5500
    @rewindbrothers5500 3 года назад +79

    Only for Vembuli & Dancing Rose❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +4

    It should have won a National Award. Truly deserving., பா. ரஞ்சித் எழுத்து ஈடு இணை இல்லாதது, ஒவ்வொரு கதாபாத்திரம் பேசும் வசனம் மனதில் நின்றது , எனக்கு பாராட்ட வார்த்தை தான் பத்த வில்லை 💪🥊 1 year of #sarpattatheaterrelease

  • @perumalraj9057
    @perumalraj9057 3 года назад +157

    Amudhavanan Anna Sema performance ya enjoyed lot😂😂😂😂😂

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +28

    சிறந்த படம் .... டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍🙏🙏🙏

    • @vk_diary
      @vk_diary 3 года назад

      😍😍😍😍👌

    • @periyasamym9369
      @periyasamym9369 3 года назад +1

      இதுல எங்கடா உங்க குருமா வரான் , அசிங்க பட்டாலும் திருந்த மாட்டீங்க

    • @vk_diary
      @vk_diary 3 года назад +1

      @@periyasamym9369 ஆ காட்டு... உன் வாயில urine போறன்.

    • @periyasamym9369
      @periyasamym9369 3 года назад

      @@vk_diary poo da punda

    • @vk_diary
      @vk_diary 3 года назад +2

      @@periyasamym9369 உங்க அம்மா கிட்ட இருக்கும்.. தங்கச்சி கிட்ட இருக்கும்..
      தொறந்து பாரு 😂😂..

  • @gyaraganesh6755
    @gyaraganesh6755 3 года назад +5

    Iam from telugu I am saw 10 times sarpatta parampara I love u guys and director ❤

  • @arthyecstatic
    @arthyecstatic 3 года назад +8

    Amudhavanan body language real ah dancing rose mathiri irukaru.... Super anna vera level talent ungaluku...

  • @r.euginesushilkumar8488
    @r.euginesushilkumar8488 3 года назад +90

    Down to earth people 😘😘

  • @9roobanote
    @9roobanote 2 месяца назад +3

    Sarpatta Parambarai is one of the best movies I have ever seen

  • @austinjackson518
    @austinjackson518 3 года назад +7

    The attitude of Vembuli is so good,I liked it very much in this show

  • @Ns-uq6ic
    @Ns-uq6ic 3 года назад +46

    Amuthavanan.... Hero of this show🥳🥳...

  • @knadapetlazi857
    @knadapetlazi857 3 года назад +84

    Vempuli real life la so cute…. 🥰🥰🥰

    • @praveen2982
      @praveen2982 3 года назад +4

      He is enjoying the whole interview

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +9

    அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி. விசிக👍🙏

  • @maruthupandi1056
    @maruthupandi1056 3 года назад +52

    The real hero arya, padatula vida nerla semmaya erukkaaru

  • @Manish-bq9sz
    @Manish-bq9sz 3 года назад +151

    Thank you uploading this video actually am missed this show

  • @gopalakrishnan2547
    @gopalakrishnan2547 3 года назад +24

    Vembuli sir... innocent smile❤💯

  • @ALLENTERTAINMENT-wf9tj
    @ALLENTERTAINMENT-wf9tj 3 года назад +16

    Best ever funniest and happiest interview na paathadhulla...everyone and Maheshwari indha show va super ah kondu poneenga ☺️☺️☺️

  • @vijaymanis3372
    @vijaymanis3372 3 года назад +16

    Nice movie. I'm impressed and inspired by this movie. After watching this movie on OTT platform the first day, I got motivated and started doing home work out the very next day. I have completed one month work out for now. Every character's role is amazing, outstanding and got no more words to express. Hope many people will be inspired by this movie. Hattsoff to the creator of the movie and the entire team.

  • @srinivasanremo7914
    @srinivasanremo7914 3 года назад +19

    🔥🔥💘திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் அன்புடன் வாழ்த்தும் 🔥🔥💘கீழ்விஷாரம் சீனிவாசன் ரெமோ💘🔥🔥

  • @muralisridhar3065
    @muralisridhar3065 3 года назад +47

    feels the same energy and joy as the movie crew.. Celebrating Sarpatta movie like ours.

  • @sakthivels8013
    @sakthivels8013 3 года назад +52

    Padam sema

  • @actorsubash5965
    @actorsubash5965 3 года назад +1

    ஃபர்ஸ்ட் டைம் ப்யூட்டிஃபுல் ஆக்டிங் ஃபுல் ஃபிலிம் ஆல் ஆக்டர்ஸ் அழகான நடிப்பு திறமையான நடிப்பை அனைத்து நபர்களும் வாழ்த்துக்கள் திரு டைரக்டர் ரஞ்சித் அவர்கள் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @eravi5931
    @eravi5931 3 года назад +48

    One Of The Boxing..Mass Movie .. Sarpatta paramabarai...💥🔥💥🔥💥🔥🔥KABILAN.... Dancing Rose...Vembuli...👌👌👌👌👌👌👌

  • @karthickrajam9855
    @karthickrajam9855 3 года назад +31

    Amuthavanan anna your totally nailed everything 🥲❤️❤️ you deserve more anna ❤️❤️❤️✨

  • @தகடூர்தமிழன்ச.சக்தி

    சார்பாட்ட cinema தவிர்க்க முடியாத ஒன்று அனைவருக்கும் வாழ்த்துக்கள் greate flim.

  • @tamil2.034
    @tamil2.034 3 года назад +52

    Thank u kalaignar tv for uploading this video.. i missed telecast time

  • @onemanarmy8083
    @onemanarmy8083 3 года назад +13

    I'm from Mangalore, I really like Tamil movies because they show the real culture and story and new concept in every movie. I have learnt Tamil from watching movies from last 15 years. This movie is next level.

  • @the_truth_seeker1642
    @the_truth_seeker1642 3 года назад +2

    நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருவரும் வேற லெவல்....

  • @saimaheshsarma7792
    @saimaheshsarma7792 3 года назад +4

    I think this is most celebrated movie in recent times... I watched in Telugu and Tamil for atleast 6 times..... All the characters are so natural and dancing rose ❤️❤️❤️

  • @yasserarafath1361
    @yasserarafath1361 3 года назад +37

    Kudos to Amuthavaanan. Superb performance. It's not easy to take when people are laughing at you. You need to have a great sport for that. 👏👏

  • @26011979able
    @26011979able 3 года назад +22

    PA ranjith proves he is a legend in direction

  • @chrismessaiha9256
    @chrismessaiha9256 3 года назад +70

    51:24 dancing rose🔥🔥

  • @couplesfarming
    @couplesfarming 3 года назад +51

    39:16 அருமை...இந்த மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும்

  • @VenkatVenkat-xd2kc
    @VenkatVenkat-xd2kc 3 года назад

    அமுத வாணன். உங்க திறமை வேற லெவல். எந்த பாத்திரமானாலும் அப்படியே இமிடேட் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
    இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமே அமுத வாணன்தான்.
    விரைவில் மிகப்பெரிய இடத்தை அடைய வாழ்த்துக்கள்.

  • @mypassionzone578
    @mypassionzone578 3 года назад +11

    1970 recreate panna evlo effort dedication erunthurukum..omg first time...ranjith a oru great director a pakurain...சிற்பம் செதுக்குற மாதிரி ....படத்தை குடுத்து இருக்கார்

  • @santhoshkumar-rr8kg
    @santhoshkumar-rr8kg 3 года назад +31

    Indha program pathuttu idhula Ranga vaathiyaraiyum vetri kalaiyarasanaiyum miss pannavanga oru like podunga

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 3 года назад +76

    Awards confirmed by சார்பட்டா வெற்றி, பிரம்மாண்டமான படைப்பு மற்றும் நடிப்பு..UAE

  • @10ௐ
    @10ௐ 3 года назад +2

    அமுதவாணன் நிகழ்ச்சியை, வேற லெவல் கொண்டுப் போய் விட்டார்..வாழ்த்துக்கள்...

  • @manigandangopal6828
    @manigandangopal6828 3 года назад +30

    Amuthavanan Mass.....Ur doing too good....

  • @jinu0247
    @jinu0247 3 года назад +1

    Romba nalla questions romba pudichirikku,

  • @lalsubu602
    @lalsubu602 3 года назад +27

    Congratulations sarpatta paramparai

  • @rajeshkanna3297
    @rajeshkanna3297 3 года назад +44

    Ithukku than kathukunu irunthen👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +8

    தணிகா கேரக்டர் சூப்பர்... படத்தில் அவர் மட்டுமே கிளவுஸ் போடாமல் நின்று ஆடியிருக்கிறார்பா ! 👌

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 3 года назад +47

    John is so innocent... thoroughly enjoyed the movie and this show.. kudos to the team👏❤ roseeyyy💥❤💥

  • @selva7712
    @selva7712 3 года назад +9

    Dady நீ வேற லவள் யா

  • @varunkrishnan2768
    @varunkrishnan2768 3 года назад +890

    அமுதவானன் திறமையை பயன் படுத்த தவறியது விஜய் டிவி

    • @candysridhar4438
      @candysridhar4438 3 года назад +7

      True bro

    • @deeparanjitan7048
      @deeparanjitan7048 3 года назад +9

      Unmei nalla kalaingen..nerya thiramei ulavar..vaipu kidaika vaalthukal

    • @raisingstar6073
      @raisingstar6073 3 года назад +11

      Yov anga thanya avar famous anavar.jodi jeicharu.athuku apuram tharathapata padam panaru.athanala tha ipo kalangar la irukaru

    • @nijas1872
      @nijas1872 3 года назад +6

      Amudhavananaga theryatharku karanuma vijaytvthapa

    • @arulsharmachandra
      @arulsharmachandra 3 года назад +2

      Kandippaa semma entertainment show full ah amuthavannan

  • @kalkivoice8973
    @kalkivoice8973 3 года назад +20

    John vijay (Daddy) sema humour person..🔥🔥👌😄😄😂

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +5

    சரியான படம் வாழ்த்துக்கள் தோழர். பா.ரஞ்ஜித் அவர்கள் 🙏

  • @chandraraj9803
    @chandraraj9803 3 года назад +68

    Fantastic show. Never enjoyed any success meet like this one. Kudos to all. Special mention to the anchors.

  • @saiSaisaga
    @saiSaisaga Год назад +2

    பா ரஞ்சித் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்

  • @Simson615
    @Simson615 3 года назад +19

    Thanks for posting. Enjoyed the show. Time eppadi pochi ne theriyala

  • @arunks7464
    @arunks7464 3 года назад +2

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 😍😍 No Words to say Love you All... & best of Luck my dear's

  • @SpiderMani_23
    @SpiderMani_23 3 года назад +11

    Hats off to all characters played in Sarapatta Parambarai 🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @ramprakash-fp5cf
    @ramprakash-fp5cf 3 года назад +4

    More thn 10 times I watched the film really I love tat film 😍kabilan, dancing rose 🕺, Daddy, rangan, vembuli nailed it🔥🔥🔥🔥

  • @calvinbanet920
    @calvinbanet920 2 года назад +5

    India's best director pa ranjith sir 🤴🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @abdulabloo5459
    @abdulabloo5459 Год назад +2

    This movie cast crew member always close to heart 💓

  • @msgaming1393
    @msgaming1393 3 года назад +16

    Verithanam 🔥✌️🌟 verithanam

  • @Devar-3
    @Devar-3 3 года назад +2

    அருமையான படம்...வாழ்த்துக்கள் ப.ரஞ்சித்

  • @parameshwaran1276
    @parameshwaran1276 3 года назад +91

    ரஞ்சித் அண்ணா வந்த இன்னும் சூப்பர் 💥

  • @medicines4601
    @medicines4601 3 года назад +1

    இயற்கையாகவே இவ்வளவு குழந்தையான,அமைதி,நகைச்சுவை,நல்லமனிதர் நடிகர் ஆர்யா. உண்னையிலேயே ஆர்யா!

  • @mathivel07010
    @mathivel07010 3 года назад +39

    The whole interview was filled with a beautiful laugh. Kudos to the anchor :-)

  • @deepakdk4075
    @deepakdk4075 3 года назад +14

    Tharamana Padam

  • @jsp7333
    @jsp7333 3 года назад +3

    Ellarume arumaiya nadichirukanga❣️👌 Pa.ranjith vera level...💥💥💥💥💥💥

  • @divyayasu1356
    @divyayasu1356 3 года назад +27

    Na ippa daily Jim ku poren atharku karanam aarya sir..... really super mr amuthavanan ❤️❤️

    • @siddarthkuppala9318
      @siddarthkuppala9318 3 года назад +3

      Seri da ena pannalam adhuku . Gym ku fees kattiniya

    • @jjmusicals3985
      @jjmusicals3985 3 года назад

      @@siddarthkuppala9318 avange girl so no da

    • @obito5516
      @obito5516 3 года назад

      Uruttu uruttu

  • @GAMER47
    @GAMER47 3 года назад +3

    Sarpatta Parambarai...this movie is simply epic...the entire crew were amazing..huge respect from Kerala

  • @prathameshiyer5797
    @prathameshiyer5797 3 года назад +33

    This interview would have increased the TRP level of the show to a great extent! Courtesy Sarpatta team..

  • @saravanaas5170
    @saravanaas5170 3 года назад +3

    Dancing rose I love u so much dear ❤❤ I'm get addicted to ur performance.. While ur crying scene even I too cried..❤❤❤

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +8

    Dany, smile really with pure heart ♥️♥️♥️

  • @fadalsha691
    @fadalsha691 3 года назад +5

    മലയാളി പൊളിയല്ലേ 😘
    നടനും വില്ലനും എല്ലാം നമ്മത 😘😘😘

  • @shansantosh4923
    @shansantosh4923 3 года назад +2

    Kalaingnar tv la ippa than ...oru nalla program paathu nalla sirichan

  • @powerstar1146
    @powerstar1146 3 года назад +47

    It was a serious film.. but interview was full of laughter.. Thank you Very Much KALAINGAR TV team ...

  • @kingsunny2208
    @kingsunny2208 3 года назад +3

    Any one noticed the host girl laughing...very nice...😁👍👌

  • @pdpkum9772
    @pdpkum9772 3 года назад +63

    49:14 Best Moment

  • @rks2546
    @rks2546 3 года назад +33

    Very interesting. Time ponathe theriyila. Full laughing...

  • @alishajhabe6414
    @alishajhabe6414 3 года назад +12

    Special thanks to Director Pa. Ranjith, Actor Arya as well as the entire cast and team of “Sarpatta Parambarai