The 48 Laws of Power | அடுத்தவர்களை MANIPULATE செய்வது எப்படி? | Tamil Book Summary | Karka Kasadara
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- In this video, we break down Robert Greene's 48 Laws of Power with engaging real-life examples! Learn how leaders, historical figures, and successful personalities have applied these timeless principles to achieve power, influence, and success. From bold actions to strategic patience, discover how to master the subtle art of power in everyday life.
🎯 What You'll Learn:
Key insights from the 48 Laws of Power
Practical examples of power strategies
How to navigate competition, control, and influence
If you're interested in personal development, leadership, or human behavior, this video is a must-watch!
About the Book:
In the book that People magazine proclaimed “beguiling” and “fascinating,” Robert Greene and Joost Elffers have distilled three thousand years of the history of power into 48 essential laws by drawing from the philosophies of Machiavelli, Sun Tzu, and Carl Von Clausewitz and also from the lives of figures ranging from Henry Kissinger to P.T. Barnum.
Some laws teach the need for prudence (“Law 1: Never Outshine the Master”), others teach the value of confidence (“Law 28: Enter Action with Boldness”), and many recommend absolute self-preservation (“Law 15: Crush Your Enemy Totally”). Every law, though, has one thing in common: an interest in total domination. In a bold and arresting two-color package, The 48 Laws of Power is ideal whether your aim is conquest, self-defense, or simply to understand the rules of the game.
Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
Follow me on:
Personal Account: / krishna_ksk
Official Account: / karkakasadara.official
#the48lawsofpower #karkakasadara #tamilbookreview #tamilaudiobook #tamilbooksummary #tamilpodcast
ஒரு நல்ல வீடியோ எல்லாம் வந்து மக்கள் பார்க்க மாட்டேங்கிறாங்க இருந்தாலும் இந்த தம்பி இவ்வளவு விடாமுயற்சியுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்னுமும் ஆரம்ப கட்டத்தில் இருந்து இதுவரைக்கும் தன்னம்பிக்கையோடு இந்த பணியை செஞ்சுக்கிட்டே இருக்கணும் வாழ்த்துக்கள்
Sr..i like you iam very froud your book reading skill.perfectly work i see every videos every day thanks for❤
நீண்ட நாட்களுக்கு பிறகு 50 நிமிடங்கள் நீளமான ஒரு வீடியோவை பொறுமையாக கேட்க வைத்துள்ளீர்கள். அற்புதமான பதிவு. மிக்க நன்றி.
எல்லா புகழும் தமிழுக்கே...🙏
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
உங்கள் வீடியோ நான் இந்த உலகத்திலேயே பார்க்கும் பார்வையை மாற்றி விட்டது....😊... நன்றி
முதல்முறையாக உங்களின் ஸ்பீச் கேட்கிறேன் மிக அருமை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
மிக சிறப்பாக youtube வழியாக மக்களிடம் Communicate செய்கிறீர்கள்... வார்த்தைகளில் நிதானம்... புரிய வைக்கும் தன்மை 👌🏽👌🏽👌🏽 Sir
நல்ல ஒரு அறிவு சார்ந்த கருத்துக்கள் உள்ள மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள ஒரு உன்னதமான புத்தகம் இந்த புத்தகத்தை ஒரு ஐந்தாறு முறை கேட்ட பின்பு இந்த பதிவை பதிவிடுகிறேன். என் வாழ்வில் தாமதமாக இந்த புத்தக ஆடியோவை கேட்கிறேன் படிக்கவில்லை என்று வருத்தம் . மீண்டும் மீண்டும் மேலும் இந்த 48 விதிகளை மனதில் பதிய வைக்க வேண்டும்.
Human psychology, OCD, Childhood dramas in family idhu pola videos atleast epovachu mudinja podunga Anna. Unga explanation enaku romba pudikum. So indha maari content irukura books ah pathi unga deep explanation la kekanumnu aasapadran. Atleast epovachum podunga.
Kandipa 😊
@@KarkaKasadaraOfficial Yes . Pls make video about narcissist, family and Adhd issues, childhood traumas, I've been lost myself longterm, make some videos brother.
Wow very very interesting time pinathe therila apdiye deep ah poiten super sir. Then narcissistic pathi soldringala narcissistic yevlo percentage irukanga avangakita matunavanga empaths yevlo percentage irukanga. Narcissistic kita empath matum than matipangala. Apdi matukita empaths a maththavanga oru muttala pakiranga life partner ah iruntha mathavanga ni yemanthuta nu oru muttala pakiranga athuku best reply kuduthu thaniya lead wid my kid. So mathavanga kannuki na yemanthuten empath charector naala then muttala vaalkaiye pochunu kaatika virumpla athu yenoda weakness athai vechu advantage yeduthuka pakiranga oru rent home ku hus work from foreign nu poi solli veedu yedutha kuda finala yetho oru vagaila findout paniranga. Na oru empath ah irunthalum empath ah kamichuka virumpla ithuku yethachum video podunga.
@@Anitha-seyon correct yenaku yepdi express pandradhunu therla. Neenga crct ah solitinga ,sister.👍
@@BabuThelearner 👍
அருமையான பதிவு. இந்த புத்தகத்தின் கருத்தை நான் ஏற்கிறேன்.🎉
இத்தனை காலம் எங்க இருந்தீங்க! அருமை அருமை!
Safety important in memory
A2D is the OG of CD key manipulator
💯
One of my favourite book bro.
❤️❤️
Law of power 41:
விஜய் தன் ஆரம்ப காலத்தில் ரஜினி ரசிகன் , ரஜினி dialogue ah பேசி தான் படம் நடிக்க வந்தெங்கன்னு சொல்லிட்டு இருந்தாரு,
தளபதி பட்டமே ரஜினி நடிச்ச தளபதி படத்துலேர்ந்து தான் எடுத்தென்னு அவரே ஆரம்பகாலத்தில் சொல்லி இருக்காரு,
அப்பறம் எல்லா படங்கள்லயும் ரஜினி reference வச்சி நெறய ரசிகர்களை புடிச்சாரு,
ஆனா , கடைசி ஐந்து வருடம் தான் அஜித்தை தாண்டி ரஜினியோட competitor nu ஒரு பெரிய online கூட்டத்தை வச்சி கட்டமைச்சாரு.,
Bro neenga semma intelegent semma na paathadhulaye best bro neenga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சகோ உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை.. மேம்மேலும் நல்ல பதிவுகளை இடவும் வாழ்த்துக்கள்...
இவ்வளவு நாட்களாக இந்த சேனல் மிஸ் பண்ணுறத நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு
ரொம்ப அருமையான சேனல் ❤❤❤
❤❤❤❤
நல்ல தரமான தம்பி.
சிறப்பான பதிவுகள்.
வளர்க உமது புகழ் 🎉
Kalakiteengal 🎉🎉🎉🎉 love this one
You have a long way to go. God bless you..
அரசியல் களம் காணுவதற்கு முன் படிக்க வேண்டிய புத்தகம்... இது...
இன்றைய அரசியல்வாதிகள், மற்றும் நிகழ்வுகளை ஒத்து நீங்கள் கூறும் தகவல்கள் சிறப்பு.
Semma blast 🔥 The one time i am restart my self Nallavan to Kettavan. Wait ✋️ and watch
நல்ல கதை.. இது மனிதர்களுக்கு இயல்பாக இருக்கிற விசயம்..❤
ஒவ்வொரு மனிதனும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய வீடியோ அருமை அருமை அருமை
தற்கால அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட அனைவருமே இப்படித்தான் இருக்கிறார்கள்!மக்களது மனதை வென்றும் இருக்கிறார்கள்!அசல் அப்படியே அரசியல்வாதிகளை தோலுரித்துக்காட்டிய மாதிரி இருக்கின்றது!நன்றி சகோதரரே!
மிக அருமையான விளக்கம் உணர்வு பூர்வமான உண்மை
இவை எல்லாமே கலைஞரின் சிறப்பு குணங்கள்
இப்புத்தகத்தை ஏற்கனவே படிச்சிருக்கேன்
உங்கள் Video இதனை வாசிக்காதவர்களுக்கும் வாசித்த உணர்வை கொடுக்க கூடியவாறு உள்ளது
தம்பி சில நாட்களுக்கு முன்பாக இந்த புத்தகத்தை சிறுசிறு வீடியோக்களாக நீங்கள் தந்திருந்தீர்கள். இப்போது ஒரே வீடியோவில் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்ன ஒரே ஒரு குறை என்றால் இன்னும் இன்னும் விளக்கமாக நீங்கள் இதை சொல்லி இருக்கலாம் நேரத்தை குறைத்துக் கொண்டீர்கள் நான் இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன் அதைவிடவும் நீங்கள் சொல்வதிலிருந்து தான் அதிக கருத்துக்களை நான் புரிந்து கொண்டேன் உங்களுடைய பணி மிகவும் பயன்படத்தக்கது போற்றுதலுக்குரியது இப்படிப்பட்ட ஒரு பெரும் முயற்சிக்கு மிக்க
Started this book this week. Have been holding on to it for 2 months now.
I didn’t know how I was able to listen to the whole video at once without pausing or distracted. Good narration ❤ 50+ minutes
நீங்கள் சொன்ன ரெண்டு விஷயமே
எனக்கு பிடித்திருக்கிறது எதற்காக இந்த காணொளியை வெளியிடுதல் என்றால் ஒன்று பணத்திற்காக மற்றொன்று நல்ல கருத்துக்களும் சமூகத்திற்கு சென்றடைய வேண்டும் இறுதியாக சொன்னது தான் களவா இருந்தாலும் கற்று நினைவில் கொள்
நன்றி சகோ
நம்ம அரசியல்வாதிகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்தது போல் இருந்தது..LIC, chit fund , பல முன்னணி வங்கிகளின் மேலாளர்கள் இப்படி தான் எங்களை போன்று அப்பாவி மக்களை manipulate செய்கிறார்கள்..it s my experience..Thank you so much bro
Very Powerful… I need to watch this Video often ❤…. Take it in positive direction
Thank you Anna, yes as you said it’s very use full to understanding about other perspective
Overdose sir. 10-10 ah divide panni poatu irukkalaam. But a true eye-opener ❤
Some book reviews are over spoken by radio RJs. Those fast talks and over pitch irritates after some time. But your explanation is in a calm and composed way. I usually play your videos and keep doing house hold works hearing to it.. Its very nice to hear and absorbed easily by brain. Great job. 👍
மிகவும் சிறப்பான, அருமையான விளக்கம் . அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது .வாழ்த்துக்கள் இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் படித்து விளக்கம் அளிக்க வேண்டும். ❤
I felt bad for not finding this page theese manydays.... Great efforts.. hats of to u bro
மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு
இந்த புத்தகத்துக்கு தான் பல நாள் வெயிட் செய்தேன். நன்றி.
Supe bro.. all is true i believe it . உங்க வாசிப்புகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.. இன்னமும் நிறைய படைப்புகள் உங்களிடம் இருந்து இந்த ஆன்லைன் வாசகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் அதில் நானும் ஒருவன்... நன்றி🙏🙏🙏
100% correct friends nambikai thurogam seivargal in life big affect
ப்ரோ இதுல தப்பா எதுவும் இல்லையே? லைப்ல நடக்கிற விசயத்ததான சொன்னீங்க. அத புரிஞ்சுகிட்டு நாம கொஞ்சம் சூதானமா இருக்கலாமே. அருமையான பதிவு நன்பா. வாழ்த்துக்கள்.
End explanation superb
புக் படிச்ச கூட இ வ்ளவு அழகா புர்ச்சக்கா முடியாது சூப்பர் அண்ணா
Unga video va en kannula pada vaicha universe iku thanks 🙏🙏🙏
Nalla payanulla thakaval nantry ❤anna . Vaazhthukal matrum vaazhka valamutan 💐💐💐
Excellent brother 🎉🎉🎉❤
உங்களது videos மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Love you dear brother....❤❤❤ thank for your knowledge sharing...🙏🙏🙏
Very well delivered.. we don’t have time to read books in busy life. You have made it easy 👏🏼
Thankyou brother one of the finest video I have ever seen
Hi bro this is Ashvitha, am working as a teacher...While listening this literally am my mind is changing 😅😅...But I don't wanna to be....So am quitting 😞.....
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சார் 👍
Thanks
Thanks for the super thanks 😊
@@KarkaKasadaraOfficial you deserved it 👏 💖 wish you more success... i liked your way of stroy telling in pure tamil.
Excellent articulation bro🎉 when u said every law, politicians only came to my mind..I am doubt of that it is political based book, ending of the video, portrayed on positive note
Climax 🔥
Vazhga valamudan vazhga nalamudan thambi❤ Good message for all of us
😊❤️
அருமையான பதிவுகள். மனம் அமைதி ஆகிவிட்டது
Reality 💯💯 ... Thank you bro .. Its an eye opening video
Bro, வீடியோ ஆரம்பிக்கும் பொழுதே, நம்மிடம் யாராவது இப்படி நடந்துகொண்டால், அவர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்.. என்னுடன் தொடர்பில் உள்ள சிலரை பொறுத்திப் பார்த்தேன்.. நாம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.. நன்றிகள் பல..
Excellent man...I reconcealed all the points... whether iam applying....this is needed as we live among good and wicked people and many situations...so we have to protect our lives ourselves
Exxxcellent video ❤️👌Pudhu muyarchi ❤️indha book oda intensional philosophies.. Epdiyiundhalum adhu muzhu manadhodae❤mindfulness aa kondu vandha unghalukku thaa Robert Greena vida mukkiyamaa therinchadhu❤rompa sindhikkavendiya vishayam neengha avlo POWERFUL aana Channel uruvaakkiyirukka idhu podumbhodhu yosanai vandhal more than 70%yaarum upload panna thayanghum❤aanaa adhile koodea justify pannaama apdiye potta unghalae👌🙏👍❤️HAT'S OFF🎁🎉🎉🎉❤❤❤❤Idhu ellorukkum payanpadakoodiya LAWS👍Dhinamum naama anubhavikkura... Sandhikkura nabargal... Strategies.. Plans ipo adhigama puriyudhu.. Inimee innum adhigarikkum❤❤❤❤ungha moolyama vandha puridhal endraikkume azhiyaadhu ❤️🙏HAPPY NEW YEAR🎁🎁🎁❤️❤️❤️❤️
👌👌Current politics , so informative Thank you
Bro neenga already upload panna deep work,focus madhiri book upload pannunga pls
Kandipa.. will do 😊
Thanks. Already I hav watched this movie. But ur explanation......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really great brother,God bless you and your service
அருமையான பதிவு நன்றி
Bro ungala ninacha remba veyappa eruku .
Unga videos ennaoda life ah change panniruku
Thank you bro
Excellent book review, you are great in this voice platform, explain the story superb
Thanks!
Thank you for the super thanks ♥️
அருமை உறவே
truly you are great speaker and very interesting book and needful for us, continue your work
Good book 🎉🎉❤❤
Nice, nice most of the people do most of these things in most of their time.
Awesome review bro
can you also do summary of Laws of Human Nature by Robert Greene?
Sure 😊
Best youtuber in youtube
This channel is very useful.The quality of your is engaging and the way of your speech.thank you for giving this wonderful knowledge keep doing this I wish you for your better future.thank you...
*EXCELLENT VIDEO SIR*
Lot to take in. I had to watch with breaks :). Thank you so much.
Excellent...regardless right or wrong the message is powerfull..i have taken my lesson bro..keep going
This book is the face of our society
Thank you sir for ur job 🎉
சூப்பர்!💐💐💐💐
One of the best video I have come across. 🎉
Thanks brother 🙏 🎉❤
It is good.your way of explanation is good.
அருமைத் தலைவரே❤
IT IS VERY GOOD AND NEEDED FOR OUR GROWTH.
This is the best advice that I have ever heard
Dood, one of the best video i ever watched. Thank you.
Hi bro, Your videos inspired me a lot, it attracts me and now everyday I am watching your book summaries, your Stoic Philosophy ease my life, Thank you and keep posting a book summaries
Valuable videos Thank u so much 👌👍🙏
I have watched fully and feel good❤
100%True.some using on me now
Super as it is the content of the book ... how it impacts you in this....❤
Hi bro
I feel the old video is better which you explained with suitable story given in the book. But thanks for the revisit 😎.My favourite book.
Super msg, delivery of words
நீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடி போட்ட தனித்தனி வீடியோவை விட இது ரொம்ப நல்லா இருக்கு !....
நீங்க ரொம்ப முன்னேறிட்டிங்க ....
எனக்கும் இந்த புத்தகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤
நான் இதுக்கு முன்னாடி நீங்க பழைய வீடியோவும் ஒவ்வொரு 48 Law தனித்தனி வீடியோவா பார்த்துக் கொண்டிருந்தேன் .
இப்போ ஒரே வீடியோவா பார்த்துக்க போறேன்
❤❤❤❤
I Love this
Your narration is so clear and understanding to all bro❤...
Thank you brother
Valuable video