கொள்ளு பேரனுக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் கேசரி இனிப்பு பலகாரம் | Kesari sweet recipe in Tamil | RR🌹

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 12

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 3 месяца назад +3

    தங்கள்பேரன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kamalamg8241
    @kamalamg8241 3 месяца назад +1

    Wish you happy birthday to you God bless you da thangam

  • @kollywoodcareer
    @kollywoodcareer 3 месяца назад +1

    Happy birthday ❤

  • @AmuthaMahendran-vk8kk
    @AmuthaMahendran-vk8kk 3 месяца назад +2

    Happy birth day thambi

  • @pramessethu2905
    @pramessethu2905 3 месяца назад +3

    ஏலக்காய் தூள் போடணும்

  • @sasikala8420
    @sasikala8420 3 месяца назад +1

    Wish you a happy birthday 🎂🎈

  • @sivrajagounder598
    @sivrajagounder598 3 месяца назад +1

    Happy birthday 🎉🎉🎉🎉
    And best wishes ❤

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 3 месяца назад +1

    ரவையை வறுக்கனும். கேசரி பவுடரை தண்ணீர் கொதிக்கும் போது போட்டு பின் ரவையை சேர்த்தால் இவ்வளவு கஷ்டமில்லை. ஏலக்காய் பச்சைக் கற்பூரம் சேர்த்து செய்தால் இனிப்பால் ஏற்படும் நெஞ்சு கோழை கட்டாது. இவை வாசனைக்காக மட்டும் அல்ல மருந்தும் கூட. நெய் இன்னும் கொஞ்சம் தாராளமாக சேர்க்கனும் அம்மா.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 месяца назад +2

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி தம்பி. அம்மாயி, ரவையை லேசா வறுத்தால் வழவழப்பாக இருக்காது. இன்னும் அருமையாக இருக்கும். ஏலக்காய் பொடி செய்து சேர்க்கலாம்.

    • @Rettarosa
      @Rettarosa  3 месяца назад

      தம்பிக்கு பிடிக்காது அதனால் தான் சேர்க்கவில்லைங்க

    • @janarthanasamyr7357
      @janarthanasamyr7357 3 месяца назад

      @@Rettarosa சரிங்க அம்மாயி

  • @PAPPATHYPappise
    @PAPPATHYPappise 3 месяца назад +2

    Aaya romba இழுத்து பேசுகிறார் சாதரணமாக பேசவும்