எங்க அம்மா கூட Compare பண்ணி பேசுறாங்க - ரொம்ப கஷ்டப்பட்டேன் : Anandita Sundar Interview | Kushboo

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 766

  • @AvalGlitz
    @AvalGlitz  2 года назад +41

    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍

  • @இயல்பேஇயற்கை
    @இயல்பேஇயற்கை 2 года назад +803

    எல்லாருடைய கமெண்டும் பார்த்தேன்..ஒரு நெகடிவ் கமெண்ட் கூட இல்லை...வாழ்க பெண்ணே!!

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 года назад +11

      Amam, migavum puthisaliyana pen, azhagana pen, vaazhga valamudan

    • @rameshselvarasu9676
      @rameshselvarasu9676 2 года назад +2

      Yes

    • @malathikandasamy2517
      @malathikandasamy2517 2 года назад +1

      Exactly sooo happy for that

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +9

      Idhu main ah pengal kaana page...so negative comments rare.... Public page or men adhigama irukra page la potrundha, avala body shaming, slut shaming, ava family ladies um serthu asingama comment pannirupanga....🤷

    • @kannikavelayutham5447
      @kannikavelayutham5447 2 года назад

      Lbbbbbnnn

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 года назад +556

    சந்தர்சி& குஷ்பு குழந்தை களை நன்றாக, தெளிவாக புத்தி சாலிகளாக
    வளர்த்திருக்கின்றார்கள்.
    தமிழ் பேசுவதில் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு எனக்கு.
    எண்ணங்கள் இனிதே நிறைவேற
    வாழ்த்துக்கள் அம்மா.

  • @VaniMVani-wu7pn
    @VaniMVani-wu7pn 2 года назад +118

    அழகுப் பெண் நீ அறிவுப் பெண் நீ மனிதர்கள் பலவிதம்அவர்களை புறம்தள்ளிவிட்டுப்போ கண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kathersevi4467
    @kathersevi4467 2 года назад +408

    நல்லா பேசுறாங்க,,, சுந்தர், குஷ்பூ நல்லா வளத்திருக்கீங்க 😊😊😊😊

  • @divyas3628
    @divyas3628 2 года назад +588

    ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க வாழ்த்துக்கள். சீக்கிரம் ஒரு நல்ல டைரக்டர் ஆக வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +18

      சென்னைலதானே பொறந்தாங்க அவங்க அப்பா தமிழ்தானே பம்பாய்ல பொறந்து வளர்ந்த குஷ்பூவே தமிழ்பேசும் போது இவங்க பேசமாட்டார்களா

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 2 года назад +1

      சுந்தர் தெலுங்கு

  • @renugachandar8553
    @renugachandar8553 2 года назад +54

    அம்மா அப்பாவை மிகவும் மரியாதையாக பேசியது ரொம்ப நல்லா இருந்தது உங்க குரல் குஷ்பு மேடம் குரல் மாதிரி இருக்கிறது

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 2 года назад +226

    அருமையான வளர்ப்பு !!! தமிழில் பேசுவது சிறப்பு !!! இந்த வயதில் இவ்வளவு பக்குவமான பேச்சு !!! வாழ்த்துக்கள் !!! வாழ்க !! வளர்க!!

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +80

    கவலைப்படாதே நீபாட்டுக்கு உன் திறமையில் கவனம் செலுத்து
    ஏதாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பர்...!!?!!

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +275

    அம்மா, அப்பா போல முகம், அப்பா போல சிரிப்பு அதிஷ்டகார பெண் தெளிவான பேச்சு நன்றி

    • @rosyjacob2771
      @rosyjacob2771 2 года назад +4

      Avanga, Appa, Amma face than varum Aduthavanga pola vantha Kudumpathula prachana varumungioo😀😂😂😂

    • @rokithsanchana796
      @rokithsanchana796 2 года назад

      @@rosyjacob2771 🤣🤣🤣🤣

    • @rosyjacob2771
      @rosyjacob2771 2 года назад +1

      @@rokithsanchana796 😜😝🙅

    • @Raju-pr4te
      @Raju-pr4te 2 года назад

      @@rosyjacob2771 🤣😂😀

    • @rosyjacob2771
      @rosyjacob2771 2 года назад

      @@Raju-pr4te ...😋😊

  • @santhiyav3836
    @santhiyav3836 2 года назад +358

    சூப்பர் பேச்சு தமிழ் நல்லா பேசுறாங்க அதிகமா அம்மா அப்பா சொல்றாங்க ஆங்கிலம் அதிகமா பேசுல அப்புறம் பந்தா இல்லாத யதார்த்த பேச்சு சூப்பர் நல்லா இருங்க

  • @meenak5846
    @meenak5846 2 года назад +429

    This gal is always full of positivity and more matured... God bless

  • @selvis6911
    @selvis6911 2 года назад +66

    சூப்பர்மா அழகா சொன்னீங்க நானும் முயற்சி செய்றேன் யார் என்ன சொன்னாலும் மனசு பாதிப்பு இல்லாம பார்த்துக்கிறேன்

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 года назад +430

    அறிவு நிறைந்த அழகான யதார்த்தமான பெண்ணாக இருக்காங்க 🦋🦋🦋🦋🦋

    • @rithulpranay3953
      @rithulpranay3953 2 года назад

      Ajshsjsshwgshsgshfsjwgwj❤️gaahvajst🎉hshsfhsfsysttay 😎gdgshsg❤️❤️❤️ahahbgah🎉gH
      Jsjsoskmbs

    • @love.com1234
      @love.com1234 2 года назад +1

      Kushbu mam and sundar sir nicely brought up to your child, and Avantika is very cute and nice pa.Really you very real.

    • @komalamoorthy810
      @komalamoorthy810 2 года назад +2

      Super nice

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 2 года назад +26

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥... அருமையான பேட்டி அற்புதமான தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகு நீங்கள் விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வளம் வர வாழ்த்துக்கள்.. நீங்க இவ்வளவு நல்ல மனசு உள்ள மனிதராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி குஷ்பு மேம் சந்தர்சி சார் வாழ்த்துக்கள் குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து பெருமை சேர்க்கும் வகையில் வளர்ந்து வந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.. 👍 உங்கள் பேட்டி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அப்பா அம்மா அவர்களை போல் உங்களுக்கும் எங்கள் அன்பையும் ஆதரவையும் தருவதற்கு காத்து கொண்டு இருக்கிறோம் விரைவில் நீங்கள் இயக்கும் படத்தை பார்ப்பதற்கு காத்து கொண்டு இருக்கும் தமிழ் ரசிகை... என்றும் இளைய நிலா சிநேகிதியே ஜோதிகா ரசிகை குருப்ஸ் தென்காசி சீமை 👍👍❤️❤️❤️❤️❤️

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 2 года назад +167

    இவங்க வயதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை. Motivated speech for teenage girls.Thankyou.

  • @gangadevi3614
    @gangadevi3614 2 года назад +113

    Vanitha vijayakumar ponu pesrathukkum intha ponnu pesrathukkum evlo different therithu wow 👌 no head weight no ego very smart way to talking nice nice kushpo sundar 2 perum nalla valathurukkanga ponna very gud ma

    • @surid4109
      @surid4109 2 года назад +11

      Actually Vanitha oda ponnu Vanitha mela romba protective ah iruka avlotha..Vanitha oda paiyan decide panna maari ippa intha ponnunga decide panna avanga rendu paeraiyum support panna literally yarume illa..Vanitha is all they has got..so actually Vanitha tha konjam responsible ah behave pannale pothum..antha ponnunga nalla ponnunga than..

    • @shobi7712
      @shobi7712 2 года назад +1

      Unakulam ponnunu onnu iruka? Undra pannu lam oru dashkume vakku ila .Neyea ethukue uyiroda irkanutheriyama comment panre. Kelambidu.Undra purushan Vera evlo Ola room potrukan adha paaru first.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +1

      Vantha oru pachari

  • @dragon.gaming4019
    @dragon.gaming4019 2 года назад +39

    First girl pakka kushpoo mathiri 2nd girl eyes face shape pakka Sundar c mathiri

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf 2 года назад +124

    , ரொம்ப நல்லா தமிழ் பேசற பொண்ணு பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்லா பேசுறாங்க சூப்பர் 💐💐💐👌👌👌

  • @myweather22
    @myweather22 2 года назад +138

    She is very sweet. Open talk. True to heart. All the best. Let's wait n see how she prove her talents.

  • @User6998-p3b
    @User6998-p3b 2 года назад +33

    அழகுதங்கம் உன்பேச்சு நடத்தை தைரியமான மனதிடம் குஷ்புபாதி சுந்தர் சி பாதிகலந்த அழகுதங்கம்மா நீ வாழ்க வளமுடன்

  • @reshmaravichandran3827
    @reshmaravichandran3827 2 года назад +109

    This girl is too humble. Loads of love to her. 💙

  • @queenofkuttythamizhachi5812
    @queenofkuttythamizhachi5812 2 года назад +18

    உங்கள நாங்க நெனச்சிட்டு இருந்த நினைப்ப நீங்க மாத்திட்டிங்க சூப்பர் உண்மையான சிங்க பெண்

  • @priyasoundararajan114
    @priyasoundararajan114 2 года назад +52

    She looks calm and composed... intelligence with matured keep rocking...

  • @tamilvlogengland828
    @tamilvlogengland828 2 года назад +28

    Nowadays celebrities are very matured to raise their kids. Eg Chinnijayanth son is IAS officer , Madhavan son won gold medal .. etc But many RUclipsrs are spoiling their kids to play in-front of RUclips to get views and money !

  • @Saarathi777
    @Saarathi777 2 года назад +46

    So transparent!!!!.....never seen a celebrity kid like this...keep it up Sundar sir & kusboo mam

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 2 года назад +288

    Just love her open talks♥️ Handling social media negativity in such a young age, shows how bold and strong you’re. Absolutely loved Kushboo mam & Sundar C sir’s parenting💖💖

    • @priyarajendran8349
      @priyarajendran8349 2 года назад +2

      Agreed they r good parents beyond their career.

    • @raasa4315
      @raasa4315 2 года назад

      Because I think kushboo have lots of freedom for parenting

  • @senthuransiva3460
    @senthuransiva3460 2 года назад +70

    Wow what a great gift to a mom. She is so brave and very bold. Thanks Shivashangari. Please do an interview with Kushbu mam.

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +32

    என் பெயர் தமிழரசி 'நல்ல தமிழாக பேசும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம்

    • @missbossy8032
      @missbossy8032 2 года назад +1

      All blessings to SUNDAR C, to feed them Tamil by blood, Good in Tamil. Sideways, she looks like a chubby Amala Paul

    • @developer872
      @developer872 2 года назад

      @@missbossy8032 Kudos to Kushboo actually

  • @anithar5334
    @anithar5334 2 года назад +35

    Many parents should learn from kushboo and Sundar to bring the girls the way they did... In such a young age, what a level of maturity, confidence, hardwork, boldness and ofcourse beautiful ❤️❤️❤️❤️ God Bless!!!

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 года назад +24

    சூப்பர் மா நன்றி அருமை இனிமை மனதுக்கு பிடித்த மாதிரி இருக்கு மா வாழ்த்துக்கள் 👌👍💯❤️🙌🙌

  • @shobanakumar2425
    @shobanakumar2425 2 года назад +36

    Such a wonderful parenting.the way she speaks Tamil is beautiful .. keep rocking girl ❤️

  • @Valarmathi269
    @Valarmathi269 2 года назад +10

    evalo azhaga dignified ah kelvi kekkareenga Sivashankari ... very nice interview.. she is a very positive girl.. may all your dreams come true Ananditha ...

  • @jasj4127
    @jasj4127 2 года назад +13

    I am disappointed that this session is only for 30minutes I want to hear more from her, She is So Inspirational

  • @surid4109
    @surid4109 2 года назад +32

    Intha innocent enakku onnumae theriyaathu ndratha cute or proud nu nenachu suthra girls ku naduvula..yaaravathu smart ah pesuna paathutte irukalam pola irukku..u r brilliant..ungalukku creative things mela interest iruntha neenga kandippaa movies direct pannanum..😍😍

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +114

    This gal is awesome! Kudos to her! Her parents have brought her up very well 👏👏👏👏👏👏👏👏👏

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 года назад +50

    She's so beautiful.. unique features 😇😊🤩👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ramyaaravind9433
    @ramyaaravind9433 2 года назад +54

    How simple and humble she is.. Unnecessary english mixing illama tamil channel ku thezhivana tamil pechu

  • @Pattupappu-c7p
    @Pattupappu-c7p 2 года назад +7

    First time oru celebrity oda kid ewlo positive comments vagirukaga 🔥🔥👍👍👍 super da ...

  • @pavimahe2616
    @pavimahe2616 2 года назад +10

    Really humble person 😘😘😘😘nan skip Panama patha interview idhudhanpa inum 4 interview edungapa indha ponna .....pesuradha ketuney irkanum pola irku❤️❤️❤️❤️❤️

  • @booviboovi2562
    @booviboovi2562 2 года назад +8

    Nenga alaga than irukinga chellam.....6 years munnadi nera parthiruken ......neenga nalla pesininga....appolenthu pudikum enaku

  • @kalasivaprakash3799
    @kalasivaprakash3799 2 года назад +9

    very good ஒரு நடிகையோட பொன்னுனு அலட்டிகாம சாதரனமா பேசுவது நல்லாஇருக்கு

  • @rohithm3143
    @rohithm3143 2 года назад +1

    அம்மா அப்பா அக்கா wow கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு நல்லா வழத்துருக்காங்கப்பா சுத்தர்சி குஷ்பு நல்ல பெற்றோர்கள்

  • @behappy-2390
    @behappy-2390 2 года назад +124

    Im just started to admire you for everything that u have shared here, and I really appreciate the healthy parenting style of your mom and dad. Healthy talk, very positive, thank u for spreading those positivity to me also😃

  • @pradeeprajaselvam1536
    @pradeeprajaselvam1536 2 года назад +30

    This interview shows good parents will have good children to society

  • @அங்கராஜன்
    @அங்கராஜன் 2 года назад +32

    Cute பொண்ணு😍உண்மையாவே..

  • @anneprince5649
    @anneprince5649 2 года назад +72

    No attitude no overacting clean and clear thoughts awesome Anandita 💗🤗

  • @g.anitha5317
    @g.anitha5317 2 года назад +17

    Super Child Kushbu Madam She Is Very Bold In Her Journey Keep Rocking

  • @prathyukshassubramanian2308
    @prathyukshassubramanian2308 2 года назад +25

    Very natural n open . Brought up well. She has bright future as Anamika

  • @dhanu208
    @dhanu208 2 года назад +25

    Full of positivity ❤️ God Bless !!!

  • @venkatraman1605
    @venkatraman1605 2 года назад +9

    நல்லதான் இருக்கீங்க நீங்களும் ஹீரோயின் ahh நடிக்கலாம்... 👍👍

  • @Krishnaa9876
    @Krishnaa9876 2 года назад +19

    Great parenting Kushboo mam and Sundar Sir 👏
    You have won as a parent too!
    Your girl says it !

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 года назад +13

    Wow..whn I heard the word "Miga Alazhu"....sooo impressed cos she tell the word in correct way....superbbb dear👏👏👏👏👌👌👌👌🥰🥰🥰🥰

  • @Rsk-pn2tt
    @Rsk-pn2tt 2 года назад +44

    இப்ப ரொம்ப அழகாக இருக்கிங்க அழகாக தமிழ் பேசிறிங்க சினிமாவில் சாதிக்க வாழ்த்துக்கள்

  • @anushasundar7720
    @anushasundar7720 2 года назад +30

    I always loved you, because nowadays even if a small pimples breakouts happen to girls, they will create a big scene. Even when she was bubbly , she was strong, sportive and cool, though many commented her in a painful way, such a small age she was so Matured . I always loved you because u sound like a girl next door. All the best dear

  • @muthupearl3956
    @muthupearl3956 2 года назад +13

    Miga alagu nu solvathu ....miga alagu❤️

  • @beulahlakshmi604
    @beulahlakshmi604 2 года назад +81

    She is very clear in all her statements... and her tamil is amazing.... hats off dear... you will have a bright future... god bless

  • @ganthaswaroopan7978
    @ganthaswaroopan7978 2 года назад +10

    Romba nalla ponnu ah irukanga..nalla tamil pesuranga.. vazhkaiyil vetri pera vazhthukal

  • @sby5480
    @sby5480 2 года назад +4

    Omg..Iam feeling so happy to witness Khushboo and Sundar cs parenting..Such a positive child..Amazing 👍😊

  • @Nisha.93
    @Nisha.93 2 года назад +42

    keep rocking girl very neat and mature talk all the best

  • @rjvennila
    @rjvennila 2 года назад +35

    Wow maturity 👌👌👌positive girl 💖

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 года назад +25

    Superb interview from a youngster....proud of you dear ...

  • @nakshatra8209
    @nakshatra8209 2 года назад +32

    Very very smart and well balanced girl.

  • @gpkkkr
    @gpkkkr 2 года назад +8

    Sundar .C and Khushboo this upbringing is the biggest achievement of all that you had done in the past, can't control my tears.

  • @sahanadhas9222
    @sahanadhas9222 2 года назад +13

    ரொம்ப தெளிவு. நட்சத்திர வாரிசு என்ற பெயர் நிறைய நாள் நீடிக்காது திறமை இருந்தாத் தான் நிலைக்க முடியும் நல்ல சிந்தனைப்பா

  • @marysumitha5184
    @marysumitha5184 2 года назад +16

    She's so positive n beautiful❤

  • @SuperHichman
    @SuperHichman 2 года назад +19

    A great mom and a supportive father..

  • @gopalakrishnanravichandran7117
    @gopalakrishnanravichandran7117 2 года назад +6

    Crystal clear mindset .. surprised to see a 2k kid like this ... Maturity level🔥long way... May u get success in all ur endeavours💝

  • @queenrose7486
    @queenrose7486 2 года назад +71

    This positive outlook came from her mother. Kushboo is actually a real beauty , her face is cute and beautiful at the same time. some people will be cute not beautiful and some will be beautiful but not cute. and highly talented actress. but the craze overshadowed her talents.Her charm,smile, and style to be noted.She is a super graceful dancer all her movements will be perfect. No doubt her kids are intelligent like her.

    • @rohiniuthra
      @rohiniuthra 2 года назад +1

      Has a great dress sense too!

  • @jananivenkatesan1281
    @jananivenkatesan1281 2 года назад +9

    She is soo cute in her behaviour...... Wow.... Girl, soo calm..... Nice person

  • @SenthilKumar-iy3xr
    @SenthilKumar-iy3xr 2 года назад +14

    Sundar daughter like a lion speech good keep it up u will be high in future ma

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 2 года назад +34

    Beautiful person inside and out. Your positivity is infectious. I am much older than you Avanthika but I'm still learning, and learned a lot listening to you today.

  • @bemarawo9473
    @bemarawo9473 2 года назад +21

    Really I Love her....so sweet
    She's speech so superb...
    💞💖🤩💐

  • @cookwithkalpana4541
    @cookwithkalpana4541 2 года назад +68

    Singaa penn evalu kastam patu weight loss pani irukanga hats off

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 2 года назад +2

      It's weight reduction surgery man

    • @geetharaghavan3243
      @geetharaghavan3243 2 года назад

      It's surgery bariatic

    • @ashwath_aaradhya
      @ashwath_aaradhya 2 года назад +11

      @@geetharaghavan3243 andha ponnu idha than explain pannudhu. Nan kashta pattu 2 Years diet panni work out panna surgery nu solranga nu .. lol

  • @nithsnitha6863
    @nithsnitha6863 2 года назад +2

    Wow.... Fullaa skip pannaama paarthen...
    Neenga pesurathu ketka azhaga irukku🤗🤗🤗

  • @SenthilKumar-vy3vv
    @SenthilKumar-vy3vv 2 года назад +71

    KUSHBOO & SUNDAR.C
    HATs OFF to both of you
    SUCH A WONDERFUL DAUGHTER
    CLEAN & BOLD SPEECH
    SHE IS REALLY A ROLE MODEL FOR THIS GENERATION

  • @manjumegam4115
    @manjumegam4115 2 года назад +10

    First time in youtube no one put negative comments.your parents soo happy to see these comments realy they are good parent to teach good manner for you...

  • @rvrajkamal
    @rvrajkamal 2 года назад +19

    Hi Anandita, I don’t know whether u will see my comment but I’m seeing you first time in the RUclips screen interview.. When you talk and your body gestures exactly look like (Respected)Mr. Sundar.C sir👏👏’YOU ARE SO LUCKY TO BE LIKE YOUR FATHER’ and you are blessed👏😊

  • @padminibaskar2307
    @padminibaskar2307 2 года назад +17

    Great Anandita 👍 very positive I have learnt from you

  • @priyasweety7301
    @priyasweety7301 2 года назад +50

    Beauty doesn't matter , be healthy that matters

  • @Welldone7821
    @Welldone7821 2 года назад +17

    What a humble and matured speech ❤️❤️❤️❤️❤️

  • @croirevi4610
    @croirevi4610 2 года назад +28

    Good upbringing by her parents. Such a clarity and humble. Kudos to Kushboo Ma'am and Sundar C Sir. Best of luck for your future endeavors dear. 💛

  • @queenslinthomas8779
    @queenslinthomas8779 2 года назад +47

    Kushboo earns her respect through this ❤️

  • @prasanthkantharupan8721
    @prasanthkantharupan8721 2 года назад

    நல்ல வளர்ப்பு,,,,,, குஷ்பு மேடம்,,,,,,, நீங்க அரசியல் வந்து எடுத்த கெட்ட பேர,,,, உங்க மகள், உங்க மேல Positive எண்ணம் வர வைத்துவிட்டார்கள்,,,,,அருமையான பேச்சு,,,,தமிழில்,,,,, நடிகையின் மகள் & Rich girl என்ற எந்த ஆர்பாட்டம் இல்லாமல்,,,,,,, என்ன ஒரு தெளிவான பேச்சு,,, Maturity .....
    Mass
    Class
    All credits goes to தமிழ் மண்ணின் வளர்ப்பு by kushpoo madam...
    Superb. Ma... god bless u.....

  • @kanimozhirajendren3033
    @kanimozhirajendren3033 2 года назад +3

    Enaku romba pudichuruku intha ponnu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @patriciavincent5328
    @patriciavincent5328 2 года назад +16

    one of the best interview i have seen. she is so matured n well brought up teen. wishing her all sucess in future.

  • @pinkpriya4763
    @pinkpriya4763 2 года назад +3

    நிஜமாவே நீங்க ரொம்ப அழகு தான் பாப்பா.. 🥰

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 года назад +1

    தமிழ் தெரியாம அம்மா வந்தாங்க ஆனால் இப்போ அவுங்க தெளிவான தமிழ் பேசுறாங்க தமிழ் தெரியாம கஷ்ட பட்ருக்காங்க பிள்ளைங்க தெளிவா தமிழ் பேசுறாங்க

    • @Swami_ji_96
      @Swami_ji_96 22 дня назад

      Kushboo tamil natu marumagal❤

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 года назад +3

    பிரபலங்களின் பெண் என்ற பந்தா இல்லாமல், தாய்தந்தையரை மதித்து, சகோதரியிடம் பாசம் செலுத்தி, சுற்றி உள்ள உலகைப் புரிந்து கொண்டு, அழகாகத் தமிழ் பேசி தலையைக் கனமாக்கிக் கொள்ளாமல் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள நினைக்கும் இந்தக் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க நல்வாழ்த்துக்கள்

  • @jishathgopal8343
    @jishathgopal8343 2 года назад +13

    best parenting by ..khushboo and Sundar ..god bless

  • @rosewoodjasmine11
    @rosewoodjasmine11 2 года назад +4

    consistent, honest, positive, beautiful soul....Anandita kushboo Sundar.... god bless you !

  • @Pandian015
    @Pandian015 2 года назад +1

    குஷ்பு சுந்தர் சி யின் நல்ல வளர்ப்பு.👌👌👏👏god bless you both sisters.

  • @faleelaabdul6866
    @faleelaabdul6866 2 года назад +5

    Very bold talk.. Very strong girl.. I wish her to always wana be like this forever ... Don't care negative talk n comments.. Just go on sis

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 года назад +6

    சுந்தர் சி மாதிரியே இருக்கிங்க💯💯💯

  • @priyaguna148
    @priyaguna148 2 года назад +8

    I fell in love with you sissy 😘😍 very very positive girl 👌 star kid madiri illa girl next door madiri irukku unga interview. God bless you dear.

  • @sudhachelladurai
    @sudhachelladurai 2 года назад +4

    Ananthitha cmnts paarunga yevlooooovo luv pannrom naanga yellam ungalanu.... very superb girl u r🥰🥰🥰

  • @meenakshic9944
    @meenakshic9944 2 года назад +1

    Zaarakkum unakkum evalavu difference. Adu muthina maanga👎. Nee matured girl🥰 super animaaaa👍

  • @firnassabdulazees1458
    @firnassabdulazees1458 2 года назад +28

    She is very brilliant and self confident person, I admire her , so lovely ❤💐🎊

  • @anands8400
    @anands8400 2 года назад +32

    She resembles her father 🙂

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад +1

    Kudos to Khushboo Mam. Structuredஆ குழந்தைகளை வளர்த்திருக்கிறார்.