குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 | kudumba thalaivi ration card 1000 | kudumba thalaivi 1000 rupe

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • #kudumbathalaiviku1000 #kudumbathalaiviration1000 #kudumbathalaivi1000 #tamilnadunews #cmstalin #tamilnadugoverment
    குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 | kudumba thalaivi ration card 1000 | kudumba thalaivi 1000 rupees
    TN INFO 360 OFFICIAL WEBSITE LINK 👇
    www.tninfo360.com
    kalaignar scheme our website post link 👇
    www.tninfo360.com/2023/11/Kal...
    Last video magalir urimai scheme 02-11-2023 in must watch video link 👇
    • Magalir urimai thogai ...
    Kalaigar magalir urimai scheme new apply link 👇
    www.tninfo360.com/2023/10/kmu...
    குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000,kudumba thalaivi ration card 1000,kudumba thalaivi 1000,kudumba thalaivi ration card 1000 news,kudumba thalaivi 1000 rupees,kudumba thalaivi channel,kudumba thalaivi 1000 apply online,kudumba thalaivi 1000 eligibility,kudumba thalaivi 1000 latest news,kudumba thalaivi change in ration card,kudumba thalaivi 1000 tamil,government 1000 rupees scheme,ration card 1000 rupees in tamil,ration card 1000 rupees in tamilnadu,tn govt,CM,Tn

Комментарии • 60

  • @hasinabeham8605
    @hasinabeham8605 2 дня назад +3

    வருமானம் திட்ட வரம்பை மீறி உள்ளதுனு msg வந்தது மேல்முறையீடு செய்தோம் கள ஆய்வுக்கு ஓரு மேடம் cal பண்ணி பேசுனாங்க என் கிட்ட எதும் விசாரிக்கல, உங்களுக்கு வருமானம் அதிகமாக உள்ளது அதனால நீங்க நிராகரிக்க படுறிங்கனு சொல்லிட்டு cut பண்ணிட்டாங்க. எங்களுடைய மாத வருமானம் குறைவு தான். மறுபடி cm help line ku msg போட்டேன், நடவடிக்கை எடுக்கபடும்னு msg வந்துச்சு அதோட சரி இப்ப வர எதும் தெரியல. New apply பண்ணும் போது திரும்ப apply பண்ண முடியுமா

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  2 дня назад +3

      Yes try pannuga new apply ku & cm helpline call panni thiruba keluga

  • @thamilselvan892
    @thamilselvan892 2 дня назад +1

    எனது அக்கா கிராம பஞ்சாயத்தில் வசிக்கின்றனர்.மகளிர் உரிமைத் தொகை கடந்த ஆறு மாதங்களாக போஸ்ட் மேன் மூலம் வாங்கினார்.திடீர் என்று விஏஓ போன் பண்ணி பேங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ் கேட்டார்.அக்கா எழுபத்தைந்து வயது என்பதால் அந்த பேங்க் அக்கவுண்ட் ஜாயின்ட அக்கவுண்ட்.ஆனால் அக்கா பெயர்தான் மெயின்.அவர் மகள் பெயர் ஜாயின்ட்டாக உள்ளது.அதனால் ஏதும் பிரச்சனையா? இதன் விவரங்கள் சற்று பதில் கூறவும்..

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  День назад +1

      Cm helpline call panni keluga & answer next video solluran

  • @sarasusarasu5564
    @sarasusarasu5564 3 дня назад +1

    நன்றி

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  3 дня назад +2

      மகிழ்ச்சி😊

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 3 дня назад +3

    Hellow bro first u can clear neeragarikka PATTADU ena all applications ku rs thandu Piragu vere announce saiyaum,pz,🙏,

  • @ramaakumar9821
    @ramaakumar9821 3 дня назад +1

    Thanks

  • @shanthir8069
    @shanthir8069 3 дня назад +2

    Sir நான் விருதுநகர் மாவட்டம் ஆனால் இப்போ இருப்பது கோவையில் நான் விருதுநகர் வந்து தான் அப்பளை பண்ணனுமா இல்லை கோவையில் ஈ சேவை மையத்தில் அப்பளை பண்ணலாமா pls கொஞ்சம் சொல்லுங்க

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  3 дня назад +1

      Cm helpline call panni keluga

  • @sasiprajin2691
    @sasiprajin2691 3 дня назад +5

    சார் நண் ஒரு மார்ருதிரனலி அலுவலமூலமக லோண்வங்கிநேன் பேங்ஆடிட்டிங்2அண்டுஆடிங் கேட்டாங்க இப்ப ஆடிடிங்செய்துல்லிர்கல் என்ரு நிராகரிக்கபட்டது

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  3 дня назад +1

      Cm helpline call panni keluga

  • @sujathakarthik5616
    @sujathakarthik5616 3 дня назад +1

    Sir naan melmuraiedu saithan hanal ennku panam varavillai eppo new application pannallama

  • @rekhasr9833
    @rekhasr9833 3 дня назад +1

    Ellam maragama update pannuga

  • @radhabharatharajan7576
    @radhabharatharajan7576 2 дня назад +1

    Innum enakku mudhalil irunde panam varavillai edavadhu
    panni gal en husband stroking Padhu irukirar nanum 76 years husband 85 years please helpaga irukkum

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  2 дня назад +1

      Cm helpline call panni keluga

  • @FathimaAkbar-f1l
    @FathimaAkbar-f1l День назад +2

    Magalir urimai dugai enaku idhu varai varvillai

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  День назад +1

      Re apply pannigala innimel new apply pannuga

  • @SubbuLakshmi-yo4kt
    @SubbuLakshmi-yo4kt 3 дня назад +2

    Hellowஎனது கணவர் காது கேளாதோர் உங்க ஊதியம் வாங்குவதால் எனக்கு கிடைக்குமா?

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  3 дня назад +2

      Cm helpline call panni keluga

  • @meenakshimeenakshi9034
    @meenakshimeenakshi9034 3 дня назад +1

    Ithuvaraikkum aplay pannathavanga yeppadi pandrathu?

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  3 дня назад +2

      Innimel முகாம் மூலம்

  • @balasubramanianvalli7478
    @balasubramanianvalli7478 2 дня назад +1

    Malemuraiyedu paniyum panam varavillai nan enna saiyalam please tellme

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  2 дня назад +1

      Cm helpline call panni keluga

  • @harikrishnan3921
    @harikrishnan3921 2 дня назад +1

    😢

  • @chithaichithai6863
    @chithaichithai6863 2 дня назад +5

    சொன்னதை மறுபடி மறுபடி சொல்லாதீங்க. மெய்னா உள்ள மட்டும் சொல்லுங்க. இழுக்காதீங்க.

  • @harikrishnan3921
    @harikrishnan3921 2 дня назад +1

    June month amount varavillai kaveri

  • @harikrishnan3921
    @harikrishnan3921 2 дня назад +2

    June month varavillai

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  2 дня назад +1

      Cm helpline call panni keluga

  • @PadminiS-sm5rq
    @PadminiS-sm5rq 2 дня назад +1

    Eppo new application form varum

  • @RamarmeenaRamarmeena
    @RamarmeenaRamarmeena 3 дня назад +1

    Apple pannalama anna

  • @abiraj1575
    @abiraj1575 3 дня назад +1

    When new form is coming

  • @Foodworld-vu5py
    @Foodworld-vu5py 16 часов назад +1

    Smart card illa enaku 1000 கிடைக்குமா?

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  13 часов назад +1

      No chance smart card must proof

  • @Rooniethedoodle
    @Rooniethedoodle 2 дня назад +1

    Online la epo new va apply panalam epo open aagum

  • @harikrishnan3921
    @harikrishnan3921 2 дня назад +1

    June month varsvillai

  • @mmdeen9304
    @mmdeen9304 3 дня назад +1

    When will issue new application? Pl explain sir.

  • @Resh999
    @Resh999 2 дня назад +1

    Eppadi apply panrathu new application sir

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  2 дня назад +1

      முகாம் வரும் wait pannuga

  • @kulsums88
    @kulsums88 День назад +1

    Don't send laying news😠😠😠

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  День назад +1

      It's very usefull news....

  • @shanthisuba535
    @shanthisuba535 2 дня назад +1

    Cm helpline number sollunga bro