உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2021
  • உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal
    உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து.
    தொடரும்...

Комментарии • 10

  • @murthyn7880
    @murthyn7880 2 года назад +4

    நன்றி நல்ல பதிவு
    நம் விவசாய சாமிகள் பழையபடி இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்

  • @arulanandh4426
    @arulanandh4426 2 года назад +1

    Romba nanri sir entha urangal ellam engu kidaikkum

  • @nihaldeencmohamed5955
    @nihaldeencmohamed5955 2 года назад +1

    I am srilankan . Small garden to my home , help me sir , where the garden products on country

  • @senthilkumar-bw8se
    @senthilkumar-bw8se 2 года назад +1

    general ஆ சொல்றீங்க நடைமுறையில் என்ன செய்யலாம்?

  • @ramraj1989
    @ramraj1989 2 года назад +3

    ஐயா Bio fertilizer மற்றும் EM கரைசல் இவை இரண்டும் ஒரே வேலையைத்தான் செய்கிறதா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад +1

      திரு சுரேஷ் அவர்களின் பதில்
      ஐயா பயோ உரமாக இருந்தாலும் இராசயன உரமாக இருந்தாலும் அது சமைக்கபட்ட உணவு நாம் தயாரிக்ககூடிய பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் ஈஎம் போன்ற கரைசல்கள் சமையல்காரரை போன்றது இருக்கும் மூலபொருளை வைத்து தேவையான உணவை தயாரித்துகொள்வது என்பதாகும்.நன்றி

    • @ramraj1989
      @ramraj1989 2 года назад

      @@UyirnaadiVivasayam மிக்க நன்றி 🙏🏻

  • @subashchandar1744
    @subashchandar1744 2 года назад +1

    காணொளிப்பதிவு நேரத்தைக் கொஞ்சம் அதிகப்படுத்தி நிறைய தகவல்களை ஒரு வீடியோவில் கொடுங்கள்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад

      எங்கள் குழுவில் விவாதிக்கும் பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவிடுவதால் காணொளியாக இருப்பதில்லை. முயற்சி செய்கிறோம்