கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறும் பெண்!, Solvathellam Unmai , Zee TamiL,Ep.29நவம்பர்2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,7 тыс.

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 года назад +273

    சிரிக்கிற பெண்ணையும், அழுற ஆம்பளையையும் நம்பக் கூடாது. புளூ சட்டை நீ மகா நடிகன் டா. வெள்ளை சட்டை பாவம்.

  • @NallavanDreams
    @NallavanDreams Год назад +210

    இந்தப் பொண்ணு காதல் உண்மையானது. ஆனா இவனப் பார்த்தா 1% கூட நம்பிக்கை வர மாட்டேங்குது. இப்ப இந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

    • @sureshsai8084
      @sureshsai8084 11 месяцев назад +4

      Nalla erukku Bro

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 10 месяцев назад +4

      @@sureshsai8084 Oh, Thanks Suresh. It is heart warming to know this. My blessings.

    • @NallavanDreams
      @NallavanDreams 5 месяцев назад

      @@sureshsai8084 இவன் கூட நல்லா இருக்கா? இவன் பார்க்குற பார்வை பேசுற பேச்சே சொல்லுதே இவன் Fraud னு. நல்லா இருந்தா சரி தான்.

    • @sathya2152
      @sathya2152 4 месяца назад +1

      ​@@sureshsai8084 andha payana marriage panitangala brother

    • @Irisnorman-zq9wj
      @Irisnorman-zq9wj 3 месяца назад

      Biblequizingat2024pUlsilZbarnabassilzspeter​@@sathya2152

  • @jasssuno8962
    @jasssuno8962 4 года назад +1482

    இந்த பொன்னு 100% சீரழிய போகுது உண்மை என்றால் லைக் போடுங்கள்

    • @d.j.rebeccajesus8100
      @d.j.rebeccajesus8100 4 года назад +31

      Neenga wish pannatiyum paravalla but sabikathinga atha Avanga senjitha sari na. sollallA Ana we don't have rights to blame anyone

    • @rojarajendran802
      @rojarajendran802 4 года назад +7

      Compalsari intha ponnuku sangutha

    • @NaveenKumar-zq2vx
      @NaveenKumar-zq2vx 4 года назад +5

      Ithu nadanthey 6 varusham Achu sariya....

    • @jasssuno8962
      @jasssuno8962 4 года назад +2

      Appatiya ok

    • @NaveenKumar-zq2vx
      @NaveenKumar-zq2vx 4 года назад +2

      @@jasssuno8962 😁

  • @sathieshkumarg7178
    @sathieshkumarg7178 7 месяцев назад +159

    இப்போது அந்த மாமாக்கு வேறு கல்யாணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது நன்றாக உள்ளார்

    • @patheepakingsly5667
      @patheepakingsly5667 4 месяца назад +11

      Good God bless him

    • @pavithara5815
      @pavithara5815 4 месяца назад

      அந்த மூதேவி தேவிடியா என்னா பண்ணுறா

    • @smartwork6907
      @smartwork6907 4 месяца назад +6

      Andha epudi iruku bro ipo

    • @prasathbadman4770
      @prasathbadman4770 4 месяца назад +2

      Innum panjayathu thalivara irukkara bro

    • @kvkaruppu8627
      @kvkaruppu8627 3 месяца назад +6

      intha ponnu yepdi irukkaga

  • @koneshksa473
    @koneshksa473 9 лет назад +210

    ஒரு செயலை செய்யும் முன் , பிறர் கூறுவதை கவனமாக கேட்டுக்கொள் . ஆனால் எடுக்கும் முடிவு உன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும்.......

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 лет назад +423

    இப்போ இவ்ளோ பிடிவாதமா இருக்குற பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பிடிவாதமா இருந்திருக்கலாமே

  • @manikandanpalani5393
    @manikandanpalani5393 4 года назад +23

    லக்ஷ்மி அம்மா உங்களோட திரமைதான் இதெல்லாம் சிறப்பு...

  • @controlalt3822
    @controlalt3822 4 года назад +42

    பஞ்சாயத்து தலைவர் சுத்தமான ஆம்பளை. அவ்வளவு பெரிய மனுஷன் கூட வாழ்றதுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். இந்த பெண்ணிற்கு அந்த வாய்ப்பு இல்லை..

  • @hemamalini1809
    @hemamalini1809 5 лет назад +723

    அந்த லவர் ப்ளூ சட்டை திருட்டு முழி முழிக்குறான்... பொசுக்குன்னு பொசுக்குன்னு அழுவுறான்... கோவ காரண கூட நம்பலாம் அழுற ஆம்பளையா நம்ப கூடாது

    • @anithamathan3271
      @anithamathan3271 5 лет назад +5

      true

    • @betrue5806
      @betrue5806 5 лет назад +7

      Yes hema you are right.. we had a very bad exp in my family.. he committed suicide to marry my aunt and used to cry like anything.. everyone felt pitty and married my aunt to him.. he showed too much care and love for very few years now he has affair with other married women..

    • @kivenisssgmailcomS
      @kivenisssgmailcomS 5 лет назад +3

      மிகச் சரியாக சொன்னீர்கள் தோழரே பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்...

    • @pavisupi49
      @pavisupi49 5 лет назад +1

      அப்படீங்களா ?

    • @dbalumazhvarayar6985
      @dbalumazhvarayar6985 5 лет назад

      உண்மை சகோ

  • @asmrvibezz...5270
    @asmrvibezz...5270 Год назад +155

    The brother's calling "vishnuu" is really lovable and caring

    • @dheenadheenad4864
      @dheenadheenad4864 Год назад

      Ssďxhjj

    • @RamakrishnaRamakrisha-qw5tg
      @RamakrishnaRamakrisha-qw5tg Год назад

      Correct

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +1

      @@RamakrishnaRamakrisha-qw5tg Guys, you are novices. A love pair should not be separated unless one is a criminal. You have no idea about the depth of love.

    • @rpcreation771
      @rpcreation771 10 месяцев назад

      Correct

    • @sounr525
      @sounr525 7 месяцев назад +1

      He is so so selfish, he does not care about his sister

  • @balaji2066
    @balaji2066 5 лет назад +188

    6.40 to 6.44 lakshmi mam look vera level 🤣🤣🤣🤣

  • @jayasankar5759
    @jayasankar5759 8 месяцев назад +4

    இது தான் நல்ல முடிவு சூப்பர்

  • @supermomnowzi1020
    @supermomnowzi1020 Год назад +243

    நிச்சியமாக இந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட போகுது

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 Год назад +5

      What ever maybe but she doesn't like him.....that's the matter😢

    • @subhababu-uc7in
      @subhababu-uc7in 11 месяцев назад +5

      ​well said but she is very happy and settle now have three babies

    • @janani6900
      @janani6900 8 месяцев назад

      ​@@subhababu-uc7in Unmaiyava sollriga romba happy.... Blue shirt boy thana avaga husband....

  • @manithaneyam8042
    @manithaneyam8042 5 лет назад +198

    கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பொண்ணு எடுத்த முடிவு கேவலமானது

  • @TheReegs85
    @TheReegs85 11 лет назад +163

    Really vishnu.....nee future la romba feel pannuva. Ithu 100% true. Lets see........

    • @theultimateviewer6275
      @theultimateviewer6275 7 лет назад +8

      Bastin Reegan Brother , Vishnu ippe avanghe mama kudhe poona avve uyirodde iruke matta athe paravaleya ? Unghe marri ambalaigal irukire naale than ithe marri ponunghe life ippedi pothee....Vishnu kasta pathalum pudiche oruthan kudhe nimmadiya , unmaiya , santhosama vallenum....

    • @shandrv773
      @shandrv773 6 лет назад +4

      +Pink Passion unnoda pondati illa unnoda ponnu ipdi pona ennada pannuva

    • @prabur3244
      @prabur3244 5 лет назад +2

      Blue shirt badu

    • @Dk2.048
      @Dk2.048 5 лет назад

      Unmai Anna ningal soulvethu yaru eppadi maruvanganu theriyathu Kalam ellathukum bathil sollu😠😠

    • @luvubaby7411
      @luvubaby7411 4 года назад

      yes feel panuva

  • @marukuppusamy3290
    @marukuppusamy3290 4 года назад +34

    தலைவரே நீங்கள் தான் தலைவர் மாதிரி நடந்து கொண்டீர்கள்

    • @sivasambuk
      @sivasambuk 2 месяца назад

      Pakka gentlemen.

    • @sivasambuk
      @sivasambuk 2 месяца назад

      Mama pachayat thalaivar very good man .gentlemen.

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 5 лет назад +221

    உண்மையான நல்ல மனிதனை இழந்து பொய்யான காதல் பிடியில் அகப்பட்டுக் கொண்டார் கண்டிப்பா இதுக்கு காலங்கள் பதில் சொல்லியே ஆகும்

  • @user-pm8003
    @user-pm8003 5 лет назад +50

    இந்த எழவுக்கு தான் காதல் னா பெத்தவங்க பயப்படுராங்க...

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 5 лет назад +72

    இந்தப் பையன் உண்மையாலுமே அவளை காதலிப்பதை விட பல காரணங்களும் நடிப்பும் செய்திருக்கிறார்
    நல்ல ஒரு தலைவரையும் குடும்ப தலைவரையும் இழந்து இருக்கிறாய் உன் அப்பா வண்டி ஓட்டி உழைத்து சம்பாதித்த பணத்தில் உழைத்துப் படித்து வேலை வாங்கி திமிராய் பேசுகிறாய் ஒருநாள் தானாய் அடங்கிவிடும் அன்று உன்னை காப்பாற்ற யாரும் இல்லை என்பதை உணர்ந்து மண்ணுக்கு இரையாகி போய் தொல 😭

  • @NallavanDreams
    @NallavanDreams Год назад +94

    Lakshmi Mam romba neram Avan kitta பேசாதீங்க. அழுது அழுது உங்க மனச மாத்திடுவான்.

  • @hemamalini1809
    @hemamalini1809 5 лет назад +407

    நீல சட்டை செம காமெடி பீஸ் 😀

    • @kivenisssgmailcomS
      @kivenisssgmailcomS 5 лет назад +5

      மிகச் சரியாக சொன்னீர்கள் தோழரே பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்...

    • @jasssuno8962
      @jasssuno8962 4 года назад +1

      Sema bro

    • @sridharchandrasekaran3181
      @sridharchandrasekaran3181 4 года назад

      Break the younger brother's jaws.

    • @goudhamkrishna5442
      @goudhamkrishna5442 3 года назад

      Loosu kumatte...

    • @jeyasilinrani42
      @jeyasilinrani42 Год назад +2

      Thirudan mathiri muzhikkiran

  • @cineplaybacksingersugantha4385
    @cineplaybacksingersugantha4385 Год назад +12

    L - Loss
    O - Of
    V - Valuable
    E - Energy

  • @nalininalini6574
    @nalininalini6574 4 года назад +86

    White shirt gentle man, romba pavam.

    • @sounr525
      @sounr525 7 месяцев назад

      Why?? He married when he knew she did not like the marriage. He did what was good for him and his sister, what about the girl

  • @jk1788
    @jk1788 4 года назад +52

    6:40 minutes la Lkg paiyan aluga pona udane Teacher oru look vittaanga paaru 😂😂😂
    Senthil sir maathiri panraan mulikkiraan😄

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +63

    நடத்துடாஇவன் மூஞ்சிய பார்த்தா வாழைபழ காமெடி செந்தில் போல வச்சுகிட்டு அடுத்தவன் மனைவிய கரெக்ட் பன்னிட்டானே
    என்னடி டேஸ்ட் உனக்கு சண்டாளி
    இவனை நாலு தட்டு தட்டினால் விட்டுக்கொடுத்து விடுவான் பேடிப்பயல்

  • @jamiskobi8281
    @jamiskobi8281 3 года назад +13

    நாட்டமே உனக்கே இந்த அக்கப்போர் ன்னா பாவம். ♥♥♥♥

  • @arumugam4004
    @arumugam4004 5 лет назад +21

    Mega acting blue shirt just love for infatuation. He is emotionally control her & his parents by his tears.

  • @bagyamsubramaniam8283
    @bagyamsubramaniam8283 Год назад +59

    அவ சம்பளதுக்கு ஆசை பட்டு புளு சட்டை உக்காந்து சாப்பிடலாம் னு முடிவு பண்ணிட்டான்

  • @dr.ashokkumar3766
    @dr.ashokkumar3766 7 лет назад +289

    பஞ்சாயத்து தலைவர்கு பஞ்சாயத்து. என்ன உலகமடா இது

  • @jayalakshmik6203
    @jayalakshmik6203 Год назад +28

    I know LR mam is unhappy with the girl's decision....LR Mam tried so hard to make the girl understand....but very unfortunate

  • @elaarasuela7456
    @elaarasuela7456 9 лет назад +342

    இந்த பெண்ணுக்கு காலம் பதில் சொல்லும்

    • @narayanansunku1347
      @narayanansunku1347 7 лет назад

      elaarasu ela 9

    • @jesicajesica4566
      @jesicajesica4566 5 лет назад

      Super

    • @santhiprabakaran1542
      @santhiprabakaran1542 5 лет назад +1

      Sariya sonnainga bro

    • @yokeshs1393
      @yokeshs1393 4 года назад +11

      endha ponnuku lover kuda marriage aagi 3 pasanga erukanga life la settle agitanga anaha paiya oru college proffesor nan andha paiyanoda student he is very good person

    • @rizariza6281
      @rizariza6281 4 года назад +2

      @@yokeshs1393 Andha blue sattaya Mry panni nalla ikira appo mama ku ennachi

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +344

    இந்த பொண்ணு படூ பயங்கிரமா சுயநலவாதி கண்டிப்பா 200 சதவீதம் கஸ்டம்படுவால் என்றால் ஒரு லைக் போடுங்க

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +71

    ஏற்கெனவே அந்த ஏழு நாட்கள் படத்தில் வருகிற கதை மாதிரி. உன் காதலி எனக்கு மனைவியாகலாம்.என் மனைவி உன் காதலி ஆக முடியாது என்பார் ஹீரோ. சரி தாலியை கழட்டி கொடு அதன் பிறகு டைவர்ஸ் வாங்கு பிறகு காதலனோடு திருமணம் செய்து கொள்.

    • @kivenisssgmailcomS
      @kivenisssgmailcomS 5 лет назад +2

      மிகச் சரியாக சொன்னீர்கள் தோழரே பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்...

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 лет назад +3

      @@kivenisssgmailcomS பிறகென்ன அவனுக்கு பொழைக்கவே துப்பு இல்லை.இந்த லட்சணத்தில் இன்னொரு பெண்ணுக்கு எப்படி உழைத்து சாப்பாடு போடப்போகிறான்.காதலிக்கிறவன் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை தன் சொந்த உழைப்பில் தர முடியும் என்று உறுதிப் பாடு இருந்தால்தான் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு.கண்டவனெல்லாம் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்வேன் என புருடா விடத்தான் செய்வான் பெண்தான் அந்த பேச்சில் சிறிதும் சஞ்சலமின்றி ஏமாறாமல் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்.

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 4 года назад

      Pachi missing bro

  • @sivasuryans1989
    @sivasuryans1989 5 лет назад +117

    என்ன ஒரு கொடுமை.... பஞ்சாயத்து தலைவர்க்கே பஞ்சாயத்தா....!!!!

  • @salimaghouse5246
    @salimaghouse5246 5 лет назад +138

    இந்த மாதிரி ஒரு பிரச்சனையோடு ஒரு ஆம்பள வந்து உங்க கிட்ட பிரச்சினைன்னு சொன்னா இதே தீர்ப்பு குடுப்பீங்களா ஆம்பளைக்கு குடுப்பீங்களா

    • @ananthgabriel8479
      @ananthgabriel8479 5 лет назад +2

      Lechathulae oru varthai

    • @kivenisssgmailcomS
      @kivenisssgmailcomS 5 лет назад +4

      மிகச் சரியாக சொன்னீர்கள் தோழரே பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்...😷

    • @sivakumarsiva3480
      @sivakumarsiva3480 5 лет назад

      H
      .

    • @vaagai9808
      @vaagai9808 5 лет назад +5

      *This post must be pinned*
      உண்மையான காதல் என்றும் தனிநபரின் சுயநலத்திள் இருக்காது.
      இது காதல் இல்லை, கள்ளக்காதல்!

    • @aathirahthiya884
      @aathirahthiya884 5 лет назад

      True word

  • @MohamedIsmail-ny8rg
    @MohamedIsmail-ny8rg Год назад +52

    ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணும் போது அவளின் விருப்பம் கேட்டு அதன்படி செய்யனும் அதுதான் எல்லோருக்கும் நல்லது

    • @mansoorali3614
      @mansoorali3614 Год назад +2

      Entha ponnu mudivu lettanathu past yetuthirukalam enive nallaruma

  • @dashingmurugesh3354
    @dashingmurugesh3354 Год назад +23

    Antha white shirt husband semma 🔥🔥👋👋👋👋

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 Год назад +6

    Madam your jerment and the way you make people to understand the situation 100/ better than superm court great 🎩 s off to you

  • @ravichandrana3478
    @ravichandrana3478 5 лет назад +70

    இப்ப இருக்கிற உறுதி கல்யாணத்துக்கு முன்னாடி இருந்திருக்கலாம்

    • @kalaraj9871
      @kalaraj9871 4 года назад +4

      Eppa entha korangu appadi irukunnu theriyuma

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +14

    கவலைபடாதே தம்பி எப்படியிம் நம்ம ஆளுங்க ஆசை 60வது நாள் மோகம் 30நாள் அப்புறம் எப்படியும் கழட்டிவிடுவான்

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 лет назад +71

    Some people support her decision but why? Clearly blue shirt doesn't look like a good person

  • @janmanj
    @janmanj 5 лет назад +8

    She s a good girl! She s fighting for her love!

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 лет назад +59

    Summa scene podatha ni..@ blue shirt # 😂😂😂super mam

  • @jagankumar6882
    @jagankumar6882 5 лет назад +219

    ப்ளூ சட்டை நீ நடிகன் டா த்ரிஷா உனக்கு தான் டா

  • @anandakumaran3368
    @anandakumaran3368 Год назад +28

    ஒண்பது வருசகழிச்சிபாக்குறேன் இப்ப அவங்க மாமா எப்டி இருக்காறோ ஊருக்கு நாயம் சொல்லாதிங்கடான்னு சொன்னா கேக்கிறான்களா நல்ல பொன்னு கிடச்சி நல்லா வாழனும் அவங்க மாமா

    • @m.selvakumarm.selvakumar3118
      @m.selvakumarm.selvakumar3118 2 месяца назад

      அவங்க மாமாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்குது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அந்த பொண்ணு நிலைமை தெரியவில்லை

  • @NallavanDreams
    @NallavanDreams Год назад +56

    இவளும் சாகுறேன் ன்னு சொல்றா. அவனும் சாகுறேன் சொல்றாங்களே தவிர ஒன்னும் நடக்குற மாதிரி தெரியல. Lakshmi Mam ரெண்டு பேர்ல ஒருத்தர இந்த செட்டுல Suicide பண்ண சொல்லுங்க. அவன்தான் ரொம்ப அழுவுறான். அவனை முதல்ல சாக சொல்லுங்க இங்க. அதைப் பார்த்துட்டு அந்தப் பொண்ணு செத்துப் போகட்டும். சும்மா அவன் கிட்ட இத சொல்லிப் பாருங்களேன். 😂😂😂 விட்டா போதும் ன்னு ஓடிருவான்.

    • @sempaimurugaananth6209
      @sempaimurugaananth6209 Год назад +2

      😂😂😂😂😂😂

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 6 месяцев назад

      😂😂😂😂😂😅😅😅

    • @shanthiniharshasha4284
      @shanthiniharshasha4284 5 месяцев назад

      செம்ம bro indha experiment matum pana sonna... evanume ini suicide panipen nu meratta mattan

    • @NallavanDreams
      @NallavanDreams 5 месяцев назад

      @@shanthiniharshasha4284 திருத்தம். எவனுமே மட்டும் இல்ல. எவளுமே சேர்த்து தான். அந்தப் பொண்ணும் Suicide பண்றதா தான் சொல்லுது.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +56

    இப்போ இவ்ளோ பிடிவாதமா இருக்குற பொண்ணு கல்யாணம் பண்ணுறது க்கு முன்னாடியே இருந்து இருக்கலாமே.

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 лет назад +24

    கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரிஆகிடும்னு parents நினைச்சிருக்காங்க but அவ மனசு மாறல

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr Год назад +8

    Lakshmi amma sollrathu 💯💯💯💯💯💯 unmai

  • @mohamedshagul1344
    @mohamedshagul1344 11 лет назад +13

    I like this show

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +3

    எப்படியும் கஷ்டப்பட்டாவது முன்னுக்கு வரனும் என நினைப்பவர்கள்
    கண்டிப்பாக நல்லவிதமாக வாழ்வார்கள்
    நம்பிக்கை தான் வாழ்க்கை
    மனதில் ஒருவன் நெஞ்சில் இன்னொருவன் என்றால் வாழவே முடியாது

  • @shyamalaganesh2382
    @shyamalaganesh2382 Год назад +30

    பொற்றோர் பிள்ளைகளை blackmail பண்ணுவதை விட்டு அவர்களுக்கும் ஒரு மனசு இருக்கு என்பதற்கு மதிப்பு கொடுக்க பழகிக்கொள்ளவேணும்.ஆண்பிள்ளை என்பதால் அழவுக்குமீறி அக்காவுக்கு புத்திமதி சொல்வதுமில்லாமல் blackmail பண்றான்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +1

      True! True! True. This 18 yeal old boy! What does he know about life? He may spend his entire life satisfying his mom and dad rather than doing what is right!

  • @palanipalani2799
    @palanipalani2799 10 месяцев назад

    Intha mudiuvkku rendu episode ah

  • @pavanid8808
    @pavanid8808 8 лет назад +56

    U took a wrng decision sis, ur hubby is the correct person 4 u he is a gud gentlemen but the blue shirt one cried nd create sympathy on u it is not love

    • @prabhakaransaran
      @prabhakaransaran 5 лет назад

      Ss

    • @udhayanbu4032
      @udhayanbu4032 5 лет назад

      S

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад

      No u wrong dear her love tru she is very honest she is very strong girl we need girls like her for our society she is good i head's off her we need girls like her in world thanks

    • @hellohai8405
      @hellohai8405 4 года назад

      @@gunampakriverasamy4516 s she is very honest and very brave after marriage so each and every girls do like this after marriage be bold leave ur husband and go with someone

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад

      Yes you right i agree wat about you and thanks for the reply

  • @nandhininandhu271
    @nandhininandhu271 Год назад +52

    Antha blue shirt performance partha siripu than varuthu

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +60

    இங்க வரவங்க எல்லாம் அடுத்தவ பொண்டாட்டிதா வேணும் அடுத்தவ புருஷந்தா வேணுன் வந்தா எப்படித்தா ஆகறது இதுக்கு ஒத்துழைக்காதீங்க

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад +1

    What is the current situation ?????

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 года назад +25

    ஸாரி மேடம்.தமிழக கிராமங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது.அந்தப் பெண் செய்வது தவறு.நாட்டில் ஐம்பது சதவீதம் பேர் காதலை தியாகம் செய்தவர்கள்தான்.

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +34

    I appreciate girl' decision. Risk facing is the challenge 👍
    God bless all... 🙏

  • @aksharakshar9078
    @aksharakshar9078 4 года назад +5

    Last five minutes very heart touch speech

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 5 лет назад +96

    புளூசட்டை அழுதுஅழுதே அந்த பிள்ளை மனசை கெடுத்திருக்கான்

  • @ashusweet7517
    @ashusweet7517 5 лет назад +89

    Ipdi oru azhu moonja yepdi intha ponnu love panichu😆😆😆😆😆😆

  • @mavinftk1023
    @mavinftk1023 4 года назад

    சரியான. பதில்

  • @raghunathchowdary4887
    @raghunathchowdary4887 4 года назад +4

    I like madam talking, excellent

  • @vigneshkumar5312
    @vigneshkumar5312 7 месяцев назад +1

    2013, the good old days

  • @vigneshwaraprasath4323
    @vigneshwaraprasath4323 5 лет назад +235

    ப்ளூ சட்டை அந்த பெண்ணை கூட்டிட்டு போய்ட்டு கண்ணை நோண்டி பிச்சை எடுக்க வைக்க போறான்.

  • @rajamanickam6685
    @rajamanickam6685 4 года назад +14

    Blue shirt Partha enaku சிரிப்பு தான் வருது 6:32 to 6:45

    • @TP-pi8bw
      @TP-pi8bw Год назад

      Sirikatha
      Avanga romba happya irukanga

  • @subramaniansubramanian4779
    @subramaniansubramanian4779 5 лет назад +115

    விடுங்க பஞ்சாயத்துதலைவரே .அவ கஷ்டப்படனும்னு இருக்கு .போய்தொலையட்டும்

  • @RamakrishnaRamakrisha-qw5tg
    @RamakrishnaRamakrisha-qw5tg Год назад +19

    Suyanala vishnu's thambi is best super roll.true boy.

  • @MuraliD20889
    @MuraliD20889 10 лет назад +57

    That Girl already took decision and come to that programe

    • @michellenarmathaperera2728
      @michellenarmathaperera2728 4 года назад

      Flute 20889 yes
      Nothing anyone says will change her mind. Her mind is already made - stupid female 🤦🏼‍♀️

  • @bharathrama1389
    @bharathrama1389 7 месяцев назад +2

    Pavam andha thambi evolo alaga soluran avanga akka ku

  • @sudhakarperiyasamy9448
    @sudhakarperiyasamy9448 Год назад +21

    அந்த பையனோட பார்வையே சரியில்லை

  • @rameshgopalan4408
    @rameshgopalan4408 5 лет назад +1

    Lakshmi mam I don't know how much effort u put for the girls those who have participated in the same kind reason or scenerio but for this girl u have taken a lot of efforts . Appreciated.

  • @multiinformationmedia
    @multiinformationmedia Год назад +41

    6:38 gubeer nu sirippu vandhuduchi 🤣🤣🤣🤣

  • @kannappapujala5356
    @kannappapujala5356 3 года назад

    Love this very important video

  • @mifranmifran4178
    @mifranmifran4178 4 года назад +22

    Madam இவர்களுடைய life இப்போ எப்படி இருக்கு 2020

    • @TP-pi8bw
      @TP-pi8bw Год назад +1

      Romba happya iruksnga
      Enga veetu pakathula

    • @sathiyasa8863
      @sathiyasa8863 Год назад

      @@TP-pi8bw unmaiya

    • @TP-pi8bw
      @TP-pi8bw Год назад

      @@sathiyasa8863 s

    • @sathiyasa8863
      @sathiyasa8863 Год назад

      @@TP-pi8bw lover married panitangala

    • @TP-pi8bw
      @TP-pi8bw Год назад

      @@sathiyasa8863 mm
      Romba happy ya irukanga

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 года назад +3

    Ladies who have sacrificed their love for family hit like.....

  • @Mrs.RamaniSuyambu
    @Mrs.RamaniSuyambu Год назад +62

    இப்போ எங்க அழுதுட்டு இருக்காளோ இவ

    • @ramkumarramkumar-jq2nj
      @ramkumarramkumar-jq2nj Год назад +2

      Crt

    • @vasanthalvasanthal7688
      @vasanthalvasanthal7688 11 месяцев назад +3

      12/11/2023அழுது. புலம்புவா/( இப்பேஅந்தபெண்ணு.தாய் மாமா. .மாமா என்யறு

    • @MI-bv3sh
      @MI-bv3sh 6 месяцев назад

      Nalla santhosh ama irrupaga

  • @itsmejacky
    @itsmejacky 6 месяцев назад +1

    Padikavacha thimiru...pavam antha மாடு appavin viyarvaigal 😢😢

  • @beenajosephvish1547
    @beenajosephvish1547 5 лет назад +8

    Definitely Vishu will come back to this program after some years with a problem with that lover boy,,,

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 5 лет назад +164

    அக்கா, மாமா, அக்கா பொண்ணு, தம்பி எல்லோரும் சேர்ந்து தாய்மாமனை பலிகெடா ஆக்கிட்டாங்க. Stupid family.

    • @charlesraj3133
      @charlesraj3133 3 года назад

      Same ma

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 года назад +1

      Fuck him she love some body let her go with him

    • @stellajayanthy9255
      @stellajayanthy9255 3 года назад +1

      வேற ஒருத்தனை கூட காதலிக்கிற பொண்ணுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேட்டவன் நல்லவனா???

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 года назад

      @@stellajayanthy9255 no nallwan ellai stupid full that's my commitment any way

  • @bazilrajangam770
    @bazilrajangam770 6 лет назад +50

    அந்த பொன்னு போனா போகட்டும் அதுக்காக பொண்டாட்டிய கூட்டி கொடுப்பாங்களா?
    முடிவு அந்த பொன்னுதா
    நாசமா கூட போகட்டும்.😡😡😡😡

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 5 лет назад +3

    I can believe before divorce period she can take right decision

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 7 месяцев назад +3

    வாதத்துக்கு மருந்து உண்டு பிடிவாதத்துக்கு மருந்து இல்லை.

  • @Magesh143U
    @Magesh143U 5 лет назад +86

    அந்த காட்டு எருமை பேச மாட்டான்... மேடம்... அவன ரெண்டு வைங்க.. யாராவது

    • @vaithilingam917
      @vaithilingam917 3 года назад +1

      நமக்கே கை பரபரங்குது அவனை தூக்கி போட்டு சாத்த.

    • @priyankapriya2139
      @priyankapriya2139 3 года назад +1

      Vera 11 bro.....🤣🤣🤣

  • @alonejasmine4004
    @alonejasmine4004 Год назад +15

    Laxmi mam always talking parent side. But parents are not always right

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      To be honest, she is more interested in her fan books rather than what would do good to the main participants. I cannot give her more than a B.

  • @hadhrif4248
    @hadhrif4248 Год назад +1

    Ippa iwanga eppidi ikiranga endu therinchawanga sollungale

  • @thangaraj8310
    @thangaraj8310 4 года назад +45

    Lakshimi madam neenga blue sattaye kolantha madarinu sonnathum nalla nemunthu utkaruran. ivana pathale sirippu varuthu😆😂🤔😂😂😂

    • @luvubaby7411
      @luvubaby7411 4 года назад +1

      amam amam loose paiya😁😁😁😁

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Год назад +34

    இப்போ அவ நடுத்தெருவில் நிட்கும் காணொளியை போடவும்

    • @dhayalanr1386
      @dhayalanr1386 11 месяцев назад +3

      கரட்டாசொன்னீங்க

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 11 месяцев назад +1

      1386:எந்த தெருவாக இருக்கும்?

    • @MI-bv3sh
      @MI-bv3sh 6 месяцев назад

      Nalla manasuu

  • @kumarsambasivam7184
    @kumarsambasivam7184 Год назад +9

    Lakshmi mam kudos for supporting theta girl

  • @srikumar111279
    @srikumar111279 6 месяцев назад

    Hope all is going well with them now

  • @keshikanathan190
    @keshikanathan190 11 лет назад +95

    why her lover anytime cry i think he is acting

  • @rahumanrasik1905
    @rahumanrasik1905 8 месяцев назад +1

    ❤❤

  • @suchithrasandy6611
    @suchithrasandy6611 6 лет назад +9

    Sister ur mama is so kind

  • @ahalyasakthi5429
    @ahalyasakthi5429 5 лет назад +23

    விவாகரத்து வாங்கும் வரை அந்ந பொண்ணு எங்க இருக்கும் ,கணவர் விவாகரத்து கொடுக்க முடியாதுனு சொல்லிட்டா என்ன பன்னும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ranjithkumar9327
      @ranjithkumar9327 4 года назад

      போடி தேவிடியா ஒருத்தனை மனசுல வெச்சுட்டு ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட 🐕 இருக்க நீ

  • @subhasucilan15
    @subhasucilan15 8 лет назад +67

    06.42 😆😆 Lakshmi mdm stare at blue shirt!

  • @kanagaraja2764
    @kanagaraja2764 6 месяцев назад

    Sema cherecter vishnu
    Be strong always

  • @murugana.817
    @murugana.817 11 лет назад +147

    இந்த லவ்வுல தீய வச்சு கொளுத்த.....என்னதான் இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இவளவு பிடிவாதம் கூடாது.....அப்போ உன் புருசன் வாழ்கை நாசமா போகணும்......இது மட்டும் சரியா.......

    • @madhumithamanivannan3108
      @madhumithamanivannan3108 5 лет назад +3

      sonnapo keturkanum.. yen kalyanam panneenga ???

    • @sarathkumar1268
      @sarathkumar1268 5 лет назад +3

      Sonna ketkanumma eppa odiponava mrg munnadi oda vendiyathu dhana avalaum kollanum blue shirt kaaranaum kollanum ,pavam avanga mama life

    • @arumugam4004
      @arumugam4004 5 лет назад +1

      @@sarathkumar1268 yeah

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 4 года назад +1

    Good analysis by Lakshmi.

  • @msabysagul
    @msabysagul 5 лет назад +8

    I think she took a good decision. Parent should understand their child. Forcing is not a solution. Life is very peculiar. Let she live a good life.

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 года назад

      உனக்கு ஒரு பொன்னு பிறந்த அப்போ புரியும்