16வயதில் Mohanlal படத்தோட Music Director | இளையராஜாவின் முதல் மாணவன் - Lydian Nadhaswaram | Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • #LydianNathaswaram #Ilaiyaraja #StudentofIlaiyaraja
    Lydian Nadhaswaram is a young Indian musician from Chennai, Tamil Nadu. In 2019, he appeared on The World's Best on CBS and won, earning prize money of $1 million.
    Lydian is born to Varshan Satish, a Tamil music director, and Jhansi as their second child. At the age of two, he started performing on the drums and at eight he taught himself to play the piano. He is a student of Augustine Paul, the Music Director of the century-old Madras Musical Association Choir.
    Lydian spent 4 years studying at KM Music Conservatory, a higher education institution founded in 2008 by the AR Rahman Foundation. In a RUclips, video Lydian was playing Vande Matram song by A.R. Rahman on the piano in front of Rahman in Lydian's house while a house visit by Rahman.
    CREDITS
    Host - Sana
    Camera - RameshKannan & Sandeep
    Edit - Sathya
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Комментарии • 212

  • @arunkishore1532
    @arunkishore1532 2 года назад +7

    இசை என்றால் *இளையராஜா* அவரின் மாணவனாய் இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும் அதற்கு முழு தகுதி உனக்கு உண்டு. வாழ்க வளர்க மென் மேலும்.

  • @sunda7866
    @sunda7866 2 года назад +71

    மேலே உயர உயர தலக்கணம் இல்லாவிட்டால் அவன் சிறந்த கலைஞனாக படுவான் அது உங்களிடம் இருக்கிறது

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 2 года назад +9

      Still you have to Wait and See for another 10 to 20 years buddy. Don't judge about the books just soon by looking out covers Or by seeing 2 0r 3 starting pages.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 года назад +75

    நிச்சயமாக சிறந்த இசையமைப்பாளராக வருவார் தம்பி லிடியன் வாழ்த்துக்கள் 💐💐

  • @maharajatradesmahaprint1268
    @maharajatradesmahaprint1268 2 года назад +54

    இசை ஞானி மாணவர் இசை துறையில் சிறக்க வாழ்த்துக்கள் 👍👌💐

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    கடவுள் அருள் முழுமையாக நிரம்பியவன்.உன்னிடமும் உன் தந்தை யாரிடமும் உரையாடியதே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இவிபி யில் ராஜா சார் நிகழ்ச்சியில் உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்ததே என் பாக்கியம் என்று கருதுகிறேன். வாழ்க பல்லாண்டு 👍💯💕🌹

  • @karthikarumugam5681
    @karthikarumugam5681 2 года назад +11

    தம்பி உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ நிறைய சாதிக்க வேண்டும். இளையராஜா சார் ஆசியும் கடவுள் ஆசியும் உனக்கு எப்பவும் இருக்கும் அன்புடன் உன் தீவிர ரசிகன் கார்த்திக்

  • @bs3560
    @bs3560 2 года назад +55

    தெய்வ அருள் பெற்ற இசைக்குடும்பம்.. Lydian is a child prodigy no doubt... And his sister is another child prodigy who deserves equal adulation. I wish to spend a day with this family filled with music. Hope this comes true one day

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +68

    வாழ்த்துக்கள் லிடியன், ராஜா ஒரு சிறந்த இசை மாஸ்டர், இவ்வுலகில் இளையராஜாவை வேகமாகவும் அதே நேரத்தில் சிறப்பாக இசையமைக்க யாரும் இல்லை, ஒரு வருடத்தில் 55 படங்கள் ஒரு படத்துக்கு 6 நாட்கள்தான், நிறைய கற்று சாதிக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @harikrishnans8981
    @harikrishnans8981 2 года назад +18

    Ilayaraja is great forever.

  • @ajaykumaras
    @ajaykumaras 2 года назад +22

    Make way for the Legend !!!!!!!!!!!!!!!!!
    Lydian will surely be winning our hearts soon !

  • @irsaths5995
    @irsaths5995 2 года назад +3

    இத் தம்பி மென்மேலும் உயர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @velumb2012
    @velumb2012 2 года назад +9

    Parents oda support thaan Lydian oda success ku reason.. Just thing ethana parents schooling stop panidu children oda passion la groom panuvanga? Kudos to his parents 👏🏼👏🏼

  • @sakthilandranashok4122
    @sakthilandranashok4122 2 года назад +22

    You are blessed lydian. You will shine as a rock star forever

  • @krishnanvenkatachari2059
    @krishnanvenkatachari2059 2 года назад +11

    ஒரு முழு இசை குடும்பம்.
    Amazing growth from a young age

  • @ManiVaas
    @ManiVaas 2 года назад +12

    தன்ராஜ் மாஸ்டர், இளையராஜா மாஸ்டர் இப்போ லிடியன் லிட்டில் மாஸ்டர் 😍😍

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 2 года назад +1

    உமது கீழ்ப்படிவும் குரு பக்தியும் இசை மீது இருக்கும் அளவற்ற ஆர்வமும் அளவிடற்கரிய ஞானமும் விடா முயற்சியும், உத்வேகமும் காலத்திற்கேற்ப புதிய உத்திகளை உள்வாங்கி, செயலாற்றும் நுட்பமும் திறனும் உம்மை இசையுலகின் ஜாம்பவானாக உலகே போற்றி வியக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. உமது இசையமைப்பாளர் கனவு நனவாகின்றது. வாழ்த்துக்கள்...! இனிதே பயணத்தைத் தொடங்குக.

  • @inthrahsv82
    @inthrahsv82 2 года назад +7

    So sweet bless you son. You will go height. You have the blessing of the muzik god. I am a die hard fan of raja sir. Support talent from 👍🇲🇾

  • @arula9794
    @arula9794 2 года назад +7

    Choose the right idol to go in the right path... you've chosen the best possible idol that has ever been. All the best.

  • @opositiveganesh1387
    @opositiveganesh1387 2 года назад +30

    Next AR Rahman ❤️💛

    • @shhhhhhhhh2760
      @shhhhhhhhh2760 2 года назад

      @Kiran Surya SU let him come through the eggs not cooked yet why u guys thinking of eating it

  • @kumarkumaran6542
    @kumarkumaran6542 2 года назад +2

    இந்த இசைக் குடும்பம் என்ன தமிழுக்கு இவ்வுலகம் போற்றும் பெருமையுடன் வாழ்க வளர்கபொக்கிஷம்🙏

  • @unlukjoker1989
    @unlukjoker1989 2 года назад +1

    இளையராஜா இன்னொரு இளையராஜாவை உருவாக்க முடிந்தால் அது சங்கீத உலகிற்கு அவர் செய்யும் இரண்டாவது மிகப் பெரிய பெரும்கொடை....lydian திரையுலகின் அனைத்து negative side களையும் வென்றெடுத்து வளர்ச்சி பெற வாழ்த்துகள்

  • @kumarkumaran6542
    @kumarkumaran6542 2 года назад +3

    எங்கள் தமிழுக்கு கிடைத்த பெருமை

  • @srk1768
    @srk1768 2 года назад +8

    Best wishes Lydian to learn further from the God of Music

  • @josephdias7382
    @josephdias7382 2 года назад +6

    Stellar Tutor fr a Stellar Prodigy. It's well known tht u've bn a precocious kid. Imbibe the very best frm the legendary Isaignani & engulf the world wth ur creativity, honed under the genius's tutelage. Its astonishing tht none cud highlight Isaignani's feat in the prelude to "Ninnukori Varnam" song, except this little master.

  • @madboyma3333
    @madboyma3333 2 года назад +17

    இறைவன் அருள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. பல இசை கருவிகள் வாசிக்கிறான்.
    மனிதர்கள் நாடு, மொழி, ஏற்றத்தாழ்வுகள்,மதம் எதுவும் இல்லாமல் இரண்டு புள்ளிகளில் இணைகிறார்கள்.
    1. இசை
    2. சரக்கு

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 года назад +2

    Ur humbleness is awestrucking lydian.. U will go even more places.. God bless u thambi...

  • @sureshung2371
    @sureshung2371 2 года назад +5

    👏👏👏ilaiyaraja student 🤭🤭🤭 u so blessed then amazing human hard work un pugazh ulagam potrum

  • @jesril3172
    @jesril3172 2 года назад +9

    Ilayaraja must feel proud to have Lydian to have his student. Young talented child.

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 2 года назад +6

    Grown up... Time flying ....oh god.
    Heartiest Congratulations. Be the First to create Records. Gbu.

  • @sanm307
    @sanm307 2 года назад +5

    Lydian you are blessed 😇😇😇

  • @kktheebs
    @kktheebs 2 года назад +1

    அந்த கடைசியில் வரும் BGM க்கு சிறந்த மரியாதை செய்ததற்காக பெரிய நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
    சிலர் காமெடிக்கு உபயோகித்து...அதை கேட்கவே முடியாதபடி கொண்டுசேர்த்தனர்..
    நீங்க அதற்கு மீண்டும் உயிர் குடுத்த போல் feel பண்றேன்.அப்பாக்கு fb ல முன்னாள் நண்பன்.சின்ன வயதில் உங்களை மை ஹீரோ ன்னு அழைத்தது வீண் போகவில்லைன்னு ஒவ்வொருமுறையும் நிருபிக்கறீங்க..வாழ்த்துக்கள்

  • @PRABU53
    @PRABU53 2 года назад +14

    True leaders don't create followers. they create more leaders.

  • @vidhyasagarvijayaraj8254
    @vidhyasagarvijayaraj8254 2 года назад +8

    Wonderful, wish you to reach greater heights!

  • @aalnaan8408
    @aalnaan8408 2 года назад +2

    Please Lydian ....we want you create music like IR ....all the best .....

  • @rancogaming8305
    @rancogaming8305 2 года назад +25

    Proud to be a tamilan

    • @ManiVaas
      @ManiVaas 2 года назад +1

      He is not Tamil bro, but born and brought up in TN

    • @relover9968
      @relover9968 2 года назад

      Proud telungan for telungans

  • @Keyboardsparkals
    @Keyboardsparkals 2 года назад +3

    Last music is heart melting ❤❤❤❤❤

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +1

    இறையருள் பெற்ற இசைக் குடும்பம்..
    ஆசீர்வாதங்களால் சூழப்பட்டவர்.
    அதனால்
    அவருக்கு எல்லாமே சாத்தியமாகும்..
    இசைக் கடவுள் என்று சிலாகிப்பதிலிருந்தே அவர் இசைஞானியை எவ்வளவு ஆராதிக்கிறார் என்று புரிகிறது..
    எத்தனை பணிவு தன்னடக்கம் இந்த குழந்தைக்கு...அவரது தந்தையைப் போல.!! 😲
    இன்னும் இன்னும் சிகரம் தாண்டி செல்ல வேண்டும்..🙏
    கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும்..👍❤😇🙏🙏

  • @kokilabosco2996
    @kokilabosco2996 2 года назад +1

    Hi Lydian, wishing you all the best and it's such a wonderful honour for being the one and only student of the great musician. A big God bless.❤️🌹

  • @teenajasmine3357
    @teenajasmine3357 2 года назад +6

    He is super nervous and humble GOD BLESS U 🙌

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 года назад +9

    One day he will be like ilaiyaraaja and ARR

  • @nshiba
    @nshiba 2 года назад +9

    My appreciation and wishes to Lydian as always. But I also thought the interviewer was quite good. My usual problem with interviewers are two: 1) They are not musically inspired enough to ask sensible questions. 2) They keep cross-talking not letting Lydian to talk, just to show their presence. 2nd issue was totally not there in this interview, in my opinion. But for the 1st one, I think we should and can improve more.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +4

    Best student of Ilayaraja.

  • @georgefernandes848
    @georgefernandes848 2 года назад +2

    This guy reached so top of the world and I was still in dark well

  • @shakthivelpoolan7733
    @shakthivelpoolan7733 2 года назад +1

    Great opportunity bro, Gods blessings (God+music God),,, vazthukal dear vazlka valamuden nalamuden pallandu God bless you with happiness and success and prosperity lifetime

  • @JOE-vw8li
    @JOE-vw8li 2 года назад +11

    தம்பி இசைஞானிக்குப் பிறகு நீ அந்த இடத்தை ஓரளவு நிரப்புவாய் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது......
    எக்காரணத்தைக் கொண்டும் இளையராஜா விடம் காற்றதலில் இருந்து buisnessக்காக மாறிவிடாதே....

  • @pistha7714
    @pistha7714 2 года назад +2

    Next best musician in the world of music addiction to people👑

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 года назад +13

    Raja sir's second ARRahman is getting ready... for getting another Oscar..

    • @mageshsanthoshi8107
      @mageshsanthoshi8107 Год назад

      As per ARR, he didn't learn anything from IR but he is a follower of IR's discipline

  • @mni_nikhil
    @mni_nikhil 2 года назад +3

    Next Rahman is here!! 😘 Proud and loving....

  • @mylifemyrules3510
    @mylifemyrules3510 2 года назад +2

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ❤️❤️❤️

  • @jazzweather
    @jazzweather 2 года назад

    Very happy to hear Lydian is learning Nadhaswaram, finally. Looking forward to Lydian playing the divine instrument soon!!

  • @whiteelephant8138
    @whiteelephant8138 2 года назад +4

    இசை கடவுள் ராஜா

  • @parthavocals4077
    @parthavocals4077 2 года назад

    Proud totally ungala paakaradhuke and full and full unga appa voda ennamum vali kaatudhalum ulaipum inniku neenga successful person ah irukinga very very blessed

  • @philipbas7480
    @philipbas7480 2 года назад +5

    I kno this kid...he won American reality show...American got talents

    • @vishakhviz3743
      @vishakhviz3743 2 года назад +2

      Not AGT bro...
      World's best show bro

  • @krishnans9972
    @krishnans9972 2 года назад +5

    Arr oda student da ne. Atha maranthutiye...

  • @karthikmurugesan6556
    @karthikmurugesan6556 2 года назад +3

    So nice, intelligent and down to earth prodigy… Stay Blessed Lydian and we pray and wish you reach great heights in your music journey 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthiarasu2121
    @sakthiarasu2121 2 года назад +10

    உன்ன உருவாக்கிய இன் ஒருவர் AR Rahman.. அவர மறந்துடியே

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 2 года назад +5

      That is Normal in day to day cinema life.
      Unfaithfull is a normal Nature in Cinema life as well common people's life also bro.....🤔 🤔 😯 🙉 😁 🤠 🤣

    • @hahaha1749
      @hahaha1749 2 года назад +7

      Ar rahman இசை பள்ளி யில் பயின்று விட்டு இப்படி செய்ய லாமா.. ar rahman க்கு ஒரு credit கூட இல்லையா

    • @vvbb9738
      @vvbb9738 2 года назад +6

      உண்மை ஏற்றி விட்ட ஏனி மறந்து டியே

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 года назад +5

      @@vvbb9738 உண்மை. A.r.rahman இசைப்பள்ளியில் இரண்டு வருடங்களுக்கு Russian Piano பயின்று மிகப்பெரிய பரிசு வென்றார். மறந்து போன உண்மை

  • @peacemode4107
    @peacemode4107 2 года назад +1

    Aboorva Lydian journey.. 🌹🌹🌹

  • @kalaivani6738
    @kalaivani6738 2 года назад

    Beautiful my favorite thabai❤️❤️❤️

  • @brindabalajibalaji7585
    @brindabalajibalaji7585 2 года назад

    Good Luck to your future Lydian. Love from Bangalore

  • @litagopal1661
    @litagopal1661 2 года назад +1

    🙏May God bless you and your family, more 🧡🤍💚💙💜 from Malaysia🇲🇾

  • @subu854
    @subu854 2 года назад +12

    ART can be described in two ways 1. Creative and 2. Imitative, i dont know under which one #lydian will come? moreover future will decide.

    • @cheerup2655
      @cheerup2655 2 года назад

      Well said

    • @spearhead17
      @spearhead17 2 года назад +1

      Originality/ creativity is nothing but judicious imitation. Voltair

    • @cheerup2655
      @cheerup2655 2 года назад +1

      @@spearhead17 no creativity comes from intelligence its pure its your own its first to the world. Where as intellect is learned copied. Ilaiyaraaja being no 1 in the world because of his intelligence and most of his tunes are born from him unique.

  • @mshanmugam7320
    @mshanmugam7320 2 года назад +1

    ❤ இளையராஜா ✨

  • @nithinagumithu
    @nithinagumithu 2 года назад +1

    Lydian...msg 2 u....please hear n feel a lot of variety of music to imbibe and create your unique style...I wish u all the best

  • @rammohan4056
    @rammohan4056 2 года назад

    Enjoy!!! Blessings from ALL Tamizh people

  • @ajaysilam8618
    @ajaysilam8618 2 года назад +1

    Raja Raja ♥️

  • @venkatadrimannam4889
    @venkatadrimannam4889 2 года назад

    god gifted kid, hats off to his parents

  • @andril0019
    @andril0019 2 года назад +1

    Ipa tha kuttipaiyana cute a patha gyabagam! Athukula adolescent boy and now a musician! Time is running!

  • @richadson9906
    @richadson9906 2 года назад +4

    Mohanlal the brand

  • @manojbym
    @manojbym 2 года назад +3

    Best Wishes Bro

  • @SatishKumar-py3yo
    @SatishKumar-py3yo 2 года назад

    you are blessed Lydian....

  • @meenaambal6628
    @meenaambal6628 2 года назад

    God knows how and where to place ...you will be the bridge to continue the seamless music world of raja..

  • @thirumahizhvan6626
    @thirumahizhvan6626 2 года назад +23

    இளையராஜாவின் முதல் மாணவன் ஏ.ஆர்.ரகுமான்❤️💯

    • @rakeshchand9189
      @rakeshchand9189 2 года назад +5

      He never told like that.. he was working as a keyboard player to raaja sir

    • @hahaha1749
      @hahaha1749 2 года назад +1

      Tr ராஜேந்திரன் தான் அதிக அளவு freedom ஓட வாய்ப்பு கொடுத்தார்... ar rahman ku

    • @badpoochi
      @badpoochi 2 года назад +1

      அதை ஏ. ஆரே ஒத்துக்க மாட்டார்

  • @udlovemusic
    @udlovemusic 2 года назад

    Good.. next music director from Tamil Nadu.. feels nice.. ❤️🙏

  • @babrafa
    @babrafa 2 года назад

    Finishing touch music vera level👌

  • @ganeshamoorthychandhraseka6575
    @ganeshamoorthychandhraseka6575 2 года назад

    God bless you Lydian

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +1

    Lydi you are great.

  • @GURUKHAN_OG
    @GURUKHAN_OG 2 года назад

    வாழ்த்துக்கள் Lydian! 🙏🏼💪🏼

  • @habidbasha2033
    @habidbasha2033 2 года назад +1

    Best wishes future of music is you…

  • @nandhu2397
    @nandhu2397 2 года назад

    ஒரு வழியா இந்த பையன் தமிழ் பேசுறத கேட்டுட்டோம்🤩

  • @sampathrajraj2416
    @sampathrajraj2416 2 года назад

    God bless u lydian.
    Keep it up.

  • @chensavi1169
    @chensavi1169 2 года назад

    Amazing feat! Blessed

  • @prasathprasath8315
    @prasathprasath8315 2 года назад +15

    Mohanlal movie la music pannurara 11:26

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +1

    God bless

  • @santhoshkumarsanthosh609
    @santhoshkumarsanthosh609 2 года назад

    God is great 👍👍👍👍👍👍

  • @jaikarthik4519
    @jaikarthik4519 2 года назад +1

    illyaraja choose his student to be his next and not his hiers though his sons are great musicians too. he wants best of the best.. hatasoof to him for this.

  • @arrahmanmusicworld2155
    @arrahmanmusicworld2155 2 года назад +4

    A R Rahman ஸ்கூல்ல நீ! படிச்சருக்காட்டி உனக்கு இந்த இசை ஜானம் வந்து இருக்காது!! அத மறக்காத.....தம்பி ஒரு நாலும்

    • @skmuthuskmuthu6770
      @skmuthuskmuthu6770 2 года назад +3

      ஆனாலும். ARR இடம் இல்லாத
      ஜீவன் இளையராஜா இசையில்
      மட்டுமே இருப்பதால்தான்
      கோடிக்கணக்காண மக்கள்
      கொண்டாடுகிறார்கள். லிடியனும்
      விதிவிலக்கு அல்ல

  • @classicalraju1
    @classicalraju1 2 года назад

    God bless you my dear

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 года назад

    நல்வாழ்த்துகள்

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 2 года назад

    Congrats💐💐💐💐💐

  • @RajeshRajesh-cs3he
    @RajeshRajesh-cs3he 2 года назад

    Very good 👍

  • @manikandanap6424
    @manikandanap6424 2 года назад

    வாழ்த்துகள்

  • @manoj_the_trader4586
    @manoj_the_trader4586 2 года назад +9

    He clearly did not mention AR Rahman sir. ARR sir went to his house to wish him when he won the title. ARR tah class poirkalam. I feel sad he didn't even mention ARR sir's name .

    • @eswarmoorthy5369
      @eswarmoorthy5369 2 года назад

      rahman illaya raja vum onna bro. go and see his video

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 2 года назад

    சிறப்பு
    வாழ்த்துகள்,,,

  • @nawaztabu91
    @nawaztabu91 2 года назад

    Good blessed you bro

  • @mmak2949
    @mmak2949 2 года назад +1

    Pride india

  • @-databee191
    @-databee191 2 года назад

    Lydein is Living legend..

  • @reviewshop478
    @reviewshop478 2 года назад

    Congratulations 👏

  • @manav1436
    @manav1436 2 года назад

    All the best bro

  • @praveensun12
    @praveensun12 2 года назад +1

    😍

  • @mani0376
    @mani0376 2 года назад

    He's grown loot 😮😮wow