சுவரில் ஒட்டும் ஸ்டிக்கர் டைல்ஸ் Wall Sheet Tamilnadu Sticker tiles designs Wallpapers india

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் :
    7094740221 , 7094737221
    www.smartcushiontiles.com
    ( For Advertisement : +91 9751915456 Balasundar S kandathukadayathu@gmail.com )
    Follow Us on Instagram : / kandathu_kadayathu
    Follow Us on Facebook : / kandathukadayathu
    Follow Us on Twitter : / imkkyt
    சுவரில் ஒட்டும் ஸ்டிக்கர் டைல்ஸ் Wall Sheet Trichy Smart Tiles Designs
    Alternative for Wall tiles , wallpapers, wall cladding materials.
    ஆளே தேவையில்லை, நீங்களே ஒட்டலாம்.
    #Tiles #sticker_Tiles #Foam_Tiles #New_Technology bigg boss wall cladding construction #Foam #Smart_Cushion_Tiles
  • РазвлеченияРазвлечения

Комментарии • 199

  • @Kandathukadayathu
    @Kandathukadayathu  3 года назад +12

    உங்கள் ஆதரவுக்கு நன்றி . இந்த வீடியோவில் 4 interior பொருட்கள் உள்ளன . கடைசியாக இருக்கும் 15 rs per sqft product .அதனால்தான் 15 ரூபாய் முதல் என தலைப்பு. Follow us On Instagram instagram.com/kandathu_kadayathu/

    • @Chilltimestudios
      @Chilltimestudios 2 года назад +1

      Brother etha business dealerships panna dudiumma video pannunga

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      @@Chilltimestudios 👍

    • @shanmugamsuthanjayjith6336
      @shanmugamsuthanjayjith6336 2 года назад

      எங்க வீட்டு சுவர் சுண்ணாம்பு பூசியது 15 வருடம் இதில் ஸ்மார்ட் ஹசன் புராடக்ட் ஒட்டுமா

    • @vikifoodshorts
      @vikifoodshorts 2 года назад

      But 15 ethuvumae illaiyae bro website la

  • @si.3232
    @si.3232 3 года назад +50

    நல்ல டைல்ஸ் விலையே ₹- 45 /= ரூபாய் முதல் கிடைக்கிறது. இந்த பிளாஸ்டிக் பேப்பரை எதற்காக ₹- 65/= ரூபாய் கொடுத்து வாங்கி ஒட்டிவிட்டு வருடம் ஒருமுறை புதிதாக வாங்கி மாற்றி ஒட்ட வேண்டும்???.

    • @ikramullajalal5754
      @ikramullajalal5754 2 года назад +8

      45 rupee tile'oda cost mattum dhan.Adhu poga cement,manal appuram aal koozhi yellam undu bro

    • @samayapuramsanthosh2829
      @samayapuramsanthosh2829 2 года назад +1

      இதுல ஆள் கூலி இல்லையா?

    • @maniyarasant8
      @maniyarasant8 2 года назад +5

      @@ikramullajalal5754 அப்படியே பாத்தாலும் டைல் 40₹, மெட்டிரியல், ஆள் சம்பளம் (Sqft) 25₹ வச்சாலும் நமக்கு பயன் லைஃப் டைம்..சோ பெட்டர் டைல்ஸ்

    • @karthiknova7
      @karthiknova7 2 года назад

      @Rajendran is correct... Ethuku intha paper sticker vachu veetla viladanum tiles eh podalamm..

  • @hi-techengineerscontractors
    @hi-techengineerscontractors 3 года назад +9

    Apram ethukku 15 rupees pottu iruka

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 3 года назад +15

    விலை அதிகம் இதற்கு பதிலாக டைல்ஸ் குறைந்த விலையில் கிடைக்குது அதையே வாங்கிக்கலாம்

  • @udayasubha7649
    @udayasubha7649 3 года назад +26

    tiles ah vida 20 rupees athigama irukku... appuram yathukku itha podanum

    • @anbukrishnan8031
      @anbukrishnan8031 2 года назад

      But today that sticker form price is Ra 80 / sf, within two weeks 27 rupees increased

  • @si.3232
    @si.3232 2 года назад +11

    தம்பி!! டைல்ஸ் விலையே இதைவிட குறைவுதான். இந்த Product வேஸ்ட்

  • @avenky2686
    @avenky2686 2 года назад +1

    Ethum health issue varuma bro.

  • @Kandathukadayathu
    @Kandathukadayathu  2 года назад

    Follow Us on Instagram : instagram.com/kandathu_kadayathu
    Follow Us on Telegram : t.me/kandathukadayathu
    Follow Us on Facebook : facebook.com/kandathukadayathu
    Follow Us on Twitter : twitter.com/imkkyt

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 года назад +16

    டைல்ஸ் ஐ ஒப்பிடும்போது இதன்விலை அதிகமாகத்தான் உள்ளது

    • @ikramullajalal5754
      @ikramullajalal5754 2 года назад

      டைல்ஸ்'னா அதுக்கு சிமிண்ட்,மணல் சேக்கணும்,ஆள் கூளி வேற தனி.இதெல்லாம் பாக்குறப்ப கம்மியா தான் வரும்.

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 2 года назад +3

    மழைக்காலத்தில் சுவர் ஊறும் போது இந்த ஷீட்டும் ஊறுமா நண்பா...?

  • @arunamspandian3908
    @arunamspandian3908 3 года назад +2

    தம்பி சிவகாசியிலே கிடைக்குமா??

  • @girijaravi2003
    @girijaravi2003 3 года назад +1

    It is not fire Resistant, but it is fire Retardant

  • @sugansai1298
    @sugansai1298 2 года назад +2

    Kitchen la already wall fully oil ah iruku athu melaye paste pana mediuma

  • @nanthamech4088
    @nanthamech4088 3 года назад +1

    Entha shop location enga iruku bro

  • @deepalivikka3339
    @deepalivikka3339 2 года назад

    Maduraila yenga kidaikum, door delivery erukka

  • @nithyajai239
    @nithyajai239 3 года назад +4

    பாண்டிச்சேரியில் இருக்கா ப்ரோ

  • @shuganthisekar6505
    @shuganthisekar6505 3 года назад

    சுவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா

  • @madhankumar-rq8pt
    @madhankumar-rq8pt Год назад

    Interlock brick walls la ota motiuma

  • @shanthikavithaigal1980
    @shanthikavithaigal1980 3 года назад +1

    Thoothukudila branch office iruka sir??

  • @muthuramasamy7839
    @muthuramasamy7839 2 года назад

    சார் வணக்கம் .எனக்கு சந்தேகம் இந்த சீட்டு பூசாத வீட்டில் அப்லே பன்ன முடியுமா?

  • @ramnadboysinger4947
    @ramnadboysinger4947 3 года назад +1

    Ramnathapurathula irukka bro

  • @hi-techengineerscontractors
    @hi-techengineerscontractors 3 года назад +1

    Emathi product sales pannatha

  • @mgd357
    @mgd357 2 года назад +1

    Cost is high

  • @sivindhusiluvaimuthu9865
    @sivindhusiluvaimuthu9865 3 года назад +1

    டைட்டில் மாதிரி வீடியோ இருக்க வேண்டும் இல்லையென்றால் ரிப்போர்ட் அடித்துவிட்டு வெளியேற வேண்டும்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад

      ஏன் இல்லை. 15 ரூபாய் முதல் 4 விதமான interior products உள்ளன இந்த வீடியோவில். அனைவரும் முதல் product price vantgathum skip panniruringa .last la irukku 15 rs per sqft product

  • @m.pavithra7312
    @m.pavithra7312 2 года назад +2

    இதைவிட டைல்ஸ் விலை கம்மி.

  • @ManojKumar-lf5id
    @ManojKumar-lf5id 3 года назад +1

    Coimbatore service?

  • @naganaganaganaganaga8128
    @naganaganaganaganaga8128 3 года назад

    நான் வாங்க வேண்டும் மதுரையில் கிடைக்குமா நண்பா

  • @haridhanush2834
    @haridhanush2834 3 года назад

    Super anna

  • @SaravananSaravanan-gi2zg
    @SaravananSaravanan-gi2zg 3 года назад

    பாத்ரூம் ல ஒட்டலாமா

  • @Sana_hm1513
    @Sana_hm1513 3 года назад +1

    Hey, 15rs product details is not provided and it seems you are cheating.. I unsubscribed your chennai

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад

      Hi sir, in this video 4 interior products are there. 15 rs per sqft product showed at last part of this same video . Kindly check

  • @tamilselvan985
    @tamilselvan985 3 года назад +2

    63 Ruba na apro en 15 ruba nu thumb line la podreenga

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி . இந்த வீடியோவில் 4 interior பொருட்கள் உள்ளன . கடைசியாக இருக்கும் 15 rs per sqft product .அதனால்தான் 15 ரூபாய் முதல் என தலைப்பு.

  • @chandramoorthybabu6934
    @chandramoorthybabu6934 2 года назад +1

    இந்த ஸ்டிக்கர் வால் டைல்ஸை பூசாத சுவற்றில் ஒட்டலாமா அப்படி ஒட்டினால் அதன் பசை விரைவில் நீங்கி விடுமா என்பதை தெளிவுபடுத்தவும்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 года назад +2

    ஒர சீட் என்னவிலை

  • @parameshwarisenthilkumar881
    @parameshwarisenthilkumar881 3 года назад +2

    Ethu enga kidaikum.

  • @dineshrio2694
    @dineshrio2694 3 года назад +2

    Chennai la shop iru ka

  • @mohanareddy41
    @mohanareddy41 2 года назад

    எங்க வீடு கட்டி பதினைந்து
    வருட ங்களாகிறது....
    இப்போது பெயிண்ட் பண்ணலாம் என இருக்கிறோம்...உங்களது
    வால் டைஸ்சை வீடு முழுவதும் ஒட்டலாமா....???

  • @JGokul-hj1hn
    @JGokul-hj1hn 2 года назад +1

    bro neenga entha college ?

  • @Karthik-99
    @Karthik-99 3 года назад

    Bro pusuu velai Panama itha ottalama

  • @ShashiKumar-ns7yw
    @ShashiKumar-ns7yw 5 месяцев назад +1

    Sir enge kedikedu

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 месяцев назад

      விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் :
      7094740221 , 7094737221
      www.smartcushiontiles.com

  • @kannanp8414
    @kannanp8414 2 года назад

    வணக்கம் கமெண்ட் இருக்கிறவங்களுக்கு கேட்ட கேள்விக்கு தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க நன்றி ஹானஸ்டா பதில் சொல்லி இருக்கீங்க நன்றி இந்த தலைப்புல 15 ரூபா உள்ள ரெட்ட நீங்க அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்ல பேசி இருந்தா சூப்பரா இருக்கும் இப்படி தரமா பேசக்கூடிய ஆட்கள் இன்னும் நேர்மையாக நடந்த நல்லதா இருக்கும்

  • @mrssimplysaro7151
    @mrssimplysaro7151 3 года назад +3

    Chennai la branch iruka pa address send pannunga

    • @techgenome4630
      @techgenome4630 3 года назад +1

      Yes please send Chennai branch address or communication number sir

  • @jenifer1284
    @jenifer1284 2 года назад +3

    Sir 10ku 10 room ku evlo selevu aakum.

  • @nandhakumard7404
    @nandhakumard7404 2 года назад +1

    சுன்னாம்பு சுவற்றில் ஒட்ட முடியுமா?

  • @Scratch_Gamerz1755
    @Scratch_Gamerz1755 3 года назад

    Entha area bro

  • @rameshm7208
    @rameshm7208 3 года назад +2

    Life VARATHU

  • @udaiyavaneswar8126
    @udaiyavaneswar8126 2 года назад

    கொஞ்சம் தமிழையும் பேசுப்பா...

  • @vidhyavidhya9411
    @vidhyavidhya9411 2 года назад

    Krishnagiri lay service?

  • @TheVijayanagaram
    @TheVijayanagaram 3 года назад +2

    Thambi... 6 months kulla light padadha edathula fade aanadha naa kaatava... Nee solra adhey smart cushion tiles. Also pasting peel off soon. Pls don't spread fake news. All the best for your future.

  • @ramadhoni4035
    @ramadhoni4035 2 года назад +1

    சைடு எபெக்ட் வருமா

  • @shantimahendrajah4483
    @shantimahendrajah4483 3 года назад +2

    Nan srilanka eappadi nankal vankuvathu

    • @dhanishsb
      @dhanishsb 3 года назад

      Directah andha dealer contact panni paarunga bro shipping pannuvamgalanu kelunga

  • @josehdoss7018
    @josehdoss7018 Год назад

    Madurai la iruga ivanga branch

  • @premkumar.k4429
    @premkumar.k4429 3 года назад +1

    Athukku tiles better

  • @lega.74
    @lega.74 2 года назад

    நம்பர் சொல்லுங்க bro

  • @abdulhyum7478
    @abdulhyum7478 3 года назад +1

    Acid ...harpic...pota yenna agum?

  • @pathroseraja9375
    @pathroseraja9375 2 года назад

    Super g call please

  • @sudha6134
    @sudha6134 3 года назад +1

    Virudhunagar la service iruka

  • @chithraramakrishnan5240
    @chithraramakrishnan5240 3 года назад +1

    👌product. Coimbatore la enga kedaikkum.please selling.

  • @r.k8673
    @r.k8673 2 года назад +1

    மொச க் டைல்ஸ் மேல் ஒட்ட லாமா?

  • @huxer23
    @huxer23 3 года назад +3

    Shall we use it for outdoor... exteriors... Please clarify

  • @Scratch_Gamerz1755
    @Scratch_Gamerz1755 3 года назад

    Enga iruku bro shop

  • @haribabudayalan
    @haribabudayalan 3 года назад +1

    Banglore service eruka?

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад

      Available sir,contact them sir
      7094740221 , 7094737221

  • @priyapriya9086
    @priyapriya9086 3 года назад +1

    Sticker stick pannitu remove pannumpodhu paint fully poyiruma

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад

      full ah poyirathu itha stick panni oru 5 years la neenga wall decor change pann iruntha , repaint adikanum

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 2 года назад

    Intha sheet coimbatore la enga kidaikkum pleese sollunga

  • @estherrani8036
    @estherrani8036 3 года назад +1

    Super👍🙏👍

  • @MuruganMurugan-rr7qs
    @MuruganMurugan-rr7qs 2 года назад

    ECONOMICALY THIS MATERIAL TOTAL WAST

  • @devikamanori3305
    @devikamanori3305 3 года назад +1

    I am sri Lankan can i buy in this product

  • @sharmilavedha4993
    @sharmilavedha4993 3 года назад +3

    Do they have branch in Chennai

  • @omsai3884
    @omsai3884 3 года назад

    பாத்ரூமில் ஒட்ட முடியுமா?

  • @yuvarajyuvaraj4800
    @yuvarajyuvaraj4800 2 года назад

    திருப்பூரில் வேணும் எனக்கு கிடைக்குமா

  • @nanavanillai
    @nanavanillai 3 года назад +2

    Tirunelvelila enga kidaikum

  • @yuvarajyuvaraj4800
    @yuvarajyuvaraj4800 2 года назад

    திருப்பூர்ல எங்கே இருக்கு அந்த நம்பர் இருந்தா குடுங்க

  • @karthicsivaji8517
    @karthicsivaji8517 2 года назад

    Idhukku 40rs good quality vertified tiles podalam ,verum panji, 60rs ha, pagal kollaiyaa irrukku

  • @poojasaras7527
    @poojasaras7527 2 года назад

    தம்பி எனக்கு வேண்டும் அட்ரஸ் ச

  • @bharathiraju1558
    @bharathiraju1558 2 года назад

    Neenka kaatra sticker oru pice evlo sir enakku

  • @bhuvaneshward5251
    @bhuvaneshward5251 2 года назад

    Bro wall la odham pudichi iruku adhuku indha sheet otalama bro

  • @2babysmyworld60
    @2babysmyworld60 3 года назад

    Pondicherry eruka bro

  • @kaviyamuthankavi4916
    @kaviyamuthankavi4916 2 года назад

    15 rs nu pottutu 65 rs solringa

  • @poojasaras7527
    @poojasaras7527 2 года назад

    விலாசம் வேண்டும்

  • @carticrockz0073
    @carticrockz0073 2 года назад

    Waste of products

  • @shuganthisekar6505
    @shuganthisekar6505 3 года назад +1

    வெளிப்புறச் சுவர்களுக்கு இதைப் பயன்படுத்தலாமா

  • @chidambaramdhaiyan9327
    @chidambaramdhaiyan9327 29 дней назад

    Hi

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад

    மிகவும் அருமையான பதிவு சின்ன சந்தேகம் வீட்டின் உட்புறத்திள் ஒட்டும் போது பெயின்ட் அடித்திருக்க வேண்டுமா இல்லை சிமென்ட் பூச்சுடன் ஒட்டலாமா. நன்றி வணக்கம்

    • @kuppi2
      @kuppi2 3 года назад

      Cement பூச்சு சுவர் மட்டும்

    • @kuppi2
      @kuppi2 3 года назад

      செல்லூர் ராஜூ க்கு அனுப்பி விடுங்க.. தெர்மல் கோல் மாதிரி இருக்கு

  • @Gowtham-op5yu
    @Gowtham-op5yu 3 года назад

    Bro Naga oru shop open pannnalamnu erukom so I need a help

  • @kothandankothandan2563
    @kothandankothandan2563 2 года назад

    Rate confirm

  • @poojasaras7527
    @poojasaras7527 2 года назад

    தம்பிஎங்கவந்துவாங்கவர்ரது

  • @priyadarsshinisuresh1840
    @priyadarsshinisuresh1840 2 года назад

    Chennai la kedaikuma

  • @yugayuga2941
    @yugayuga2941 2 года назад

    Bro one seat how much price bro

  • @maranmaran3521
    @maranmaran3521 2 года назад

    Super news thanks wazagawallamudan

  • @manosolai23
    @manosolai23 2 года назад

    erumpu vamtha ?

  • @madhankumarlabinstructor7887
    @madhankumarlabinstructor7887 3 года назад

    Chengalpet district anupi vaipingalaa

  • @RIBINWORLD
    @RIBINWORLD 2 года назад

    Kerala ku delivery irukka

  • @adarsh_9548
    @adarsh_9548 2 года назад

    Home delivery irukka

  • @vijiarts90
    @vijiarts90 2 года назад

    exterior wall or balcny la ottulama???

  • @pancharajr5269
    @pancharajr5269 3 года назад

    Which place in Madurai this sticker sheet available.pl inform conduct no and shop adress.

  • @gktselviedits1021
    @gktselviedits1021 3 года назад

    Bro hall design stickers

  • @indhu26Ruthva58
    @indhu26Ruthva58 2 года назад

    Bathroom Ku Kuda eruka 🤔🤔

  • @ameenabegam5177
    @ameenabegam5177 3 года назад

    மதுரையில் எங்க உள்ளது

  • @govindarajanramalingam147
    @govindarajanramalingam147 3 года назад +1

    Coimbatore la enga kidaikum

  • @vinuteamcoorg1442
    @vinuteamcoorg1442 3 года назад +1

    Bangalore, Mysore service eruka

  • @angalaeswarisuthiksha4504
    @angalaeswarisuthiksha4504 2 года назад

    keel tharyku ottalama