கரூர் விஜயபாஸ்கர் பற்றி எடப்பாடி பேசாதது ஏன்? | Arasiyalpettai | Kalaignar News

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • கரூர் விஜயபாஸ்கர் பற்றி எடப்பாடி பேசாதது ஏன்? | Arasiyalpettai | Kalaignar News
    #arasiyalpettai #admk #eps #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 39

  • @yovan3168
    @yovan3168 3 месяца назад +13

    வரவணை செந்தில் இவரின் அரசியல் பேட்டை நிகழ்ச்சி உரையாடல் மிகவும் விரிவாக அனுதின நிகழ்வுகளை சுருக்கமாக நடத்துகிறீர்கள். என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.❤

  • @grandpa8619
    @grandpa8619 3 месяца назад +4

    ஸ்டெர்லைட் 99 நாள் போராட்டம் 100 வதுநாள்
    ஊரவலத்தில்தான் துப்பாக்கி சூடு இதை
    சொல்ல மாட்டேன்கிறீங்க...ஒன்றிய அரசு
    ஊர வித்த பணத்தை என்ன செய்தது மக்களுக்கு விபரம் சொல்ல வேண்டாமா
    ஒன்றிய அரசு நல்லா செயல்படனும்

  • @francisiraj7315
    @francisiraj7315 3 месяца назад +8

    மைனாரிட்டி மோடி ஆட்சியால் மக்களுக்கு எந்த வித பயனும் ஏற்பட போவதில்லை.ஆக இந்த மைனாரிட்டி ஆட்சியை கவிழ்க்கிற வேலையை இந்தியா கூட்டணியினர் செய்ய வேண்டும்.அதுதான் இந்திய நாட்டின் மக்கள் நலனுக்காக உகந்ததாக இருக்கும்.

    • @mohancm4301
      @mohancm4301 3 месяца назад +1

      எனது கருத்தும் அதுதான் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @BARACK304
      @BARACK304 3 месяца назад

      அம்மாவும் நீயே அப்பாவும் நீயே தெய்வமும் நீயே!

  • @ramachandran8630
    @ramachandran8630 3 месяца назад +3

    சிறப்பு

  • @grandpa8619
    @grandpa8619 3 месяца назад +3

    5 G ஐ B S N L க்கும் அனுமதி அளித்திருக்கலாம்

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 3 месяца назад +8

    குசுபு மணிப்பூர் போனா துணிமணியில்லாமல் ஊர்வலமாக அழைத்துச்செல்வார்கள்

  • @gurusamy1454
    @gurusamy1454 3 месяца назад +2

    சூப்பர் சூப்பர் அருமை யான பதிவு பிரேமலதாவுக்கு ஸ்வீட் பாக்ஸ் தான் முக்கியம் அது எந்த கட்சி கூட்டணியாக இருந்தாலும் சரி

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 3 месяца назад +3

    Good

  • @kanniappanim917
    @kanniappanim917 3 месяца назад +5

    Welcome to Arasiyal pettai.

  • @gunalan4949
    @gunalan4949 3 месяца назад +5

    முதலில் சின்னப்பயன் அரசியலுக்கு எப்படி வந்தார். வராகூடாதே.😂😂😂

  • @jothishan
    @jothishan 3 месяца назад +1

    அரங்கம் அருமை .இருவரும் அமர்ந்தபடி நிகழ்ச்சி நடத்துவதா பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது .🎉🎉🎉

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 3 месяца назад +3

    ஒய்யாரக்கொண்டையில் தாழம்பூவாம் உள்ளயிருக்குமாம்
    ஈறும்,பேனும்!

  • @yovan3168
    @yovan3168 3 месяца назад +2

    மேடம் சுமையா இப்போது பார்த்தால் நீங்கள் தமிழ் குடும்ப சாயலில் இருக்கிறீர்கள். Good nice look Sumaiya, kept up.

    • @dorailingamk7602
      @dorailingamk7602 3 месяца назад +1

      Mudiyai pinnal podunga, nandraga irukum !

  • @selvaperia8512
    @selvaperia8512 3 месяца назад +2

    பிரேமலதாவை கண்ட அதிமுக வினருக்கு, ஜெயலலிதா நினைவு வந்திருக்கும். பழக்கம் இன்னும் போகவில்லை, பார்த்ததும் எழுந்து விட்டனர்.

  • @mrramasamy9166
    @mrramasamy9166 3 месяца назад

    திடீர்னு-சின்னம்மாஉண்ணாவிரதத்திற்குவந்துஇருந்தால்எல்லாரும்தொப்புனுகாலில்விழுந்திருப்பார்கள்நல்லவேலைவரவில்லை

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 3 месяца назад +2

    செந்தில் சுமயல் வார்த்துக்கள் உன் விரதம் அரசியல் தந்திரம் 5ஜி ஒரு பித்தலாட்ம் ஏலம்

  • @alexandersanthosh
    @alexandersanthosh 3 месяца назад

    Varavanai பேச்சில் குரலில் மாற்றம் தடுமாற்றம்.

  • @selvaperia8512
    @selvaperia8512 3 месяца назад +1

    திமுக 40/40 வெற்றி பெற பாஜகவின் பங்கு அதிகம். இனி அடுத்த தேர்தளுக்கும் தொடரும்.

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 3 месяца назад +1

    Dear Varavanai ,
    I would like to recall the unpopular saying:
    Can an untruth be told loud enough and often enough prevail over truth?.
    As the saying goes, a lie can travel halfway around the world while the truth is tying the shoelaces.
    This philosophy is being attained by the Rightists speakers( Noot spoke persons) , not even a worth of " One Ana",
    But, we are to prevail.

  • @Samaneethi-s2x
    @Samaneethi-s2x 3 месяца назад

    National herald case oozhal involved Raghul Vince Gandy,soniya ,priyanka,Rabert vadra,full family' oozhal seidu nattai nasamajkiyavargal gumbalil ullavargal enda case how long period going on please immediately take nessasary action atonce edu podumakkal request

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 3 месяца назад +2

    பிரேமலதா முதலில் ராதிகா சரத்குமார் போட்டியை பேசி தீர்த்து இருக்க வேண்டும் அதை விடுத்து பாவம் சின்ன பையனை ஜெயிக்க வைத்து இருக்க வேண்டும் என்று இது என்ன 5 ம் வகுப்பு ல் இருந்து 6 ம் வகுப்பு போகிற மாதிரி பேசுவது சிறுபிள்ளை தனம்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 месяца назад +2

    அதிமுக முன்னாள் அமைச்சர்MR விஜயபாஸ்கர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க எடப்பாடியை போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடும்.. இதற்கு எதற்காக தனிப்படைகளை அமைத்து நேரத்தை வீணடிக்க வேண்டும்??😅😅😅😅😅

  • @selvaperia8512
    @selvaperia8512 3 месяца назад +1

    😂😂😂 சாமான் விரைவில் கக்கூசை கழுவி குடிப்பது உறுதி. 2024 தேர்தலில் சாமான் கட்சி பெற்ற வாக்குகளில் பாதி தேமுதிக, அதிமுக வாக்குகள்.

  • @SudarsanKannan-q7c
    @SudarsanKannan-q7c 3 месяца назад

    ஏன் பிரேமலதா நாயடு ராதிகா
    நாயூடுவிடம் விட்டு கொடுத்து
    போக கேட்டு இருக்கலாமே ஏன்
    கேட்கவில்லை?