லப்பர் பந்து படம் விமர்சனம்/ lubber pandhu movie review / ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • லப்பர் பந்து படம் விமர்சனம்
    Lubber pandhu movie review
    #lubber_pandhu_review
    #alangudyvellaichamy

Комментарии • 11

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 9 дней назад +4

    சார்.. படத்தை பாராட்டி இருக்கிறீர்கள் மக்கள் மத்தியில் பதியுமா என்று தெரியலே.. வாழ்த்துவோம். ok. இப்போது வேட்டையன் பட டிரைலர் வந்திருக்கு... தங்களின் விமர்சனம் .......?

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 дня назад +1

    வெள்ளைச்சாமி அண்ணா திரை விமர்சனம் ரொம்ப அருமை , சூப்பர் அண்ணா .

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 5 дней назад +1

    படம் சூப்பர், நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் சூப்பர் அதை வேண்டுமென்றே விமர்சனத்தில் தவிர்த்துவிட்டார் விளரி அந்தளவுக்கு உபி.

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im 9 дней назад +3

    மிக மிக சிறப்பான விமர்சனம். தங்கள் சீரிய சிந்தனைகள் தொடரட்டும்

  • @vedajalamr9843
    @vedajalamr9843 9 дней назад +2

    வணக்கம் அண்ணா அருமை அண்ணா அருமை அருமை நமக்கு அருமையா வர்றது திரை விமர்சனம் திரையுலகத்தை பத்தி பேசுறது இதை மட்டும் பண்ணுங்க நன்றி வணக்கம்

  • @PrakashPrakash-cg1qc
    @PrakashPrakash-cg1qc 6 дней назад

    Sir Nepal la Enna pandreenga

  • @MrsRajendran
    @MrsRajendran 9 дней назад +1

    எத்தனை படங்களைப்பார்த்துவிட்டு விமர்சனம் பண்ணாலும் நமக்கு t.v ye கதி!!ஆக நல்லபடம்தான்!! T.v. ல வரும்!! பார்ப்போம்😊

    • @SenthilKumar-c4f
      @SenthilKumar-c4f 9 дней назад

      நீங்களும் என் இனமே

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 9 дней назад +1

    Muthal Vanakam from Nepal 🌹🙏🙏🌹🙏🌹🌹

    • @VILARI
      @VILARI  9 дней назад

      Vanakkam

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 9 дней назад +1

    படம் பார்த்தேன் சார்,மிகவும் சிறப்பான படம்,குடும்பத்துடன் பார்க்கலாம்!