0386 - பாபச் சந்திராதி யோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @rameshl1452
    @rameshl1452 4 года назад +1

    ஒவ்வொரு நாளும் மேம்பட்ட தெளிவு நன்றி நன்றி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 месяца назад

    நன்றி ஐயா 🙏🏼

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Год назад

    நன்றி ji

  • @swaminathan981
    @swaminathan981 6 лет назад +1

    அருமையான விளக்கம் ஐயா.

  • @saminathansrvs7981
    @saminathansrvs7981 6 лет назад

    Thanks , குருஜி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад

    Vanakkam Guruji!! Nantri iyya

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 2 месяца назад

    Guruji rishaba lagnam 8 th place chandran ragu pournami mudindhu sathirthi thithi.Chandra disai yogama irundhudhu.. Ana health issues irundhudhu.Raghu disayum yogama dhan iruku. Ana health issues konjam iruku.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 лет назад

    Very very very super explains sir

  • @ravinarayanan5271
    @ravinarayanan5271 6 лет назад

    NALLA. VINNJANA. VILLAKAM. THANK YOU

  • @aadeshbhuvana228
    @aadeshbhuvana228 6 лет назад

    goodinformationguruji

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 5 лет назад

    Chandiran, kethu cherkai patri paagai kanakil oru video podungal ayya

  • @Lucky_Rajaa
    @Lucky_Rajaa Месяц назад +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம்... என் மகள் 28.10.2004 ஆம் தேதி மாலை 5.27 அந்தியுரில் பிறந்தாள். அவள் பிறந்த அன்று பௌர்ணமி மற்றும் சந்திர கிரகணம். ஆனால் இந்தியாவில் அன்று சந்திர கிரகணம் தெரியவில்லை அமெரிக்காவில் தான் தெரிந்தது. இப்போது நான் என் மகள் பௌர்ணமியில் பிறந்ததாக எடுக்க வேண்டுமா இல்லை சந்திர கிரகணம் என்று எடுக்க வேண்டுமா. தெளிவு படுத்தி வழி நடத்துங்கள் குருவே...

  • @srinivasanv6846
    @srinivasanv6846 6 лет назад +1

    Saturn and guru both vakram and parivarthana in meenam and makaram. How it affects

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 6 лет назад +2

    கேம துர்ம யோகம் பற்றி விளக்கவும் ..அதற்குரிய பரிகாரங்கள் ஏதும் உள்ளனவா என்பதையும் கூறுங்கள்

  • @mariaselvamnadar7709
    @mariaselvamnadar7709 6 лет назад

    Simma lagnam Mithunam rasi Thiruvathirai lagnathukku 6 th place la pudhan irukku sir pudhan thasai eppadi irukkum sir solluga please

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад

    Sirappu

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 6 лет назад

    Super guruji

  • @Muhesh-mf2ex
    @Muhesh-mf2ex 6 лет назад

    Super sir... 👌

  • @sakthimithas9489
    @sakthimithas9489 6 лет назад

    Thanks sir

  • @BharathKumar-gp1uo
    @BharathKumar-gp1uo 6 лет назад +1

    ஜயா அப்பா செய்த பாவம் பிள்ளைக்கு வருமா செல்லுங்கள்.

  • @shajusha4578
    @shajusha4578 6 лет назад +1

    Sir kiragam pakkathula C nnu iruku athu enna sir

  • @mohanrengan5662
    @mohanrengan5662 6 лет назад

    sir viruchigam rasi anusam natchathiram mithuna laknam date of birth 15/9/80 time 12.15 am eppadi iruku

  • @saibaba4434
    @saibaba4434 6 лет назад +1

    SUPER
    M L GANESAN 👍 👌🙏🏍️

  • @umamaheswari8919
    @umamaheswari8919 6 лет назад +1

    Enaku pabha chandradhi yogam 😥

  • @deepideepika3209
    @deepideepika3209 6 лет назад

    வணக்கம் ஐயா ...குழந்தைகளின் எண்ணிக்கையையும், ஆண் பெண் என அறிவதற்கும் உள்ள அமைப்பை விளக்க முடியுமா ஐயா

  • @starroofingsheets5464
    @starroofingsheets5464 6 лет назад

    அய்யா வணக்கம், ஒரு பொது கேள்வி
    லக்கினம் 2ஆம் டிகிரியில் ஒரு கிரகம் உள்ளது, ஆனால் இலக்கின டிகிரி 15 இல் ஆரம்பம் ஆகிறது என்றால் அந்த 2 ஆம் டிகிரியல் உள்ள கிரகம் 12ஆம் இடத்தில் உள்ளது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது 1ஆம் இடமாகவா, அடுத்து அதன் பலனை எப்படி சொல்வது, 1ஆம் இட பலனா அல்லது 12 ஆம் இட பலனா
    நன்றி

  • @இந்திரன்-ர2வ
    @இந்திரன்-ர2வ 6 лет назад

    குரு.சந்திரன்.சூரியன்.குசன்.கேது.
    சந்திரன்.சூரியன்.கேது.கொடியபகை.அல்லவ கடகம்.சிம்மம்.இவைஇரண்டு லக்கனத்துக்கு எப்படி நன்மை செய்யும்

  • @s.muthukumar4334
    @s.muthukumar4334 6 лет назад

    ஐயா வணக்கம்💐, கேது/ராகு பகவான் இடமிருந்து எத்தனை minimum degree இடைவெளியில் சந்திரன் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை?

  • @subasuba2963
    @subasuba2963 6 лет назад

    8 la puthan irukku.kooda sernthu sevvai sooriyan kethu ullathu. Ithu mosama thana irukkum sir.

  • @dhinadhina3290
    @dhinadhina3290 5 лет назад

    ஐயா எனக்கு ஏழில் சந்திரன் 12ல் குரு சந்திரனுக்கு 6 இல் குரு ஆனால் சந்திரனுக்கு எட்டில் கேது இது பாவச் சந்திராதி யோகம் சுபச் சந்திராதி யோகமா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 года назад

    Good morning sir. Dob: 14.1.84; Time: 1.45.pm.; when will I get a job? Annamalai kanchipuram., Anyone reply pls. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். சந்திரனுக்கு 6ல் சனி+செவ், 7ல் சுக்+கேது, 8ல் சூரியன்+குரு+புதன்., எனக்கு சந்திராதியோகம் உண்டா? வேலை செய்யுமா? நன்றி.

  • @hariharanvenkatachalam5955
    @hariharanvenkatachalam5955 4 года назад

    Chandraniku 7vathu parvai mattum unda 6,7,8 idathirku eppadi padugirathu vilakavum guruji.

    • @aruneshprasannasekar9038
      @aruneshprasannasekar9038 3 года назад

      பூமிக்கு மிக அருகில் உள்ளதால் 6,8 ஆம் இடத்தின் மேல் படும் ஒளியும் கருத்தில் கொள்கின்றனர்

  • @aravindethiraj9838
    @aravindethiraj9838 6 лет назад

    எனக்கு ராகு பகவான் சுக்கிரனாக மாறி சந்திராதியோக அமைப்பில் வேலை செய்வார் ... என்று நீங்கள் கூறினீர்கள். எனக்கு ( 6இல் சுக்கிரன் + ராகு . லக்கினத்தில் பௌர்ணமி சந்திரன் )... 7இல் குரு , 8இல் புதன்....
    இது எனக்கு பாப சந்திராதியோகமா ? இல்லை, ராகு வீட்டுஅதிபதியை போல செயல்படுகிறாரா ?
    புரியவில்லை குருஜி ஐயா?

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 6 лет назад +5

    @3.03 சந்திரனுக்கு 6,7,8 ல் செவ்வாய் மற்றும் சூரியன் என்று சொல்கிறீகள் ஐயா...அப்போது தானே பௌர்ணமி நெருங்கும்.அது ஒளியை அதிகப்படுத்தும் தானே?எப்படி பாபத்துவம் அடையும்...மேலும் சந்திரனுக்கு 6மற்றும் 8ம் பார்வை உண்டா ஐயா?

  • @sukumarmadheswaran9540
    @sukumarmadheswaran9540 5 лет назад

    ANDAM GIRIYA PHARMA

  • @vanianand6429
    @vanianand6429 6 лет назад

    Nalla than solreenga but explain pannumpothu repeat akuthu sir

  • @Manikandan-dj6hs
    @Manikandan-dj6hs 6 лет назад

    வணக்கம் ஐயா. நீங்கள் சொன்னது போல் எனக்கு வைகாசி பவுர்ணமி ஆகி‌, சந்திரனோடு ராகு இணைந்து, அதற்கு ‌நேரெதிரே 7ல்‌ சூரியனும் கேதுவும் ‌இனைந்து‌ உள்ளனர். இது‌ பாப சந்திராதியோகமா?? எனது பிறந்த தேதி 03.ஜூன்.1993- 9.55 AM. Chennai.

  • @loganathanpr8331
    @loganathanpr8331 4 года назад

    You are telling there is no yogam? But you are giving explanation about yogam .

  • @jeyaprakash9248
    @jeyaprakash9248 5 лет назад

    RAGU 11 PIACE Ragu thisai chandran 6 parvai supa oli thane sir Raguvai supha gragam parkkavendumthane sir

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 6 лет назад

    🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @kalithasancivil4386
    @kalithasancivil4386 5 лет назад

    சந்திரனுக்கு 6ஐ தவிர 7, 8ம் இடங்களில் சூரியன் இருந்தால் பௌர்ணமி அல்லது பௌர்ணமி நோக்கிச் செல்லும் வளர்பிறை சந்திரன் என்பதால் அது எப்படி பாபச்சந்திராதி யோகமாக இருக்கும்?

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад

    Sirappu

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 года назад

    Good morning sir. Dob: 14.1.84; Time: 1.45.pm.; when will I get a job? Annamalai kanchipuram., Anyone reply pls. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். சந்திரனுக்கு 6ல் சனி+செவ், 7ல் சுக்+கேது, 8ல் சூரியன்+குரு+புதன்., எனக்கு சந்திராதியோகம் உண்டா? வேலை செய்யுமா? நன்றி.