S.Ve. Sekar Interview | உதயமாகும் பிராமணர் கட்சி.. அண்ணாமலைக்கு ஆப்பு..? BJP Annamalai Vs SV Sekar

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 841

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Год назад +91

    உன் பேச்சில் தெரிகிறது.... நீ வேஸ்ட் 👌👌👌

  • @sekaranr7224
    @sekaranr7224 Год назад +149

    மண்குதிரை நம்பி ஆற்றில் பிராமணர்கள் இறங்க மாட்டார்கள்

    • @indianmilitary
      @indianmilitary Год назад +7

      Muthalla thanna brahmanan claim pandratha vidanum. One cannot be a Brahmin by birth - Sri Krishna

    • @sathisha3698
      @sathisha3698 Год назад +1

      Avargal ellorukum salaam poduvaargal... That is their problem...

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      ​@@sathisha3698அது சலாம் போடுவது கிடையாது... போதும் சந்தோஷமா இருங்க.....என்று ஒதுங்கி கொள்வது...

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      ​@@indianmilitaryIt applies to all community...not only Brahmin

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 Год назад

      Not kuthrai... Kaluthai is correct

  • @ravichandranm457
    @ravichandranm457 Год назад +61

    பிடிக்கவில்லை என்றால் கட்சியைவிட்டு வௌியேறுங்கள்,மோடி கவலை அடையமாட்டார்

  • @ravikumarramprasad
    @ravikumarramprasad Год назад +97

    சத்தியமா இந்த தற்குறி யுடன் எவனும் போக மாட்டான்

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Год назад

      உணமைதான் திருடத்தெரிந்தவன்
      பொய் பித்தலாட்டம் செய்பவன்
      அறிவாளிகள்
      சாதி மத பிரிவினை அதற்கான
      இட ஒதுக்கீடை கொண்டுவந்து
      மத மாற்றத்தைத்தூண்டிய நன்றி
      கெட்ட ஹிந்து மத துரோகி
      அம்பேத்கர் என்ற ஒட்டுப்பெயர்
      கொண்ட பீமாராவை புகழ்ந்துகொண்டு இருக்கும்வரை
      இந்தநாடு உருப்படாது
      அன்னியனுக்கு அடிமையாவதை
      தடுக்க முடியாது ..

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      Super super

  • @ettuinthu
    @ettuinthu Год назад +32

    இவ்வளவு வெயிலிலும் இவனுடைய புலம்பல் குளிர்ச்சியாக இருக்கிறது
    அண்ணாமலையின் இப்படி ஒரு முகம் பாராட்டுக்குரியது
    ஆனால் இந்த கும்பலை நம்ப முடியாது.
    இவனை போன்றவர்கள் வாய் தான் இவர்களின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Год назад +63

    அண்ணாமலையினை ஒன்றும் இவரால் செய்ய முடியாது. நானும் ஒரு பிராமணன். எங்கள் முழு ஆதரவு திரு அண்ணாமலை அவர்களுக்கு. இவரை இயங்குவது யார் என்று தெரியாதா

    • @triangle379
      @triangle379 Год назад +7

      annamalai won 14 votes he cannot become even a councilor

    • @maskman2470
      @maskman2470 Год назад +1

      Dei unga appa mela sathiyam panni sollu kasu vanginu thana cmnt panra😂😂😂

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck Год назад

      இப்போதெல்லாம் தமிழகத்தில் பிராமண சமூகங்களே குறைந்து வருகிறது.எஸ்.வி.சேகர் புதிய கட்சி தொடங்கினாலும் பாதிப்பு எதுவும் இல்லை.பிராமணர்கள் கனடா,அமெரிக்காவில் குடியேறுகிறார்கள்.அவர்கள் இந்தியாவைப் பற்றி கவலைப்படக்கூடாது, ஏனென்றால் அவர்களுக்கு பணம் அவர்களின் நோக்கம்.

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 Год назад +124

    மிகமிகத் தவறுதலான மோசமான அரசியல் தவறை செய்வதற்கு தொடர்கிறார் இவருடைய பின்னணியில் திமுக உள்ளது

    • @sridhars4939
      @sridhars4939 Год назад +9

      Tool kit of DMK

    • @vimalr3633
      @vimalr3633 Год назад

      Dmk karana kita kudikalana thookam varathu.

    • @kannanck9568
      @kannanck9568 Год назад +14

      Neenga panra thappuku enda DMK va elukuriga

    • @eezzaacc
      @eezzaacc Год назад +8

      ஹா ஹா ஹா... எல்லாத்துக்கும் திமுக. என்ன மனுஷங்கய்யா...

    • @SureshKumar-hf8ef
      @SureshKumar-hf8ef Год назад +4

      Avanku motion varala na kuda penadi DMK eruku soluvenga....da...antha bayama erukatum.....

  • @bhamaraju1064
    @bhamaraju1064 Год назад +71

    சரியான சிரிப்பு நடிகரய்யா நீர்!!!!!!!!

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Год назад +21

    ஒரு காமெடி பீஸ் பார்ட்டி எஸ் வி சேகர்.
    இவன் கட்டுமரம் குடும்ப உறவுகளில் உள்ளார்.
    இவர் ஒரு ஆணி கூட பிடுங்க வேண்டாம்
    அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

    • @venkatachalamramasubramani1836
      @venkatachalamramasubramani1836 Год назад +1

      இவன் ஐந்து வருடம் பதவியில் இருந்தானே.அப்ப என்ன புடுங்கினான்.ஜெயலலிதா இவன் சரியில்லையென்று தான் வெளியே அனுப்பினார்.

    • @nandhinin9263
      @nandhinin9263 Год назад

      @@venkatachalamramasubramani1836not even 5 years..he was close to dmk ,so he was removed from the party

  • @kannanlakshminarayanan8737
    @kannanlakshminarayanan8737 Год назад +38

    Majority 99% brahmins will support Annamalai ji..future cm of tn.

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад +2

      Are you the authenticated representative of Brahman? How can you say that? I am a Brahmin..I will never support him

    • @triangle379
      @triangle379 Год назад +2

      CM? with 14 votes in the election? let him first get back the deposit

    • @gkrocky260387
      @gkrocky260387 Год назад +2

      ​@@balaramanr5311 you are the remaining 1 percentage.😂

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад +3

      @@gkrocky260387 Okay ask Annamalai to contest Brahmin Majority Area....you will come to know....

    • @AntonySamy-zq3jw
      @AntonySamy-zq3jw Год назад

      @@balaramanr5311 no iamdmk

  • @Madraswala
    @Madraswala Год назад +32

    பிராமணர் கட்சி ஆரம்பித்தால் காயத்ரி ரகுராம்தான் தலைவரா ?
    பாஜக என்றால் தமிழகத்தில் இன்று அண்ணாமலைதான். எஸ். வீ. சேகரின் நகைச்சுவை வழக்கம்போல் சிரிக்கும்படிதான் இருக்கிறது.

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      ஏன் காயத்ரி மட்டும் தானா? பல பிராமணர் உள்ளனர்

    • @narayanans4360
      @narayanans4360 Год назад +1

      கொள்கை பரப்பு செயலாளர்.

  • @Mdu129
    @Mdu129 Год назад +26

    we fully support B.J.P. under the leadership of Shri.Annamalaiji. ❤. Those who oppose him are waste by product after digestion

    • @msv28-12
      @msv28-12 Год назад +2

      A basic politics is included opposition party. There is a reason for opposition Government You need to learn basic politics

    • @UFCfighter007
      @UFCfighter007 Год назад +2

      This is why u need education 😂😂

  • @DB-yv3tm
    @DB-yv3tm Год назад +71

    He didn't expect Annamalai to become popular so soon....he has to learn from H. Raja a senior BJP of how to conduct himself. He thought he can be of high rank in the party using his cinema popularity but feels frustrated when the party did not care!!!

    • @mohamedhussainkamarudeen9136
      @mohamedhussainkamarudeen9136 Год назад

      Super

    • @sudaks7363
      @sudaks7363 Год назад +1

      If he starts a new party that is also going to support bjp... then y this fraction threat to bjp... both are making fool of people to achieve some hidden agenda...

    • @123XTSK
      @123XTSK Год назад

      You seem 100% RIGHT.

  • @vy859
    @vy859 Год назад +28

    Annamalai is a good leader I heard even Brahmins support him .sv sekar should calm down. Only mistake annamalai is of cornering h Raja. He has done lot to bjp taken mountain risk to his name. He should not be cornered whereas respectfully keep him aside that s fine.

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад +1

      Brahmin may even support any other person other than Annamalai

    • @vy859
      @vy859 Год назад

      that s not correct. Bjp support or doesn't But never abused any caste. In other words annamalai s hugely supported by Amit Shah & modi. So internal bjp issues won't affect a caste vote

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад +2

      @@vy859 Please explain What BJP did for Brahmin in these 9 years?

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Год назад

      @@balaramanr5311 10% reservation for FC or OC.. Which WIll benefit primarily brahmins(they will Over take other oc like rajputs Jats kapus chaudhary velama ckp ETc) in center govt jobs education and several states also implemented same. ..

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      @@muruganvenothkumarr9590 Will you tell me how many Brahmins are benefitted because of this? They never bothered this.....they believe only Quality and Hard Work....

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 Год назад +41

    Uma Anand is always has good regards to Mr Annamalai

    • @triangle379
      @triangle379 Год назад

      but annamalai dosen't reciprocate it

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад

      ​@@triangle379 he will not, neednot.

  • @tamilmoviechannel1465
    @tamilmoviechannel1465 Год назад +37

    உயர் திரு அண்ணன் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் ஒப்பற்றதலைவர்

    • @triangle379
      @triangle379 Год назад

      annamalai is a star speaker of bjp. he's not a leader

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад +37

    👗போலி சூப்பர் மேன்😂
    அரசியல் வால் பையன்😂
    அரசியலில் ஆயிரம் உதை வாங்கும் அபூர்வ சிந்தாமணி😂 நான் ரோட்ல போனா என்னைய தெரியுமா அண்ணாமலைக்கு தெரியுமா ஆணவத்தின் உச்சம்😢😂
    ஆம் உண்மைதான் பழைய பஞ்சாங்கம் எஸ் வி சேகர்😂

  • @m.ganesan3156
    @m.ganesan3156 Год назад +31

    அப்படியே கட்சி ஆரம்பிச்சு ஆட்சியை பிடித்து புடுங்கி

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +1

      சிரிக்க முடியல .SVS நிலை பாவம் பைத்த்தியம்

  • @sarand2714
    @sarand2714 Год назад +22

    மக்கள் மனதை வென்ற தலைவர் சிங்கம் திரு அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      அசிங்கம்

    • @triangle379
      @triangle379 Год назад

      he won 14 votes

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      @@triangle379 Where he Won?

    • @mrravikumar5166
      @mrravikumar5166 Год назад

      நீங்கள் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்கமாட்டரிகள். உங்களது ஆணவ பேச்சில் இருந்து தெரிகிறது. களத்தில் இறங்கி வேலை செய்யமாட்டிர்கள்

    • @123XTSK
      @123XTSK Год назад

      YESSSSSSS.

  • @nagarajanviswanathan1159
    @nagarajanviswanathan1159 Год назад +7

    பொறாமையின் மொத்த உருவம்.

  • @MSBharani007
    @MSBharani007 Год назад +10

    இந்த வயதில் தள்ளாடாமல் இவ்வளவு தைரியமாக துணிவாக தெளிவாக உங்கள் பாணியில் சொன்னதற்கு நன்றி👌

  • @elancheran7447
    @elancheran7447 Год назад +19

    டம்மி பீஸ்🔥

  • @Ram_Nanba786
    @Ram_Nanba786 Год назад +6

    ஆணவம் சற்று தூக்கலாக தெரிகிறதே SV!!!

  • @ragavendrakumarrangasamy2092
    @ragavendrakumarrangasamy2092 Год назад +19

    We support annamalai

  • @ganesani5323
    @ganesani5323 Год назад +8

    அண்ணாமலை பிராமண பத்தி சப்போட்டா பேசுறதுன்னு சந்தோஷப்படு 😊உனக்கு என்ன பிரச்சனை என்றால் என்ன ஆகும்😂

  • @draj8925
    @draj8925 Год назад +16

    Good move by Annamalai

    • @mrravikumar5166
      @mrravikumar5166 Год назад

      உன்னுடைய ஆணவ பேச்சில் இருந்து தெரிகிறது

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +36

    பிராமணர் கட்சியா, ஆரம்பிங்கடா
    ஆரம்பிச்சு பாருங்க... நீங்க தான் ரொம்ப தைரியமான ஆளுகளாச்சே. 😁😂😜

  • @rangarajank4677
    @rangarajank4677 Год назад +23

    சத்தியமா டெபாசிட் கூட வாங்க மாட்ட .

    • @balgatesthegreat
      @balgatesthegreat Год назад

      சூடு சொரண இருக்கற ப்ராமணங்க அத பத்தி கவல பட்டுக்கட்டும் - உனக்கென்ன?

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Год назад +42

    தல கணத்துல பேசுறான்.

    • @suuressh5257
      @suuressh5257 Год назад +2

      பொய் மலை யை விடவா

    • @ramarajp5096
      @ramarajp5096 Год назад +1

      தற்குறி சேகர்

  • @MrHoldme12
    @MrHoldme12 Год назад +28

    Mr Sekhar is not a representative of the entire Brahmin community, calling every Brahmin who supports Sri Annamalai a ‘fool’ shows his arrogance, he can keep his smartness to himself .. majority of Brahmins are not selfish and will always support BJP, Mr Sekhar has always been a dmk sympathiser even when Madam Jayalalitha gave him all the recognition , he showed closeness to dmk leadership.. Sri Annamalai is our only hope , I request all the nationalist in TN to ignore characters like Mr Sekhar

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Год назад +30

    Slyness, indifference, lack of commitment, lack of firmness, avoiding risks, backbiting, taking credit on someone’s hard work, avoiding responsibility, empty ego, etc., are typically ingrained in his genes.
    Jokers in cinema is fun, but jokers in politics is disaster

  • @wolfsr9259
    @wolfsr9259 Год назад +2

    அண்ணாமலையின் ' ப்ராமண துடைப்பு ' வளரட்டும்.

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd Год назад +11

    ஏன் பிராமணர்கள் தனி நாடு கேட்டு போய் விட்டால் இந்த நாடு நல்லா இருக்கும்

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Год назад +4

    சேகர் எம்எல்ஏ வா இருக்கும் போது பிராமணர்களுக்கு என்ன செய்த.

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Год назад +2

    Dynamic Leader Annamalai IPS
    Makkal Thalaivar Annamalai
    Varungala Tamilnadu CM Annamalai

  • @ravikumarramprasad
    @ravikumarramprasad Год назад +11

    4 கட்சியா 5 கட்சியா என்று தெரியவில்லை

  • @parthi975
    @parthi975 Год назад +29

    Mr Sekar has to grow and accept the field reality. He is far behind reality and unwilling to change .only God can save him with this mindset. 😊All the best for his future👍😊

  • @vijayasekar471
    @vijayasekar471 Год назад +1

    look his face and annamalai .Annamalai has a educated face

  • @g57s1
    @g57s1 Год назад +17

    DMK டூல் கிட் SV சேகர் .. உன்னை நம்பி எல்லாம் எவனும் ஓட்டு போட மாட்டானுக 😂😂

  • @krishnanananth2073
    @krishnanananth2073 Год назад +12

    DMK guy SV Sekar 😅😅
    Annamali great Leader 🤝🤝🤝🤝 He is our Young generation Leader.

  • @bathiravathi9377
    @bathiravathi9377 Год назад +10

    சேகர் அண்ணா உங்க கட்சிக்கு ஹெச். ராஜா‌ வருவரா

  • @vijayalakshmidevsenasree1758
    @vijayalakshmidevsenasree1758 Год назад +1

    குரு மாறிட்டார் சுக்கிரனும் மாறிட்டார் நீ எப்ப
    மாறப்போறாய்

  • @2011var
    @2011var Год назад +5

    S Ve Shekhar can get maximum 10 votes.

  • @udayjanardhanan
    @udayjanardhanan Год назад +13

    3% of Brahmins in TN are already hated by the rest of 97% . This guy will accelerate the situation and make it worse and violent .But as a well learned and intelligent community they will see that this guy is isolated and shall be disowned .

    • @balgatesthegreat
      @balgatesthegreat Год назад

      You are asking the 3% should give up their self respect in order to be “accepted” by those 97% - funny

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Год назад +3

      A small correction. 3% of Brahmins in TN are already hated by the 3% of the rest which is vociferous. Balance 94% of the rest of the people are not bothered or not having time to hate Brahmins.

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 Год назад

      Hated by their visamam

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Год назад

      @@vellathurailingam5886 Yes. You are right but you are very honorable.

    • @natesan206
      @natesan206 Год назад

      well said.

  • @ramkr142
    @ramkr142 Год назад +4

    Sve சேகர் தலைக்கனம் உள்ளவர்கள் கட்சி தலைவர் ஆகலாம்

  • @sundararajankaliappagounde2654
    @sundararajankaliappagounde2654 Год назад +1

    எஸ் ,வி 'சேகர் திராவிட கழகத்தின்
    உள் ஆள் இவன் எல்லாம் ஒரு ஆள்

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 Год назад +7

    பிராமாணர்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி தொடங்குவதில் தவறில்லை.

    • @tpsrinivasan4828
      @tpsrinivasan4828 Год назад

      Yes it is essential central govt definitely support this party

    • @rams9257
      @rams9257 Год назад

      Ethavathu loosu thanama pesa koodathu😂..Brahmanan thaniya katchi thodangi paakatume...appo theriyum naa solrathu sariya illaya nu

    • @geetharao5620
      @geetharao5620 Год назад

      @@rams9257 brahmins votumatum venuma.yen katchi thodangakudathu

  • @kumarsubramanian7086
    @kumarsubramanian7086 Год назад +2

    இந்த தல கணம் புடிச்ச சேகர துரதுங்க, பொறாமையின் மொத்த உருவம்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Год назад +3

    விரக்தியின் உச்சியில் sv சேகர்

  • @maarimuthu1665
    @maarimuthu1665 Год назад +1

    ஒரே கேள்வி தான் இந்த ஆளு யாரு நீங்க அவரிடம் கேளுங்கள் இவர் ஒரு பச்சோந்தி எத்தன கட்சி மாறுன கேட்டு பாருங்களேன் நண்பா

  • @murugana1618
    @murugana1618 Год назад +11

    Karunanithi kalai pitithavan

  • @SenthilkumarMuthusamy84
    @SenthilkumarMuthusamy84 Год назад +34

    Sekar Sir should change his mindset. People know Sekar as a good actor but not 5% of them identify him as politician but TN people even opposition supporters consider Annamalai as able political leader.

    • @mathankumar9928
      @mathankumar9928 Год назад

      😂😂😂

    • @sairamr5987
      @sairamr5987 Год назад

      Correct sir SV Sekar sir is a good person he kept lot of ideas for good politics but this type of speech won't deliver.

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      He is able lier

    • @nikarabilla
      @nikarabilla Год назад +2

      Who considers annamalai as an abled political leader 😂😂😂 even ADMK doesn't respect him.

  • @kalaim3252
    @kalaim3252 Год назад +5

    "நானே நானே" ன்னு சொல்றாரே ஒருவேளை திறப்பு விழா நாயகனோ?

  • @vaidhyanathansubramaniam7647
    @vaidhyanathansubramaniam7647 Год назад +5

    Annamalai is aggressive. He is one if the identified young talent by a national party. Many youngsterslook up to him as an inspiration. He can define a new era in to this politics..we need to leave legacy politcs behind...Root level lot of cleanup need to be done bearing in mind our future generation. Hence we should give BJP an opportunity.

  • @mavimathi7345
    @mavimathi7345 11 месяцев назад

    இவர் சொல்வதில் சில சில உண்மைகள் உள்ளது. ஆதரவு கொடுக்க வேண்டும். மன வலிமை தேவை. Forward community's definitely to be supportive his policy

  • @muniyandik9470
    @muniyandik9470 Год назад +4

    உளறல் &ஓட்டை வாய் SV சேகரே, புதுசு புதுசா வடை சுடாதே😎😎😎 🎉🎉🎉.

  • @b4dreams55
    @b4dreams55 Год назад +11

    He is Another version of TR

  • @ramus6188
    @ramus6188 Год назад +1

    நிம்மதியாக உள்ளது. பிராமணர்களுக்கான கட்சி உதயம் ஆகட்டும்

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 Год назад

    கட்சி மட்டும் போதாது சேகர் அந்தணர் நாடு தனியாக கொடுக்கப்பட வேண்டும்.

  • @dharmarajan7030
    @dharmarajan7030 Год назад

    அரசியலில் மட்டுமல்ல அன்றாட வாழ்விலும் மன வலிமை உள்ளோரை எவராலும் கேவலப்படுத்த முடியாது.

  • @r.b6349
    @r.b6349 Год назад +5

    பிராமணர்கள் குடி கெடுக்க வந்தவர்

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. Год назад +1

    As a brahmin, i can say, he is speaking with all his jealousy. He is a joker in front of annamalai's fame. Tamilnadu brahmins will only support true patriots not the caste politics. Support only for Modi ji and Annamalai.

  • @venkatkrishnan9881
    @venkatkrishnan9881 Год назад +1

    இவர் திடீர் என பேச என்ன காரணம்.பிராமணர்க்குளே சண்டைய ஏற்படுத்தவ.அண்ணாமலை சிறந்த தலைவராக திகழ்கிறார்.ஜெய்ஹிந்த்

  • @mohanchandramouli1211
    @mohanchandramouli1211 Год назад +40

    Did not SVS attend a DMK GB as spl invitee and JJ sacked him? He tried tricks in INC and failed.

    • @sriniseshan9807
      @sriniseshan9807 Год назад +2

      This Sekar in his 70s must have got the sweet box rom The Mu Ka party which he claims even Jj offered but didn't take.

  • @anunat
    @anunat Год назад +1

    இது மிகவும் தவறான பாதை கருத்து போகாத ஊருக்கு வழி

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 Год назад

    பீஜேபி பார்பனர்களின் கட்சி என்ற உண்மையை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி

  • @krishnamanoharan4344
    @krishnamanoharan4344 Год назад +1

    அண்ணாமலை வருவதற்கு முன் நீங்கள் என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள்? பாஜக கொடி இன்று எல்லா தெருவிலும் உள்ளது. லட்சக்கணக்கில் புது தொண்டர்கள் சேர்ந்துக்கொண்டு இ... நீங்களும் உங்கள் கருத்தும்.

  • @maarimuthu1665
    @maarimuthu1665 Год назад +1

    நண்பா இவர் ஒரு பச்சோந்தி நீங்க கேளுங்க எத்தனை கட்சி மாறினார்னு இவர் எங்க போறாரோ அங்கு இவருக்கு பொங்கலும் வடையும் தயிர் சாதமும் வேணும்னு கேட்பார் எப்படி கொடுப்பாங்க இருக்கிறது தான் கொடுப்பாங்க அது புடிக்கலைன்னு வெளிய வராது

  • @sriramb5000
    @sriramb5000 Год назад +4

    Jayalalitha had rightly shown his place

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 Год назад

    பிராமண கட்சியை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

  • @pmm1407
    @pmm1407 Год назад +1

    He is Comedian 😂😢😮😅😊

  • @chandrasekharana9831
    @chandrasekharana9831 Год назад +1

    Let S V Sekar draw a crowd of 100000 in a remote village of Tamilnadu and prove his mettle Every body has to wait for their turn to know where they are spent force or still the trump card

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад

    வருங்கால தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @chandrasekara1556
    @chandrasekara1556 Год назад +2

    பிராமணர் கள் நியாயம் பார்ப்பார்கள் அண்ணாமலையுடன் இருப்பார்கள்

  • @yoganandhamg.i9185
    @yoganandhamg.i9185 Год назад +3

    நல்ல காமெடி யன்

  • @gurumoorthyji
    @gurumoorthyji Год назад

    உண்மையில் இவரால் தான் பிராமணர்களுக்கு பிரச்சினை

  • @jeyaa6863
    @jeyaa6863 Год назад +10

    Self promotion is not necessary. All need to united against all curruption in TN.

    • @robi5205
      @robi5205 Год назад +1

      Corruption is there everywhere in our country

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 Год назад

    தற்போது Group I, II, III அரசுப்பணிகளில் 80 %
    பிராமணர்கள்தான் உள்ளனர். அதில்லாமல் EWS என்று 10% கொடுத்துள்ளனர். க்ரூப் IV வேலைக்கு மட்டும்
    செல்வதில்லை யே ஏன்?
    குறிப்பாக பெருக்கும் வேலைக்கு பிராமணர்கள் வருவதில்லையே ஏன்? இதற்கு பதில் தருவாரா?

  • @chellaiahmuthaiah449
    @chellaiahmuthaiah449 Год назад

    பிராமணர்கள் பிஜேபி யில் இல்லையென்றால் நான் பிஜேபி யை ஏற்றுக்கொள்வேன்

  • @mrravikumar5166
    @mrravikumar5166 Год назад

    இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இவர்தான் இவர்தான் ஸிலிப்பர்செல்

  • @n.ramesh8971
    @n.ramesh8971 Год назад

    சேகர் அவர்களே! அத்தனைஜாபிராமணர்களும் அண்ணாமலை பக்கம் தான்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Год назад

    மகாபாரதத்தில் புரோசனன் என்று ஒரு பிராமணனை கேள்வி பட்டிருக்கிறேன்.இப்போது இந்த துரோகி சேகர்

  • @kingkholi5889
    @kingkholi5889 Год назад +1

    Im pakka iyer... I want annamalai as my CM .. SV shekhar stick to your job only.. go act in dramas...

  • @kaviyarasankavi4757
    @kaviyarasankavi4757 Год назад +1

    மிக சிறந்த பிற்போக்குவாதி..அதை ஒப்புகொண்டதது
    பாரட்டுக் குறியது....

  • @muthuganapathy1
    @muthuganapathy1 Год назад +4

    He has no hesitation in expressing his caste fenetism so openly and claims himself as a unbiased politician.

  • @itzkrishify
    @itzkrishify Год назад

    கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தயவு செய்து கட்சிக்கு வந்து விடாதீர் .

  • @nishokp.k.5932
    @nishokp.k.5932 Год назад

    சிரிப்பு நடிகர்
    சிரிப்பு நடிகராகதான் எங்கலுக்கு பிடிக்கும்
    யாருக்கு என்ன வருமோ
    அதைமட்டும் செய்யனும்
    வெட்டிவேலை sv சேகரு

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Год назад +1

    தமிழ்நாடு கிரிக்கெட்ல எல்லாமே நீங்க தானாடா இருக்கீங்க...

  • @harivgharan8671
    @harivgharan8671 Год назад

    Mr. S. Ve Sekar.. the day you aligned with Veeramani and co. we brahmins came to know about you. Period.

  • @vadivelv51
    @vadivelv51 Год назад

    சினிமாவில் காமெடி எடுபடலை. அரசியலிலும் இவர் காமெடி எடுபடாது.
    பாவம் இருக்கிற அட்ரஸ் தொலையப் போவுது

  • @karthickrangaraj6200
    @karthickrangaraj6200 Год назад +7

    Annamalai is in correct route,,, itha tha periyar and Ambedhkar route Mr.S V Sekar

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Год назад

    தம்பி சேகரு உனக்கு யாரும் ஆப்பு வைக்கவேணாம். உன் பேச்சு உனக்கு ஆப்புதான்.

  • @charleskavitha4964
    @charleskavitha4964 Год назад +34

    உன்னை யாருனே தெரியாது ஆனா அண்ணாமலை என்றால் எல்லோருக்கும் தெரியும்.

    • @kalaignardhasan1990
      @kalaignardhasan1990 Год назад

      நல்ல கா கா மெடி sv great

    • @EngineeringGurukulam
      @EngineeringGurukulam Год назад +4

      அதற்காக இவரை தெரியாது என்று கூறிவிட முடியாது!

    • @chellapandicchellapandic61
      @chellapandicchellapandic61 Год назад +4

      ஆமாம் அண்ணாமலை ரஜினி நடிச்ச படம் எல்லாருக்கும் தெரியும்

    • @saravanamg7593
      @saravanamg7593 Год назад

      Yaru avan annamala

    • @123testhandle
      @123testhandle Год назад

      Romba tyx sir..ippo Annamalai kku than mileage😂😂..Brahmin hatred thaan DMK paakuthu..rmba sandhosam..

  • @kanikak5040
    @kanikak5040 Год назад

    இது...............
    பிராமணர்களுக்குத்தான் ஆப்பு!

  • @mathialagan101
    @mathialagan101 Год назад

    ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் பிராமணர்கள்.
    நகைச்சுவை நடிகர்

  • @krishnamoorthyramachandran4875

    Svசேகரை ஆதரித்து ஒரு பிராமணர் கூட ஓட்டு போட மாட்டார்கள்.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад

    உதவாக்கரை சேகர்! மோடிக்கு தானடா ஓட்டு!

  • @segarjeganathan2957
    @segarjeganathan2957 Год назад +3

    Joker

  • @Sankdeen
    @Sankdeen Год назад

    DMK vs தி.க பிரிந்து வந்து திமுக விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து திமுக வெற்றிக்கும் திராவிட கொள்கைக்கும் உதவுவது போல்... பாஜக என்கின்ற பிராமண கட்சியில் பிராமணர்கள் வெளியேறி தனிக்கட்சி அமைத்தாலும் பிஜேபி பிராமண கட்சியே தவிர ஒருபோதும் மாநில சுய ஆட்சிக்கு ஆதரவாக செயல்படாது.

  • @rajapandian6083
    @rajapandian6083 Год назад

    சீக்கிரம் ஆரம்பிக்கவும் வாழ்த்துக்கள்