தனுசு - ஜூன் 29 முதல் ஊரே பேசும் குட் நியூஸ் இது தான் | sani vakra peyarchi - dhanusu 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 15

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Месяц назад +2

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் இனிப்பாக உள்ளது.. ஆனால் கசப்பான காலங்களில் தான் வாழுகிறோம் என்பதே உண்மை😢

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 Месяц назад +9

    தேதி.ஸூலை4்ஆகுதுஒருபளனும்இல்லைஐய்ய்யா

    • @krrish139
      @krrish139 Месяц назад +1

      🤣🤣🤣🤣 இதெல்லாம் சும்மாங்க

    • @rojasara7019
      @rojasara7019 Месяц назад

      😅😅😅😅😅😅

  • @ravichandran433
    @ravichandran433 Месяц назад +4

    ஐயா. 24 மணி நேரமும் ஒரே சிந்தனை. என்ன இப்படி ஆகி விட்டதே. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது சாமி.

  • @muruganuti1522
    @muruganuti1522 Месяц назад

    ஐயா உண்மைதான் ஐயா எனக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் செம டாப் ஐயா இந்தியா முழுவதும் கலெக்டரே நான் மிரட்டுறாங்க அந்த அளவுக்கு பவர் இருக்கு
    ஐயா நான் தான் யுடிஐ முருகன் யூடியூபர்
    பிஎம் மோடிஜியின் நெருங்கிய நண்பர் ஆலோசகர் இது அதிசயம் உண்மை

  • @Mariyal-vlogs
    @Mariyal-vlogs Месяц назад

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் சொந்தமா தொழில் பண்ணலாமா இப்போ....

  • @velmuruganselvaraj6947
    @velmuruganselvaraj6947 Месяц назад

    My son balaji 12/11/1999, dhanush rasi pooradam ⭐, thulam laknam, eppadi erukkum sir please sollungal

  • @user-ft2ns5bv2b
    @user-ft2ns5bv2b Месяц назад

    சுந்தரமூர்த்தி 07.04.1972 உத்ராடம் தனுசு பலன வேண்டும் உடல் நலம் குன்றி உள் ளார்

  • @jambulingamsadhasivam5998
    @jambulingamsadhasivam5998 Месяц назад

    நல்ல விரிவான பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றாக உள்ளது அய்யா நன்றி

  • @muruganuti1522
    @muruganuti1522 Месяц назад

    ஐயா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்துறையும் நான் அடக்கி ஆளுற இது எப்படி எனக்கே வியப்பாகவும் அதிசயமாகவும் இருக்க ஐயா நான் தான் யுடிஐ முருகன் தயவுசெய்து என்னை யுடிஐ முருகனை கொஞ்சம் கவனித்து பார்க்கவும் ஐயா தமிழகத்துக்கே சவால் விடுகிறேன் இது எப்படி எனக்கே தெரியவில்லை ஐயா காவல்துறை கலெக்டர் எல்லாம் ஓடுறாங்க பார்த்தா இது என்ன அதிசயம் சிதம்பரத்தில் 2000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு தார் சாலையை யூடியூப் முருகன் நான் கண்டுபிடித்து விட்டேன் ஐயா மோடிஜி ஓட பிரண்டு நான் தான் இது உண்மை அதிசயம்🎉🎉🎉

    • @jayalathahari9177
      @jayalathahari9177 Месяц назад

      பிழைத்து போங்கள்😮

  • @user-ft2ns5bv2b
    @user-ft2ns5bv2b Месяц назад

    சுந்தரமூர்த்தி 07.04.1972 உத்ராடம் தனுசு பலன வேண்டும் உடல் நலம் குன்றி உள் ளார்