குரு பகவான் நல்லதே பண்ணமாட்டார் அப்படினு சொல்லவும் முடியாது சொல்லவும் கூடாது அவர் இயற்கை சுபர். குரு பகவான் தேவகுரு சுக்ரபகவான் அசுரகுரு இருவருமே எதிர் எதிர் அணிகளை சார்ந்தவர்கள் எனவே மற்ற ராசிகளுக்கு நன்மை செய்வதை விட துலாத்திற்கு சற்று குறைவாகவே இருக்கும். உங்கள் நண்பரை உங்களுக்கு பிடிக்குமா அல்லது வேண்டாதவரை பிடிக்குமா ?
Entha rasiku appo than nallathu pannuvar guru bagavan