குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam | Astro Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 241

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 года назад +3

    அருமை அருமை astro மணி அவர்களே குல தெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று
    அருமையாக சொன்னீர்கள் அதுவும் உங்கள் குரல் இருக்கிறதே அது அம்மாடி அச்சரம் பிசகாத அழகான குரல்

  • @arvindharaj.a.s6268
    @arvindharaj.a.s6268 Год назад

    ரொம்ப நன்றி அண்ணா
    உங்களால் எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்குறோம் அண்ணா
    மிக்க நன்றி🙏

  • @balachandarraju
    @balachandarraju 6 лет назад +2

    Awesome and very needed hosting for the current young generations..Simple explanation with real world analogy makes viewers understand the astrological nuances.. Really excited. Thank you sir :)

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் கண்டிப்பாக மிகவும் தேவை என்பதை உணர்த்து இந்த பதிவை ஏற்றி உள்ளேன் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 2 года назад +2

    Thanks for your Information.🙏

  • @ranganathans7259
    @ranganathans7259 Год назад

    ஐயா நீங்கள் சொல்வது சத்தியமாக உன்மை எனக்கு என் குலதெய்வம் கிடைத்துள்ளது, ரொம்ப ந‌ன்றி🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад +1

      வாழ்த்துகள் குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ruclips.net/video/Pw-I7STxJ8k/видео.html

    • @ranganathans7259
      @ranganathans7259 Год назад

      ஐயா நான் மகரம் ராசி, கடகம் லக்கனம், 5ம் வீடு விருச்சிகம், 9ம் வீடு மீனம் குலதெய்வம் யார் சார்ந்து இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க 🙏

  • @SD-1192
    @SD-1192 2 года назад +2

    Wonderful, how to find kula deivam.
    Pick sand from forefather hometown place, bring it home and mix with manchal, kumkum, vibhuti and paneer. Hang it inside of main door.
    Also find front door Manchal design for forefathers and apply manchal kumkum exactly on door. Also on Sunday 6-7 pm Jupiter hora a light lamp near this door.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 5 лет назад +2

    Thank you sooooo mucchh sir very great help romba naal puriyatha oru vishayathai alaga sollitinga... GOD BLESS YOU SIR

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @mayandimayandi7547
    @mayandimayandi7547 2 года назад

    ஐயா நான் அந்த குல தெய்வத்தை தெய்வத்தை நெனச்சிகிட்டு தான் இருக்கு இதுவரைக்கும் எங்களுக்கு ஒன்னும் காட்டிலேயே அதை நீங்க சொன்ன மாதிரி நான் பண்ணி பார்க்க நல்லா விளக்கமா சொல்றீங்க சூப்பர் ஐயா என்ன என் பெயர் மாயாண்டி சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் நாலாம் பாதம் நாலாம் பாகம் என் வைஃப் பேரு மாரிச்செல்வம் கடக ராசி பூசம் நட்சத்திரம் நாலாம் பாகம் வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்களுக்கு ஏதாவது பரிகாரங்கள் ஏதாவது தோஷங்கள் இருந்தா சொல்லுங்க

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 лет назад +3

    Very useful. Information 👏👏👏

  • @gunasekaransreenivasan6261
    @gunasekaransreenivasan6261 4 года назад +2

    Thanks sir for good information

  • @vsnudeep9039
    @vsnudeep9039 4 года назад +1

    Good information. Definitely god bless you and your family.

  • @SD-1192
    @SD-1192 4 года назад +1

    Excellent video to find kuladeivam

  • @sivasakthi8851
    @sivasakthi8851 6 лет назад +1

    Very useful information sir. Unga pathivugal ellam arumai.THANKY0U VERY MUCH SIR

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @SriRam-dz3lo
    @SriRam-dz3lo 4 года назад +1

    Thank you for your infinitive valuable information ji

  • @DW-ul8np
    @DW-ul8np 3 года назад +1

    Thankfully

  • @Astrology_Pari
    @Astrology_Pari 6 лет назад +2

    Wonderful topic and very informative. Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @bojarajaramalingadurai7033
    @bojarajaramalingadurai7033 6 лет назад +2

    மிக அருமையான video ...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @nithiya248
    @nithiya248 4 года назад +1

    மிக்க நன்றி 💐💐💐

  • @venkatesnn7531
    @venkatesnn7531 5 лет назад +2

    அனைத்து மக்களும் தெறிந்துகொள்ள வேண்டும்

  • @anbuhomenursingservice8241
    @anbuhomenursingservice8241 4 года назад

    Vanakkam sir . romba nalla pathivu,Vilakku pooja araila yethanuma illa kathavu kitta yethanuma sir..please sir Reply panu ga

  • @sathiyamurthyv2173
    @sathiyamurthyv2173 3 года назад

    Sir super speech guidence voice itea tips everything okkkkk sir thankyou

  • @jayakavya3036
    @jayakavya3036 4 года назад +1

    ரொம்ப நன்றிங்க....

  • @Shobanabala2011
    @Shobanabala2011 5 лет назад +1

    Thanks for the very useful information sir

  • @rathnam1681
    @rathnam1681 Год назад

    ஐயா மாமனார் வீட்டில் குல தைவத்தை யாரும் காட்டி கொடுக்கவில்லை ஓரு என்பது வருடம் முன்னால முப்பட்டான் போய் வருவார் என்று சொல்கிறார்கள் அதாவது மூன்று தலை முறைக்கு முன் போய் வந்தார்கள் என்று சொல்கிறார்கள் மிகவும் வேதனை படுகிறோம் ஐயா.

  • @nagunagendran1995
    @nagunagendran1995 Год назад

    Sir ipo yenna laknam kadagam. Athuku 5 vathu veedu viruchigam athoda athipathi chevvai avarum guruvum serthu athe 5 th veetula tha irukaru apo yaru yenga kuladhivam murugana?

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад +1

      வணக்கம் கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோகாதிபதி ஆகியால் செவ்வாய் ஆகும். அதன் கடவுள் முருகன் நன்றி குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ruclips.net/video/Pw-I7STxJ8k/видео.html

    • @nagunagendran1995
      @nagunagendran1995 Год назад

      @@AstroAnswers nandri iyya. Yennaku murugan than nu nenache. Neega sonna mari check panne. Anal fb la oru post la na ipdi kandu puche apdi nu sonne. Athuku avaru unga jathagam kuka sonnaru koduthe atha pathutu unga kula theivam Murugan ella. Mathuraveeraniyya nu sonnaru ana antha sami Kovil yenga irukanu yennagaluku therila😢

  • @vinothvino1941
    @vinothvino1941 3 года назад

    (8.32 முதல் )கடைசி வழிமுறை யில் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் மண்ணையும் நாம் முன்னோர்கள் வசித்த இடத்தின் கைபிடி மண்ணையும் ஒன்றாக கலந்துதான் அந்த குங்குமம் திறுநீரு பன்னீர் கலக்க வேண்டுமா? ஏனெனில் இரு மண்ணை பற்றி கூறிய நீங்கள் அதை ஒன்றாக கலக்க வேண்டுமா என தெளிவாக கூறவில்லை

  • @anunair3886
    @anunair3886 3 года назад

    Sir iam married to a malayali . should I follow my kula deivam or his

  • @kausalganesan4121
    @kausalganesan4121 5 лет назад +1

    கோடான கோடி நன்றி நண்பா

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 4 года назад +1

    Super sir

  • @arunsiju1160
    @arunsiju1160 6 лет назад +5

    நான் மகர லக்னம் எனக்கு 5 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி ரிஷபத்தில்... சுக்ரன்+9ம் அதிபதி புதன்+கேது இ ணைந்துல்லது..... சுக்ரன் சந்திரன் நட்சத்திர சாரத்தில் உள்ளது எங்கள் குலதெய்வம் பெண் தெய்வம்.... ஆனால் இது வரைக்கும் எங்கள் குலதெய்வத்தை எங்கள் முன்னோர்கள் வழிபடவில்லை...கோவில் எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை ,ஆனால் எனக்கு குலதெய்வ கோவில் இருக்கும் இடம் ஒருவர் மூலமாக தெரிய வந்தது ... நான் சென்று வழிபட்டு வந்தேன்.. இந்த வருடம் எங்கள் குல உறவினர்கள் இணைந்து புதிதாக எங்கள் குல தெய்வத்தை எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியில் வைத்துள்ளோம்.... மூன்று தலைமுறையாக குல தெய்வமே வணங்காத எங்கள் குடும்பத்திற்கு என் மூலமாக எங்கள் குல தெய்வம் அறிமுகமானது .. இந்த பாக்கியத்தை பெற என்ன புன்னியம் செய்தேனோ.....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் உங்கள் வாழ்வில் நடந்த தகவலை இங்கு பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி - வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

    • @arunsiju1160
      @arunsiju1160 6 лет назад

      @@AstroAnswers sir my age 24 now , I like to predict my Astro with you ...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கண்டிப்பாக - உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @ramasoundar2957
    @ramasoundar2957 4 года назад

    Romba nalla sollreenga sir. Vilakkai vadalpadiyil vaikanuma illai vasapadiku munnal kolathil vaikanuma.sollunga pls

  • @mskartigaamageswaran4596
    @mskartigaamageswaran4596 5 лет назад

    Ayya vanakkam ungal arumayana pativukku nandri

  • @prabakarann3238
    @prabakarann3238 4 года назад +2

    Thank you sir.

  • @velmangaik1786
    @velmangaik1786 4 года назад +1

    வணக்கம் 🙏 சார், குலதெய்வத்தை எப்படி வீட்டிற்குள் அழைப்பது, இது பற்றி கூறுங்கள் சார்

  • @minecrafter9757
    @minecrafter9757 5 лет назад

    Please tell me. Those who convert into Christian or Muslim what will happen to them.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அவர்களும் செய்யலாம் ஆனால் அவர்கள் செய்வது இல்லை நன்றி

  • @vasanthilakshmi5629
    @vasanthilakshmi5629 4 года назад +1

    ஒற்றை திரி(அ) இரட்டை திரி போட வேண்டுமா?

  • @sivakumarsivakumar-rd7cx
    @sivakumarsivakumar-rd7cx 4 года назад

    நான் சிம்ம லக்னம் 5 ஆம் வீட்டு அதிபதி குரு. இருப்பது கடகத்தில் சனியின் சாரத்தில் இருக்கிறார். எனது குலதெய்வம் என்ன ? சார்.. இதுவரை எனக்கு எது என்று குலதெய்வம் தெரியாது

  • @ramasoundar2957
    @ramasoundar2957 4 года назад

    Thank u sir. Vilakkai vasal padiyile vaikanuma or engu vaikkanum

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 3 года назад

    Rishabh lagnam kanniyil sukkiran magarathil guru kuladeivam yeppadi sir kandukolvadhu plz..(.kadagathil thanitha budan.)

  • @shaliniraju2142
    @shaliniraju2142 3 года назад

    Sir for a girl if she s married
    husband fathers kulaidevam will be her kulaidev is it?

  • @kmcram6970
    @kmcram6970 Год назад

    நன்றி🎉🎉🎉

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  • @07_rudreshrudresh44
    @07_rudreshrudresh44 3 года назад

    ஞாயிற்று கிழமைகளில் மாலை 6-7 மணிக்கு வீட்டு வாசலில் விளக்கேற்றினால் குல தெய்வ அருள் கிட்டும் என்று சொன்னீர்கள் ஆனால் குல தெய்வது எது என்று தெரியாதவர்கள் எது குல தெய்வம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது

  • @SakthiVel-kc2sg
    @SakthiVel-kc2sg 6 лет назад +1

    superb explanation sir.. thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 19 дней назад

    எங்கள் வீட்டில்எட்டு பிள்ளைகள் இருக்கிறோம்? எங்கள் அப்பாவிற்கே குலதெய்வம் தெரியாது?!

  • @leelawathyleela8573
    @leelawathyleela8573 4 года назад

    9 weeks villaku vecha pothuma? Or continue le seiyenuma?

  • @thilagavathithilagavathi1374
    @thilagavathithilagavathi1374 4 года назад

    Enga mamiyaruku kula deivam theriyathu nga ...na avanga marumaga na yepdi therinjikarathu...pls sollunga

  • @yushigawa8610
    @yushigawa8610 4 года назад

    please make correction... you said take my own village soil than go to Tatha pirantha oor take that soil and bring back mix with as you said.
    but you never said that my own village soil to mix with other item ???

  • @seeniseeni4370
    @seeniseeni4370 Год назад

    Sukran in 5 th place what is my kula deivam pls reply

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @Kishore8219
    @Kishore8219 6 лет назад +1

    Last part little confusing sir. I live in gulf so I need to take that soil also and my village soil also. Is that correct I need to mix both then?

  • @vikisgaming6899
    @vikisgaming6899 11 месяцев назад

    Sir murugar kula deivama irupara

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 года назад

    Thank you sir, ean kanavar kulathaivam thariyathunga sir eantha oornu tthariyalanu solranga sir. eapatinga sir kandu pudikka sir .ethanala nanga rompa kasta padurom.

  • @SivaSiva-oe4ox
    @SivaSiva-oe4ox 6 лет назад +2

    அருமை

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் உங்க கருத்துக்கு நன்றி

  • @dhanusiyaragavan1816
    @dhanusiyaragavan1816 6 лет назад

    Useful information thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @IndhuIndhu-gz1ri
    @IndhuIndhu-gz1ri 5 лет назад

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன்,

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 6 лет назад

    Nalla pathivu sir congrats

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @giv4001
    @giv4001 3 года назад

    Sir ennodaya kula dheivam muniswaran sonnanga yan mamiyar ana enna muniswaranu theriyala adha eppadi kandu pudikaradhu

  • @ranganathans7259
    @ranganathans7259 Год назад

    Thank u

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      Welcome
      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! நவாம்ச லக்னமும் குணமும் |ruclips.net/video/Ewk5vC6gUNg/видео.html

  • @smarthi8621
    @smarthi8621 5 лет назад

    Thank you soo much welcome 👌

  • @srajeswari8882
    @srajeswari8882 6 лет назад

    Very great!

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 6 лет назад

    Vow mani sir.... Excellent

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @slnsviji2364
    @slnsviji2364 3 года назад

    Thankyou sir

  • @sheilasuresh2725
    @sheilasuresh2725 6 лет назад +1

    Vanakam ayya . Really appreciate your effort . May good bless u . Im from Malaysia . Last part u were saying take soil from where u stay and visit our ancestor place and take soil from there . So should I join both soil ayya . Sorry little confuse pls explain. Thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தொடர்ப்புக்கு 7449167441 நன்றி

  • @velmurugan1385
    @velmurugan1385 6 лет назад +1

    Wonderful

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @muthukumaran.c1428
    @muthukumaran.c1428 3 года назад

    Sir nudu veddu ( veetu vasala al manjal kumkumam eppadi vekka therila sir ) therila sir

  • @m.subbaiyam.subbaiya4120
    @m.subbaiyam.subbaiya4120 4 года назад

    Super

  • @கோவில்வாசல்
    @கோவில்வாசல் 3 года назад

    குல தெய்வம் இருக்கும் இடத்தை எப்படி அறிவது

  • @suuntocore3426
    @suuntocore3426 5 лет назад

    Oru rasiyile 3 nakshataram irukku . Ithula eppadi entha nakshataram saarathula irukuraru terinchukaruthu ??????

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 6 лет назад

    எல்லோரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். குல கடவுள் பற்றி பெரும் விளக்கம்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @arunkrishnakannambadi544
    @arunkrishnakannambadi544 2 года назад

    I don't know our kuladeivam can you help me

  • @Aravindan138
    @Aravindan138 3 года назад

    Sir for an kerala native i heared mothers kula deivam shoud be considered...so pls clarify whther we should consider mothers or fathers kula deivam??

    • @muralikurup3000
      @muralikurup3000 2 года назад

      Yes.Malayalees from Kerala follow mother side’s ‘kula deivam’ since Kerala is matrilineal.Hope you understand😊.

  • @kirubhakaran.t2144
    @kirubhakaran.t2144 4 года назад

    Vala valannu elukiringa,,short ha sollunga. ,,net theeruthu sir

  • @sangarp2001
    @sangarp2001 5 лет назад +1

    one astrologist told me my kuladeivam is saniswaran.I cannot believe coz it is a planet.

  • @பகலவன்புகழேந்தி

    ரிசப லக்னம் ஒன்பதில் லக்னாதிபதி ஒன்பதற்கதிபதி சனி ஐந்தில்,ஐந்திற்குடைய புதன் கேட்டை முதல்பாதத்தில்,சூரியன் கேட்டை3ம்பாதத்துடன் விருச்சிகத்தில். சேர்ந்திருக்கிறது.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்களுக்கு திரிகோணம், கேந்திரத்தில் கோள்கள் உள்ளது இது நல்ல பலனை கண்டிப்பாக வழங்கும் நன்றி

  • @Vidayam
    @Vidayam 6 лет назад

    Super sir. We will.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @Balamurugan-ud4tv
    @Balamurugan-ud4tv 6 лет назад +1

    Thanks for you Sir. Like it's

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 6 лет назад

    Superb sir...tq

  • @suresh_official1726
    @suresh_official1726 5 лет назад

    வணக்கம் ஐயா எங்களுடைய குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் என்று தெரியும் ஆனால் எந்த இடத்தில் எங்கு உள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது.. ஐயா... பூஜை முறைகள் இருந்தால் சொல்லுங்கள்.........please sollungal iyya....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

    • @suresh_official1726
      @suresh_official1726 5 лет назад

      @@AstroAnswersநன்றி தங்களின் WhatsApp ல் அனுப்புகிறேன்...

  • @Shobanabala2011
    @Shobanabala2011 5 лет назад

    Ayya, enathu appavirku karuppa Samy than kuladeivam endru Mann eduthapin therindathu.kanavilum vanthar, melum thirmanam aana enakkum avar than kuladeivam endru oru Samy Sonnar. Aanaal engalathu kuladeivam tiruttani murugar endru en maamiyar solgirar, ennudaiya kuzhappam theera udhavungal.🙏

  • @786-Shan
    @786-Shan 6 лет назад

    அருமை அருமை

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @minecrafter9757
    @minecrafter9757 5 лет назад

    Sir we eat nonveg every Sundays is it ok for lighting this lamp.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад +2

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஓகே அதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை நன்றி

  • @sangamithirai449
    @sangamithirai449 5 лет назад

    திருமணமான பெண்கள் செய்யலாமா. நாங்கள் சொந்த ஊரைவிட்டு மனைவாங்கி வீடு கட்டி வாழ்கிறோம். அப்பா இறக்கும்வரை எனக்கு வாழ்வு குழந்தை வளர்ப்பு எல்லாமே எனக்கு தாய்வீடுதான்.. பெண் நான் எந்த குலதெய்வத்தை எப்படி கண்டறிந்து வணங்குவது

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      செய்யலாம் நன்றி

  • @srajeswari8882
    @srajeswari8882 6 лет назад

    Super bro -very very thanks bro-

  • @saradharajesh6150
    @saradharajesh6150 2 года назад

    Has anyone tried this ?please let me know.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @kavikam3816
    @kavikam3816 6 лет назад

    Manjal kungumam munnorgal vaitha murayil dhan vaika venduma illai namaku therindha murayil vaithu vilaketralaama please sollunga sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்களுக்கு தெரிந்த முறையை பயன் படுத்தவும் நன்றி

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 лет назад

    Sir neenga first namba irukra edathula irundhu Manu eduka sonenga.. adhoda atha pathi pesalaye.. apdye nextl pooveegathula irundhu manu eduthutu Vara solreenga theliva solunga sir

  • @qatartn1658
    @qatartn1658 6 лет назад

    நீங்க சொல்ற மாதிரி செய்கிறேன் அண்ணா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 6 лет назад

    Tnq u to useful information sir, because long time I'm not gng Kuladevam tmple,sir mother Kuladevam temple not useful sir , y any reason

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +2

      வணக்கம் இதற்கு பல காரணம் உள்ளது, பொதுவாக தந்தை வழி தான் நம் பழக்க வழக்கம் ஆகும் அது ஒரு மிக முக்கிய காரணம், தாய் வழி DNA விட தந்தை வழி DNA அதிகம் நம் உடலில் இருக்கும் இது இயற்கையின் அமைப்பு, அது ஒரு காரணம்,
      ஒரு வேலை தாய் வீட்டின் ஆதிக்கம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அதவாது அனைத்தும் அவர்கள் மூலம் நீங்கள் உங்கள்
      தந்தை அனுபவித்தால் தாராலாமா உங்கள் தாய்வழி உறவின் குலதெய்வம் வழிபடலாம், தவறு என்பதே இல்லை, நல்லது யார் செய்தால் என்ன?
      நன்றி

    • @astroswtykalpana7666
      @astroswtykalpana7666 6 лет назад

      @@AstroAnswers tnq u much sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

    • @leelawathyleela8573
      @leelawathyleela8573 4 года назад

      Astro Answers vanakam ayya 9weeks vilaku vicha pothuma or continue ly seiyenuma?

  • @srajeswari8882
    @srajeswari8882 6 лет назад

    Very very thanks bro

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @premasrini7947
    @premasrini7947 4 года назад

    Kula deviam pathu solluga thiruvonam appa nakstharam makaram rasi

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 лет назад

    super ji.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 лет назад

    5ahm athipathi bhudhan natchathrathil.. irundhal?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      புதன் வேலை செய்வார் நன்றி

  • @beauty8387
    @beauty8387 6 лет назад

    தீபாவளி...
    2017லில் ஐப்பசி 1ல் வந்தது..
    2018ல் ஐப்பசி 20ல் வருகிறது..
    வருடாவருடம் தீபாவளி எப்படி கணக்கிடப்படுகிறது..
    தயவுசெய்து கூறவும்..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தீபாவளி மட்டும் இல்லை அனைத்து வட இந்திய பண்டிகை எல்லாம் திதியின் அடிப்படையில் கொண்டாடா படுகிறது,
      2017லில் ஐப்பசி 1ல் வந்தது..என்ன திதி பார்க்கவும்?
      2018ல் ஐப்பசி 20ல் வருகிறது..என்ன திதி பார்க்கவும்?
      ராம நவமி,
      கோகிலா அஷ்டமி,
      நவராத்திரி,
      விநாயகர் "சதுர்த்தி"
      எல்லாம் திதி ஆகும். அதாவது சூரியன் நிலவின் இடைவெளி திதி ஆகும்
      பொங்கல் சூரியனை வைத்து கொண்டாட படுவது, ஆகும்.

    • @beauty8387
      @beauty8387 6 лет назад

      மிக்க நன்றி ..
      மிக்க மகிழ்ச்சி...
      தீபாவளி அன்று திதி-சதுர்தசி.
      தீபாவளி நல்வாழ்த்துக்கள்..💐💐

    • @jayabalajigood
      @jayabalajigood 5 лет назад

      Amavasai

  • @bhuvir5553
    @bhuvir5553 6 лет назад +1

    👏👏👏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @uthralakshmi7415
    @uthralakshmi7415 6 лет назад

    super sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @thanishushathanishusha1881
    @thanishushathanishusha1881 5 лет назад

    Nanga krishnan samiya than kumbiduvom. Ithu than kula deivama

  • @kalasaras2720
    @kalasaras2720 4 года назад

    Vanakam sir enoda kuladeivam kandu pidika mudiyala sir Nan Malasiya

  • @kirubakaranp7866
    @kirubakaranp7866 5 лет назад

    Video From 5:24 to 6:04 little confusing please

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் இதுல உங்களுக்கு என்ன புரியல? நான் தெளிவாக சொல்லி இருக்கேன் அதாவது 5-ஆம் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார். என்று பார்க்க வேண்டும் அவர் அந்த இடத்தில் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் உள்ளார் என்பதையும் பார்க்க வேண்டும் நன்றி

  • @lochannarayan6476
    @lochannarayan6476 6 лет назад +1

    Kuladheivam therinthavargal seiyalama?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தரலாமா செய்யலாம் நன்றி

  • @annesammalk.g6907
    @annesammalk.g6907 6 лет назад

    Thank u so much sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

    • @sKids-ls8xj
      @sKids-ls8xj 5 лет назад

      Super sir..... I

  • @saravananc7013
    @saravananc7013 5 лет назад

    sir enaku marriage ayiruchi en husband kulasami theriyum ana en Appa vittu kulasami theriyathu intha method na panalam

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கணவர் குல சாமி வழிபட்டால் போதும் நன்றி