சென்னை தி.நகரை மிரளவிட்டமெகா தங்கம், வைரம் கொள்ளை பிரபல நகை கடை ஓனர் தலையில் பேரிடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • #chennai | #tnagar | #theft | #goldjewellery
    சென்னை தி.நகரை மிரளவிட்ட மெகா தங்கம், வைரம் கொள்ளை...பிரபல நகை கடை ஓனர் தலையில் பேரிடி
    சென்னையில் பணிபுரியும் நிறுவனத்திலேயே சுமார் ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடியதாக ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் சிக்கியது எப்படி? நகைகளை என்ன செய்தார்கள்? விரிவாக பார்ப்போம்....
    சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இயங்கி வரும் ஒயிட் பையர் டைமண்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் சந்த் போத்ரா பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
    அதில், தாங்கள் சென்னையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருவதாகவும், நகைகளை செய்து கொடுக்க கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீனிஜி நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    இந்த சூழலில், ஸ்ரீனிஜி நிறுவன மேலாளர் பிரீத்தம் கங்குலி மூலம் நகைகளை வாங்கி வந்த நிலையில், நிறுவனத்தின் வரவு செலவு கணக்கை அண்மையில் ஆய்வு செய்த போது, 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,240 கிராம் தங்கம் மற்றும் 91 லட்சம் மதிப்பில் வைர நகைகள் மாயமானதாக புகார் மனுவில் கவுதம் சந்த் போத்ரா கூறியுள்ளார்.
    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாண்டிபஜார் போலீசார், மேலாளர் பிரீத்தம் கங்குலியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
    இதில், பீரித்தம் கங்குலி, புகார்தாரரின் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரதீப், சதீஷ்குமார் அருண்ராஜ், முருகராஜ் உள்ளிட்டோருடன் கூட்டு சேர்ந்து கடந்த சில வருடங்களாக தங்க நகைகளை சிறுக சிறுக திருடியது விசாரணையில் அம்பலமானது.
    இதனையடுத்து, பிரீத்தம் கங்குலி உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 259 கிராம் தங்க நகைகள், 37 கேரட் வைரம், சுமார் ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம், ஐபோன், சொகுசு கார், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்
    இதுமட்டுமல்ல, திருடிய நகைகளை விற்று பிரீத்தம் கங்குலி கொல்கத்தாவில் ஒரு சொகுசு வீட்டையே கட்டியுள்ளதாகவும், பிரதீப் என்பவர் மயிலாடுதுறையில் நிலம் ஒன்றை வாங்கியதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    திருடப்பட்ட தங்கம் மற்றும் வைரம் வேறெங்கும் பதுக்கி வைத்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி உள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
    -
    Uploaded On 27.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 10

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 19 дней назад +3

    evanunga nama ooru paradesinga 5 kum 10 kum
    allaivanunga entha panakara
    kadai mudalali nama janangalai nambame bihar orisa en bangkadesh another
    country without passport roaming and working in chennai avanunga loot adichitu oditta nama kastapatta tax varipanathe eduthu avanai pudika arasangan salavu pannudu
    enn antha kadai mudalali
    shop ownrrs can spent their
    money to capture the money
    looted by their appointed labour of bihar and orissa

  • @user-pm5oe9mn5h
    @user-pm5oe9mn5h 24 дня назад +7

    Pasanga Vingnaana thirudan kitta paadam padikkala pola

  • @gopiv608
    @gopiv608 9 дней назад

    8.grm.கோல்டுக்கு 2.grm. செம்பு (capper.1.grm.₹10. /2.grm.20₹./1.grm gold 6,698₹1.grm.ok.capper.10₹/1.grm gold 6698₹-₹10=(6688₹ethu 1.grm rapper rate) நகை கடை owner 100 குடும்பத்தில் கஸ்ட்டப்பட்ட பணத்தை கொள்ளை அடித்தான். இப்போ உன்னிடம் கொள்ளையடித்து பல குடும்பங்கள் சந்தோஷம். நீ எதை விதைக்கிரயோ அது தான் திரும்ப வரும்....

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 19 дней назад

    Muthalali workers emathithinal after workers thift jewellery that's all

  • @sangeethasubbiah2720
    @sangeethasubbiah2720 21 день назад +1

    Prave jewellary news ennachu

  • @arunasharma795
    @arunasharma795 15 дней назад

    Veliye payirai meintha kathai..