ஐயப்பன் கீதம்🙏അയ്യപ്പൻ ഗീതം Ayyappa Geetham
HTML-код
- Опубликовано: 24 дек 2024
- Song; ayyapan geetham
singers : Dr.A.geetha,T.Thilzia, Nandhini, Saravanan.
lyrics @ Tune : Dr.A.Geetha
Editing : H.Vishwa , Vikky.
Recording studio : priya media madurai( suthakar )
Music @ Mastering : V.Rajesh honey
subscribe our channel for more videos;
/ @geetha_music
• Yeangum geetham🎶❤️#son...
சபரி மலை வீற்றிருக்கும் சாமி அய்யப்பா - எங்கள்
சங்கடங்கள் தீர்ந்திடவே வந்தோம் அய்யப்பா
ஜோதிவடிவானவனே எங்கள் அய்யப்பா நித்தம்
சக்தி தந்து காப்பவனே எங்கள் அய்யப்பா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் -1
பம்பயிலே குளிக்கும்போது பாவம் விலகுமே
பதினெட்டு படி வந்தால் சாபம் தீருமே
இருமுடி கட்டு சுமக்கும்போது இருள் விலகிடுமே
அய்யப்பா என்ற நாமம் சொன்னால் அருள் பெருகிடுமே
சரணம்-2
நெய்வாசம் வருகிறதே உன்னை நெருங்கயில்
உன் மெய் பாசம் தெரியுதைய்யா உந்தன் கருணையில்
ஜீவாத்மா பரமாத்மா நீயே மெய்யப்பா
ஹரிஹர சுதன் ஆன வனே நீயே அய்யப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சாமி சரணம் அய்யப்ப சரணம் சாமி சரணம் அய்யப்பா சரணம்
#godsong #devotional #devotionalsongs #mahadev #tamil #tamilgodsongs #god #sudalai #goddess #sivan #ayyappa #tamilgod #godmurugan #dailydevotional #amman #ammansongs #kulasaimutharammantemple #dasara #sabarimalai #swamyayyappa #ayyappan #lordshiva #ayyappansongs #madasamy #godsongs #saranamayyappa #ayyappaswamy #kaliamman #sabarimala #kali
#youtube #youtuber #instagram #music #explorepage #youtubechannel #follow #twitch #youtubers #hiphop #like #viral #gaming #video #rap #instagood #explore #facebook #subscribe #gamer #mem #trending #newmusic #artist #ps #song #shorts #youtubeshorts #trending #viralsong #youtubegrowth #ayyapansongs #sabarimalasongs #malayalam #malayalamsongs - Видеоклипы
எங்கள் ஐயப்பனை இழிவுபடுத்தி பாடியவர்கள் இந்த அக்கா பாடிய பாடலை கேட்டு திருந்துங்கடா திருந்துங்கடா
தாங்களிடய அருமையான பதிலுக்கு மிக்க நன்றி.என் மனம் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்.🎉
Mam super mam...what a voice 🎉🎉🎉🎉
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
அருமை அருமை இந்தப் பாடலைக் கேட்கும்போது என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது தாயே உங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன் ஐயப்ப பக்தனாக
மிகவும் பெருமையாக இருக்கிறது தாங்களின் கமென்ட் பார்த்து.Thank you
@Geetha_Music நன்றி தாயே
Super 🎉
அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி இந்த பாடல் கேட்கும் போது கண் கலங்கியது....
சரணம் ஐயப்பா, பாடல் மிகவும் அருமை
😍😍😍👌
மிக அருமை மேடம். இப்போது தான் கேட்டேன். இறைவன் திருவருள்
🙏🙏🙏
Congrats Entire Team. Lovely Songs.
வாழ்த்துக்கள் சகோதரி இந்தப் பாடலைக் கேட்கும் போது கண் கலங்கியது. சாமியே சரணம் ஐயப்பா
உண்மையாகவே கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மிக்க நன்றி
மிகவும் சிறப்பு வாழ்த்துகள்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Ayyapan arullal valthukkal mam
Very devotional and heavenly. Congratulations to the team.
வெற்றிகரமான முயற்சி.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சுவாமியே சரணம் ஐயப்பா.... 🙏
அருமை 👍💐
Congratulations mam 🎉❤👌mam🙏🙏🙏swamye Saranam Ayyappa 🙏
வாழ்த்துக்கள் மேடம் சூப்பர் ஐயப்பன் உங்களுக்கு துணைநிற்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Spr🎉🎉🎉🎉
Woww mam
❤👌👌👌
Super mam🎉🎉🎉
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super mam❤
Super mam
Very excellent 👌
❤🎉super mam
அருமை. அற்புதம். ஆனந்தம். வாழ்த்துக்கள் சகோதரி
Super 💖💖
Super Mam, very nice devotional songs 🎉🎉🎉🎉
❤ அருமை Sis
வாழ்த்துக்கள் கீதா 🎉🎉
❤
🎉super medam
Super and so devine.music good
சிறப்பு
Superb🎉 mam. Nice voice.
Super
Superb mam 🎉
Very super my dear mam ❤
Very very nice ❤❤❤❤❤❤❤🎉❤satanism Ayyapa
.❤
Congrats mam
Great job👌🏻👌🏻
Congrats to entire Team💐💐
👌❤️
A very fabulous spiritual song Madam.
Anointing filled your voice Madam.
Almighty God will bless and protect you Madam.
Heartily wishes by,
Jc. S. D. A. Positive Jhose Antony
Thank you so much for your valuable comments.🎉
Soulful rendition. Really beautiful mam ❤🙏
Kudos to the entire Team❤
Mam super🎉 voice very nice
Great mam congrats your team mam
❤Nandhini 😍sister... வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி
வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉❤❤❤
சுருதி கங்கு பெரியம்மா மேடம்
Nice mam
Thatvamasi....
அருமையான பாடல் பாடல் வரி அனுப்பினால் நன்றாக இருக்கும்
பாடல் வரிகள் discription இல் கொடுத்தேன்.
Valthukkal madam & team💐
🙏🙏🙏
Super Mam ❤
Congratulations mam ❤️💐💯
Wow mam..nice voice congrats mam and thilzia(Gokul mum)
🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/3RGjGRGTeTI/видео.html
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Super mam❤🙏
Super❤
❤
❤