வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை 1. கஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும் இழந்ததை திரும்பவும் தருவேன் நான் நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான் நீ வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை 2. குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள் பழித்தாலும் உலகமே எதிர்த்தாலும் உன்னோடு என்றுமே இருப்பேன் நான் - 2 வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை 3. என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கத்திற்குப் பதிலாக இரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் நான் - 2 வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
இயேசு அப்பா இருக்கும் போது நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.... எனக்காக சிலுவையை சுமந்த என் அப்பா இருக்க எனக்கு கவலை இல்லை.... எனக்கு மிகவும் பிடித்துள்ளது இந்த பாடல் ☺️☺️
நான் ஒரு இந்துவாக இருந்து வந்த ரொம்பவும் கஷ்டப்பட்தன் இப்பொது ஆண்டவரை அண்டி கொண்ட பிறகு இப்போது நல்ல முறையில் மாற்றம் இந்த பாடலில் அதே போல் என் வாழ்வில் வெற்றி பெற்றது அவர் கிருபையால் கர்த்தருக்கு நன்றி
@@jenishkumar27 ok brother ஆமென் இயேசுவை ஏற்று கொள்ள மலிருந்தால் நான் உயிரோடு இருந்திதிருக மாட்டேன் எனக்கு வாழ்வு தந்தது அவருக்கு சாட்சியாக வாழ்க்கை வாழ்கிறேன்
நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் இந்த பாடல் என் மனதிற்க்கு மிகவும் ஆறுதலாக இருந்தது என் வேலையில் நடக்கும் சிலா போராட்டங்கலால் நான் மிகவும் மனம் கஷ்டதில் இருந்தேன் இப்போ எனக்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடலை கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி
அப்பா என் வாழ்க்கையில் நான் சோர்ந்து போய் இருந்தேன். இந்த பாடல் மூலமாக தேவன் ஒரு புதிய மாற்றத்தையும், தேவ சமாதானத்தையும் தந்தார். மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடல் மூலமாய் என்னை தேற்றிய தேவனுக்கு கோடி நன்றி
எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என் கணவருக்கு வீடு இல்லை.. எனக்கு இப்பொழுது இரண்டு மாடி வீடு கட்டும் அளவிற்கு என்னை உயர்த்தியுள்ளார்... நான் நாளை வீட்டு வேலைகளை ஆரம்பிக்க இவ்வாறு செய்வதற்கு என் ஆண்டவர் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி.......
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு திருப்தியடைந்து உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை துதிப்பீர்கள்.என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல்:2:26.
This song spoke to me when I was depressed and broken. Now the Lord has lifted me up. I'm a living testimony for Jesus ! Those who trust in Jesus will never be ashamed .
ஒரு உணர்வு பூர்வமான சம்பவம்... பாடலின் வரிகளை கேட்பதற்கு முன்பதாகவே காட்சிகளை பார்க்கும் போதே கண்களில் நீர் வர ஆரம்பித்துவிடுகிறது... நம் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிற ஒரு நல்ல பாடல்... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்...
When ever I feel down I will watch this song......To all my friends who are watching this song...God is always with u and won't let you down...........
கிறிஸ்துவை உணர்ந்தவர்க்கு இவ்வுலக வாழ்க்கை அற்பமே ❤ கர்த்தர் மேல் என் பாரத்தை வைத்து விட்டேன் ❤பறக்கும் பட்சியை போஷிக்கும் என் தேவன் என்னையும் போஷிப்பார் ❤ அவரை விசுவாசிக்கிரேன் அவரை மட்டுமே விசுவாசிப்பேன்
ஆம் அப்பா உம்முடைய ஜனங்களை நீர் என்றும் வெக்கப்படுத்துவதில்லை தலை குனிந்த இடத்தில் தலை நிமுர செய்வார் என் தேவன்.. என் தேவன் நாமம் மகிமை படுவதாக.. ஆமென் ஆமென்..
நான் துணிக்கடை வைத்துள்ளேன். இன்று காலை நான் மிகவும் வருத்தமாக இருந்தேன். ஏனென்றால் என்னுடைய கடையில் வருமானமே இல்லை . காலையில் ஆண்டவருடைய பாடல்களை கேட்போம் என்று இந்த பாடலை பார்க்கும்போது... இதில் உள்ள அனைத்து காட்சிகளும் என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது... ஆண்டவர் என்னை எவ்வளவாய்நேசிக்கிறார் ,அவர் என்னையும் இந்த பாடலில் வரும் காட்சியைபோன்று ஆசீர்வதிப்பார் என்பதை உணர்ந்து ஆண்டவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்
அப்பா எங்களுக்கு பத்து இலட்சம் கடன் இருக்கிறது கடனிலிருந்து விடுதலை குடுங்கப்பா ஒவ்வொரு நாளும் கடனாலிகளுக்கு ஓடி ஒளிகிறோம் பயமா இருக்கு பா உதவி செய்யுங்கப்பா
இந்த பாடலைக் கேட்கும் போது எனக்கு தோன்றுவது "கர்த்தர் ஏற்ற வேளையில் என்னை உயர்த்துவார்"
Amen
ஆமென்
Amen 🙏
Surely. Amen
amen
நான் இழந்த எல்லாம் எனக்கு இயேசு இரண்டு மடங்காக திருப்பி தந்தாங்க. நன்றி இயேசப்பா
கர்த்தர் நம்மை ஒருபோதும் வெட்க பட விட மாட்டார்....😍👑100%அவரை மட்டுமே நம்புவோம்🙏👍
Amen
Amen
Amen
Yes amen
Amen god bless you 🙏
பாடல் கேட்கும்போது தன்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தது.... இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா....
T vj p n ex-boyfriend
⅚P
Amen
@@estherqueen1932 the
Yes
நான் வெட்கப்பட்டு போக மாட்டேன் ..... 🥺❤️😘 ஏனென்றால் என் இயேசு என்னோடு .....😍😍🥺
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
1. கஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
2. குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் - 2
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
3. என் ஜனம் ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கத்திற்குப் பதிலாக
இரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் நான் - 2
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
Amen nambikaiku uriyavar nam yesu
Amen appa Kodi Kodi nandriappa
நான் என் வாழ்வில் இழந்ததை மீண்டும் பெற்றுக்கொள்ள என் ஆண்டவர் (இயேசு) உதவி செய்யவார்.
Amen amen.
Kandippa bro
Amen
Amen
Amen
😭😭😭😭😭😭இயேசப்பா என் கூட பேசுவது போல் இருந்தது இந்த பாடலை கேட்டதும்😭😭😭😭😭Love u pa 😭😭😭😭
😭🙇♀️
இயேப்பாஇனிமேல்
என்வாழ்கைகடன்இல்லாமல்
வாழகிருபைதாங்கஇயேப்பா🙏🙏
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை .. ஆமென் 🙏♥️
Amen
Amen
Amen praise the lord
@@vijiyalakshmi6570
Hi
In in in
இயேசு அப்பா இருக்கும் போது நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.... எனக்காக சிலுவையை சுமந்த என் அப்பா இருக்க எனக்கு கவலை இல்லை.... எனக்கு மிகவும் பிடித்துள்ளது இந்த பாடல் ☺️☺️
Ooop
@@jeejaybros6605 ppapp
Raju
7788
Jggfgj
நான் ஒரு இந்துவாக இருந்து வந்த ரொம்பவும் கஷ்டப்பட்தன் இப்பொது ஆண்டவரை அண்டி கொண்ட பிறகு இப்போது நல்ல முறையில் மாற்றம் இந்த பாடலில் அதே போல் என் வாழ்வில் வெற்றி பெற்றது அவர் கிருபையால் கர்த்தருக்கு நன்றி
ஆமென்
Amen...
Amen Glory to Jesus
ஆசிர்வாத்திற்காக மட்டும் இயேசுவை நம்ப வேண்டாம் நித்திய வாழ்வான பரலோக வாழ்க்கைகாக இயேசுவை அண்டி கொள்ளுங்கள்
@@jenishkumar27 ok brother ஆமென் இயேசுவை ஏற்று கொள்ள மலிருந்தால் நான் உயிரோடு இருந்திதிருக மாட்டேன் எனக்கு வாழ்வு தந்தது அவருக்கு சாட்சியாக வாழ்க்கை வாழ்கிறேன்
இப்பொழுது எனக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்... இயேசப்பா என் சூழ்நிலையை மாற்றுங்க please....
ஜீவனுள்ள தேவன் நம்முடைய தேவன் ஆகையால் நாம் வெட்கப்பட மாட்டோம் அவரே என் கன்மலையும் என் கோட்டையும் ஆனார் ஆமென் அல்லேலூயா
ஆமென்
இந்த பாடல் என் மனதில் இருந்த கவலையை மாற்றியது ஏன் தேவன் ஒருபோதும் வெட்கப்படவிடமாட்டார்
ruclips.net/video/L4WbvSw0940/видео.html
...
☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️
Amen 🙏
Thanks the GoD
Amen🙏
Amen
பல நூறு முறை கேட்டுகிட்டே இருக்கனும்னு தோனுது இந்த மாதிரி ஆசீர்வாதமான பாடல்கள உங்களோட பிள்ளைகளாகிய எங்களுக்கு தர்றிங்களே அதுக்கு நன்றி அப்பா
Helan Jessica amen
Amen
Yes. It is true 😢
yes its true forever
Amen
இரட்டிப்பான நன்மைகளை தந்த
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
உம்மை துதிக்கிறேன்
யார் என்ன சொன்னாலும் என் தேவன் என்னை உணர்த்துவார்
இயேசப்பா மேல நம்பிக்கை யா இருங்க கண்டிப்பா நம்ப எல்லா கடன் பிரச்சினை ல இருந்து விடுதலை தருவார்❤️
கடன் கொடுக்க வைப்பார்.
இந்த இரவு வேளையில் இந்த இனிய பாடலைகேட்கசெய்த தேவனுக்கு நன்றி 🙏🙏🙏
நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் இந்த பாடல் என் மனதிற்க்கு மிகவும் ஆறுதலாக இருந்தது என் வேலையில் நடக்கும் சிலா போராட்டங்கலால் நான் மிகவும் மனம் கஷ்டதில் இருந்தேன் இப்போ எனக்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடலை கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி
Praise tha lord en pellaigal vimal balaj nisha ag 28.27.22. evargal padeppu thirumatthirku nalla peankedaikka I'm ple pya
Amen to Jesus
Amen
Praise the lord
This is my heart touching song
Yes
Amen எங்கள் கடன் பிரச்சினை முற்றிலும் மாற போகிற உம்முடைய தயவுக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே
Yes
Amen
Amen
Amen
Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் டெய்லி இந்த பாடலை கேட்பேன் எனக்கு அது ஒரு ஆறுதலாக இருக்கும் நன்றி இயேசப்பா🙏🙏
Amenamenrajaamenappa
எங்களை வழிநடத்தும் தெய்வமே உமக்கு கோடி கோடி நன்றிகள் அப்பா
ஆமென இயேசப்பா நம்மை ஒருபோதும் வெட்கப்பட்டு போகவிடமாட்டார்.
அருமையான பாடல் கர்த்தருக்கு உண்மையா நாம இருக்கும் போது அவர் நம்மை ஒரு போதும் வெட்கப்பட விடுவதில்லை,,
ஆமென்
அப்பா உங்களை நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போக நீங்க விடமாட்டீங்க... 😊☺️
Yes amen hallelujha....
என் தேவன் என்னை ஒரு போதும் வெட்கப்பட விடமாட்டார்
ஆசீர்வாதமான பாடல் மட்டும் அல்ல தகப்பனை நம்பினோர் ஒருபோதும் வெட்கபடுவதில்லை அவர் நம்மை நடத்துவார் ஆமென் அல்லேலூயா🌹🌹🌹🙏
இரட்டிப்பான நன்மை எனக்கு நிச்சயமாக உண்டு என் தேவன் கரத்தால் ஆமென்
Amen 💯
Amen
Amen
Amen
Amen
என் கர்த்தர் பெரியவர் . அவரால் கூடாதா காரியம் ஒன்றுமில்லை... ஆமென்...
Lord will do the miracle things in your life too... Believe and pray :-)
Hi
Amen 💯
@@mercyjehovahjireh ... lx க்ஸ்க்ஸ்க்ஸ்,.
Amen, எங்கள் வறுமை நிலை மாற போவதற்காக ஸ்தோத்திரம்.
Definitely
Super
Yes
Amen
S....it will change and God will bless u
இயேசப்பா உம்மை அண்டிக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள். நீர் நல்லவர் என்பதை ருசித்து பார்க்கிறோம்
அப்பா
இயேசுவின் நாமத்தினால் நான் வெட்கப்பட்டு போவதில்லை 🙏🙏🙏
அப்பா என் வாழ்க்கையில் நான் சோர்ந்து போய் இருந்தேன். இந்த பாடல் மூலமாக தேவன் ஒரு புதிய மாற்றத்தையும், தேவ சமாதானத்தையும் தந்தார். மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடல் மூலமாய் என்னை தேற்றிய தேவனுக்கு கோடி நன்றி
தேவ பிள்ளைகள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. ஆமென் ஆண்டவரே.
Amen
Amen🙏
நான் இழந்ததை திரும்பவும் பெருவேன். ஆமென். இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாகுக. ஆமென்.
Amen
எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என் கணவருக்கு வீடு இல்லை.. எனக்கு இப்பொழுது இரண்டு மாடி வீடு கட்டும் அளவிற்கு என்னை உயர்த்தியுள்ளார்... நான் நாளை வீட்டு வேலைகளை ஆரம்பிக்க இவ்வாறு செய்வதற்கு என் ஆண்டவர் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி.......
கர்த்தர் என் சத்ருக்களுக்கு மேலாக என் குடும்பத்தை உயர்த்துவார்.
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு திருப்தியடைந்து உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை துதிப்பீர்கள்.என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
யோவேல்:2:26.
Amen
Amen
இயேசப்பா ஒரு போதும் நம்மை கைவிடமாட்டார் 👍Amen🙏 வெட்க்கப்பட்டு போவதில்லை Jesus ஒவ்வொருவருக்கும கொடுத்த பாடல் 🤩
ஆமென்
Amen
இந்த வீடியோ என்னை அழவும் வைக்கிறது எனக்கு நம்பிக்கையும் அளிக்கிறது நன்றி அப்பா உம்மை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை
My family ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை
I Love my Jesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AMEN
Amen appa ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
இந்த பாடலைக் கேட்கும் போது கர்த்தர் நம்மை ஏற்ற வேளையில் உயர்த்துவார் என்று நம்புகிறேன் 🙏❤️❤️❤️🙏.....GOD IS LOVE 💕...
கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள் ஒருநாளும் வெட்கப்பட்டு போவதிவில்லை 🙏🛐🙏
என் வாழ்க்கையில் நடப்பது போல் உள்ளது ...காத்திருக்கிறேன் கா்த்தாவே உம் கிருபைக்காக
கண்டிப்பா நடக்கும்
என் ஜனம் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் இயேசப்பா
இயேசப்பா என் கடன் பரகங்களெல்லாம் நீக்கி போடுவதற்க்காய் ஸ்தோத்திரம்
இயேசப்பா நான் வெட்கப்பட்டு போகாதப்படி எனக்கு குழந்தை பாக்கியம் தாரும்
தேவனுடைய பிள்ளைகள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை(விசுவாசமே ஜெயம்) ஆமென் NICE GOSPEL VIDEO GOD BLESS YOU ALL
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Appa thank you Jesus
Amen
Amen🙏
கர்த்தர் நம்புகிற ஒருவரும் வெட்கபட்டு போவது இல்ல🤗🤗 ஆமென் 🙏🙏
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்👍😊
Amen
Naanum visuvasikirean!
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 😭🙏...
ஆமென் அப்பா ✝️🙏🧡 நீங்க மாத்திரம் போதும் சுவாமி✝️🙏🧡 நான் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாதபடி செய்யுங்க அப்பா ✝️🙏🧡 உம்மை மாத்திரம் நம்பி இருக்கிறேன்✝️🙏🧡
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை... 💯 Amen 💯💯💯 king of the world... only Jesus...👑🌎✌️💯✝️✝️✝️
Amen yesapaa nenga illa naa epovee Nan marichiii poi irupen yesapaa
நன்றி இயேசப்பா என் குடும்பத்தையும் இதே மாதிரியே உயர்த்திய. கிருபைக்காக. கோடி நன்றிகள்
காயங்களை ஆற்றும் அப்பாவின் வார்த்தை
ஆமென் இயேசு நம்முடனே நமக்காக நாம் வெட்கப்பட தேவை இல்லை
நல்ல காட்சி பதிவு
En dhevanal koodatha kariyam ondru illai😊😊😊😊👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தேவன் என்னை ஒரு போதும் வெட்கப்பட விடமாட்டார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே.ஆமென்
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் இழந்ததை கர்த்தர் எனக்கு தருவார்.நன்றி அப்பா 🙏
கடன் அதிகமானதினால் எத்தனையோ நாட்களாக கதறி கொண்டு இருக்கும் எனக்கு ஒரு பெரிய ஆறுதலாக இந்தப் பாடல் இருக்கு இயேசப்பா என்னுடைய கடன் அடைக்கபடுமா
Nechaiam karthar mattruvar
S yellame maaridum
Sure Jesus Christ
நிச்சயமாக உங்க கடனை அடைத்து நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும்
If u believe in Jesus Christ , definitely it will be done 👍
This song spoke to me when I was depressed and broken. Now the Lord has lifted me up. I'm a living testimony for Jesus ! Those who trust in Jesus will never be ashamed .
Amen
ஒரு உணர்வு பூர்வமான சம்பவம்... பாடலின் வரிகளை கேட்பதற்கு முன்பதாகவே காட்சிகளை பார்க்கும் போதே கண்களில் நீர் வர ஆரம்பித்துவிடுகிறது... நம் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிற ஒரு நல்ல பாடல்... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்...
Amen appa..எங்கள் கடன் பிரச்சினையை முற்றிலும் மாற்றப் போகிற உமது தயவுக்காக உமக்கு நன்றிகள் appa.. Thank you Lord❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝✝✝✝✝✝✝✝✝
When ever I feel down I will watch this song......To all my friends who are watching this song...God is always with u and won't let you down...........
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. இந்த பாடல் ஏன் மனசுக்கு ஆறுதலாக இருந்தது.. ஏற்ற வேளையில் ஆண்டவர் இயேசு எங்களையும் ஆசீர்வதிப்பார்... ஆமென் 🙏🙏🙏
கிறிஸ்துவை உணர்ந்தவர்க்கு இவ்வுலக வாழ்க்கை அற்பமே ❤ கர்த்தர் மேல் என் பாரத்தை வைத்து விட்டேன் ❤பறக்கும் பட்சியை போஷிக்கும் என் தேவன் என்னையும் போஷிப்பார் ❤ அவரை விசுவாசிக்கிரேன் அவரை மட்டுமே விசுவாசிப்பேன்
Evarayum uyarthavum menmai paduthavum en dhevanal koodum...❤❤🎉😮😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐
நான் இப்போது இருக்கும் கஷ்டத்தில் இந்த பாடல் மிகவும் ஆறுதலாக இருந்தது கர்த்தர் நல்லவர்
Dhevanai nambinor Oru podhum vetkapattu povathillai....... Thank you JESUS.....
இந்த பாடல் மிகவும் அருமை
Amen Amen
🙏amen...
I love this video
Amen
ஆம் அப்பா
உம்முடைய ஜனங்களை நீர் என்றும் வெக்கப்படுத்துவதில்லை
தலை குனிந்த இடத்தில் தலை நிமுர செய்வார் என் தேவன்..
என் தேவன் நாமம் மகிமை படுவதாக..
ஆமென் ஆமென்..
Rettipana nanmaiyai karthar enaku nichayamai tharuvar nan vetkapattu povathilai. Amen alleluyaaa thank you Jesus 🙏🏻🙏🏻
இயேசுவை நம்பினோரை 😍ஒருபோதும் கைவிட மாட்டார்😍
👌
Nice song and lyrics, It will touch many peoples 😊😊 தேவனுடைய ஜனங்கள் ஒருபோதும் வெட்க்கப்பட்டு போவதில்லை ⛪🤗
தேவனால் எல்லா கூடும்🙏🙏🙏😭😭😭
அப்பா என் திருமணத்திற்கு என்று என்னிடம் இருந்த ஒரே பொருள் அடமானத்தில் உள்ளது. எனக்கு உதவி பண்ணுக 🙏 🙏 🙏 🙏 😭😭😭😭😭
காற்றையும் காணமாட்டாய் மழையையும் காணமாட்டாய் ஆனாலும் பள்ளங்கள் எல்லாம் தண்ணீரினால் நிரப்பப்படும். கவலை படாமல் உபவாசம் இருந்து ஜெபம் செய்
இயேசுவே என் நகை கூட்டுரவு பேங்கில் அடகுவைத்துல்லேன் 400பேருக்கு பெயர் வந்துல்லது இயேசுவே எனக்கும் அற்புதம் செய்ங்கப்பா😭😭😭நான் வெட்க பட்டுபோகாதபடி உதவிசெய்ங்க🙏🙏😭😭😭
Andarvare nangal vetkapatta idathil engalai Thalai Nimira Seiyum Andarvare THUTHI KANAM MAGIMAI ummake AMEN 🙏
Heart touching song I'm hearing this song I'm crying na vekka paattu povathila umaku nandri appa 👏👏👏👏😭😭😭
👍👍👍👍👌👏sup super
அருமையான வரிகள் ஆறுதல் தரும் பாடல்.....நன்றி அப்பா
நான் துணிக்கடை வைத்துள்ளேன். இன்று காலை நான் மிகவும் வருத்தமாக இருந்தேன். ஏனென்றால் என்னுடைய கடையில் வருமானமே இல்லை . காலையில் ஆண்டவருடைய பாடல்களை கேட்போம் என்று இந்த பாடலை பார்க்கும்போது... இதில் உள்ள அனைத்து காட்சிகளும் என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது... ஆண்டவர் என்னை எவ்வளவாய்நேசிக்கிறார் ,அவர் என்னையும் இந்த பாடலில் வரும் காட்சியைபோன்று ஆசீர்வதிப்பார் என்பதை உணர்ந்து ஆண்டவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்
Amen
ஆமென்
இயேசப்பா வழி மாறி போன இந்த பாவியை ஏற்றுக் கொள்ளுங்கள்,என் பாவத்தை உம்முடைய இரத்தத்தினால் கழுவி என்னை புதிதாக்கும்,என் கடனை போக்கி மன நிம்மதியை தாரும்
எனக்கும் இந்த சூழ்நிலை தான் மனிதர்களால் நெருக்கம் எனக்கும் இரங்கும் என் தேவனே ஆமென் அல்லேலூயா 😭😭😭😭😭🛐🛐
இந்த பாடல் என் மனதில் வைத்து செபிக்க உதவுகிறது
இயேசப்பா உம்முடைய இறக்கங்களுக்காகவும் உம்முடைய தயவுக்காகவும் ஸ்தோத்ரம் நன்றி
இயேசப்பா எனக்கு நல்ல படிப்பு தாங்க அப்பா ❤❤❤என்
இயேசு அனைவரையும் நேசிக்கிறார்
ஸ்தோத்திரம் அப்பா... கர்த்தருக்கே மகிமை... உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன் அப்பா...
Thank you lord. இந்த பாடல் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
இயேசப்பா நான் என் பள்ளியில் வெட்கப்பட்டு போகாதபடிக்கு உதவி செய்யுங்க.
இயேசுவின் வருகை சமீபம்
அப்பா எங்களுக்கு பத்து இலட்சம் கடன் இருக்கிறது கடனிலிருந்து விடுதலை குடுங்கப்பா ஒவ்வொரு நாளும் கடனாலிகளுக்கு ஓடி ஒளிகிறோம் பயமா இருக்கு பா உதவி செய்யுங்கப்பா
நானும் ஒரு போதும் வெட்க்கப்பட்டு போவதில்லை அதற்காக உமக்கு நன்றி இயேசப்பா
எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் அப்பா
இந்த நேரத்தில் இப்பாடல் எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது . கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Jesus redeems information in tamil
Nan vekka poka mada enaku vakku panikir nan avarkal kankaluku munadi menmai potuthuven amen
பாடலைக் கேட்டதை விட கண்ணீர் வந்ததுதான் அதிகம்
என் தேவன் என்னையும் வெட்கப்படுத்தமாட்டார்
ஆமேன், கர்த்தரை நம்பினோர் வெட்க்கபட்டு போவதில்லை
ஆமென் என்னை வெட்கப்பட்டு போக விடமாட்டார்