🔥அசரவைக்கும் அசைவ உணவு வேட்டை🥵 | ஈரோடு Famous🤯 UBM Restaurant | K7

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 165

  • @K7_kesu
    @K7_kesu  4 дня назад +16

    UBM RESTAURANT PERUNDURAI ERODE
    Location : maps.app.goo.gl/egXTUCJxSeuZmfjr9
    PH No : 93629 47900

  • @CitraVadivel
    @CitraVadivel 4 дня назад +18

    நீங்க எத்தனை ஹோட்டலில் சாப்பிட்டு வீடியோ போட்டாலும் எனக்கு நீங்க உங்க வீட்டில் நாட்டுகோழி நீங்க சமைப்பது தா எனக்கு ரொம்ப பிடிக்கும் 💐💐

  • @rockilabs440
    @rockilabs440 4 дня назад +14

    This UBM hotel owner is a tough competitor to Nadigar thilagam Sivaji ayya...

  • @rajkumarks1977
    @rajkumarks1977 17 часов назад +2

    UBM owners supera act panranga, both amma and appa😂
    Infact, avanga acting dhan panranga nu avnglke therila.. because avangala direct panradhu avanga children.😂
    Marketing at its best👍📈
    Amma, appa, saami, kannu, sentiment dialogues...well planned strategy.

  • @Dineshkumar-z1m7e
    @Dineshkumar-z1m7e 4 дня назад +26

    இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த உணவகத்தில் உணவு அருந்தினேன், அப்பொழுது உணவு சுவையாக இல்லை, ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் என் நண்பன் சொல்லி இங்கு போய் உணவருந்தினேன், உண்மையில் அருமையாக உள்ளது, தவற்றை திருத்திக் கொண்ட கடைக்காரருக்கு வாழ்த்துக்கள்🎉

    • @murugesanp4094
      @murugesanp4094 4 дня назад +2

      புகா 😂புகா😂 புகா 😆

  • @MkarthikMkarthik-wj7mx
    @MkarthikMkarthik-wj7mx 3 дня назад +3

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை மேச்சேரியில் இருந்து பஸ் ஏறி சென்று ஒரு நாளாவது சாப்பிட்டே ஆக வேண்டும் இந்த ஓட்டலில் 👌👌👌

  • @ithutheriyuma..9616
    @ithutheriyuma..9616 День назад +4

    Actor Sivaji ❌ Actor UBM owner ✅

  • @mugilshreem1347
    @mugilshreem1347 4 дня назад +2

    Vara vara videosa potu thalringa thambi...keep rocking🎉

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 4 дня назад +2

    Super rrrrrrrrrr, very good video ,very nice , good UBM RESTRENT

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 4 дня назад +9

    அம்மா அப்பா அன்பு மிகச் சிறந்தது

  • @sathishsatz
    @sathishsatz 4 дня назад +2

    Un video paathale sapda thonuthu k7.. 👍

  • @shanmugasundarams5906
    @shanmugasundarams5906 4 дня назад +2

    பரிமாறும் போதும் போதும் என்றாலும், மறுபடியும் ஐட்டம் வேண்டும் என்றாலும் அவ்வளவுதான் K7வா

  • @Jothiveman
    @Jothiveman 4 дня назад +23

    அண்ணா. இப்ப. வாரத்தில். 4.விடியோ.போட்டரிங்க.👌👌👏👏🤝🤝👍👍🤙🤙🤙👏👏😋😋😋😋

    • @K7_kesu
      @K7_kesu  4 дня назад +9

      Happyyya🤩

  • @MallikaMallika-up3ty
    @MallikaMallika-up3ty 4 дня назад

    அருமை அருமை அருமை மிக்க அருமை 800 ரூபாய்க்கு பரவால்ல தான் தம்பி 👌 வாழ்க வளமுடன் தம்பி 👍

  • @selvaraj7308
    @selvaraj7308 День назад +1

    இப்படி எல்லாத்தையும் தொட்டு தொட்டு நக்கி நக்கி பாக்குறதுக்கு உருப்படியா ஒரு டிஸ் வாங்கி சாப்டு போயிடலாம்😁

  • @nagaraj3514
    @nagaraj3514 4 дня назад +2

    தம்பி கேசவன் இந்த உணவகம் விலை அதிகம் அதைவிட சென்டிமென்ட் ஓவர் சராசரி மக்கள் இந்தத் தொகை கொடுத்து சாப்பிட முடியாது இந்த உணவகம் பெரிய பெரிய தொழிலதிபர் க்குதன் சரியாக இருக்கும்.

  • @MeMyWifeAndPets
    @MeMyWifeAndPets 4 дня назад +7

    Yellam ok dha thalaa,, bt andhaa owner dhaa konjum diffrent aa erekaare...😂😂😂😂

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 4 дня назад

    நான் கேட்டேன் செல்லும் தம்பி அருமையான பதிவு சூப்பர் தம்பி

  • @G.Arunkumar...
    @G.Arunkumar... 4 дня назад +2

    Congratulations 👏🎉

  • @pravinkumarkumar1263
    @pravinkumarkumar1263 4 дня назад +1

    Super bro mouth watering ❤❤❤❤❤❤❤❤

  • @banubanu7596
    @banubanu7596 4 дня назад +4

    Evlo bro bill agum

  • @vasanthanmadiu1554
    @vasanthanmadiu1554 3 дня назад +2

    Bro do bannari amman,family vlog❤🎉😊

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 4 дня назад +1

    தம்பி அங்கே நல்ல சமையல் இருக்கிறது அப்பா அம்மா இருவரும் சேர்ந்து சமையல் சூப்பர் இருக்கும் நல்ல சாப்பாடு வேண்டும் ❤❤❤ enjoy ga bro

  • @Siga4848
    @Siga4848 4 дня назад +6

    கமெண்ட்ல சொன்னது நான்தான் ப்ரோ 😎

    • @pushpalatha792
      @pushpalatha792 4 дня назад

      Bro ithu Salem Ila perundirai

    • @Siga4848
      @Siga4848 4 дня назад

      @pushpalatha792 lm பெருந்துறை Bro 😎

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 4 дня назад +1

    bill evlo bro

  • @noobgaming7509
    @noobgaming7509 4 дня назад +2

    Hi bro super irukku 🤤❤

  • @sumathihariharan6301
    @sumathihariharan6301 4 дня назад +1

    Kesan Bro, Next try erode Barbeque Nation unlimited food

  • @sundarl5238
    @sundarl5238 День назад

    Yar ena sonalum i like this hotel and this owners,, indha kalathula yarum ipdi serve panamatanga

  • @Sathosh2006
    @Sathosh2006 4 дня назад

    Bro neega boys kuda cook panni video poduga romba naal aachu❤

  • @navilkaya3701
    @navilkaya3701 День назад

    போண்டா மூக்கன் 👃👃சத்தியமூர்த்தி சார்ப வீடியோ வெற்றிபெற வாழ்துக்கள்😂

  • @Srider85
    @Srider85 4 дня назад +3

    Super bro 😳 many aitam 🤤🤤🤤😋 yummy... The uncle and amma very friendly person

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 дня назад

    Waiting for mohan 👨‍🍳chef videos in is farm, cooking👨‍🍳🍲... Requested many times😊.

  • @venkats1092
    @venkats1092 4 дня назад +2

    வணக்கம் நண்பா சிவ சிவ சிவாய நம வெற்றிவேல் வீரவேல்❤❤❤

  • @mages005you
    @mages005you 4 дня назад

    Yoo, Mudiyalaa, Nee kalaku bro😅😅😅

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 4 дня назад

    சூப்பர் ப்ரோ வீடியோ❤

  • @goventirant1582
    @goventirant1582 4 дня назад +1

    Super video bro

  • @Aravind-fs5tm
    @Aravind-fs5tm 4 дня назад +2

    Normal சாப்பாடும் இருக்கா

  • @Shalini5792
    @Shalini5792 4 дня назад +2

    Super nanpa mouth watering 💛

  • @x5439
    @x5439 4 дня назад

    Vera Leavel 😮😮 ⚡🔥

  • @Akash-ig3nx
    @Akash-ig3nx 4 дня назад +2

    Super Bor

  • @si499
    @si499 4 дня назад +1

    கஷ்ட்டப்பட்டு சாப்பிர மாதிரி இருக்கிறது

  • @brabhubrabhu7575
    @brabhubrabhu7575 4 дня назад +2

    மாப்பிள்ளை நானும்😊

  • @ravichandranvinil7432
    @ravichandranvinil7432 18 часов назад

    K7 rate evalo oru meals

  • @d.vijaysaravanan5485
    @d.vijaysaravanan5485 4 дня назад

    Anna ippa yelavo rate charge panurangaa per head kuu

  • @Mrdpi4u
    @Mrdpi4u 3 дня назад

    Echill ooruthu Ney❤

  • @FunZone935
    @FunZone935 4 дня назад

    kunnathur boys like mee❤

  • @KrishnakumarVimala-i2c
    @KrishnakumarVimala-i2c 4 дня назад +1

    nice bro 👍

  • @sundarsundar5625
    @sundarsundar5625 4 дня назад

    Vara laval❤

  • @மழைதுளி-வ2ட
    @மழைதுளி-வ2ட 4 дня назад

    K7 enna Camera use panringa Bro❤

  • @Rajeshsakthi-bs6nv
    @Rajeshsakthi-bs6nv 4 дня назад +1

    pro ella dishum saptiglafinies panatha kamikavelila

  • @NithiyakumarM
    @NithiyakumarM 4 дня назад

    Mohan mama kattu varuval waiting for fans

  • @Aravind-fs5tm
    @Aravind-fs5tm 4 дня назад +5

    K7 anna தவன் நல்லா இருக்கானா😊

    • @K7_kesu
      @K7_kesu  4 дня назад +2

      Mmm super bro

  • @HariVinod-sr9sz
    @HariVinod-sr9sz День назад

    What is cost of the food

  • @rajasekarp7749
    @rajasekarp7749 4 дня назад +3

    JI IN UBM SPOON OF NON VEG GAVE SECOND TIME NOT GAVE.
    WASTE

  • @dhanasekaranp252
    @dhanasekaranp252 4 дня назад

    Salem karipati Anbu mess try pannunga bro very good

  • @RMREMO444
    @RMREMO444 4 дня назад

    Owner oda ore comedy tha pola😂

  • @SahayaraniSahayarani-o3y
    @SahayaraniSahayarani-o3y 4 дня назад +3

    அருமை அருமை வழிதெரியாதவங்களுக்கு அக்கடையின் முகவரியை பதிவிடவும்

  • @thalaprathap8958
    @thalaprathap8958 4 дня назад

    Romba nalla manasu andha annanuku sago support pannuvom nanu viluppuram Pakkam Pondicherry tha ❤

  • @praburajan1211
    @praburajan1211 4 дня назад +1

    நானும் free nu தான் நினைச்சுட்ட...

  • @suganyaprakash5751
    @suganyaprakash5751 4 дня назад

    K7 ji sathiyamoorthy Villupuram la entha area va ji

    • @divyas3329
      @divyas3329 4 дня назад +1

      I'm sathiya moorthy villupuram /Kedar bro

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 3 дня назад +2

    Ithu oru waste hotel..dont go .dont promote them

  • @ajithkumarrajendra
    @ajithkumarrajendra 4 дня назад +2

    12.24 vakkalaolutha😂😂 bro😂

  • @nandakishorem8278
    @nandakishorem8278 3 дня назад +1

    Any real reviews?

    • @KCU-Tamil
      @KCU-Tamil 2 дня назад +2

      Bro ,
      Paathiku Mela nalla irukadhu,
      Ellame ore madri dan irukum
      800 ku Not Worth

  • @ungalthozhirevathi8233
    @ungalthozhirevathi8233 3 дня назад

    விலையை சொல்லுங்க

  • @merthunjayan6690
    @merthunjayan6690 4 дня назад +1

    Enjoy bro 👌👌👌👌 ananth veppadai 💐💐💐💐🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @pavithran.m6970
    @pavithran.m6970 4 дня назад

    அண்ணா ‌ நானும் விழுப்புரம் தான் ❤❤

  • @beastmode9151
    @beastmode9151 4 дня назад +2

    Mohan mams yeppo varuvaru ❤

  • @manjumythi0956
    @manjumythi0956 4 дня назад

    Vai pesi husband and wife polachupanga keep it up

  • @dhanasekaranp252
    @dhanasekaranp252 4 дня назад +1

    Ithu nattu mattu pal thyra appo nattu madai kattu parpom

  • @JamesGaming67
    @JamesGaming67 4 дня назад

    Chandra mess try panni paarunga apro theriu k7 va

  • @Arulsfarm
    @Arulsfarm 4 дня назад +2

    Don't waste food bro😢

  • @viewerspoint9340
    @viewerspoint9340 18 часов назад +1

    அதென்ன வீட்டு முறை சமையல், அதுக்கு வீட்டுலயே செஞ்சு சாப்பிட வேண்டியதுதானே...ஏமாற்று வேலை

  • @savithasuresh3940
    @savithasuresh3940 4 дня назад

    Hi bro super

  • @akacademy8656
    @akacademy8656 4 дня назад

    🎉🎉🎉

  • @premaloganathan2003
    @premaloganathan2003 4 дня назад +4

    மனுசன்னா இவர்தா மனுசன்டா

  • @priyastutorial8790
    @priyastutorial8790 4 дня назад +1

    Hi bro😊

  • @Centringwork007
    @Centringwork007 4 дня назад +1

    Rate evalavu bro

  • @beastmode9151
    @beastmode9151 4 дня назад

    Yeppadi irukka ❤💛❤️

  • @kameshkamesh7825
    @kameshkamesh7825 2 дня назад

    கேசவா நமக்கு இவ்வளவு செலவு செய்து சாப்பிட வேண்டுமா

    • @K7_kesu
      @K7_kesu  2 дня назад

      ஒருநாள் தான

  • @ganeshvigeshwaransg9035
    @ganeshvigeshwaransg9035 4 дня назад

    அருமை

  • @PrakashThala-d1b
    @PrakashThala-d1b 4 дня назад

    Bro ஈரோடு ஐயப்பா மெஸ் போடுங்க

  • @vickydharshini8638
    @vickydharshini8638 4 дня назад

    சூப்பர் 🥰🥰🫂❤

  • @nsasi005
    @nsasi005 4 дня назад

    Arumai

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 2 дня назад

    Don't eat pottukadalai urundau before any meals , it'll create fulfillment feeling psychologically after that u can't eat main course meals .

  • @AravinthK-r5q
    @AravinthK-r5q 4 дня назад +2

    Broo niga sapputathuku 1 member ku avalavu vanthuchuu

    • @K7_kesu
      @K7_kesu  4 дня назад +4

      800 சகோ

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu1177 4 дня назад

    கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல்.. ராமசாமி ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ ப்ளீஸ்

  • @RMREMO444
    @RMREMO444 4 дня назад +3

    Owner sema friendly type ❤ ithuku 800 enna 1000 kuda kodukalam

  • @pasupathy2798
    @pasupathy2798 4 дня назад

    Bro karumathampatti sivakannan try pannunga bro

  • @premaloganathan2003
    @premaloganathan2003 4 дня назад +1

    யு.பி.எம் கடையில் அம்மா பேசுவது சூப்பர்.கேசவ்

  • @aasaithambimurugesan587
    @aasaithambimurugesan587 4 дня назад

    Price bro

  • @KaniishJothi
    @KaniishJothi 4 дня назад

    Hi super nice ❤

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 4 дня назад +1

    மாப்ளே கேஷ்வா

  • @vijayt.n4723
    @vijayt.n4723 4 дня назад

    Super mam's 🎉😊

  • @khalidatabassum7533
    @khalidatabassum7533 4 дня назад

    Hi bro your nice video you come and eat my home nanu banglore ta bro ❤❤

  • @ARUNEDAPADIPUTHUPATTI
    @ARUNEDAPADIPUTHUPATTI 4 дня назад

    Super Bro😍👏

  • @ranjithkumar6091
    @ranjithkumar6091 4 дня назад

    1995 na 33 years epdi aagum

  • @prabhuv3364
    @prabhuv3364 4 дня назад +1

    K7 bro, unga kitte konjam pesanum bro.
    Naan Bangalore le irudhu pesarane.
    Unga number kudunge bro.
    Enode peru prabhu, ennode family unga fan bro.
    Ungale meet pannanum bro

    • @K7_kesu
      @K7_kesu  4 дня назад +2

      Bro description LA Instagram link irukku athula text pannuga

  • @nithiyapriya2804
    @nithiyapriya2804 4 дня назад

    டெய்லர் வடமதுரை அண்ணா அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

    • @nithiyapriya2804
      @nithiyapriya2804 4 дня назад

      பாட்ஷா டெய்லர் வடமதுரை அண்ணா வேறலேவுலு

  • @SelvakumarSelvakumar-x1z
    @SelvakumarSelvakumar-x1z 4 дня назад +1

    Hi bro

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 дня назад

    👍