Ravivarman PunithaShalini dance performance

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 897

  • @drdancervarman1511
    @drdancervarman1511  3 года назад +23

    Follow me on instagram instagram.com/dr.ravivarman_official?

  • @memoriesofmurders4301
    @memoriesofmurders4301 3 года назад +603

    தொடாமல் ஆடிய நடனம்
    இருந்தும் விடாமல் பார்க்கிறேன் .
    தழுவிக்கொள்ளும் போது
    காமம் தான் வளருமே தவிர
    கலை வளராது !.....
    இவர்களின் நடனம்
    கலையின் எடுத்துக்காட்டு ....
    வாழ்த்துக்கள்
    சகோதரன் சகோதரி ....☺

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 года назад +161

    கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா அதில் விழுந்தேன். நடனம் அருமை. மீண்டும் காண தோன்றும் அளவிற்கு அருமை சகோ சகோதரி 💝💝💐💐👍👍👍

  • @FeelGood0786
    @FeelGood0786 4 года назад +542

    ஊர் கண்ணெல்லாம் உங்க இரண்டு பேர் மேல்தான் .. வீட்ல சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. வேற லெவல் நடனம்... ஜோடி பொருத்தம் 👌👌👌

  • @spriya8295
    @spriya8295 3 года назад +56

    இந்த வீடியோ நான் பத்து முறை பார்த்தேன் அவ்வளவு அழகோ ஆழகு.,,,,,,,,, இரண்டு பேரும்

  • @veeraputhiran2619
    @veeraputhiran2619 4 года назад +145

    ஒன்ஸ்மோர் கேட்கும் ஆடல் ஆதலால் தினமொருமறையேனும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  • @nikshuchiku4334
    @nikshuchiku4334 3 года назад +178

    Antha ponnu semma. Dress conscious. Very nice grace. Really good dance performance. 90's kids pola. Touch panikama very descent dance

    • @divyapriyam4259
      @divyapriyam4259 3 года назад +4

      90s kids polava kidayathu 80s kids dance than thodama aaduvanga

    • @sudharchitra3386
      @sudharchitra3386 3 года назад +1

      Ama nalla aduranga kandipa 2k kids ah irukka mattanga....

  • @spriya8295
    @spriya8295 3 года назад +109

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை .....,

  • @pavirami8650
    @pavirami8650 4 года назад +407

    Who all came after seeing a part of dis video in tiktok? Kanne un kaalgolisil portion just awesome👌👌👌

  • @manimaran8380
    @manimaran8380 4 года назад +199

    Kanne un kalkolusil step 😍 addicted ❤

  • @spriya8295
    @spriya8295 3 года назад +32

    உங்கள் நடனம் வேர லெவல் ......தொடாமல் ரொம்ப ரொம்ப அழகாகவும் அருமையாகவும் ஆடினார்கள் ....உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை ......

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +120

    இருவரின் நடனமும் அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @ganesanan
    @ganesanan 3 года назад +64

    1.58 - 3.08 சொக்க வைக்கும் இசை... இருவரது நளினமான நடன அசைவுகள் மனதை கொள்ளையடித்து சென்று விட்டது.

  • @jansirani5633
    @jansirani5633 4 года назад +114

    😂nane oru 10time pathurupen ji😍theriyala happy seeing your dance ....

  • @kartheeshsj5794
    @kartheeshsj5794 4 года назад +54

    Dressing sence Vera level...
    Keep it up...

    • @welsonnadar6223
      @welsonnadar6223 4 года назад +1

      அருமை அருமை சகோதர சகோதரிகளே நிறைய ஸ்டேஜ் ஷோவில் அரைகுறை ஆடையுடன் ஆடுகிறார்கள் ஆனால் உங்கள் ஆடை அதுவும் தாவணியில் ரொம்ப அர்புதமாக இருந்தது இப்படியே கவர்ச்சியில்லாமல் ஆடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நன்றி.

    • @ezhumalaimani4528
      @ezhumalaimani4528 3 года назад

      ரெண்டு பேரும் டச்சி ஆடனா நல்லா இருக்கும்

  • @indhukumar5129
    @indhukumar5129 3 года назад +25

    This is 11th time watching........ Konja kooda bore adikave Illa.......🤩🤩Simply super ( kanne un kaalkolusil)😍😍😍.........semma energy...🔥🔥🔥Very casualy dancing💯💯# Ravi Anna # .......Awesome dance ❤❤❤

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 2 года назад +5

    சூப்பர் சூப்பர்.இருவரும் அட்டகாசமாய் ஆடி மகிழ்ச்சி படுத்தியதற்கு பாராட்டுக்கள், நன்றி கள்.வளர்வதற்கு வாழ்த்துக்கள்

  • @yuvasreetamil4098
    @yuvasreetamil4098 3 года назад +1

    ஊர் கண்ணெல்லாம். உங்க இரண்டு பேர் மேல்தான். வேற லெவல். நடனம் ஜோடி. பொருத்தம்👍👍👍

  • @sunaibumadurai9769
    @sunaibumadurai9769 3 года назад +8

    இந்த மாதிரி ஒரு டான்ஸ் பார்த்தது இல்லை வேற லெவல் 👌👌👌👌👌

  • @geminivirat9065
    @geminivirat9065 2 года назад +3

    Both the dancers are enjoying their own dance. That's why it's enjoyable. KEEP IT UP.

  • @mohanvmohanveera2340
    @mohanvmohanveera2340 2 года назад +6

    கலை உலகின் இருவரின் நடனம் அற்புதம்
    காலம் கடந்தாலும் பேசப்படும்
    அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @yuga16
    @yuga16 4 года назад +176

    Sema performance pa.. Kannulaiye nikkuthu... Athuvum Unga Pongal dance ultra level.. Keep it up 😍😍

    • @drdancervarman1511
      @drdancervarman1511  4 года назад +10

      Yugaammu thnksbji

    • @rsmacharndan551
      @rsmacharndan551 4 года назад +2

      Dance na ippadi irukanum paa 👌👌

    • @தெய்வீகதலம்
      @தெய்வீகதலம் 4 года назад +7

      Touch pannamalum dance pannalaam athukku neenga best examble ungala paththu dance masters heros heroin kathukanm

    • @karukaru2179
      @karukaru2179 3 года назад +1

      @@drdancervarman1511 couple ah neega

    • @govindharajd1172
      @govindharajd1172 3 года назад

      Anna semmaya aturinga akka ninga vera level innum neraya pannunga intha vedio na epptium koranchathu 50 thadava pathu irupen ninga atutha level ku poga all the best 😘😘😍😍😍😍

  • @tgarul9151
    @tgarul9151 4 года назад +351

    நல்லாதான் பா ஆடுறிங்க சினிமாவுக்கு முயற்சி பண்ணலாமே மேலும் அடுத்த படிக்கு உயர வாழ்த்துக்கள் நண்பா

  • @Vijaycool2000
    @Vijaycool2000 4 года назад +52

    Superb
    Really nice
    பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு dance performance

  • @premaprem6068
    @premaprem6068 4 года назад +31

    Ravi varman unga dance Vera level na evlo time paatheneu theriyala

  • @thalabathypasupathi8302
    @thalabathypasupathi8302 2 года назад +1

    யோவ் என்னையா நீங்க பங்கம் பண்றீங்க 👌👌👌 நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்கன்னா TV shows ல டான்ஸ் போட்டில தயவு செஞ்சி கலந்துகிங்க 🤝 நெஜமாவே செம எனர்ஜி 👍 சத்தியமா சொல்றேன் மரண மாஸ் 🔥 உங்களோட Big Fan Thala 😎 வாழ்த்துக்கள் நண்பா நண்பி 💞

  • @jehabarshaikdawood2149
    @jehabarshaikdawood2149 2 года назад +4

    அருமையான ஜோடிப் பொருத்தம்..அட்டகாசமான நடனம்.. ♥️♥️♥️
    வாழ்க.. வளர்க...

  • @alwinkanthalloor7424
    @alwinkanthalloor7424 3 года назад +1

    Anna akka sema sema ❤️ super dance 😘😘 indha video va evvolo time paaththennu nyapagam illa 😁😁 avvolo pidichirukku I think oru 50 , 60 time paaththuruppen ...😉😉 Rompa Rompa super😘😘😘😘😘😘

  • @nesavikarthi2018
    @nesavikarthi2018 2 года назад +1

    Enga da erukinga negalam.... Vera level performance... Keep rocking🎸🎶🎶 💃🕺கண்ணியமான கலக்கல் நடனம்...

  • @pluto-11who
    @pluto-11who 4 года назад +28

    Hero material bro neenga semma performance 😍😍nailed it pppppaaaa

  • @Kanikirthi
    @Kanikirthi 3 года назад

    எத்தன முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பக்கணும்னு தோணுது அக்கா,அண்ணா உங்க டான்ஸ் வேற லெவல் சேம 👌👌👌👌

  • @saiyantharisakthi7394
    @saiyantharisakthi7394 3 года назад +2

    Naan entha dance 1yr back pathudu Vera iruka search paninen but niraya ila.. Eppo ur regular videos after long time is super... Keep rocking gugs

  • @தகடூர்தமிழன்ச.சக்தி

    எத்தன டைம் பார்த்தாலும் போர் அடிக்க மாட்டேங்குது செம பிரதர் சிஸ்டர்

  • @moon_maha
    @moon_maha 4 года назад +4

    Dr Ravi ayyo sema dance oru naalaigi kuranjathu 20 times parthiruven

  • @vasanthkarthik2154
    @vasanthkarthik2154 3 года назад +3

    Dressing sence sema.Ravi anna Punitha akka dance vera level. Parthute irukulam pola irukku pa😍😍😍😍😍

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 3 года назад +10

    I expects, Few recognized channels in tamilandu should identify these outstanding personas. And take them to the lime light
    True talents deserves much Nd more!

  • @veerianathan.rramaswamy7936
    @veerianathan.rramaswamy7936 3 года назад +8

    ஸுப்பர் ஜோடி. நல்லதொரு நடன அசைவுகள். பெஸ்ட் ஆஃப் லக். வாழ்க வளமுடன்

  • @merlinjames3838
    @merlinjames3838 4 года назад +35

    Ennama aadringa bro kanne un kaalgolusil part matum repeated la paathute iruken semma chemistry biology ellame wrk out aahuthu pa semma unga face expression mass pa😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @dhameenanushiya6873
    @dhameenanushiya6873 4 года назад

    Extra ordinary...endha awkwardness um illama summa kizhichitinga...luv u guys...

  • @murugeshkani8603
    @murugeshkani8603 4 года назад +8

    Semma energy Anna .... I like ur dance performance........

  • @selvakumari2456
    @selvakumari2456 3 года назад +1

    👌👌👌👌அண்ணன் அக்கா செம்ம.... 💞💕

  • @muruga-es4pq
    @muruga-es4pq 3 года назад

    Unga dance pathukitte irukanu. Pola iruku vera level ponga......😍😍😍😍

  • @soundaryathiru9221
    @soundaryathiru9221 2 года назад

    Vera leval performance... especially kanne un kal kolusil...pha...... mind-blowing...antha step ...antha step tha...intha video va pakka vatchithu... flexible aa dance pannau antha bro...and antha akka... smooth and very adorable aa move pannanga...renduperuma..mass pannitanga...👍

  • @spriya8295
    @spriya8295 3 года назад +1

    வாரே வா செமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம டான்ஸ் பர்பாமன்ஸ் வேர லெவல் சகோ

  • @drm.pradeepabsms3880
    @drm.pradeepabsms3880 4 года назад +4

    Sema ravi 😍😍😍👌👌👌🥳🥳

  • @poongothaipoopooja3152
    @poongothaipoopooja3152 3 года назад +1

    அக்கா வேற லெவல் ல ஆடுறிங்க ...... Amazing.....😍😍🥰🥰🥰

  • @vigneshkumar3611
    @vigneshkumar3611 3 года назад

    Anna unga dance super vera level tik tok la unga vidios ellame pathuriken neriya comments panniruken

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 4 года назад +18

    Andha payan semaya aadurar.... avar energy 🔥

  • @maniselviofficial6177
    @maniselviofficial6177 3 года назад +1

    Semma pa casual dance Vera level putichavanka like ah potuka

  • @aravinthanm9686
    @aravinthanm9686 3 года назад

    வேற லெவல் அண்ணா அண்ட் அக்கா சூப்பர் னா டென்ஸ் 🔥🔥❤️❤️

  • @darkflackofficial9821
    @darkflackofficial9821 3 года назад

    😍Na daily 10times unga dance video pathurupen punitha shalini dance step vera level❤

  • @ranjiranji2089
    @ranjiranji2089 3 года назад +2

    Ravi varma super.......😍

  • @nivikutty3587
    @nivikutty3587 2 года назад

    Dance summa mass ahh irukkunga🥳🥳🥳🥳🥳🥳........vera lvl akka anna❣️......semma talent bro sis💗....vunga dance video ellame pathuruve ❤️

  • @vijayasarathy111sarathy5
    @vijayasarathy111sarathy5 2 года назад

    Super rendu perum thotatha dance pottanga very nice 👌👌👌👏👏👏👏

  • @spriya8295
    @spriya8295 3 года назад +1

    எல்லா பாடலும் செமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் .......,

  • @Selvan0927
    @Selvan0927 2 года назад +1

    3 .10 Super Song ❤️❤️❤️ 3.41 Vera Level amazing
    Valgza Valamudan 🙏🙏🙏

  • @vivithakamalhassan7371
    @vivithakamalhassan7371 4 года назад +1

    Wow 🤩 semma evalo dhatava paathalum salikkave illa semma paa Vera level... Enaku eppo la mood out aanalum indha video dha paapa.... Semma 🔥😇

  • @kavithamilan6553
    @kavithamilan6553 4 года назад

    வெறித்தனம்......அழகு.....அருமை....சிறப்பு ....வரும் நாட்களும்....சிறப்பாக இருக்க வேண்டும்....வாழ்க வளமுடன்....தம்பி&சகோதரி...கல்லூரி நாள்களை நினைவு படுத்தியதற்கு...இருவருக்கும் மிக்க நன்றி...

  • @spriya8295
    @spriya8295 3 года назад +3

    உங்கள் இரண்டு பேரையும் நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று ரொம்ப ரொம்ப ஆசை ,........,

  • @thanamthanam4154
    @thanamthanam4154 3 года назад +1

    Super sis an bro bro nega semmaya erukinga😘😘😘😘😘😘😘😘😘

  • @AAnusiyaUSAnu
    @AAnusiyaUSAnu 3 года назад +3

    Wow awesome semma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 2 года назад

    Semma,semma performance, Vijay and simran kku adutha dance jodi,valthukkal, vazhka valamudan

  • @TheChandrubob
    @TheChandrubob 4 года назад +4

    Thalaivan, Thalaivi vera level performance :)

  • @sathyabama998
    @sathyabama998 3 года назад +2

    Semma cute dance ethana thatava pathalum pore atikave illa nice 😊😊

  • @kalaikalai4888
    @kalaikalai4888 3 года назад +1

    Anna super ra dance pandringa 😍😍😍😍😍😍❤❤❤👍👏👏👏

  • @ramyasenthil1792
    @ramyasenthil1792 3 года назад

    Unka dance awesome...unka dance parthukitae irukanum nu pola thonuthu... Sister unka dressing sence super ... Unga renduperula Yara pakurathu nu theriyala avolo supera dance pandrinka...so cute...I like you so much bro and sister😘😘😘🤝🤝

  • @subapandian8029
    @subapandian8029 4 года назад +6

    1.27 extraordinary ❤❤ ur rocking guys❤❤

  • @MariMuthu-pt8rs
    @MariMuthu-pt8rs 2 года назад

    Semma akka anna ....👌👌👌👌

  • @srisrini138
    @srisrini138 4 года назад +4

    Aiyo bro.. Anta kanne un kal kolisil step vera lvl uh...Enna style bro ungaluku😍🔥

  • @தமிழ்தாசன்_65
    @தமிழ்தாசன்_65 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் யா.... 😍

  • @spriya8295
    @spriya8295 3 года назад +2

    உன்மையிலே ரொம்ப ரொம்ப அழகான ஜோடி ,..... ஊறு கண்ணெல்லாம் உங்கள் மேல் தான் இருக்கும் கண்டிப்பாக சுத்தி போடனும் .......ஐ லவ் யூ செல்லக்குட்டி

  • @hypspraksh1025
    @hypspraksh1025 4 года назад +2

    Hero mathiri irukinga bro..nd performance also valthukkal..

  • @samsivaangishaks4637
    @samsivaangishaks4637 4 года назад +1

    Na intha video avlovati pathruka happy to see them with lvly performance

  • @manikandansivasuhan3472
    @manikandansivasuhan3472 3 года назад +3

    Fantastic dance unmaiya super ra irukku

  • @Positivevity
    @Positivevity 4 года назад +22

    Super combo 😍well coordination, and song selection amazing., i seen pongal celebration video both r awesome., keep rocking dental college students.,

    • @drdancervarman1511
      @drdancervarman1511  4 года назад +7

      MATHI SANKAR thanks bro ...pls subscribe and support my video

  • @gokulfabbro534
    @gokulfabbro534 4 года назад +3

    Vera level bro... Got goose bumps.... Perfect... Professional

  • @loveofgod9425
    @loveofgod9425 4 года назад +8

    What a dressing sense... Sema dance😘Real Tallent😍😍😘😘😘😘😘😘

  • @bommakutta8788
    @bommakutta8788 3 года назад +1

    What a style both of you hats off to you guys

  • @Praneshlifestyle
    @Praneshlifestyle 2 года назад

    Wowww semmma vera level bro nd sister super keep it up.. 👍🏻👌🏻👌🏻😘😍

  • @kuttipaiya7827
    @kuttipaiya7827 4 года назад +9

    I saw this vedio in more than 30 times

  • @lilcutipie4207
    @lilcutipie4207 3 года назад +2

    Vera yathum solla theriyal.....but awesome I will see more than 100 times

  • @bharukm530
    @bharukm530 4 года назад +2

    This guy is natural dancer... So graceful

  • @lekaleka4634
    @lekaleka4634 4 года назад +1

    Super sema 10000 time parththa eruppen super Anna🌹🌹🌹🌹🌹🌹

  • @deenathayalanpalani5397
    @deenathayalanpalani5397 4 года назад +1

    Anna vera level poonga

  • @assume5804
    @assume5804 3 года назад +2

    Dance very Amazing 😍😍Dance steps vera leavl 👌👌2 Perumea cute ah aaduraga ...3d .kanea un kaal kozlusil maniyaga matena song step very nice 👏👏👏👌👌👍👍💗💗

  • @varathangayu6842
    @varathangayu6842 3 года назад

    Super anna and akka😍😍

  • @dhivikarthi1883
    @dhivikarthi1883 4 года назад +1

    Pongal performance vera level.....ji....💥

  • @thanapalantharshini9604
    @thanapalantharshini9604 3 года назад

    Kanne un kaal kolusil maniyaka maattena manjathil urangum poothu sinunga maattena! Dance Vera leval.

  • @rajacivilian2996
    @rajacivilian2996 2 года назад

    Rendu perula yaru dance pakurathu nu theriyala rendu perume super ah aduringa ..... Super

  • @jazzminexavier8686
    @jazzminexavier8686 4 года назад +75

    1:27 to 1:58 addicted

  • @ranimaha2552
    @ranimaha2552 3 года назад

    Vera leval dance super....nga

  • @r.kabishikkakabi1597
    @r.kabishikkakabi1597 3 года назад

    Vera level keep rocking 1.21 super

  • @PriyaPriya-tp1ww
    @PriyaPriya-tp1ww 3 года назад +1

    Maja pa maja😻🌸

  • @thamizhselvi383
    @thamizhselvi383 4 года назад +3

    Your style of dancing very well .. especially vadi vadi song & kanne vun Kal kolisil portion... it's just awesome ...both of u congratulations...

    • @GovindRaj-zs7sc
      @GovindRaj-zs7sc 2 года назад

      Super both are dancing very nice form singapore waching

  • @dayadhanush7343
    @dayadhanush7343 3 года назад +1

    U both graced simran prashanth wow👌👌

  • @sathyakamaraj9507
    @sathyakamaraj9507 4 года назад

    செம சூப்பர் வாழ்த்துக்கள் சகோ & சகோதிரி

  • @jasijasi5556
    @jasijasi5556 3 года назад

    Unkaluku kalam varum nanba Congratulations srilanka jaffna fans jasi group

  • @leelee6047
    @leelee6047 3 года назад

    சொல்ல வார்த்தை இல்ல ப்ரோ 😍😍😘😘😘

  • @kayalvizhiselvaraj7568
    @kayalvizhiselvaraj7568 3 года назад +4

    Unga combo spr🔥🔥🔥🔥🔥

  • @nanthaschannel9406
    @nanthaschannel9406 4 года назад +4

    Sema ji iam big fan of urs keep rocking always...