மல்லிகை பூ போட்டு.., - ஸ்ரீ வர்தினி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 29

  • @TennavaneDuraipondu
    @TennavaneDuraipondu 11 месяцев назад +3

    மிக மிக சிறப்பான வரிகளில்
    இனிமையான இசையில்
    அற்புதமான குரல் வளத்தால்
    என் மனம் குளிர்ந்தது.
    அம்மாவை வணங்கி சிலிர்க்கிறேன்.🙏🙏🙏👌👌👌👏👏🙏🙏

  • @JaCk-vm1lo
    @JaCk-vm1lo 11 месяцев назад +2

    அழகிய வரிகள் , இனிய குரல் , மகிழ்வான இசையுடன் என்றும் அனைவரையும் சுண்டி இழுக்கும் முத்தான சிறந்த பாடல் பெக்கிஷம் . உருவாக காரனமான ஒவ்வொரு அன்புள்ளத்திற்கும் நன்றிகள் . 😊😊😊

  • @muthulakshminc1541
    @muthulakshminc1541 11 месяцев назад +2

    அருமையானப் பாடல், செம்பூத்தான் கூட்டம் சார்பாக வாழ்த்துகள் 🎊😊 நல்ல பாடல் வரிகள் நல்ல இசைக்கோர்ப்பு 👌

  • @govindhamanikandanr6689
    @govindhamanikandanr6689 10 месяцев назад +1

    மல்லிகைப்பூ போட்டு எட்டுக்கை அம்மனை தாலாட்டு!!
    செண்பக மொட்டு எடுத்து செம்பூத்தான் குலத்தை தாலாட்டு!!
    பவளபூ மாலையிட்டு பண்ணைகுல கொடியை தாலாட்டு!!
    தென்றலில் தொட்டில் கட்டி செல்லத்துக்கு செந்தமிழில் தாலாட்டு!!❤❤❤

  • @chitraprasad8476
    @chitraprasad8476 10 месяцев назад

    Om Arulmigu Ettukkai Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Sembhoothan kulam vazhthukkal. 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 10 месяцев назад

    அம்மா தாயே சரணம் அம்மா🙏🙏

  • @ramamurtikandasamy5888
    @ramamurtikandasamy5888 11 месяцев назад +1

    Excellent lyrics and good music

  • @NarendranM-n8u
    @NarendranM-n8u 2 месяца назад

    😊❤

  • @ranjithamm4117
    @ranjithamm4117 10 месяцев назад

    Super song

  • @eyetecvideoserode4630
    @eyetecvideoserode4630 11 месяцев назад +1

    அருமை

  • @duraisamypalanisamy5744
    @duraisamypalanisamy5744 11 месяцев назад +1

    Super

  • @thangaraja145
    @thangaraja145 11 месяцев назад +1

    Super songs

  • @nalasundar5150
    @nalasundar5150 11 месяцев назад

    Super melody Amman🙏🏻🙏🏻 song

  • @karurkumar
    @karurkumar 11 месяцев назад +1

    👏👏❤️

  • @DhanalakshmiRamasamy-t5i
    @DhanalakshmiRamasamy-t5i 11 месяцев назад +1

    அருமை