நீங்க சொன்னமாதிரி காய்கறி கழிவில் காஷ்மீர்ரோஸ் வைத்தேன் அதற்கு உரம் வைக்கணுமா தண்ணீர் மட்டும் தெளிக்கறேன் நான்கு நாட்களாகிறது சகோதரி.எப்பொழுதும் உங்களுடையது பார்ப்பேன்.ரொம்பபிடிக்கும் நீங்க சொல்கிறது நல்லாயிரும்மா🎉🎉🎉
Mam normally after flowering when the flowers dry up I cut the flowers with some stem. But like you said if I cut the plant dies. How do I cut the flowers without the plant dying.
@@banuorganicgarden1434thank you mam for your prompt reply. I will do this immediately. Since two years I have been trying but jawanti has always problem for me. Very nice of you.
என்னிடம் இருக்கும் சாமந்தி செடியை இதே போல் கட்டிங்கில் வைத்து வளர்த்து என்னுடைய தங்கையும், மாமியும் கேட்டார்கள் பூவுடன் கொடுத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் தரப் போகிறேன் ரொம்ப நன்றி அம்மா
அருமையான விளக்கம் நன்றி Sister
Super ma
நீங்க சொன்னமாதிரி காய்கறி கழிவில் காஷ்மீர்ரோஸ் வைத்தேன் அதற்கு உரம் வைக்கணுமா தண்ணீர் மட்டும் தெளிக்கறேன் நான்கு நாட்களாகிறது சகோதரி.எப்பொழுதும் உங்களுடையது பார்ப்பேன்.ரொம்பபிடிக்கும் நீங்க சொல்கிறது நல்லாயிரும்மா🎉🎉🎉
மண்புழு உரம் சேர்ப்பது நல்லது தண்ணி ரொம்ப கம்மியா குடுங்க போதும் ஓகே சகோதரி 👍❤️
உங்க எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு ....நானும் ஒரு புது உறுப்பினர்....
நன்றி சகோதரி ❤️🥰🌿
Super madam🎉
First comment sis
Mam normally after flowering when the flowers dry up I cut the flowers with some stem. But like you said if I cut the plant dies. How do I cut the flowers without the plant dying.
India mannu yeppdi redy pannanu soĺlunga mam
அருமை நன்றி😊
Very useful tips mam
Romba arumai ungal pathivu👌
நன்றி சகோதரி ❤️🌿
Thanks akka😘😘😘😘😘😘😘😘😘
Wow
I dont have and cant get compost. What is the other option? Its not available anywhere. Can i use vermicompost cocopeat plus normal soil for this.
Yes ma..it's a really good soil mix..kitchen waste compost is not necessary....if you make kitchen compost add it, or else leave it ma..no problem..
@@banuorganicgarden1434thank you mam for your prompt reply. I will do this immediately. Since two years I have been trying but jawanti has always problem for me. Very nice of you.
என்னிடம் இருக்கும் சாமந்தி செடியை இதே போல் கட்டிங்கில் வைத்து வளர்த்து என்னுடைய தங்கையும், மாமியும் கேட்டார்கள் பூவுடன் கொடுத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் தரப் போகிறேன் ரொம்ப நன்றி அம்மா
Wow super 👌❤️ all the best my wishes to you ❤️👌🌿
Akka.. Elai nalla varudhu but pudhu mottu vara mattengudhu... Help me sister
I am also waiting ma👍
👌👌👌
Root toda sales panuvinkala
Idhu yenna mannu mam
Tanq Sister .... நான் இதைத்தான் எதிர்பார்த்து இருந்தேன்
Pink samanthi tharuvinkala sister
இப்போ செடி என்னிடம் இல்லை மீண்டும் try பண்ணும் போது definately i will share sister 👍❤️
Super Useful Tips
அருமை வளர்ந்த செடிக்கு முழு வெயில் தேவை இல்லையா
Three hour's sunlight podhumanadhu shade sun light must try this method 👍❤️🥰
Thank you so much
ஊர்க்குபோகும் பொழுது
எப்படி செடி காயமல்
வைப்பது அதைப் பற்றி பதிவு செய்ய முடியுமா
மேடம்
நன்றி மா
Super mam
Samanthi sediya sun shadow la vachom.. Konja naal munnadi direct sunlight la vachom.. flower ellame kaanji pochu.. ipa nanga enna pannanum..
காய்ந்த இலையை எடுத்து விடுங்க மண்ணை கிளறி உராம் சேருங்க புது தளிர் வரும் 👍❤️
Hai mam! Thank u for these video mam
Thanks
Nice tips mam.... Yellow enta eruku....lavender samandhi cutting kidikuma....
ரொம்ப அழகா இருக்கு மா பானு பயனுள்ள தகவல் நன்றிகள் 🌹 பிங்க் சாமந்தி பதியன் தருவீங்களா மா நான் சென்னையில் இருக்கிறேன்
Hi, yes contact me in my Instagram we can connect for further details..
instagram.com/banu_organic_garden?igshid=ZDdkNTZiNTM=
Enakum pathiyan vendum. Coimbatore anuppa mudiyuma? Enaku Instagram a/c illai.
Subscribe panni notification click pannitten ma 🙏🏼
நன்றி சகோதரி ❤️🥰🌿
Evlo chedi vachirukege super nalla erukku sister....
Nanum veil ilatha light eve sunlight light ah patum patamaum iruka marithan vanki vanthu vechen but ella srriumr vadi pochi
Hi sis nice video..
Naatu samanthi/Hybrid samanthi etha use pananum cuttings vachu valaka ?
Video va fulla pathingala sister must watch fully 👍❤️🌿
Sister I want youngone plant sister
Super tips . Thank you .💐
Compost and samanthichedila nenga king
நன்றி சகோதரி ❤️🌿
But engalukku toppla irunthu kaayuthu
Chediyai நிழலில் வைக்கவும் 👍😊
Already I will get morning sun only, it is shady
மண்கலவை செய்யும் விதம் பற்றி கூறுங்க
Share panniten new video la parrunga sisiter ❤️🥰🌿
Wow Lovely Flowers ^^
Include Like 203 , I leave 3 presents.
Have a good relationship.
My friend, always stay Connected~~
எனக்கும் pink color சாமந்தி செடி வேண்டும் அனுப்புவீர்களா
நான் கூரியர் charge அனுப்புகிறேன்
Man kalavai enna mama. Thani kaikari uram mattum thana. Soil. Cocopeat serka vendama?
Where do we get these pants.can you send me
Sales pannuveengala
Hi, yes contact me in my Instagram account we can connect for further information.
instagram.com/banu_organic_garden?igshid=ZDdkNTZiNTM=
Super mam