சாமந்தி பூ செடி வளர்ப்பில் தொடர்ந்து failure ah? கவலையை விடுங்க!! வீடியோவை முழுசா பாருங்க!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 81

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад +4

    சூப்பர் சூப்பர் மா... இந்த ஆடி மாதம் தான் மாடியில் தோட்டம் தொடங்கியுள்ளேன் இதுவரை மூன்று முறை சாமந்தி வாங்கி வைத்து தோல்வியே... மீண்டும் முயற்சிப்பேன் நன்றிகள் மா 🌹🌹

    • @kasturik3508
      @kasturik3508 2 года назад

      டி என் ஏ நான்

  • @vanibalaji4100
    @vanibalaji4100 2 года назад +1

    Romba Thanks mam.nanum pudhidhaga samandhi chedy vangi cocopeat pota thotiyil vaithirundhen.just now ungal vediovai parthu vittu mankalavaiku matriviten.nandri.

  • @padmaraj3460
    @padmaraj3460 Год назад +2

    Excellent! I am so happy to see your success! I feel very happy to see all your samanthi plants!

  • @muthulakshmik390
    @muthulakshmik390 Год назад +2

    I too have this plant. Till now I didn't have proper guidance. Today I feel so happy.Thanks ma. Sure I'll follow your tips.

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 2 года назад +1

    இப்ப தான் உன் முதலில் வந்த வீடியோக்களை பார்த்தேன். 👌👌👌👍👍🤝💪

  • @nadi835me92g
    @nadi835me92g Год назад +1

    super madam enaku rombha pidikum gurden.

  • @sachinsmithran827
    @sachinsmithran827 Год назад +2

    Super thank you so much🎉🎊 sister

  • @padmaraj3460
    @padmaraj3460 5 месяцев назад +1

    Very very imp samanthi video. Thanks so much for the valuable tips

  • @dayalug9152
    @dayalug9152 2 года назад +1

    naanum unglamadhri than sevandhi ceddi paithiyam 3varsama failure ippo Indha vedio enakku miga useful thank you very much mam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      முயற்சி திருவினையாக்கும் ❤️🥰👌👌🌿

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 2 года назад +6

    அம்மாடி நீ எங்க அம்மா இருக்க. 👌👌👌👌😊உன்னை மாதிரி நானும் செவ்வந்தி செடி பைத்தியம். என் மனதில் இருப்பதை உன் மூலமாக அப்படியே கேட்கிறேன். நானும் இரண்டு வருடங்களாக கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்து பல்லாவரம் சந்தையில் நான் ஏகப்பட்ட செவ்வந்தி செடிகள் வாங்கி கடவுளே ஒரு செடி கூட இப்ப இல்லை 😭😭. உன் வீடியோ பார்த்ததும், நீ பேசற அழக பார்த்து எனக்கும் புது தெம்பு வந்திருக்குடா🙏🙏🙏🙏🙏

  • @rebaccaa8335
    @rebaccaa8335 2 года назад

    🙏🏻மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மா அற்புதம் 🙏🏻

  • @allinallgp2407
    @allinallgp2407 2 года назад +2

    Super Sister நானும் try பண்றேன்

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Romba nantringa sister. Nanum vangi vaithiullen sister.annal poo pookaveyellai sister. Nenga sonna tipsai follow pandren sister. Thank you so much sister.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      Idhu season plant wait panlam nanum wait panren ma October month pookka thodangum ok ma 👍❤️🥰🌿

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад

    Vanakkam madam samandhi chedi valarpu tips anaithum arumai thank you

  • @a.rabiyashanawaz8669
    @a.rabiyashanawaz8669 2 года назад +1

    Super very clearly telling

  • @sachinsmithran827
    @sachinsmithran827 Год назад +1

    Congrats🎉🎊

  • @dhanabackiyaakshayad8129
    @dhanabackiyaakshayad8129 3 месяца назад +2

    Only plant is growing too fast mam, still it have not flowers mam., what can i do mam ?

  • @lavakusa7896
    @lavakusa7896 2 года назад +1

    I m first comment
    Sis i follow ALL your. Vids

  • @Velujakson
    @Velujakson 2 года назад +1

    😄👍superb amma

  • @savithar8655
    @savithar8655 2 года назад +1

    Thanks u soo much mam I also get many times failure aychi definetly I can try mam how can grow rose plant vedio poduga mam I also try your method for kitchen wast thank u mam

  • @MassEditor-nv4hf
    @MassEditor-nv4hf 3 месяца назад

    Thank you

  • @kanniamalkani6941
    @kanniamalkani6941 2 года назад +1

    super mam enakkum failier than achu mam ippa ennidam oru plant kuda illa mam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      Don't worry sister try pandrada continue pannunga உங்களுக்கும் சக்சஸ் ஆகும் 👍😊❤️🥰

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 года назад +1

    Super aunty 👍.

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 Год назад +1

    Akka,
    Indha chedi season yeppa?

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 года назад +1

    Unga sucess parthu santhosama irukku poo pootha video podunga waiting

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 года назад +1

    Nanum ithu pola cuttings vaithu nalla valarthathu sis piragu veyil thagamal karugituchi sevathi poo vagittu varum pothu nalla periya poova iruku potla mathi vachathum pookal chinnatha poothu irathu poiduthu athai pariyum oru video poduga sis

  • @shafeekvlogs
    @shafeekvlogs 2 года назад +1

    Super sister

  • @lathasampath5516
    @lathasampath5516 2 года назад +1

    Super🌹🧑

  • @vijayalakshmipaneerselvam5736
    @vijayalakshmipaneerselvam5736 10 месяцев назад +1

    Mam nathu than enkita iruku antha sediya epadi potting panrathu

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  10 месяцев назад +1

      மண் மற்றும் cocopeat ஒரு பங்கு மன்புழு உரம் எரு ஒரு கை பிடி கலந்தது செடி நடவும் தண்ணி ரொம்ப கம்மியா குடுங்க போதும் ஓகே சகோதரி 👍❤️

  • @sathyasiva1988
    @sathyasiva1988 11 месяцев назад +2

    சாமந்தி செடி ஆன்லைனில் வாங்கி வைத்தேன். எல்லாமே காய்ந்து விட்டது. 8செடி வைத்தேன். இரண்டு மட்டுமே உள்ளது. மொட்டாக வந்தது. மொட்டு எல்லாம் காய்ந்து மேலிருந்து கீழாக காய்ந்து போகிறது. இரண்டு மட்டும் மேலே காய்ந்து கீழே கொஞ்சம் கொழுந்து விட்டிருக்கிறது. ஆசையாக கலர் கலரா வாங்கினேன். இப்போது என்ன கலர் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த இரண்டு செடியாவது வந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  11 месяцев назад +1

      நானும் உங்களை போல் ரொம்ப ஆசை பட்டு வாங்கி வளர்த்து தெரிந்து கொண்டேன் மனம் தளராமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி happy new year 🪔❤️

    • @hsenterprises3945
      @hsenterprises3945 5 месяцев назад

      நானும் தான் சிஸ்டர் ஒவ்வொரு முறையும் காம்போ என்று கலர்கலராக வாங்கி எல்லா சாப்ளிங்கும் பட்டுபோய் விட்டது

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 года назад +1

    Thank you mam

  • @MoongilanaiNurseryGarden
    @MoongilanaiNurseryGarden 8 месяцев назад +1

    பூ மொட்டு விட என்ன உரம் தரனும் மேடம்..

  • @sylviacharles2729
    @sylviacharles2729 2 года назад +2

    What procedure for hybrid chrysanthemum plants?

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 года назад +1

    Mam oru chinna doubt kekkalama, veg. Waste uram thayarikkum bodhu adhil sathukudi lemon waste podalama

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      Sure ma podalam cut panni podunga sikkiram makkum ok ma 👍❤️🥰🌿

  • @livelifelegends3916
    @livelifelegends3916 2 года назад +1

    Aswani poochi romba v
    Varudh entha plantla enna panalam

  • @yazhuyazhini5248
    @yazhuyazhini5248 Год назад +1

    Poochi thakkam iruku ma en plants la

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      நீம் cake powder liquid fertilizer kudunga poochi குறையும் 👍❤️🥰🌿

  • @superking3833
    @superking3833 2 года назад

    Really erandu sedi enakku kodunka

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 года назад +1

    காய் செடில இந்த செடி வச்சா காய் செடி பாதிக்காதா sis?

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 года назад +1

    Hi sis
    எப்டி இருக்கிங்க, கொஞ்ச நாட்களாக Comments பன்ன முடியல, வீட்ல எல்லோருக்கும் Fever. இப்போ பரவால்லSis.
    சாமந்தி செடிகள் ....... சொல்ல வார்த்தைகளே இல்லை கொள்ளை அழகு Sis. எனக்கு ரொம்பவே பிடிக்கும் வெள்ளை பூ பூத்துட்ருந்துது Sis செடி காய்ந்து ஒரு வாரம் ஆகுது பர்பிள் கலர் காய்ந்தும் காயாமலும் இருக்கு மனசு கஷ்டமா இருக்கு Sis.
    நா உங்க வீட்டுக்கு வரேன் எனக்கு பதியன் போட்டு கொடுங்க Sis. வீட்டுக்கு வர சொன்னிங்க. ஆனால் முகவரி சொல்லலையே Sis. அடுத்த வாரம் கண்டிப்பாக வருகிறேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது சகோதரி

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      கடவுள் கிட்ட நானும் வேண்டுகிறேன் ok ma call this number 👍❤️🥰🌿8056031513

  • @magimani8643
    @magimani8643 2 года назад +1

    நான் வைத்த மஞ்ச சாமந்தி செடி நல்ல வளர்ந்தது இப்ப வாடி போகுது என்ன செய்ய

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      Watering rombha niraya oannadhinga soil dry ana mattum pannunga ma'am ❤️👍

  • @__aadhi__ff__306
    @__aadhi__ff__306 2 года назад

    Mam chedi nallavarum poo pooka matenkuthe

  • @nethragroups3198
    @nethragroups3198 2 года назад +1

    But flowers illaye sister ?

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      Session flowers sister October flowering start aagum ok ma 👍❤️😍🌿

  • @devikar.devika7344
    @devikar.devika7344 2 года назад

    என் சாமந்தி செடி யும் நன்றாக வளர்ந்து உள்ளது ஆனால் பூ பூக்க வில்லை என்ன செய்வது

    • @annamarial8936
      @annamarial8936 2 года назад +1

      வெயில் இல்லனா செடி செழித்து வளரும். But பூ மொட்டு வைக்காது. நவம்பர் டிசம்பர் மாதத்தில் வெயிலில் வைத்தால் பூக்கள் மொட்டுக்கள் வைக்கும். 2 வருடம் எனக்கும் இப்படி தான் இருந்தது.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      October month pookkum wait pannunga ma'am ❤️👍

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      Yes ma'am thank you ❤️🥰🌿

    • @lalitharithick3920
      @lalitharithick3920 2 года назад

      என் சாமந்தி செடி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது பூ பூக்கவில்லை

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 2 года назад +1

    எனக்கு 65 வயது. என் மகள் பேசறா மாதிரியே இருக்கு. நீ செடி எங்கே வாங்கினாய்.

  • @arunraj5015
    @arunraj5015 2 года назад +1

    இந்தச் செடியில் வெள்ளை மாவு பூச்சி ரொம்ப வருது மேடம் வளரவே மாட்டேங்குது என்ன பண்ணலாம்.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 года назад

      மாவு பூச்சி இருக்கும் இ லை நல்லா வாஷ் பன்னுங்க neem oil spray pannunga ma'am ❤️🥰🌿