பார்த்தாலே நோய் தீரும்னு தம்பட்டம்.! மனைவிக்கு அப்போலோவில் சிகிச்சை.! | Mohan C Lasarus | Apollo

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** பார்த்தாலே நோய் தீரும்னு தம்பட்டம்.! மனைவிக்கு அப்போலோவில் சிகிச்சை.!
    #MohanCLasarus #Apollo
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Комментарии • 799

  • @jeremiah4508
    @jeremiah4508 2 года назад +52

    11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
    மத்தேயு 5:11
    12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
    மத்தேயு 5:12

  • @jebamani.s7580
    @jebamani.s7580 2 года назад +153

    நீதியுள்ள நியாயதிபதி இயேசு வருகிறார் நியாயம் தீர்ப்பார்

    • @sreenivaasansubbaraju2445
      @sreenivaasansubbaraju2445 2 года назад +8

      வாயில் நல்லா வருது

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад

      @@sreenivaasansubbaraju2445 😂😂

    • @samebinezer8491
      @samebinezer8491 2 года назад +3

      @@sreenivaasansubbaraju2445 one day u will understand

    • @thakan150
      @thakan150 2 года назад +1

      How long cheating people in this believe

    • @reginaandrews7402
      @reginaandrews7402 2 года назад +2

      Amen❤❤❤🙏🙏🙏🙏

  • @devivelsami1808
    @devivelsami1808 2 года назад +108

    இயேசு என் ஜனத்தை மன்னியும் 🙏 இவர் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் 😭😭

    • @gopikagopika2899
      @gopikagopika2899 2 года назад +3

      Yes

    • @steverogers6127
      @steverogers6127 2 года назад +4

      Bible word ah carefull ah use pannunga ... Unga இஷ்டத்துக்கு change panna vendam . no change tha words because God is Bible

    • @balaveera
      @balaveera Год назад +2

      Yes Amen

    • @johnraj6828
      @johnraj6828 Год назад

      கண்டிப்பா நீயாயம் கிடைக்கும் ஊடகங்கள் மூடப்படும் சத்தியம் உலகமெங்கும் செல்லும் ஆமென்

    • @johnraj6828
      @johnraj6828 Год назад

      @@gopikagopika2899 ஆமென்

  • @freedastephen5364
    @freedastephen5364 2 года назад +68

    Mohan C Lazarus is not healing the sick ..He is praying .. . It is Jesus who heals. Jesus is a great God. He is all powerful.

    • @sarahkezia9729
      @sarahkezia9729 2 года назад

      True

    • @merahaathi8101
      @merahaathi8101 Год назад +3

      If so...why he admit her in hospital inspite of praying for her at home???

    • @leeloa
      @leeloa Месяц назад

      ​@@merahaathi8101prayer & hospital are two different entities.

    • @vignesh6564
      @vignesh6564 17 часов назад

      so jesus not fulfill his prayer for his wife

  • @praveenjoshua8542
    @praveenjoshua8542 2 года назад +109

    இயேசு பெரியவர்🙏❣️✨

    • @ananddesi
      @ananddesi 2 года назад +7

      என்னா ஒரு 90 வயசிருக்குமா?

    • @praveenjoshua8542
      @praveenjoshua8542 2 года назад +3

      @@ananddesi ila 27 irukum

    • @martinkumar9162
      @martinkumar9162 2 года назад +4

      @@ananddesi 2022 year old annan

    • @praveenjoshua8542
      @praveenjoshua8542 2 года назад +8

      என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

    • @freedastephen5364
      @freedastephen5364 2 года назад +4

      @@martinkumar9162 correct. .. கி.பி and கி.மு.

  • @ABIYASHGFX-ww3sy
    @ABIYASHGFX-ww3sy 7 месяцев назад +5

    எனக்கு உங்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது
    அன்பு சகோதரர் மோகன் சி லாசரஸ் அற்புதமான தேவ மனிதர்
    என் வாழ்வில் அநேக அற்புதங்களை அண்ணன் மூலம் பெற்று இருக்கிறேன்
    இன்னொன்றையும் நினைத்து கவைலை கொள்கிறேன் நீங்கள் அனைவரும் ஆண்டவருடைய சமூகத்தில் நரகத்தில் சாகாமல் வெதனை யில் இருக்கும் காட்சி கண் முன் தோன்றி கிறது அதனால் அன்பு சனமே பிசாசை நம்பிகொண்டுறிக்கிற நீங்களும் உண்மையான தெய்வமாகிய இயேசுவை அறிந்துகொண்டு பரலோகத்தில் அவோரோடு நித்திய நித்தியமாய் பரலோகத்தில் வாழ விரும்புகிறோம்
    மனம் திரும்புங்கள் பரலோக இராச்சியம் சமீபமாய் இருக்கிறது😢😢

  • @prasathbenny3340
    @prasathbenny3340 2 года назад +48

    செய்திகள் நன்றாக வசிக்கிறீர்கள் தேவன் உங்களை நேசிக்கிறார்

    • @yathuyathu8067
      @yathuyathu8067 2 года назад +1

      நேசித்தபடியால்தான் உனக்கு. இந்த. விழிப்புணர்வு

    • @sharmila8654
      @sharmila8654 2 месяца назад

      Avanga irantanga😢

  • @vijayanand2742
    @vijayanand2742 2 года назад +95

    Mr TCCL தெரியாத நபர்களுக்கு எல்லாம் அண்ணன் அவர்களை தெரிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி

    • @nanotechallpartsofficials4409
      @nanotechallpartsofficials4409 2 года назад +1

      Free advertisement anna
      Thank you news tamil 27/7

    • @vijanvijan1936
      @vijanvijan1936 Год назад

      Apdyae unaiyum yarukm theriyama iruthuchu ne Avan pavadai nakkinu...un comment mulama unaiyum un velaiyum ulagathirku theriya vaithathuruku nandi pavadai nakki.....nakka matum tha seiviya ila vera ethum panuviya....thothuram andavare

    • @sweetlin365
      @sweetlin365 Год назад

      Ithu sangi 😂 channel

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Год назад

      Why he took his wife to apolo hospital...??

  • @drjoyson5393
    @drjoyson5393 3 месяца назад +5

    இந்த Comment ல JESUS க்கு Support ஆ பேசியிருக்கவுங்க mostly இந்து மக்கள் தான்❤❤❤❤❤❤

  • @vinishavinisha9835
    @vinishavinisha9835 2 года назад +66

    இப்படி ஒரு நல்ல ஊழியக்காரை எங்களுக்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    உனக்கு விரோதமாக உருவாக்க படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்
    மோகன் அண்ணனுக்காக நாங்க தினமும் ஜெபிக்கிறோம்
    எந்த சத்துரு வாலும் ஒன்றும் செய்ய முடியாது

  • @bloodshotff121
    @bloodshotff121 2 года назад +75

    தயவு செய்து முழுவதும் தெரியாமல் குறை சொல்ல வேண்டாம். 24x7

  • @karaokewithchristiansongs1024
    @karaokewithchristiansongs1024 2 года назад +29

    நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் ✝️🙏

  • @kumareshsonu8366
    @kumareshsonu8366 2 года назад +32

    இயேசு அற்புதர்

  • @vijiviji.s244
    @vijiviji.s244 2 года назад +50

    நீ ங்க பேசுறதுக்குஎல்லாம். feelபண்ணுவிங்கsister. wait and see

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад +5

      நியூஸ் வாசிச்சது ஒரு குத்தமா ?

    • @bloodshotff121
      @bloodshotff121 2 года назад +7

      கண்டிப்பாக

    • @vijiviji.s244
      @vijiviji.s244 2 года назад

      சகோ.மீடியா வந்தபிறகு. பல பேரோடபர்ஸனல பப்ளிக்பண்ணி. அசிங்கபடுத்தறாங்க. அடுத்தவஙளபத்தி.குற்றவுணர்ச்சியே இல்லாம கமெண்ட் பண்றாங்க. Pmமோடிஜி .தவறி விழுந்தத கூட. மீம்ஸ்போட்டு கலாய்க்கிறாங்க. அடுத்தவங்க மனகஷ்டத்தை உணராத ஒரு தவறான பாதைக்கு நம்மள கொண்டுபோகுது மீடியா.

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr 2 года назад

      Aayiram periyar vanthalum ungalai thirutha mudiyathu 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr 2 года назад +3

      பகுத்தறிவு வேண்டும் சகோதரி.மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்.

  • @kamaraj5219
    @kamaraj5219 2 года назад +96

    நியூஸ் தமிழ் சேனலுக்கு நேரம் சரியில்லை. ஜெபத்தின் விஷயம் தெரியாமல் செய்தி வெளியிடாதே.

    • @ksparrow2901
      @ksparrow2901 2 года назад +1

      😳🙄😂😂😂😂😂

    • @anithacharles4601
      @anithacharles4601 2 года назад +5

      Very true

    • @Ipcbethelchurch1978
      @Ipcbethelchurch1978 2 года назад +5

      unmai

    • @balasundartharmar2637
      @balasundartharmar2637 2 года назад

      நியுஸ் தமிழ் கேட்டது சரி தான். ஜெபத்தால் சரி செய்பவருக்கு ஆஸ்பத்திரி கட்ட காரணம்

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад +7

      உண்மையை சொன்னா எரியுதா 😂😂😂 கதறுங்க கதறுங்க டா

  • @manirajmaniraj5818
    @manirajmaniraj5818 Год назад +2

    உன்னோட சேனலுக்கு கர்த்தர் நியாயம் தீர்ப்பார் ....

  • @swarnas3029
    @swarnas3029 2 года назад +6

    He prayed I got healed ,I don't have paid one rupee for him, 2018 he prayed I got JOB ........
    My sister got healed he prayed
    GOD is comming soon he is going to judge you people s...........He never take one rupee from us
    Be CAREFUL WHO EVER SPEAK AGAINST TO HIM GOD WILL DEFINITELY JUDGE YOU .BE CARE FULL DONT AGAINST TO HIM...HE IS GODS SERVENT........WHO IS THIS PERSON PLEASE BE CARE FULL

    • @Android-ds9ie
      @Android-ds9ie 4 месяца назад

      Really so far I never heard a testimony of a blind person getting healed all I hear is random people come and telling how their back pain and neck pain get heald by the way is not a true healing these things happen due to rush of adrenal

  • @jdaniel9425
    @jdaniel9425 2 года назад +35

    Love you Mohan brother, you are blessed in Jesus Christ. You have a great reward waiting for you from heaven. Praise Jesus for this mighty man of God.

  • @prabavathyp9023
    @prabavathyp9023 2 года назад +7

    இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்கி போவான்...

  • @suresharujunan6509
    @suresharujunan6509 2 года назад +17

    தனக்கு வந்தால் ரத்தம் பிறருக்கு வந்தால் தக்காளி சட்னி😀😀😀

  • @rammanasulageetha
    @rammanasulageetha 2 года назад +5

    இயேசு கிறிஸ்து அதிசீக்கிரத்தில் வருகிறார்...

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад +1

      ரொம்ப வருஷமா இப்படி தான் சொல்றீங்க,

  • @nareshmangaiyan1843
    @nareshmangaiyan1843 Год назад +35

    இந்த நியூஸ் சேனல் இருந்த இடம் இல்லாமல் போக போகும் காலம் வெகு தூரம் இல்லை

    • @Subbujo
      @Subbujo Год назад +2

      Amen 🙏

    • @Sureshjesus327.
      @Sureshjesus327. 8 месяцев назад

      Amen

    • @allwinjebastin1158
      @allwinjebastin1158 8 месяцев назад

      Amen

    • @Christophergudalur
      @Christophergudalur 8 месяцев назад +1

      Hair pogum

    • @holmes0087
      @holmes0087 8 месяцев назад +1

      இப்போ நம்பர் ஒன் ஆயிருச்சு 😂😂...திருடன் மோகன் சி 😂😂

  • @muthufrancis8111
    @muthufrancis8111 2 года назад +8

    நியூஸ் வாசிக்கும் பெண்ணே உண்மை என்னவென்று அறிந்து கொண்டு வாசி அம்மா ஆண்டவர் மிகப் பெரியவர் அற்புதங்களின் தேவன் அவரை நம்பியவர் ஒரு நாளும் கெட்டுப் போனதில்லை நீயும் ஒரு நாள் தேவனை தேடுவாய் அந்த நாள் மிக விரைவில் வரும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @jayakumar2350
    @jayakumar2350 2 года назад +10

    அம்மா சகோதரி பாவம் சாட்சி சொன்னத நல்லா பாத்தியா எங்கேயும் நான் சுகமாக்குறேனு சொல்லவில்லை இயேசுவின் நாமத்தில் தான் சுகம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார் இயேசு கிறிஸ்து உன்னை ஆசிர்வதிப்பாராக

  • @michaelcharles2378
    @michaelcharles2378 2 года назад +6

    ஜெபதால் நடந்த சாட்சிகளை நேரில் சந்தித்து ஆதாரத்துடன் தெரிந்து செய்தி போடவும்...ஜெபம் வல்லமை கொண்டது 👍

    • @eashokkumar7570
      @eashokkumar7570 2 года назад +1

      News 7 pls watch Jesus redeems testimony

  • @rajat2502
    @rajat2502 2 года назад +93

    நியூஸ் தமிழ் சேனல் முதலிடம் இல்லாத காரணத்தினால் சத்திய டிவியின் மீதான பொறாமையினால் விளைவு.

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 года назад

      ஏன்டா ஊரை ஏமாற்றும் கூட்டத்தில் நீயும் ஒருவனாடா இந்த பொழைப்புக்கு உன் அக்கா தங்கச்சி வைத்து பிழைக்கலாம்

    • @Allwin_-wr6hs
      @Allwin_-wr6hs 2 года назад +5

      💯💯💯

    • @montero344
      @montero344 2 года назад +4

      Nengal solluvathu correct

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +3

      கரைட்

    • @joshuanathanael3705
      @joshuanathanael3705 2 года назад +3

      சரியாக சொன்னீர்கள்

  • @AshokKumar-wt3gp
    @AshokKumar-wt3gp 2 года назад +82

    News Tamil விளம்பர பணத்துக்காக ஏன் இந்த பிழைப்பு?

    • @balaganesh911
      @balaganesh911 Год назад +2

      Idha dhan muttu kudukuradhu nu soluvanga..

  • @abiyajebamalar8276
    @abiyajebamalar8276 2 года назад +49

    God is so powerful so Mohan uncle LA asaika mudiyadhu

    • @shambavisaran5926
      @shambavisaran5926 2 года назад +3

      Dai

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr 2 года назад +1

      ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாத முட்டாள் கூட்டம்🤦‍♂️🤦‍♂️🤡🤡🤡

    • @Joshvarahulofficial
      @Joshvarahulofficial 2 года назад

      Yes unmai thaan

    • @balaganesh911
      @balaganesh911 Год назад

      பாவாடை கூட்டம்

  • @ponrajjones8835
    @ponrajjones8835 Месяц назад +1

    எந்த மனிதனுக்கும் கடவுளின் வல்லமை கொடுக்கப்படவில்லை

  • @rajamanickam5780
    @rajamanickam5780 2 года назад +4

    அதுங்கே
    மாடலுங்கே
    வெளிநாடுகளில் கூட
    மருத்துவம் பார்ப்போம்

  • @Review-f5y
    @Review-f5y Год назад +2

    நியாயமன கேள்வி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும்

  • @loganayaki4662
    @loganayaki4662 Год назад +4

    கர்த்தாவே என் ஜனங்களை மன்னியுங்கள்

  • @msamueldavid
    @msamueldavid 2 года назад +10

    மருத்துவமனை செல்ல வேண்டாம் என்று என்றாவது சொன்னாரா?? ஏண்டா இவ்வளவு வன்மம். வன்மம் கொண்டவரே வீணாய் போவார் எச்சரிக்கை.

  • @rwari4809
    @rwari4809 2 года назад +8

    இனி நியூஸ் தமிழ் 24×7 என்று வைக்காமல் "மிமிக்ரி தமிழ் 24×7 என்று வைக்கவும்.

  • @tamalaya-k6u
    @tamalaya-k6u 2 года назад +59

    Something Good is going to happen for Jesus redeems ministry.. praise God 😊

  • @saravananramugan5618
    @saravananramugan5618 2 года назад +14

    நான் இந்து தான் கிறிஸ்துவத் பற்றி குறை சொல்லாதீர்கள்

  • @prabavathyp9023
    @prabavathyp9023 2 года назад +17

    அவர் என்றாவது நான் நோயை குணமாக்கினேன் என்று சொன்னாரா

    • @mohankumaramos811_famineof9
      @mohankumaramos811_famineof9 2 года назад

      ஆண்டவர் இயேசுவை கொல்ல பொய் சாட்சி சொன்னவர்கள்தான் மனித இனம்.

  • @prenavpremfazz4759
    @prenavpremfazz4759 2 года назад +6

    நீங்கள் சொல்வது சரிதான், பேசுவதை கவனமாக பேச வேண்டும், நம்முடைய வார்த்தைக்கு பெரிய மதிப்பு இருக்கு,

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz 2 года назад +25

    Mohan c Lazarus brother do miracle by the name of Jesus Christ

  • @karthickrejina8339
    @karthickrejina8339 2 года назад +45

    கிறிஸ்தவத்தில் உண்மையான ஊழியர்கள் சில பேர்கள் இருக்கிறார்கள் .இயேசுவே உண்மையான தெய்வம்.

  • @merlinraj153
    @merlinraj153 2 года назад +3

    Jesus is coming soon... So don't blame others

  • @shanojmkm
    @shanojmkm 2 года назад +2

    உங்கள் முடிவை நீங்களே தெடிக்கொண்டிருக்கிரீர்கள். செய்தி Chanel மதம் சார்ந்த பேச்சை முன்னிறுத்தி இழிவுபடுத்தி பேசுவது நல்லது அல்ல.

  • @dr.sindhiyarebecca1164
    @dr.sindhiyarebecca1164 2 года назад +19

    உண்மை தெரியாமல் நியூஸ் சொல்லும் நிருபர் மற்றும் ஊடகம்..

  • @jesustocallwelcome8339
    @jesustocallwelcome8339 2 года назад +2

    நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
    யோவான் 15:1

  • @babuphanuel6656
    @babuphanuel6656 Год назад +3

    உங்கள் நடவடிக்கைகள் குறித்து புகார் செய்ய வேண்டி வரும். நீங்கள் யோக்கியமாக நடந்தால் ஏன் என் கமெண்ட் மறைக்கிறீர்கள்?

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz 2 года назад +29

    God is with mohan c Lazarus brother.

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 2 года назад +59

    முதல்ல உண்மையை தெரிந்துக்கொண்டு செய்தியை போடுங்க பிறகு வருத்தப்படுவீங்க..

    • @duraipandian9986
      @duraipandian9986 2 года назад +7

      Unna மாதிரி ஆளுங்க erukkuraivaraikkum avnga

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад

      @@duraipandian9986 😂😂😂

  • @abiyajebamalar8276
    @abiyajebamalar8276 2 года назад +26

    Money kuduthu Indha news thambattam Panudhu😠

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka Год назад +4

    THANKYOU LORD FOR BROTHER MOHAN C LAZURUS BLESS HIM ALWAYS 🙏 🌾🌾🙌🙌🙌

  • @sivagaminagappan4154
    @sivagaminagappan4154 2 года назад +29

    Dont play with Mighty Gods people

    • @johnpeter3522
      @johnpeter3522 2 года назад +3

      That's only with god's people not with cheaters like mohan c fradsarus

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад

      முதல்ல உன் பெயரா மாத்து,

    • @johnpeter3522
      @johnpeter3522 2 года назад

      @@joker-px7ie ingayae neenga thothitaanga bro.. itha power of religion... Pothai than tasmac... Religious pothai... Naan shiva nu pervacha hindu va tha irrukanuma?
      Itha investment ah vachi tha ungala yemathuraanga... ithuku tha neengalum yeamaruveenga....

    • @lathajohn9463
      @lathajohn9463 2 года назад

      @@johnpeter3522 Don't talk without verification

  • @sdivi3180
    @sdivi3180 Год назад +5

    A Big hats OFF to News 7 Tamil for conveying the truth to the world

  • @AshokkumarJames
    @AshokkumarJames 21 день назад

    மூடநம்பிக்கை அல்ல முடவனை எழுப்பும் நம்பிக்கை கொண்டவர் மோகன் சி லாசரஸ் ஐயா

  • @selvisathiyammaligai2024
    @selvisathiyammaligai2024 2 года назад +1

    இன்னும் என் ஏசுவே பெரியவர் நீங்களும் இரட்சிக்க படுவீர்கள்

  • @Studiono2
    @Studiono2 2 года назад +21

    News Tamil ku theyvaillatha vela 😡😡😡

  • @Danie569
    @Danie569 2 года назад +2

    தேவன் நியாயம் செய்வார் நிச்சயமாக

  • @HemaLatha-vl3ho
    @HemaLatha-vl3ho 12 дней назад

    அவர் யாரையும் மருத்துவமனை செல்ல வேண்டாம் என்று கூறியதில்லை,ஆனால் கடவுள் உங்களை மன்னித்து விட்டால் பரவாயில்லை, இல்லையென்றால் ஐயோ தான்

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz 2 года назад +12

    DON'T PLAY WITH ALMIGHTY GOD

  • @kamaraj5219
    @kamaraj5219 2 года назад +20

    இந்த சேனலில் சாமியார்கள் கதை அவுத்து விடுங்க.

  • @twist_with_end
    @twist_with_end 2 года назад +10

    Neenga unga point of viewla irundhu sollitinga innum kocho naal la our almighty lord will judge you be careful and be safe yaru thappikka muttiyathu sister neenga feel panna poringa be careful and be safe

    • @mountainmistlala1406
      @mountainmistlala1406 2 года назад +1

      Devi endru peir vechikitu entha poli samiyaar namburay

    • @bk3077
      @bk3077 Год назад +1

      What kind of dream world you people are living 😂😂😂

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 2 года назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 😀 நியுஸ் 7 ன் வயிற்று எரிச்சல் மாறும் 😎

  • @Subbujo
    @Subbujo Год назад

    இயேசு ஒருவரே மெய்யான தேவன்

  • @kamaraj5219
    @kamaraj5219 2 года назад +31

    பிராடு சார்லஸ் பிரோ காணாமல் போகப்போவுது.

  • @minu1611
    @minu1611 2 года назад +15

    Intha video ..la mela iruka..settings option poi..report click panni..hateful content or spam and misleading nu onnu irukum adhu click pannuga...let us not promote these videos and people who speak bad about others

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад

      @@vinishavinisha9835 எங்க இதல்லாம் பண்ணாதீங்க தப்பு, அவங்கள அவங்க வேலைய பாக்க விடுங்க

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад

      Report பன்ன முடியாது

    • @zaniasamlyn4701
      @zaniasamlyn4701 2 года назад +1

      Mohan c Lazarus is a man of God

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад

      @@zaniasamlyn4701 🤣🤣🤣🤣🤣

    • @aspectratio6936
      @aspectratio6936 Год назад

      Unmaya sonna.. Report ah deiii neyum echa than.. Endha madhama irundhalum.. Madham per kondu makkalai yamatrum echaigaluku ipadi thool urikum news ku salute panlam

  • @alexallan8000
    @alexallan8000 2 года назад +2

    Dear News readers and back ground editors please be beware. Soon you will get this back "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ". Start counting your news channel days. My best wishes

  • @LeelaraniBharath
    @LeelaraniBharath 2 месяца назад +1

    Mohan ayyava tappa pesathinga man of god 😢 rip soundarya god judgement for mohan ayya

  • @arunt1684
    @arunt1684 2 года назад +3

    Ne ena than news potalum comment I paru pa...jeevanulla devan...God is great.. Halleluah..

  • @AllGlorytoGod.
    @AllGlorytoGod. 2 года назад +9

    Thank God for giving us such a good servant we pray for Mohan Annan everyday. Any weapon formed against you will fail No enemy tail can do anything

  • @devakumari7861
    @devakumari7861 2 года назад +3

    Jesus is coming soon.

  • @3jtv971
    @3jtv971 2 года назад +4

    நியூஸ் தமிழ் சேனல் ஆண்டவர் யார் என்று தெரியாமல் செய்தியை வெளியிடாதே பின்னாடி கலங்காதே அழாதே வேதனை படாதே வெட்கப்படாதே

  • @jesustocallwelcome8339
    @jesustocallwelcome8339 2 года назад +3

    என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
    யோவான் 15:2

  • @p.paulraju.7943
    @p.paulraju.7943 2 года назад +35

    Mohan c lazarus is true man of God.

    • @seenulachu8942
      @seenulachu8942 2 года назад +11

      Ada naye innuma evana namburinga😂

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад +1

      @@seenulachu8942 😂😂😂

    • @muruganandam05
      @muruganandam05 2 года назад

      @@seenulachu8942 😁😁😁😀😀😀

    • @sdivi3180
      @sdivi3180 Год назад

      Ada avane oru fraud.

    • @moorthit6964
      @moorthit6964 8 месяцев назад

      ஒழித்துகட்டுவோம்

  • @AnbumaryAnthonymuthu
    @AnbumaryAnthonymuthu 6 дней назад

    பிசாசின் போராட்டங்களுக்கு மோகன் சி லாசரஸ் அய்யாவை விளக்கி காத்தருளும் இயேசப்பா

  • @manjunathamuniyappa3706
    @manjunathamuniyappa3706 Год назад +2

    Love you mohan paster, you are blessed in Jesus christ you have a great reward waiting for you from heaven. all glory to lord Jesus christ , praise to god amen hallelujah

  • @kingdomofjesus9414
    @kingdomofjesus9414 2 года назад +6

    பொய்யான செய்தி பரப்புவதில் நியூஸ் சேனல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது

  • @edixgamer3923
    @edixgamer3923 2 года назад +3

    Nenga ana tha trol pannalum middle illa music potalum
    News potu avara thariatha makkal luku thariya vachathuku news channel anaithu makkal luku romba nandri😉😉

  • @nandusareactivities42
    @nandusareactivities42 Год назад +2

    Praise God for True man of God.. Mohan anna

  • @ps.gaming2khis159
    @ps.gaming2khis159 Год назад +3

    அவர் நல்லவர்

  • @sujathasamuel8728
    @sujathasamuel8728 2 года назад +17

    அவரை குறை சொல்லாதீங்க உங்களுக்கு கஷ்டம் வரும்

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад +6

      இது என்னடா புது உருட்டா இருக்கு.

    • @aishwaryaar9760
      @aishwaryaar9760 2 года назад +2

      😁😝

    • @rajendirandivya3401
      @rajendirandivya3401 2 года назад +5

      Ivarkalai thiruthamudiyathu bro.

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад +1

      @@rajendirandivya3401 correctu

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад +1

      @@rajendirandivya3401 உண்மையான வாக்கு இவர்களை திருத்த ஏசு சித்தர் மீ்ண்டும் வரவேண்டும்

  • @selvin3450
    @selvin3450 2 года назад +8

    நல்லா தான் செய்தி போட்டு இருக்கீங்க. இதே மாதிரி ஊழல் செய்றவங்களையும் வீடியோ எடுத்து காமெடி ஆக்கி போட்டால் ரொம்ப சந்தோசமா இருக்கும். இதே மாதிரி மருத்துவ மாஃபியாக்களின் அவர்களுடைய வீடியோவை எடுத்து எடிட் பண்ணி போட்டாலும் நல்லா இருக்கும் தமிழ்நாட்டுல கட்டப்பஞ்சாயத்து பண்ற அவங்களையும் வீடியோ எடுத்து காமெடியுடன் போட்டாலும் நல்லா இருக்கும் 💯🫰🤓

    • @reginamaryb946
      @reginamaryb946 2 года назад

      போடமாட்டாங்க. ஏன்னா அவங்க அடிக்கிற அடியில இவங்க சேனல் காணாமப் போயிடும். கிறிஸ்தவங்க திருப்பி அடிக்க மாட்டாங்கல்ல. அந்த தைரியம்.

    • @YesudhasLibjinGiannis
      @YesudhasLibjinGiannis 2 года назад +2

      Correct.

    • @selvamani8164
      @selvamani8164 2 года назад

      Go to hell selvin

    • @lathajohn9463
      @lathajohn9463 2 года назад +1

      Don't judge without verifying. Truth alone will triumph Know the full truth and speak.

    • @selvin3450
      @selvin3450 2 года назад +1

      @@lathajohn9463 Who likes telling the truth about what is happening in the country?

  • @NavinJoshua-l1r
    @NavinJoshua-l1r Год назад +2

    Mohan c ..gods man...🎉🎉🎉🎉

  • @moorthit6964
    @moorthit6964 8 месяцев назад

    தேச பாதுகாப்பு அச்சுறுத்தல்

  • @jesusmeera1942
    @jesusmeera1942 2 года назад +2

    எதுவும் தெரியாமல் சும்மா வீணான செய்தியை பரப்பாதீர்கள்.

  • @sivagaminagappan4154
    @sivagaminagappan4154 2 года назад +22

    Avar prayer panni neraya people nalla aguranganu ungaluku porama....athu than mohan brother pathi fake news podringa

    • @arasua542
      @arasua542 2 года назад +1

      Muthalil unnudaiya peyarai maatru

    • @joker-px7ie
      @joker-px7ie 2 года назад

      @@arasua542 😂😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад

      @@arasua542 🤣🤣🤣

    • @preethas1127
      @preethas1127 Год назад +2

      @@arasua542 yen bro mathanum...manasula pattatha solrathu ku kuda nala name vachurukanuma

  • @Dwidley
    @Dwidley 2 года назад +38

    Funny... loosu.. டாக்டரால் முடியாத போது தான் ஜெபத்துக்கு வந்து சுகம் பெற்றதாக சாட்சி சொல்கிறார்கள்.... அதனால நன்றாக சாட்சியை கவனிச்சிட்டு பேசுங்க ப்ரோ, லூசுமா உளறாதீங்க...

  • @sylvainbremsylvain4491
    @sylvainbremsylvain4491 2 года назад +3

    Jésus love You sister

  • @worldvisiontvyt
    @worldvisiontvyt 20 дней назад

    Jesus வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது.

  • @maryluise1853
    @maryluise1853 2 года назад +3

    உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

  • @vishaliniprabhu3140
    @vishaliniprabhu3140 2 года назад +95

    நீங்க என்ன சொன்னாலும் அது மோகன் uncle ah ஒன்னும் பண்ண முடியாது அவரு கூட Jesus இருக்காரு இந்த நியூஸ் டோட்டல் வேஸ்ட்

    • @johnpeter3522
      @johnpeter3522 2 года назад

      Poda loosu.... Unna maathiri jaalraa piece irrukura varaikkum avaru yeamathitea tha irruppaar...

    • @rramesh9751
      @rramesh9751 2 года назад

      Poda paavada paradhesi naaye

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +3

      ஆமென்

    • @johnpeter3522
      @johnpeter3522 2 года назад +4

      @@sudaliselvi7952 unggalukku ellam arivungra thu konjam um illai....

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +2

      @@johnpeter3522 எனக்கு அறிவு இருக்குனு இயேசுவிக்கு தெரியும் .சாத்தானுக்குத்தான் மானம் வெட்கம் பொய் உருடு கொலை களவு பொறாமை எல்லாம் இருக்கும்

  • @Berlin20212
    @Berlin20212 Год назад

    Praise the lord

  • @maryi7892
    @maryi7892 2 года назад +3

    ஒரு வழியாய் புறப்படுகிறவர்கள் ஏழு வழியாய் ஒடி போவார்கள்

  • @srinivasan3178
    @srinivasan3178 2 года назад +2

    அதி சீக்கிரம் உங்க சேனல் அரசாங்காத்தால் தடை செய்யப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் 🙏

  • @jesustocallwelcome8339
    @jesustocallwelcome8339 2 года назад +1

    சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
    பிலிப்பியர் 1:3

  • @antonyraj9397
    @antonyraj9397 2 года назад +3

    ஏ ஓவர் a news ntra பேருல பேசுற செருப்பு pinchurum

  • @imsanthoshaveh
    @imsanthoshaveh 2 года назад +5

    Section 504 IPC as defined in the code provides punishment to, “whoever intentionally insults, and thereby gives provocation to any person, intending or knowing it to be likely that such provocation will cause him to break the public peace, or to commit any other offence, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both”.

  • @sharonmusicministry9358
    @sharonmusicministry9358 2 года назад +9

    சீக்கிரத்தில் இதே சேனலில் மோகன் சி லாசரஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்......

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 года назад +12

    Feel sorry for Tamil news channel 😁

  • @reginamaryb946
    @reginamaryb946 2 года назад +1

    இது எழுப்புதலின் காலம். எனவே எழுப்புதலைத் தடை செய்வதற்குப் பிசாசானவன் இது போன்ற தன்னுடைய ஆட்களை எழுப்பிவிடுகிறான். இந்தக் கல்லின் மேல் மோதுகிறவன் சிதறடிக்கப் படுவான்.

  • @geovisiontv9927
    @geovisiontv9927 2 года назад +7

    அடுத்தவர் மீது குறை கூற வேண்டாம் நண்பர்களே.... நாளை நம்முடையதல்ல ..

  • @mariyajeniferp6757
    @mariyajeniferp6757 Год назад +1

    Jesus judgement for New Tamil channel

  • @catherinebeulah1545
    @catherinebeulah1545 2 года назад +13

    Yaarum poi ah onnum saatchi sollala..unmai ah than soldranga